Тёмный

மீலாது விழா தொடர் பயான் நிகழ்ச்சி| MILAD UN NABI BAYAN | MOULAVI M. ABUTHAHIR BAQAVI 

PALLAKKU TV
Подписаться 68 тыс.
Просмотров 24 тыс.
50% 1

#miladunnabi
#மீலாதுநபி
#மீலாதுபயான்
#tamilbayan
#eidmiladunnabi
#miladunnabibayan
#eidmiladunnabibayan
#salemabuthahirhazrathbayan
#abuthahirbaqavi
#abuthahirbaqavitamilbayan
#milad_status
#miladunnabiwhatsappstatus
#miladunnabispecial
#miladunnabi224

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@MhdUsmanMhdUsman-wn5qx
@MhdUsmanMhdUsman-wn5qx День назад
Alhamdulillah nalazai saiwazatku allah arulpuriwanaha Aameen
@SyedaliBadhusha-k2k
@SyedaliBadhusha-k2k 11 часов назад
❤ mashallah
@mohammedyousuff5906
@mohammedyousuff5906 11 дней назад
அன்பான மவ்லவி அவர்களே! அருமை நாயகம்(ஸல்)அவர்கள் நபித்துவம் பெற்று 23ஆண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் இந்த காலங்களில் மீலாது விழா எடுத்ததாக ஆதாரமில்லை அருமை நாயகத்தின் மறைவிற்க்கு பின் வாழ்ந்த அருமை ஸஹாபாக்களில் எவரும் மீலாது விழா எடுத்ததாக வரலாறு ஆதாரமில்லாத நிலையில் அதுமட்டுமல்ல ஸஹாபாக்களை தொடர்ந்து வந்த தாபியீன்களில் தப்யித்தா பியீன்களில் குறிப்பாக நமது கண்மணிகளாகிய நான்கு இமாம்களில் எவரும் மீலாது நபி விழா எடுத்ததாக வரலாறு இல்லை 😊 your's faithfully M M Y Baqavi
@hajanajumudeenhajanajumude2203
@hajanajumudeenhajanajumude2203 7 дней назад
சரியான பேதைகள். இல்லாத ஒன்றை........
@azger3467
@azger3467 6 дней назад
what you want must say clearly.
@MOHAMED1980GANI
@MOHAMED1980GANI 20 часов назад
அருமையான பதிவு🤝
@meharunnisaansari4942
@meharunnisaansari4942 8 дней назад
Evargalaiponraaalimgalukkuallahhidhayathaikodukkattum.aameen
@HassanHassan-uj2bh
@HassanHassan-uj2bh 8 дней назад
மவ்லிது ஓதுவோம். மீலாது கொண்டாடுவோம்
@user-vb2pk4vt3g
@user-vb2pk4vt3g 12 дней назад
Masha allah
@muhammedbasheer3187
@muhammedbasheer3187 12 дней назад
மீலாது மகிழ்ச்சியிலிருந்து ஒரு போதும் ஆஷிகீன்கள் மீளமாட்டார்கள்..
@alibasheera6996
@alibasheera6996 5 дней назад
MashaAllah
@mohamedarifudeen8991
@mohamedarifudeen8991 7 дней назад
நபியின் மீது உண்மையான காதல் கொண்டவர்கள் அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் ஆதாரங்கள் தேட மாட்டார்கள்
@udhyam1601
@udhyam1601 7 дней назад
If u really respect and honour Rasoolullah, u shd only follow what he taught us,not celebrating his birthday which neither he nor His sahaabas celebrated
@azger3467
@azger3467 6 дней назад
Dear we can celebrate Nabi throughout our life time or whole year not in a particular day and in different manner.
@mdthalhaqasimi3077
@mdthalhaqasimi3077 6 дней назад
ஆமா,நபிக்கு சிலையும் வைப்பார்கள், ஆச்சரியம் இல்லை
@jamalmohamed5980
@jamalmohamed5980 День назад
அண்ணல் நபி‌ இல்லையேல் ஆலம் அகிலம் எதுவுமில்லை தாஹா நபி தயவு இல்லையேல் யாருக்கும் சுவனமில்லை !
