Тёмный

முக்குலத்தோர் குருபூஜை - Karunas இறக்கிய ஆப்பு! - ஆடிப்போன Annamalai! | Krishnavel TS | Milton 

Peralai
Подписаться 549 тыс.
Просмотров 55 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@tataaceminiace9351
@tataaceminiace9351 2 месяца назад
Krishnavel sir 🙏..unga face konja dulla irukku, Unga speech vera level 👏 👌
@cheguevara2111
@cheguevara2111 11 месяцев назад
உரையின் கடைசி பதிவு மிக அருமை திமுகவுக்கு அடுத்து அண்ணன் திருமா தான் இந்த தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முழு தகுதி உடையவர் நானும் எப்போதும் அண்ணன் திருமா தமிழ்நாட்டை ஆளவே விரும்புகிறேன்
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 11 месяцев назад
சூப்பர் 🌹🙏🏾🙏🏾நண்பா
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 11 месяцев назад
தேவர் மறைந்த போது அண்ணாவும் கலைஞரும் வந்து கலந்து கொண்டார்கள்.
@sivamuruga4211
@sivamuruga4211 11 месяцев назад
நாங்க மதுரை தான். எனக்கு தெய்வ பக்தி அதிகம். ஆனால் சடங்கு சம்பிரதாயத்தில் நம்பிக்கை இல்லை. தியானத்தில அதீத நம்பிக்கை உண்டு. அதற்காக எந்த தியான மடங்களுக்கும் செல்வதுமில்லை. நம்பிக்கையும் இல்லை. சுய அனுபவத்தில் தியானத்தின் மூலம் ஆன்மீகம் பயிற்சி செய்து வருகிறேன். அதே நேரத்தில் பள்ளிப்பருவத்தில் இருந்தே அரசியல் பற்றிய சிந்தனைக்கு என் அப்பா தான் ஆஸ்தான அரசியல் குரு. எங்கள் குடும்பம் அனைவரும் இடது சாரி கம்யூனிஸ சித்தாந்த கொள்கைக் கொண்டவர்கள். என் குழந்தைகளுக்கும் அரசியல் கற்றுகொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்த விருப்பம் இல்லை. அது அவர்களின் புரிதலில் விட்டு விட்டேன். ஆனால் அவர்களுக்கு அரசியல் மற்றும் வரலாற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இது தான் மதுரைக் காரங்கன்னு நான் வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன். ஆனால் என் மண்ணில் யூத பிராமணர்களின் பிராமணிய சித்தாந்தங்களை வேரோடு அறுக்க வேண்டும். வந்தேரிகளை 3000வருடம் ஆளவிட்டது போதும். இம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தி வந்தவழியே அனுப்ப வேண்டும். அப்போது தான் நம் எதிர் கால தலைமுறையினரை நிம்மதியாக வாழ வைக்கும் முடியும்.
@aathawan450
@aathawan450 Месяц назад
Karunas aiiyyoyian. Mama pombula proker
@vaimurthy
@vaimurthy 11 месяцев назад
பின்ன கருணாஸ் எவ்வளவு பெரிய தலைவர். ஆமா அந்த கருணாஸை கூவத்தூர் விவகாரத்தில் நீங்கி சென்னை பேசினீங்கன்னு உலகமே பார்த்ததே
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Koovaththoore mama, Commedy piece Karunas.
@jawahirhassan3341
@jawahirhassan3341 11 месяцев назад
Devar ayya megaum nallavar
@axnprabhu3861
@axnprabhu3861 11 месяцев назад
முதிர்ச்சி மிக்க , உண்மை நிறைந்த பேச்சு அன்பு சகோதரர் கிருஷ்ணவேல் அவர்களின் பேச்சு. ஒரு சந்தேகம். கிருஷ்ணனுக்கு வேல் இல்லையே. சக்கரம் தானே. அது எப்படி கிருஷ்ணவேல் !!?? கருவாட்டு சாம்பார் போல தனி புது சுவை.
