Тёмный

முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 139 тыс.
50% 1

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
• நம் குறைகளையும், கஷ்டங...
வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
• வறண்ட வாழ்க்கையையும் வ...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Год назад
இந்த கோவிலில் ஶ்ரீ.சமயபுரம்அம்மனும் அருள் பாலிக்கிறார்கள். எனக்கு ஒரு கண் காலையில் எழுந்து பார்த்ததில் சிவந்து விட்டது. சமயபுரம் அம்மனுக்கு கண் மலர் காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொண்டேன். அன்றிரவு தூக்கத்தில் அம்மாவந்து " இவ்வளவு தூரம் ஏன் வருகிறாய், முண்டகக்கண்ணியம்மன் கோவிலுக்கு போ" என்று சொன்னார்கள். மறுநாள் காலை கோவிலுக்கு சென்று ஶ்ரீ.முண்டகக்கண்ணியம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது பின் பக்க சுவற்றில் ஶ்ரீ.சமயபுரம் அம்மன் படத்தை பாராத்ததும் கண்ணீர் வந்து விட்டது. இது நடந்து சுமார் 20 வருஷங்கள் ஆகிவிட்டது. அங்கு அம்மனுக்கும் சிறிய சகலை வைத்தால் சமயபுரம் போக முடியாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து பயனடையலாம். என்னாலான காணிக்கையையும் அளிப்பேன். வாரம் ஒருமுறை இப்போது தரிசனம் செய்து வருகிறேன்.
@ganapatheesubramaniyam4749
@ganapatheesubramaniyam4749 Год назад
இந்த கோயில் எங்கு இருந்து அருள் புரிய வைக்க வேண்டிய இந்த அம்மன் எங்கே இருக்கீங்க என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@kumaresana5805
@kumaresana5805 Год назад
நீங்க எந்த ஊரு
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Год назад
@@kumaresana5805 Chennai
@ramyaselvam1919
@ramyaselvam1919 Месяц назад
Enthaa kovil enga iruku anna​@@seshanaravamudhan5241
@lakshmanans1681
@lakshmanans1681 2 года назад
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல... முண்டகக்கண்ணியம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 года назад
முண்டகக்கண்ணி அம்மா குழந்தை பாக்கியம் வரம் அருளும் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏😘😘😘
@lavanharish
@lavanharish 2 года назад
0
@kamalrajarumugam7378
@kamalrajarumugam7378 2 года назад
Lingam vachurukan amma Pooja panren Nandi illa vitla Nandi vaikakudhu solranga ma yenna panrathuma sollungama
@ns_boyang
@ns_boyang 2 года назад
வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி பதிவு போடுங்கள் அம்மா.
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
ஆம்.
@pandianprasannan6935
@pandianprasannan6935 2 года назад
வீரபாண்டி கௌமாரி அம்மன் பற்றிய பதிவு வேண்டும் அம்மா
@balakrishnan-ih5vd
@balakrishnan-ih5vd 2 года назад
I m also from Veerapandi
@narayananarasu6126
@narayananarasu6126 4 месяца назад
06.05.2024 அன்று அம்பிகையை தரிசனம் செய்தேன்❤ மீண்டும் மீண்டும் தரிசிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளது
@jb19679
@jb19679 2 года назад
காலை வணக்கம் சகோதரி & முண்டகக்கண்ணிம்மன் பதிவு அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரி 🥀🥀🥀🥀🍓🍓🍓🍓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvidevi3466
@selvidevi3466 2 года назад
வணக்கம் அம்மா. திருச்சி உறையூரில் வெட்டவெளியில் வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் பற்றிய மகிமையும் கோயில் வரலாறு பற்றிய பதிவு வழங்கவும்.
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 2 года назад
எங்கள் ஊர் மயிலாப்பூர் ஓம் சக்தி முண்டகக்கண்ணிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 2 года назад
அருள்மிகு கற்பகாம்பாள் தாயே ஓம் நமசிவாய கபாலீஸ்வரர் அப்பா 🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
திருமுல்லைவாயில் மற்றும் முணுகப்பட்டு ஆகிய ஊர்களில் அருள்கின்ற பச்சையம்மனைப் பற்றி கூறுங்கள் அம்மா.