@mohaideen8782
@mohaideen8782 7 дней назад
அல்ஹம்துலில்லாஹ் 🎉
@thanveersultan756
@thanveersultan756 11 дней назад
Super iam first pin 📌
@jafarullah72
@jafarullah72 11 дней назад
அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கேற்ற அவசியமான பதிவு , , , ஈமான் திட்டமிட்டு அழிக்கப் படக்கூடிய இன்றை காலத்தில் , , ஈமானை பாதுகாக்கும் நிகழ்ச்சியை சிறப்புடன் நடாத்துவோம் , , , மீலாத் விழாக்கள் காலத்தின் கட்டாயம் , , ,
@mohamedarifudeen8991
@mohamedarifudeen8991 7 дней назад
( நபியவர்கள் நம்மை போன்றவர் அல்ல ) என்று தலைப்பை மாற்றினால் பொருத்தமாக இருக்கும்
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 9 дней назад
❤❤❤❤❤❤❤❤
@AbdulKader-vz1ck
@AbdulKader-vz1ck 12 дней назад
❤❤❤
@k.r.a.irifaai5989
@k.r.a.irifaai5989 11 дней назад
மாஷா அல்லாஹ்
@இம்தாதுல்உலூம்
வஹாபியா அரை வேக்காடு களின்😊 பதிவுகள் அவர்களுக்கு மலம் தின்னுவது போல உள்ளது
@sathikbasha8266
@sathikbasha8266 13 дней назад
Live cut continue panuga
@azger3467
@azger3467 6 дней назад
Assalamu Alikum kindly make your speach in complite related to topic.
@kajamohideen1751
@kajamohideen1751 9 дней назад
வாழ்நாள் முழுவதும் சலவாத் சொல்வதை ஞாபக படுத்துவதர்க்காகத்தான் இது போன்ற விழாக்கள் எடுக்கப்படுகிறது இது ஒரு பாக்கியம் கொடுப்பினை மதி இல்லாதவர்க்கு இந்த கொடுப்பினை கிடைக்காது.
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 8 дней назад
மிலாது என்று நபியை நினௌவு கூர்வது எதற்கு? நபி அந்தகால அறிவியல் சிந்தனையோடு செய்த சீர்திருத்தங்களை போல இக்கால அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொள்வது தானே நபியின் நினைவு நாளின் நோக்கம். முஹம்மது நபி இன்று வாழ்ந்தால் இஸ்லாத்தை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி அமைப்பார். அதனால் இன்றைய முஸ்லிம்களின் நடை உடை பழக்கவழக்கங்கள் வெகுவாக மாற்றப்பட்டு விடும். நபி இன்று இருந்தால் அரேபிய மொழி அடிமைதனத்தையும் அல்லாஹ் அல்லாஹ் என்று எதற்கெடுத்தாலும் புலம்பும் பழக்கத்தையும் கண்டித்திருப்பார். புகழையோ துதியையோ அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை சீர்திருத்தங்கள் அறிவியல் சிந்தனைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்பதில் தானே கண்டிப்பாக இருப்பார்.
@Smbseyed
@Smbseyed 4 дня назад
சொன்னதேயே சொல்ரிங்க! நாங்க மீலாது கொண்டாடுவோம்! உங்களுக்கு என்ன? உங்க வே லையே பாரு
@abduljaffer6513
@abduljaffer6513 5 дней назад
இவர்கள் பேசும்போது இவர் சொல்வது சரி என்று தோன்றுகிறது. மௌலிது ஓதுவது சரியானது என்பவர்களும் அது ஒரு பிதௌத் என்று கூறுபவர்களும் என்றைக்கும் அவர்கள் நேருக்கு நேர் விவாதிக்க மாட்டார்கள். அப்படி நேருக்கு நேர் விவாதித்தால் தானே மூமிண்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
@Mshaik19
@Mshaik19 6 дней назад
வயதாயாச்சு சாவதற்கு முன்பு திருந்துங்கபாய்! நரகத்திற்கு போகாதீர்கள்!😊
@beking2066
@beking2066 23 часа назад
நீங்க முதலில் மரியாதையாக பேசுங்கள் யாருக்கு சொர்க்கம் யாருக்கு நரகம் என்பது உங்களிடமில்லை
@AbdulWahab-gp7ek
@AbdulWahab-gp7ek 11 часов назад
பேசி பேசி சொத்து சேர்த்து கொண்டார்
@abulkasim6284
@abulkasim6284 8 дней назад
என்னைப் பெருமைப் படுத்த்துவதற்காக மீலாது விழா கொண்டாடுங்கள் என்று பெருமானார் சொன்னார்க்ளா? பெருமானார் சொன்னது ஆயிரம் இருக்க அவர்கள் சொல்லாததைப் பற்றி இந்த ஆலிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் மிக அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள். மீலாது விழா கொண்டாடாதவர்களும் மவ்லிது ஓதாதவர்களும் நாளை மறுமையில் அதைப்பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்றோ அல்லது நரகம் செல்வார்கள் என்றோ எங்காவது சொல்லப் பட்டிருக்கிறதா? என்பதை இவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஏதாவது ஒரு வகையில் நீங்கள் சுய நலம் அடைவதற்காக மக்களை வழி கெடுக்காதீர்கள். இஸ்லாத்தைப்பற்றிய அடிப்படை அறிவில்லாத பெரும்பாலான முஸ்லிம்களை வழி கெடுத்த பாவத்திற்கு உள்ளாவீர்கள். மறுமையில் உங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சி சொல்வார்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். உண்மையில் பயமிருந்தால் உங்களை திருத்திக்கொள் வீர்கள் என்று நம்புகிறேன். இன் ஷா' அல்லாஹ்.