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Lakshmi Narayanan,Seetha Raman,Gomathi Shankar,Seethapathy & Lakshmipathy yendra peyar vaiththal athu aana?penna? Sollu.
@siddharthperumal6447
@siddharthperumal6447 11 месяцев назад
Really muthuramaramlingam is equal to vallalar he is not a caste leader some has to promote it
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Verygood comment.
@nagarajans6161
@nagarajans6161 11 месяцев назад
Thevar mahan
@dhana2051
@dhana2051 11 месяцев назад
களவாணி......எடுபுடி
@Kalanjiyam22
@Kalanjiyam22 11 месяцев назад
Asiya jothi
@muthuvijayan4784
@muthuvijayan4784 11 месяцев назад
அது என்ன முத்துராமலிங்கனார் .. தேவரய்யா செல்லுங்கள்...
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Government Gazettil,appadi oru jathi peyar erukkirathaa?
@muthuvijayan4784
@muthuvijayan4784 11 месяцев назад
@@murugesan1696 gazettil thevar nu kedaiyathu...maravar nu tha irukum... thevar oru innoru kudi peyar...
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@muthuvijayan4784 Summa reel vidakkoodathu.
@karthikkeyan1152
@karthikkeyan1152 11 месяцев назад
கிருஷ்ணவேல் அவர்களின் கலந்துரையாடல் அருமை
@karthikkeyan1152
@karthikkeyan1152 11 месяцев назад
உண்மைதான் 3டிகிரி தீக்காயந்தில் வலி தெரியாது-டாக்டர்.கார்த்திகேயன்
@farookbasha6724
@farookbasha6724 11 месяцев назад
திருக் குர் ஆன் 4;56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
@ghsulagampetghsulagampet2786
@ghsulagampetghsulagampet2786 11 месяцев назад
Today I understand about your 3rd degree burns. Thanks Dr.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 месяцев назад
சிறப்பு கிருஷ்ணவேல் சார் மற்றும் மில்டன்🎉🎉🎉🎉
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
ஆதவன் தீட்சண்யா, வன்னியரசு போன்றோர் இதை உணர வேண்டும்.
@peoplesvoice777
@peoplesvoice777 11 месяцев назад
U2 brutus அழைத்து முத்துராமலிங்க தேவர் பற்றி ஒரு காணொளி போடுங்க பாப்போம்
@rsuresa
@rsuresa 11 месяцев назад
சீமான் உறவு சொல்லி அழைத்து உறவாடி கெடுக்கும் நபர்.🤔
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Anbavama?
@tharmaraj3780
@tharmaraj3780 11 месяцев назад
கொங்கு நாட்டு தகரம் ஒரு போதும் தென்பாண்டி சிங்கமாக மாற முடியாது.
@muthun2491
@muthun2491 11 месяцев назад
Muthuramalinganr ellaya entha errandu modallgal pesuratha ellam 💯💯🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈poi ayya Pasumpon muthuramalinga thevar ayya saranam soolungada noonnaigala
@tn72billaram12
@tn72billaram12 10 месяцев назад
ஒண்ணு devar nu sollunga illa muthuramalingam nu sollunga athu enna ya muthuramalinganar 😊😊😊
@mathivathani4056
@mathivathani4056 11 месяцев назад
நேர்த்தியான கானொளி சிறப்பு திரு.கிருஷ்ணவேல் அண்ணா
@chenkumark4862
@chenkumark4862 11 месяцев назад
தோழர்.கருஷ்ணவேல்அவர்களின் வரலாற்று பதிவு உண்மையாக வரவேற்கப்பட வேண்டியது தோழர்.கருஷ்ணவேல் உண்மையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர் என்பதைஎல்லோரும் அறிய வேண்டும் நெறியாளர் தோழர்.மில்டன் நெறிப்படுத்தும் விதம் அருமையே இந்த இரண்டு சான்றோர்களை மக்கள் மராட்டவேண்டும் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறீர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மீண்டும் வணக்கத்தை தெறிவித்து கொள்கிறேன்எர. நன்றிதோழர் கிருஷ்ணவேல்
@sellakuttys4703
@sellakuttys4703 11 месяцев назад
இது ஒருதிமுகாவின் கைகூலிசேணல் உன்மையா பொய்யா அதமுதல்லசொல்லு
@periyasami7029
@periyasami7029 10 месяцев назад
மூத்துராமலிங்கணார் என்று கூறுவதைதவிர்பது நல்லது
@greenyellowtv
@greenyellowtv 10 месяцев назад
ஏதையாச்சும் உருட்டி விளையாடதிங்கடா
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 11 месяцев назад
ஆய்வாளர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்
@Sivamayan1.5
@Sivamayan1.5 10 месяцев назад
Muthu RamalingaThevar theerkatharisi, naar lam illai Pls mind. Do u know his divinity, dignity????. If u want to talk abt him say his name properly, dont blabber whatever u wish....