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 года назад
முண்டகக்கண்ணி அம்மா குழந்தை பாக்கியத்திற்கு தடையாக இருக்கும் தடைகளை உடைத்தெறியும் அம்மா முண்டகக்கண்ணி அம்மா, நாகம்மா அம்மா, ஓம் சக்தி 🙏🙏🙏🙏😘😘😘
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றி கூறுங்கள் அம்மா 01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் 02 - கோவை தண்டு மாரியம்மன் 03 - சேலம் கோட்டை மாரியம்மன் 04 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் 05 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் 06 - வீரபாண்டி கெளமாரியம்மன் 07 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் இன்றைய நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
"ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா. 👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன? 👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன? 👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா? 👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன? 🙏🙏நன்றி!!
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@ramramram6745
@ramramram6745 2 года назад
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@nithyasony8647
@nithyasony8647 2 года назад
Amma na pregnant aa iruken enaku sundhara kaandam kathai solunga pls
@rajikanna
@rajikanna 2 года назад
என்னுடைய உயிர் நாடி என் தாய் முண்டகக்கண்ணி அம்மன்.
@nandhuedits8448
@nandhuedits8448 2 года назад
மிகவும் அருமையான பதிவு அம்மா உங்கள் கதையை கேட்டு நான் மடப்புரம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு ஆகிய இருவரையும் தரிசித்து வந்தேன் 🙏🏼🙏🏼🙏🏼
@பிரியா-ன2ட
@பிரியா-ன2ட 2 года назад
அம்மா எனக்கு இரண்டாம் குழந்தை பிறக்க போகிறது டாக்டர் அவர்கள் ஜுன் 9 ஆம் தேதி ஆப்ரேஷன் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார் அன்று எந்த நல்ல நேரத்தில் குழந்தை வெளியே எடுத்தால் எனக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் இருக்கும் என்று சொல்லுங்கள் அம்மா
@familyfriends58
@familyfriends58 2 года назад
June 9th viyathi path nama yogam.vera datela surgery seinga.
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் இந்த பதிவு இந்த அடியேனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் மிக மிக பிடித்தப்பதிவாகவும் இருக்கும் தயவு செய்து பனிவண்போடு கரம் சிரம் தாழ்தி வணங்குகிறேன் அம்மா நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏
@silambarasanpalani6152
@silambarasanpalani6152 2 года назад
அம்மா நானும் அம்மனை நாக ரூபமாக தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன்
@mohanasm5787
@mohanasm5787 2 года назад
அம்மா புத்திர தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்.Pls சொல்லுங்க அம்மா.திருமணமாகி இரண்டுவருடங்கள் ஆகின்றது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.தயவுகூர்ந்து பதில் தாருங்கள் அம்மா 🙏🙏
@mohanprabhu.d8590
@mohanprabhu.d8590 2 года назад
சஷ்டி விரதம் இருங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள் நிச்சயம் முருகன் அருள் கிடைத்து குழந்தை செல்வம் உண்டாகும்
@user-jq7oh1rx9y
@user-jq7oh1rx9y 2 года назад
அம்மா நான் உங்களை பார்க்க என்னை கூப்பிடுங்க தாயே....
@arevomaanmeegam3834
@arevomaanmeegam3834 2 года назад
வேண்டும் வரங்களை வேண்டியவாரு அருள்பவள் அம்பிகை முண்டகக்கண்ணி அம்மன்.........🙏🌸❤️
@sujathas8294
@sujathas8294 2 года назад
உங்கள் குரலில் கேட்டதால் உடனே முண்டககண்ணி அம்மன் கோயில் செல்ல ஆசையாக உள்ளது
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹியே போற்றி🌸🌻🌹🌼🌷🌻🌹🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம்மா 🌹🙏🙏🙏 அருமை அம்பாள் எல்லோரும் தாயா விளங்குவாள் மகள்அழுகுரல் கேட்டாலே ஒடி வந்திடுவாள் அவளை பற்றி சொல்லி கொண்டே போகலாம் அருமையான பதிவு அதுவும் நீங்கள் சொல்லும் போது அம்பாளே சொல்லுவது போல தெரிகிறாள் உன்நில் காணுகிறேன்மா குருவே சரணம்💐🙏🙏🙏
@kalasri1724
@kalasri1724 2 года назад
👍
@tejhashrer6075
@tejhashrer6075 2 года назад
அம்மா காலை வணக்கம் 🙏🙏🙏 நீங்க சொல்றது மனசுக்கு நிரைவாக இருக்கு நன்றி அம்மா🙏🙏🙏🌹🌹🌹
@esakkiraju1241
@esakkiraju1241 2 года назад
முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு கூறுங்கள் அம்மா
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 года назад
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் பற்றிய பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏
@veeradurai691
@veeradurai691 2 года назад
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு சொல்லுங்க அம்மா.