@abuthahirabu3256
@abuthahirabu3256 4 дня назад
மர,மண்?ட
@Mshaik19
@Mshaik19 6 дней назад
தானும் கெட்டு, பிறரையும் கெடுக்கிறாய்; கண்டிப்பாய் மறுமையில் இதைபற்றி பதில் சொல்ல தயாராக இருங்கள்!
@sairabanu4790
@sairabanu4790 11 дней назад
Nabi piranda naal thingal kilamai matham rabiyul avval thethi ethu endru vungalukku eppadi theriyum nabiyum sollala sahabakkal kondadala adaram illai ethai vaithu ningal kondadugireergal ithu bithath athu vungalai naragil serkum endru Nabi solli irukiraargaley
@abdulrafeek9262
@abdulrafeek9262 11 дней назад
இவர்பேசுவது எதர்கும்ஆதாரம்இல்லை இவருக்குகாசுபணம்பதவிதான்முக்கியம்
@MohammadAliAli-tk1hc
@MohammadAliAli-tk1hc 11 дней назад
Poda potta tntj
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 10 дней назад
சவூதில வீட்டில் பிள்ளைகளுக்கு ஆயிரகணக்கில் செலவு செய்து கொண்டாடுகிறார்கள்
@udhyam1601
@udhyam1601 6 дней назад
@IdreesMohamed-k8w Nobody says that's right.Just because they celebrate due to ignorance, it doesn't mean we hv to celebrate Rasoolullah SAW's birthday.If u truly honour him,think of him each and everyday and follow his teachings
@anamdeen7797
@anamdeen7797 5 дней назад
Paithiyakaran😂
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 12 дней назад
மீலாடு விழா ஒரு பித் அத்
@abdullatheef7395
@abdullatheef7395 12 дней назад
ஆமாம் ஆமாம் மீலாது விழா ஒரு பித்அத் தான் ஆனால் நீங்கள் என்னும் பித்அத் இல்லை இது பித்அத்துன் ஹஸனத்துன் என்று அழைக்கப்படும் அப்படிப்பட்ட எக்கச்சக்கமான பித்அத்துக்கள் இருக்கின்றது நீங்கள் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின் அலைபேசியும் ஒரு பித்அத் தானே ?
@MansonAli-by3my
@MansonAli-by3my 11 дней назад
பித் அத் என்றால் என்ன
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 10 дней назад
@@MansonAli-by3my பித் அத் என்றால். Nabi(ஸல் ) அவரகள் எ தை தடுத்தார்களோ அவை அனை ட்டு ம் வ ழி கேடு எனக்கு பிறந்தநாள் இ றந்த நாளை கொண்டா டாதீர்கள். அதை கொண்டாடினால் அது வழி கேடு (பித் அத் )
@sairabanu4790
@sairabanu4790 10 дней назад
​@@MansonAli-by3mymakkalukku ner vazhi katta allahval anuppiya dudar sollatha seiyathathu bithath vazhikedu athu naragil serkum endru Nabi solliyathu bithath
@user-qr8ig8xs2l
@user-qr8ig8xs2l 7 дней назад
Maadu
@Mansoorali-yl3bl
@Mansoorali-yl3bl 9 дней назад
விழா எடுக்கிறோம் என்று சொல்கிறாயே விழா எடுப்பதற்கு அனுமதி இருக்கிறதா பிறந்தநாள் கொண்டாடுபவர் என்னை சேர்ந்தவன்அல்ல என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் அப்படிகூறியஅவர்களுக்கே பிறந்தநாள் கொண்டாடுவது கேவலமாக இல்லையா கடவுளே இல்லை என்று கூறிய பெரியாருக்கு எப்படி கடவுளாக மாற்றினார்கள் அதே போன்று நீங்களும் செய்கிறீர்கள் இதற்குள்ள தண்டனை கண்டிப்பாக உங்களுக்கு முன்பு அல்லாஹ் இடத்தில்
@ahamedasyad5474
@ahamedasyad5474 7 дней назад
" பிறந்த நாள் கொண்டாடுபவன் என்னைச் சார்ந்தவனல்லர் " என்று கூறிய ஹதீஸை முன்வைக்கவும்.