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 11 месяцев назад
தாகூர். உண்மை. நன்றி.
@Aarumugam-qu7wm
@Aarumugam-qu7wm 4 месяца назад
Yadakathithasathorkinathajithanunmaiayanathasathanthai
@slife6
@slife6 11 месяцев назад
He is muthuramalinga thevar..pure tamilan..he is .not muthuramalinga reddy or muthuramalinga naidu Caste only says he is tamil pride and not vantheri manavaadu.. Plz use caste to show the tamil people. Without caste telugu thief's will hide within tamils
@ggsrinivas570
@ggsrinivas570 11 месяцев назад
Krisnavel sir you are always reveal history very clearly. Peralai is always superb especially Milton and Indrakumar interviewing manner is excellent keep going dears🎉
@chelladurai4298
@chelladurai4298 11 месяцев назад
வாழ்த்துக்கள் 🌻🌻🌻❤❤❤❤💯👌
@shinningart9349
@shinningart9349 11 месяцев назад
சரியாக சொன்னீர்கள் தோழர். முதல் இரண்டு இடங்களுக்குள் திருமா அவர்கள் வந்தால் தமிழ் நாட்டு அரசியலும் நாடும் நலமுடன் இருக்கும் என்பதே எனக்கு நீண்ட நாட்களாக மனதில் இருக்கிறது
@saravananb7409
@saravananb7409 11 месяцев назад
கருணாஸ் ஒரு crypto group.
@eswaran.m-tm5cq
@eswaran.m-tm5cq 21 день назад
Only devar no mithuramaliganar
@natesaanbuselvan3547
@natesaanbuselvan3547 10 месяцев назад
நிறைய வரலாற்றுத் தரவுகளோடு அய்யா கிருஷ்ணவேல் அவர்களின் நேர்காணல் நேர்த்தி.வழங்கிய பேரலையின் முயற்சி அருமை
@peoplesvoice777
@peoplesvoice777 11 месяцев назад
இமானுவேல் சேகர் தேவர் காலத்தில் நரியாக இருந்த தலைவர் யார்
@Kalanjiyam22
@Kalanjiyam22 11 месяцев назад
kamaraj
@lordlabakku9000
@lordlabakku9000 11 месяцев назад
காமராசர்
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@lordlabakku9000 Kazhuthaikazhukku theriyuma karpoora vasanai?!
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@Kalanjiyam22 Nee endru you tube il comment podukira azhavukku padiththu erukkirai yendral atharkku karanamey avarthanley,arivu ketta mundam.
@Kalanjiyam22
@Kalanjiyam22 11 месяцев назад
@@murugesan1696 haaa haaaaa..... en samukatha avaru padikka vaikala daa, naangaley padichom daa
@easysamayal8120
@easysamayal8120 11 месяцев назад
Selam is center of Tamil Nadu so rest of Chennai need to develop all over tamilnadu it will be done by eps only
@do.2919
@do.2919 11 месяцев назад
கருப்பு சட்டை கருப்பு சட்டை தான் இது மனதில் விழுந்த colour (UK)color(US)
@SpPandi-q1r
@SpPandi-q1r 11 месяцев назад
Unga jathilkum unga arasiyalkkum eppdi avara kevala patothurangala avara kondava vendam
@easysamayal8120
@easysamayal8120 11 месяцев назад
Admk is best because they all are from low level to top but dmk all are born with silver Spoon so they won't know our kongu area business
@tamilmovies4066
@tamilmovies4066 11 месяцев назад
Sir pls dont talk like lokesh kanagaraj on Netaji's death. 😊😊😊... Reel vudalam. Ipdi aekar kanakka vuda kudathu.