@kalimuthur7489
@kalimuthur7489 2 года назад
வீட்டில் குழந்தையிலே இறந்து தெய்வமாக உள்ளவர்களை வழிபாடு செய்வது எப்படி என்று வீடியோ போடூங்க அம்மா
@VijayakumarsViji
@VijayakumarsViji 2 года назад
As I stay in Bengaluru so I have my daughter who is at the age of 25 still she is not getting the proper pair to her ...so after I watched your video ..so I too want to visit this temple
@MuthuLakshmi-sw1on
@MuthuLakshmi-sw1on 2 года назад
Amma ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பக்கங்கள் மற்றும் பதிவுகள் சொல்லுங்கள் அம்மா please
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@megarnizam1265
@megarnizam1265 Год назад
Amma en ponnu ku Raghu keathu dosam irukku..Mundakaga kanni amma kitta eppo parigam saiyalam ...pls sollunga amma..Kaalahasthi poga ennidam vasathi illai
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@nallulakshmi3005
@nallulakshmi3005 2 года назад
பெருமத்தம்பட்டி மாரியம்மன். சிவகாசி மாரியம்மன் .பத்ரகாளி அம்மன் .சிவன்கோவில் பெருமாள் கோயில் சிவகாசி பிள்ளையார் கோயில் பற்றி சொல்லுங்க அம்மா தயவுசெய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆடுகள் வளர்க்கப்படுகின்றன நன்றாக இருக்க எளிய முறையில் பிராத்தனை செய்ய வழி சொல்லுங்க
@vinodhkumar8568
@vinodhkumar8568 Год назад
Gangai konda chozhan book by author Balakumaran la Mundakanni Amman ha pathi vera story iruku ma athaiyum padichu parunga
@sabarirajesh5026
@sabarirajesh5026 2 года назад
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@sabarirajesh5026
@sabarirajesh5026 2 года назад
🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா, பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@krithigamalligarjunan1105
@krithigamalligarjunan1105 2 года назад
அம்மா கருங்காலி குச்சி பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாமா. அதன் பயன் என்ன என்று கூறவும். நன்றி.
@ViswaavaniKalaivani
@ViswaavaniKalaivani 10 месяцев назад
Amma yesterday tha na antha ammavai tharisanam pannanum manathirku perum amaithium santhosathaum thanthaga om sakthi 🙏🏻
@suriyaa1742
@suriyaa1742 2 года назад
இந்த காணொளியை 9.7.22 ஜூலை அன்று பார்த்தேன் 10.7 . 22 அன்று சென்று அம்மனை தரிசனம் செய்தேன் நன்றி
@priyashanmuganathan22
@priyashanmuganathan22 Год назад
please tell me address
@priyashanmuganathan22
@priyashanmuganathan22 Год назад
Send me address
@gokulkrishan-xb5fe
@gokulkrishan-xb5fe Год назад
Mylapore kapalishwer temple near anga yara kedhalum soluvaga
@thilagavathi7429
@thilagavathi7429 2 года назад
Enoda paiyanuku 9 month innu thala nikkala. Developmental delayed baby so ellame late aagumnu hospital ah solraga. Kovilku pona porumaya iru ithu kastapada vendiya kaalamnu solraga. Innum konja naala ella sari aagumnu solraga. Irunthalum bayama iruku.. Ethachu parikaram iruka amma
@devisaiprakash3700
@devisaiprakash3700 2 года назад
Na mylapore la dhan iruken ... Koviluke pogatha enna eppo kovil kovil aaka pora oru kozhantha varam vendi
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 2 года назад
அம்மா வணக்கம் நாங்கள்அந்தத்தாயின் சந்நதிக்கு சென்றிருக்கிறோம் தாயின் அருளும் தரிசனம் கிடைத்ததற்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும
@madhumitha8307
@madhumitha8307 2 года назад
address podungamma
@tejeshfamily7108
@tejeshfamily7108 2 года назад
@@madhumitha8307 mylapore mundaga kanni. Amman. Temple
@tejeshfamily7108
@tejeshfamily7108 2 года назад
@@madhumitha8307 Bus stop: kabaleeshwarar temple
@tamilfoodpage1820
@tamilfoodpage1820 2 года назад
Periyandavar swami patri sollunga amma
@shobanashobana3431
@shobanashobana3431 2 года назад
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
@bhuvanaeeshwary7280
@bhuvanaeeshwary7280 2 года назад
நான் சிறுமியாக இருக்கும் போது இந்த அம்மாவின் கண்களை பார்த்து பயந்தேன். ஏனெனில் அந்த அம்பிகை என்னை வா என்று அழைத்தது போல் இருந்தது அதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது
@anjalianjalianjalianjali4292
@anjalianjalianjalianjali4292 2 года назад
அம்மா நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா...
