Тёмный

முடிவுக்கு வரும் ஏழரை சனி | மகரம் | Magaram | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan | 

Vasthu Prabaharan
Подписаться 113 тыс.
Просмотров 4,3 тыс.
50% 1

முடிவுக்கு வரும் ஏழரை சனி | மகரம் | Magaram | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@USubramanian-ci2tf
@USubramanian-ci2tf 2 дня назад
மகர ராசிகாரன் எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்டது தான் நடக்கும்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 дня назад
நிச்சயம்
@sandhanamari2383
@sandhanamari2383 2 дня назад
Athu yen ipdi
@Admi877
@Admi877 2 дня назад
தோற்றம் 1992 : மறைவு 2026 😢🕎
@jayakarthik3788
@jayakarthik3788 2 дня назад
28.05.1995 10.45 Pm Chennai st Thomas mount. Thirumanam eppothu nadakum
@PriyankaPriyanka-rp8tb
@PriyankaPriyanka-rp8tb 2 дня назад
Ayya en magal dhanusu rasi dhanusu lakkanam moola Nakstram jathagathil rasile sani kethu guru sukkiran ullathu ethu nalla amaippa nan en kanavarai pirinthu valkiren aval lifevathu nantra irukkuma
@VigneshVicky-ul9oo
@VigneshVicky-ul9oo День назад
31/01/1995, மகரம் அவிட்டம் 2 ம் பாதம். செஞ்சி, நேரம் 10:10 பின் ஐயா வேலை அமைய வழி சொல்லுங்கள், ஏழரை முடிந்த பிறகு உன்டா???
@DevVeeradev-v3h
@DevVeeradev-v3h 2 дня назад
Neengal solvathu unmai iyya.. 10.07.2000/ 7.00am Thiruvarur my birth My lover..08.01.1999 / 9.50am (Nagapattinam) Thirumana porutham nanga servooma iya🙏🙏 Nanga sentha neega than enga family jochiyar
@KaviPraveen-ob9zp
@KaviPraveen-ob9zp 2 дня назад
Thank u sir.. 🙏
@reetajohn9427
@reetajohn9427 2 дня назад
Where is kanni, mithunam??
@mohamedshajahan5551
@mohamedshajahan5551 День назад
25-09-1993 காலை 11:00 மணி திண்டுக்கல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் விருச்சிகம் லக்னம் சார்,எனக்கு லாட்டரி பரிசு விழுமா?😊
@valavanvel5697
@valavanvel5697 День назад
Sir kanni rasi ...
@mathumitha6230
@mathumitha6230 2 дня назад
Pottu thuvachu edukuthu.. health problem - operation varai kondu pohuthu😢
@ravisankarn9954
@ravisankarn9954 2 дня назад
Superb
@UdayaVijay-vs6pm
@UdayaVijay-vs6pm 2 дня назад
உங்கள் கணிப்பு வாக்கிய/திருக்கனித பஞ்சாங்கம்? தெரிவிக்கவும்.
@arivom8396
@arivom8396 2 дня назад
Mudhala konjam philosophy pesradha korainga. Indha saaram andha saaram la solladhinga avlavu therinja nanga yen unga videos parka porom Palan ah mattum sollunga
@premkumar-oq8pd
@premkumar-oq8pd 2 дня назад
Pesite irukar. Kadaisila ena dan sola varanga nu therila
@mahalingamvasan7177
@mahalingamvasan7177 2 дня назад
@Admi877
@Admi877 2 дня назад
நம்புகிறோம்😢
@Ritz1510
@Ritz1510 2 дня назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BhagyaLakshmi-js3ch
@BhagyaLakshmi-js3ch 2 дня назад
வணக்கம் 🙏ஐயா 05-08-1982 11:55am திண்டுக்கல் சனி தசை எப்படி இருக்கும் ஐயா 🙏
@v.n.kvelupillai783
@v.n.kvelupillai783 День назад
வச்சி செய்யும்
@RajMohan-g9o
@RajMohan-g9o 2 дня назад
ஐயா வணக்கம், எஸ் மோகன் 13/11/1961. மகரம் உத்திராடம்2 பாதம். வால்பாறை, திங்கட்கிழமை, மாலை 5.45 மணி பிறந்த நேரம்.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 дня назад
வேலையில் பிரச்சனையாகி மாற்றமும் , சொத்து பற்றி வழக்கும் நடக்க வாய்ப்பு உண்டு 2025 ஜூன் பிறகு மாறலறம் வரும்
@RajMohan-g9o
@RajMohan-g9o День назад
@@VasthuPrabaharan நன்றி ஐயா.
Далее
🕊️Valera🕊️
00:34
Просмотров 3,2 млн