@gunal4551
@gunal4551 10 месяцев назад
Don't except this from krishnavel. He know all about muthuramalinga devar history and about mukalathur kalavaram😢. To oppose bjp , he take devar as good philosopher
@xaviersanta4993
@xaviersanta4993 11 месяцев назад
அழகுனா அழகு.., சூப்பர் சார்
@dosankavimoni8751
@dosankavimoni8751 10 месяцев назад
அருமையான, எதார்த்தமான உரையாடல் சார்! நன்றி! வாழ்த்துக்கள்!
@narayanankrishnamoorthyrao8201
@narayanankrishnamoorthyrao8201 11 месяцев назад
I am 80 years old. I have seen thevar peruman while he was sitting in the platform outside hos Nort Masi Street. My age at that time may be 10. He used to call the children and give them orange mittai. He was so kind to us. I don't think he would have said that he will perform blood bath to the god. It may be some imagination by others.
@ganeshm1812
@ganeshm1812 11 месяцев назад
Ettapana innum nala veluturukanum than sir nenaikuranga😅😅😅😅😅
@maniyanthalam3950
@maniyanthalam3950 11 месяцев назад
1947 ல சுதந்திரம் கிடைத்து இருக்காதா .😂😂
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 11 месяцев назад
Infact entire all India post and telegraphs started all India strike, Navy joined with them and Railway also started strike after that British decided to leave India.
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 11 месяцев назад
All political parties trying to get mukkulothor vote by appreciating Muthuramalingdevar. Here BJP is also trying the same.
@sriramn6319
@sriramn6319 11 месяцев назад
Flight la kerosene ah
@sanathkumar6439
@sanathkumar6439 10 месяцев назад
அண்ணாமலைக்கு அரசியலுக்கு
@vaimurthy
@vaimurthy 11 месяцев назад
யாரு இந்த காமெடியன்
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 11 месяцев назад
அது மட்டுமல்ல நான் ஒரு மிகவும் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் ஆனால் மாவட்டத்தை எனது மாவட்ட செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் தன் ஜாதி நம்மளுக்கு சப்போர்ட் செய்ததை பலமுறை கண்ணால் கண்டுக்க கூட இருந்து பார்த்திருக்கின்றேன் முழுக்க முழுக்க ஜாதி கட்சி ஆக தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது இதற்கு இன்னும் வலு செய்கின்ற ஆதாரம் உதயநிதியே ஒப்புக்கொண்டார் மாமன்னன் படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்துக்கு பதில் கூறும்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தில் ஜாதிய வண்ணம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள ஜாதியை பாகுபாடு தான் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன் அதற்கு நானே சாட்சி தாங்கள் நேர ஒதுக்கி கொடுத்தால் இடம் அறிவித்தால் நேரடியாக வந்து என் வாழ்க்கையில் நடந்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தயாராக உள்ளேன் நான் மட்டும் அல்ல என்னை போல எத்தனையோ கதைகள் உள்ளன மேல்பட்ட தலைவர்களுக்கு வேண்டுமென்றால் ஜாதியை பாகுபாடு இல்லாமல் இருக்கலாம் அது மிக மிகக் குறைவு பெரும்பாலும் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள அனைத்து சேரா ரூம் பொறுப்பாளர்களும் ஜாதியை கண்ணோட்டத்தில் தான் வேலை செய்கிறார்கள் ஜாதியை