@VickyVicky-rv1pj
@VickyVicky-rv1pj 2 года назад
கன்னிகாபரமேஸ்வரி,சப்தகன்னிஅம்மன்.பதிவு வேன்டும்.அம்மா
@geethachandrashekar1015
@geethachandrashekar1015 2 года назад
naan parthu iruken neenga sonnadhu polavey amma irupaanga. om sakthi
@suriyaa1742
@suriyaa1742 2 года назад
ஓம் அருள்மிகு முண்டககன்னி அம்மனே போற்றி போற்றி
@jayanthimurali2940
@jayanthimurali2940 2 года назад
🙏, My father used to go to this temple when he used to go to school every day mornings, and even after marriage my mother continued this , on every Friday she used to take milk and pour for her and on Abdhi month, she used to pour Kullu and make Pongal and give for Abhishekam, now my father is no more he would b now 102, and my mother too is no more, now my sister goes and I follow what my mother used to do. I have taken my friends who want grand children and she has granted whoever has prayed to her, was overwhelmed when I heard this edition of u Amma.🙏🙏
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@rukmanim1002
@rukmanim1002 2 года назад
அம்மா பதிவு அருமை மிக்க நன்றி நீங்கள் அணிந்துள்ள ருத்ராட்சம் எங்கு வாங்கலாம்
@ஈசன்மகள்-ன1ள
@ஈசன்மகள்-ன1ள 2 года назад
உங்களை பார்க்கும் போதே தெய்வீகமாக உள்ளது
@ashmitasathishbabu4268
@ashmitasathishbabu4268 2 года назад
Munukapattu Pachaiyamman patri video podungal
@saravananbalasaravanan8129
@saravananbalasaravanan8129 2 года назад
பச்சைஅம்மன் கதை அம்மா🙏🙏🙏🔱🔱
@Akilavelu14
@Akilavelu14 2 года назад
amma எனக்கு கடந்த ஒருவருடமாக என் மன நிலை சரியில்லை பயம் தேவையில்லாத கற்பனை எண்ணங்கள் போன்றவை இருக்கின்றன மருத்துதுவாரீதியாகவும் மற்றும் நிறைய கோவில்களுக்கும் போயாச்சு என்னால இந்த பிரச்சனைல இருந்து வெளிவர முடியல என்ன பண்றதுனே தெரியல குழப்பமா இருக்கு 😓என்ன பண்ணலாம் சொல்லுங்க pls
@smakthisabari
@smakthisabari 2 года назад
Nanum apadi than 2varusma irunthen mudincha vara koiluki poite irunga manasula pakthi matum irukatum
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏💖🌹🌹🥰
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@---prathees--facts809
@---prathees--facts809 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் பற்றி செல்லுங்கள் அம்மா கோபுரம் இல்லை ,கூரை இல்லை, ..
@histroyandgk8319
@histroyandgk8319 2 года назад
வணக்கம் அம்மா மதுரை மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் பற்றிய பதிவு எதிர்ப்பார்க்கிறோம் அம்மா
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 года назад
மதுரை வீரன் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏💐
@radhikas2125
@radhikas2125 2 года назад
Very thanks mam👍🙏 sollum poothu mei silirukuthu amma nandri amma nandri nandri🙏🙏🙏
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 года назад
First time to day very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷🌸🌺
@v.naganathan4169
@v.naganathan4169 2 года назад
Please bring out an episode regarding Pazhaiyanhudi Mari Amman also.
