சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
@@Creasaesthetic more than different fake brands sell pandranga ... correct ana product yeppadi vangurathu ...or give the doctor number I will consider after buy
Sir doctor said to use 1 ml , I used approximately, but my gareness still didn't recover. So am waiting to see the doctor. Whether the applying quantity makes head dizzy or tired ness
Sir i have got hyper pigmentation on my forehead both cheeks. I have done laser and chemical peel but its fading slowly. Religiously applying cream as said by the doctor. My question is can hyper pigmentation be removed fastly. I know its not related to your video. For that sorry
Sir எனக்கு வயது 40 ஆகிறது , எனக்கு தாடி என்பது பேட்ச் பேட்ச் ஆக விட்டு விட்டு அங்கங்க இருக்குது , மினாக்சில் பயன்படுத்தினால் முழுமையாக அடர்த்தியாக வளருமா ,
சின்ன வெங்காய சாறு தேங்காய் என்னை சேர்த்து கொதிக்க வைத்து தலைக்கு தேய்தால் புது முடி வளரும் முடி உதிர்வு ஏற்படாது என்று கூறுகிறார்களே அது உண்மையா சார்?
I used minoxidil for 3 Months and my hair grew dramatically .Now, some hairfall is seen again and i'm joining the gym now. Is it fall just because of that or not?
Sir nan 2022 June la irundhu minoxidil use pandren result nalla irundhuchu.. but 2023 October la irundhu again hairfall agichu further ah growth illa ..ena reason sir?.. biotin hair gummies use panunen minoxidil kuda sema result. Then gummies use panuratha stop panna apro dha intha problem nu thonudhu. Will u give the solution and could you please tell me where I make the mistake?..
@@SelviSaminathan-tk4jn hair gummies kandipa thin hair a thick ah change pannum(after 3months usage) and hairfall 10 days la stop agum..it's my own experience
I have one doupt sir, please clarifying Minoxitile use pannuna life fulla use pannanuma . namakku beard growth vantha stop pannikalama atha...😢 Use pannuratha stop pana hair fall varuma (beard regions only i, m mentioned )
@@BalajiArunachalam hair over gap irundha sari agum bro but shine ah agiduchu romba shine ah iruku na valaradhu bro only hair transplant tha panum.... Best neega oru Dermodogist paruga avaga crt ah soluvaga , RU-vid la pathutu irundha pathutu tha irukanum. Solution venumna hospital poi pakuradhutha better
Hi sir enaku dermatologist minoxidil recommended pannaru oru 3 times use panene.....but ipo itching iruku enaku .....na continue panalama sir or no ? Sir
Sir first kuda hair fall konjam irunthathu ipa vara 20days minoxidill use panire sir after 1weeks apram comb panaley vanthuteey iruku sir ena panarathu threyala itha vida hairwash pana remba payamaba iruku but hair kuty kuty ah veliya vanthirku
Sir எனக்கு கிட்டத்தட்ட 4, 5 வருஷமா டாண்ட்ரஃப் இருக்கு ஆனா அது போகவே மாட்டேங்குது இப்போ ரீசண்டா ஒரு டாக்டர் கிட்ட போனதுக்கு Minoxidil யூஸ் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டாங்க , எனக்கு கொஞ்ச நாளாவே ஹேர் ஃப்பாலும் அப்பப்போ வருது , நான் மினாக்சிடில் யூஸ் பண்ணலாமா
Sir ... Na minoxidil 2yearsku mela use paniten... Good results but adha vitutu normala oil use panna fulla kottudhu... Side effects la irundhu epdi escape aaradhu sir ...
Forhead la hair mela poitey iruku minoxdil use panran but result tharala vera solution sollunga sir unga hospital visit panran sir address send pannunga sir
சார் வணக்கம் தங்களுடைய வீடியோ பார்த்தேன் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். மிகவும் சிறப்பு சார். நான் hair transplant பண்ணி 1வருடம் முடிந்தது மீண்டும் முடி உதிர்வு 80%உதிர்ந்துருச்சு சார். இப்போ minoxdil 2% பயன்படுத்த ஆரம்பித்து உள்ளேன். இதனால் தலைக்கு எண்ணைய் தேய்க்கமால் இருக்கிறேன். எண்ணைய் பயன்படுத்தலாமா? எப்படி பயன்படுத்தி தேய்க்கலாம் pls answer சார்
Hi sir my doctor diagnosed me telogen effuvium amd my vit d is below 10 and vit b12 is 108.....my doctor suggested me to do six session of prp and to use minoxidil........can i dooo..it will workout aa sir pls reply me sir...
எனக்கு முடி straight பண்ணும் கிரீம் நண்பர்கள் விளையாட்டுக்கு சம்போ போல தலை முழுவதும் மசாஜ் பண்ணி விட்டார்கள் காலப் போக்கில் எனக்கு முடி கொட்டி கொட்டி இப்பொழுது பாதி முடி கொட்டி விட்டது எனக்கு கொட்டும் முடியின் வேர் கருப்பாக காய்ந்து போய் இருப்பதை அவதானித்தேன்..இப்போ minoxdele பாவிகுறேன் 2 நாள் தொடங்கி....எனக்கு கொட்டிய காரணம்...வேர் கருப்பாக இருக்கும் காரணம் Minoxdele வேலை செய்யுமா எனக்கு சொல்ல முடியுமா டாக்டர்
@@among_us334-g1s இல்ல சகோ ஆன் என்றால் சும்மா முடி கொட்டாது சகோ எனக்கு அந்த கிரீம் தலையில் பூச முன் 1 முடி கூட கொட்டினது இல்லை ,தலையில் கடி இல்லை எல்லாம் அந்த chimical இன் வேலை டாக்டர் உங்கள் பதிலுக்கா வெயிட்டிங்