வளர்த்து வருகிறார்கள் ஜாதியை தூக்கிப் பிடித்து வருகிறார்கள் என்பதற்கு நான் பல காண்பிக்க முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன் எடப்பாடி தலைமையில் அண்ணா திமுக சென்ற பின்பு அந்த இயக்கம் 100% ஜாதி கட்சியாக மாறிவிட்டது என்பது உண்மைதான் நான் மறப்பதற்கு இல்லை ஆனால் அதே வேலையில் திமுகவும் 75% ஜாதி கட்சி இருந்தால் ஏற்படுகிறது இது என்ன மாற்றமும் இல்லை அவை என்னால் நிரூபிக்க முடியும் பகுத்தறிவு எல்லாம் மேடை அரசியல் மட்டும் தான் மக்களை முட்டாளாக்கத்தான் மக்களை நம்ப வைக்கத்தான் எல்லாம் போலி வேசங்கள் எல்லாம் போலி வேச தாரிகள் . ஏதோ இன்று பிஜேபி எதிர்ப்பதற்காக திமுகவை ஆதரவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் இது ஒன்றைத் தவிர வேறு எந்த காரணத்தையும் வைத்து திமுகவை ஆதரிக்க முடியாது ஏற்கவும் முடியாது பிஜேபி எதிர்ப்பு என்ற ஒரே கோஷத்துக்காக நாம் தீர்த்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரித்துத்தான் ஆக வேண்டியவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ஜெயலலிதா இருந்து பிஜேபியை எதிர்த்து கொண்டு இருந்தால் நாம் ஜெயலலிதாவை தான் நாடகத்தை ஆதரிக்க வேண்டும் ஐயா கி வீரமணி செய்தது போல்
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Etharkku evvazhavu periya vizhakkam,DMKyil erunthu vanthathuthan AIADMK.Erandu katchikazhum,orey kuttaiyil ooriya erandu mattaikazh.Atharkkaka bjp yai Parisuththam yendru naan sollamatten.
@saravananb7409
@saravananb7409 11 месяцев назад
கருணாஸ் ஒரு crypto group.
@kumarsarath855
@kumarsarath855 11 месяцев назад
Yow evolo add poduva
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Jathi aracialthan.
@Rajandran.a
@Rajandran.a 11 месяцев назад
Hi Anna
@ASTROMURTHY
@ASTROMURTHY 11 месяцев назад
ஒரு குரு பூஜைக்கு இப்படி அரசியல் அந்த தேவர் சமூகத்தை கண்டு பயம் தான்
@murugesan1696
@murugesan1696 10 месяцев назад
😁😁😁😁😁😁😁😁😝😝😝😝😝😝😝😝🤪🤪🤪🤪🤪🤪🤪🤪😹😹😹😹😹😹😹😆😆😆😆😆😆😆😆
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 11 месяцев назад
முத்துராமலிங்க தேவர் என்று சொல் ..
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Devar yendra sol government gazettil erukkirathaa?
@sendrayarshivan5984
@sendrayarshivan5984 11 месяцев назад
@@murugesan1696 முருகேசன் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கிறது. உண் பெயரில் உள்ள மத அடையாளத்தை மாற்றிவிட்டு வந்து, பிறகு பேசு ..
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@sendrayarshivan5984 Naan potta commenttukku uriya pathil ethu ellaiyappa.Government gazettil poie thedu.
@PandiChithira
@PandiChithira 10 месяцев назад
Eps.oru.Durake.pandi.cnp
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 11 месяцев назад
அருமை...
@ravidhamodharan439
@ravidhamodharan439 11 месяцев назад
தேவர் அய்யா இந்துமத காவலர் பிஜேபி அவரின் வழி தோன்றல்
@ganeshm1812
@ganeshm1812 11 месяцев назад
Mairu jalsa katchi avara kola panna parthanunga 😢😢😢😢😢😢😢
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 11 месяцев назад
இல்லவே இல்லை.
@rajagurupandy5053
@rajagurupandy5053 11 месяцев назад
இஸ்லாமிய தாயிடம் பால் குடித்த தேவரய்யா. மாமன் மச்சான்களை, நேசித்தார்.