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@silambarsansilambarsan3466
@silambarsansilambarsan3466 7 месяцев назад
மேடம் எனக்கு நாகதோஷம் செவ்வாய் தோஷம் இருக்குது கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்
@Bbbbbb83732
@Bbbbbb83732 2 года назад
Vekkali Amman Patri padivu kudunga amma
@MansaFamily
@MansaFamily 2 года назад
Nanum kovilku ponen manasu romba happya irunthuchu
@kanmanikanmani8722
@kanmanikanmani8722 2 года назад
Amma periyandavar patri sollunga amma
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 года назад
அரியலூர் ஓப்பில்லாத அம்மன் பற்றி பதிவு கூறுங்கள் அம்மா 🙏🙏
@amuthavp6293
@amuthavp6293 Год назад
முண்டகக்கண்ணியம்மன் தொகுப்பு அருமை நன்றிங்க நன்றிங்க யம்மா
@gunaa1526
@gunaa1526 2 года назад
அம்மா திருவாரூர் தியாகராஜர் கோவில் வரலாறு பற்றி சொல்லுங்கள்
@phavanikalimuthu632
@phavanikalimuthu632 2 года назад
வணக்கம் அம்மா சோட்டாணிக்கரை அம்மன் பற்றி கூறமுடியுமா?
@gayathrigayathrigayathriga7038
@gayathrigayathrigayathriga7038 2 года назад
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் காலசர்ப்ப தோஷ்ம் இருக்கு
@suganyasekar3608
@suganyasekar3608 Год назад
Ennoda husband ku kalasarba thosam irukunu sonnaga payama iruku ithu enna pannum sis
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@logi1205
@logi1205 2 года назад
Thirumana thadai neenga entha kovil ku poganum mam...vdo podunga plz
@geethapriya4464
@geethapriya4464 2 года назад
Amma thank you so much amma.I feel extremely happy to hear this most awaited video amma.🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingamaral6673
@lingamaral6673 2 года назад
Muppanthal isaki amman kathai sollunga mam
@YT-wv8kv
@YT-wv8kv 2 года назад
Pachaiamman pathe video podunga amma
@anbarasip7227
@anbarasip7227 2 года назад
அம்மா மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா
@muniyandyselvakumar7719
@muniyandyselvakumar7719 2 года назад
Amma put a video about sudalai madan.
@adithyasp375
@adithyasp375 Год назад
Thanks amma ennudaiya needa naal asai, Ammanin sakthi miga miga peridhu, en ishta theivam en thaiaval avaludiya 108 potri matrum padalgalai oru pathivaga podungal mikka nanri
@kumaresana5805
@kumaresana5805 Год назад
இந்த கோவிலுக்கு என்ன கிழமை போகணும்
@vigneshkumarp1228
@vigneshkumarp1228 2 года назад
அம்மா இதை போலவே திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் தீவனுர் சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலமரம் விழுதுகள் இல்லாமல் காணப்படுகின்றது
@vigneshkumarp1228
@vigneshkumarp1228 2 года назад
அங்கு மூன்று மரம் உள்ளது அவை மூன்றும் மூம்முர்த்தி வடிவமாக வழிபாடுகின்னர்
@nithyasony8647
@nithyasony8647 2 года назад
Amma na pregnant aa iruken enaku sundhara kaandam kathai solunga pls
@nithyasony8647
@nithyasony8647 2 года назад
Amma na pregnant aa iruken enaku sundhara kaandam kathai solunga pls
@sundharr3497
@sundharr3497 2 года назад
Pachaiyamman pathi sollunga amma
@parthibanguna9107
@parthibanguna9107 2 года назад
Mam peachiamman history sollunga mam🙏
@mrmuru605
@mrmuru605 2 года назад
Vanakam Amma avargalea... I hv been to the temple......very strong vibrations...meisilarkum.... I was blessed to see AMMA'S abisegam by standing inside the moolastanam......truely blessed.... Yes AMMA looks like a Tamarai poo..... Murugan Raj frm Malaysia
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 55 тыс.