@MohammedMujahidh-t8j
@MohammedMujahidh-t8j 6 дней назад
Adha vakka maatanga... tharkuri nga​@@ahamedasyad5474
@ShahabUdheen-nd6jm
@ShahabUdheen-nd6jm 12 дней назад
இவர்பேசுவதுஎல்லாம்பொய்யாது
@MohammadAliAli-tk1hc
@MohammadAliAli-tk1hc 11 дней назад
Mama tntj Jamath payale
@sairabanu4790
@sairabanu4790 10 дней назад
​@@MohammadAliAli-tk1hcallahudaya thudar sollatha seiyathathai seithu ningal naragam sella kudathu endru ninaipavar mamava sago
@MohammadAliAli-tk1hc
@MohammadAliAli-tk1hc 10 дней назад
@@sairabanu4790 pj memes nu Facebook la oru page irukku atha paathuttu vaanga apram sari na naane unga Jamath nalla Jamath nu solran
@usmanusmanali3450
@usmanusmanali3450 10 дней назад
ஆலிம் அறிவாளிகள் என்றுநினைத்தால் குழப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் ரசூலுல்லா அவர்களை மீலாது என்றபெயரில்வருடத்தில் பதினொன்று நாள் மட்டும் புகழவேண்டுமாம் தொழுகையில்நினைப்பதுமறந்துவிட்டார்கள்
@AktharHussain-hy2jj
@AktharHussain-hy2jj 11 дней назад
ஏண்டா இப்ப பிரச்சனை மீலாது கொண்டாடலாமா வேண்டாமான்னு சொல்ல சொன்னா என்ன கதை சொல்லிட்டு இருக்க மீலாது விழாவை ஸஹாபாக்களை கொண்டாடுனாங்களா அதை மட்டும் சொல்றா
@muhammedikramullah8283
@muhammedikramullah8283 11 дней назад
மரியாதையாக பேசுவதற்கு முதலில் கற்றுக் கொள் உன்னுடைய பெற்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி தரவில்லையா
@Haleelrafeeqi
@Haleelrafeeqi 10 дней назад
சஹாபாக்கள் யூடியூப் யூஸ் பண்ணாங்களா நீ பண்ணுற அதுக்கு என்ன ஆதாரம்
@S2Shuaib
@S2Shuaib 10 дней назад
லூசுப்பயலே ஹஜ்ரத் அவர்களின் கல்வியில் ஒரு துளி அளவு உனக்கு உண்டா விமர்சிப்பதற்கும் தகுதி வேண்டும்
@thameemhasan7644
@thameemhasan7644 10 дней назад
பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காதவனும் சிறியவர்கள் மீது அன்பு காட்டாதவனும் எம்மை சார்ந்தவன் இல்லை என்றார்கள்.. நபி (ஸல்) உங்கள் கேள்வியை பாருங்கள் நீங்கள் யாரை சார்ந்தவர்கள் என்று தெரியும்..
@nabi11835
@nabi11835 10 дней назад
Masha Allah
@realman5737
@realman5737 6 дней назад
Meelathu thevai illai
@ShahabUdheen-nd6jm
@ShahabUdheen-nd6jm 12 дней назад
பாய்ஓறுநாள்மட்டும்நினைத்தால்போதுஆதாரத்துடன்
@MansonAli-by3my
@MansonAli-by3my 11 дней назад
ஒரு நாள் கூட நினைக்காமல் இருக்கிறார்களே
Далее
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14
УГОСТИЛ БЕЛКУ МОРОЖЕНЫМ#cat #cats
00:14