@ramakrishnansankarappan5552
@ramakrishnansankarappan5552 11 месяцев назад
@@sinjuvadiassociates9012சொந்தமாக கொண்டாட ஒரு தலைவர் கிடையாது . வெட்கம் இல்லாமல் மறைந்த தலைவர்களை சொந்தம் கொண்டாடுவது்😊
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 11 месяцев назад
என்ன பேட்டியை காண்கிறாய். சங்கி திருத்த முடியுமா
@palanikumar2198
@palanikumar2198 11 месяцев назад
திராவிட அரசியலால் நாங்கள் பெற்றதை விட இழந்தது அதிகம். இனிமேல் எங்கள் கொள்கையான தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னெடுக்கும் கட்சியுடன் தான் எங்கள் அரசியல் பயணம் இருக்கும்....
@kavyavasan4286
@kavyavasan4286 11 месяцев назад
சாவனும்னா தாராளமா சாவுடா
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
Diravidan potta road, bridge, Street light,Penkazhukkana urimaith thokai,un penn pizhzhaikazhin padipprikku udhavi,Un makazh, pondatti,amma govt.busil free bus travelling & korana nivaranam ₹4000/= ethaiyellam nee anubavikkavillaiyaa? Reply.
@palanikumar2198
@palanikumar2198 11 месяцев назад
@@murugesan1696 அது யாருடைய வரிப்பணத்தில் கொடுத்தது ஐயா.. உங்க list ல டாஸ்மாக் கடைய விட்டுடிங்க ஐயா..
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 11 месяцев назад
​@@murugesan1696 free bus nanga kekala picha poda theva illa
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@VigneshVignesh-vg6kh Thambi free bus penkazhukku mattumthan,unakku kidaiyathu!
@slife6
@slife6 11 месяцев назад
It is not mukkulathor gurupoojai..it is pasumpon thevar gurupoojaim..correct yourself
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 11 месяцев назад
நண்பர் காலை வணக்கம் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்தில் தலைவராக இருந்தார் ஒரு ஜாதி சகதிருடைய தலைவராக இருந்தவரை சாதி சங்க தலைவராக இருந்தவரை ஜாதி தலைவராக பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது தமிழ்நாட்டில் கள்ளர் மறவர் அகமுடையோர் என்ற இனங்களை மூன்றையும் ஒன்று சேர்த்து முக்குலத்தோ என்று பெயரிட்டு அனைவரையும் தேவர் என்று போட்டு போட சொல்லி இந்த முக்குலத்தோர் சங்கத்யை ஆரம்பித்து தலைவராக இருந்தவர் . முக்குலத்தோர் சங்கம் ஆரம்பிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் பலம் பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் உடைய அப்பா சூரிய நாராயண தேவர் இவர் பெரிய கோலத்தைச் சேர்ந்தவர் இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் முக்குலத்தோர் சங்கத்தை ஆரம்பித்தார்கள் இவருடைய அடிப்படை நோக்கம் ஜாதிக்காக ஆரம்பிக்கவில்லை குற்ற பரம்பரை சட்டத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அந்த சட்டத்தை நீக்குவதற்காகவும் இந்த முக்குலத்தோர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
@muthuvijayan4784
@muthuvijayan4784 11 месяцев назад
தேவரய்யா...குற்றப் பரம்பரை சட்டத்திற்குப் எதிராகப் போராடினார்...மற்றப்படி அவர் ஜாதி மற்றும் முக்குலத்தோர் ஜாதி தலைவராக இருந்தது இல்லை...
@user-es8nz3gk7e
@user-es8nz3gk7e 11 месяцев назад
முக்குலத்தோர் சங்கத்தை முத்துராமலிங்கத்தேவர் ஆரம்பித்தாரா ?? யாருயா இவர் காமெடி பீஸ்
@user-es8nz3gk7e
@user-es8nz3gk7e 11 месяцев назад
முத்துராமலிங்க தேவர் முக்குலத்தோர் சங்கத்தை ஆரம்பித்தார் என நிருபித்தால் ரூபாய் 100000 வழங்குகிறேன் நிருபிக்க முடியவில்லை என்றால் உங்களால் தர முடியுமா ??
Далее