Тёмный

முதன் முதலாக வெளிநாட்டு பயணம் ✈️ ? First Time Foreign with Family  

Tirupur Mohan
Подписаться 382 тыс.
Просмотров 145 тыс.
50% 1

Malaysia Budget Tour Package Rs.14999/- (4 Days)
Booking:- +91 9791084049 - 9880946746
Package Includes
✔️ 03 Nights Stay @ 3* Hotel
✔️ Visa Arrival Card
✔️ 3 Breakfast + 3 Dinner
✔️ Murugan Temple visit
✔️ One way cable car
✔️ Full day Genting Tour
✔️ Half day KL City tour
✔️ Putrajaya tour
✔️ Airport Transfer
Package Cost : ₹ 14999/- Per Person
Note - Flight ticket not 🚫 included
For Booking , Contact
Jolly Holidays
+91 9791084049 // 9880946746
Web - www.jollyholidays.org
#batucaves #malaysiatour #jollyholidays #malaysia #kualalumpur #malaysiavisa #malaysiatrip #malaysiatamil #malaysiatravel #Lakshadweep
#island
முதன் முதலாக வெளிநாட்டு பயணம் ✈️ ? #malaysia #malaysiatamil #malaysiatour #malaysian #jollyholidays #jolly #tour #tourism #vlog #vlogs #vlogger #tmf #tirupurmohan #don #trend #google #tamil #trending #tamilvlog #tamilvideo #tamilvlogs #tamilvlogger #vlogtamil #malaysiavlog #malaysiavlogger #malaysiavlogs

Опубликовано:

 

12 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@thiruarangan
@thiruarangan 3 месяца назад
அண்ணா நானும் அப்படியே உங்க கூடவே Travel பண்ண மாதிரி இருக்குதுங்னா... என்னால் எல்லாம் மலேசியா போக முடியுமானு தெரியலை. ஆனா இந்த விழியம் பார்த்ததில் நானும் உங்களுடனேயே பயணம் செய்தது போல் உணர்வை தருகிறது... வாழ்க வளர்க நீடூழி.... சுப்ரமணியன் - பொள்ளாட்சி
@Kskumaran08
@Kskumaran08 3 месяца назад
தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு இந்த விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🎉❤
@bosek1845
@bosek1845 3 месяца назад
அண்ணா.அதே எதர்தா பேச்சு. Driver, conductor, Stepney. Best wishes for your Malaysia journey.
@malaipandiyan9277
@malaipandiyan9277 3 месяца назад
மலேசியாவே அதிரப் போகுது எங்க டான் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 3 месяца назад
Malaysia First 🛫 Journey Video Views Amazing Videography Excellent 👍🏻👍🏻
@velusamykuppusamy5128
@velusamykuppusamy5128 3 месяца назад
தலைவரே பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 3 месяца назад
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@AlwinRaj-xd8ep
@AlwinRaj-xd8ep 3 месяца назад
தங்களின் பயணம் இனிதாக சிறந்து சென்று வர வாழ்த்துக்கள்
@jaiganeshjaiganesh6901
@jaiganeshjaiganesh6901 3 месяца назад
அண்ணா உங்க வாட்டர் காமெடி ரொம்ப நல்லா இருந்தது அண்ணா நீங்க என்ன மாதிரி திரும்பத் திரும்ப காமெடி பண்ணுங்க நல்லா இருக்குது பாக்குறதுக்கு❤
@mindvoice2745
@mindvoice2745 3 месяца назад
எத்தனையோ பேரு போய் பாத்துருக்கான் நான் கூட போயிருக்கேன் ஆனால் அண்ணா அத டவுன் பஸ் ஆகிட்டாரு 🤣😂🤣 💙🖤💙 அண்ணா மாஸ் நா நீ 🤣👍
@butterflyradha
@butterflyradha 3 месяца назад
நான் கூட ஃப்ளைட் ஓட்டி பாக்க போறீங்கலோ நினைச்சேன்😂❤❤❤
@menahap8012
@menahap8012 3 месяца назад
Mohan anna ku yetha comment thaa😃😃😃👍👍👍
@a.lokeshsivagami3109
@a.lokeshsivagami3109 3 месяца назад
😂😂😂
@sajath3108
@sajath3108 3 месяца назад
😂😂😂😂
@Asif-pp7xx
@Asif-pp7xx 2 месяца назад
😂😂😂😂😂
@gav.ravichandran1706
@gav.ravichandran1706 Месяц назад
😂😂😂😂😂😂
@realstate3724
@realstate3724 3 месяца назад
Vaaththukkal ayya,ungal payanam veghu sirappaaga amaiya vaendum.kandippa naangalum vanthu paakiroam.mikka nandrigal anna❤❤❤❤❤
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 3 месяца назад
Very good. Wish you many more foreign trips in the coming years.
@rosyajith3268
@rosyajith3268 3 месяца назад
Super place.. Enjoy with family.. Take care... Hope to c more videos...
@praveentyd
@praveentyd 3 месяца назад
தங்கல் பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள் அண்ணா!! 🎉
@DeltaTN51
@DeltaTN51 3 месяца назад
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்🎉
@kathirvelkathirvel2378
@kathirvelkathirvel2378 3 месяца назад
அண்ணா உங்கள் பேசும் திறன் மிகவும் நன்றாக உள்ளது
@user-dp4ug3dx6b
@user-dp4ug3dx6b 3 месяца назад
புது வருட வாழ்த்துக்கள், உங்கள் பயணம் இனிமையாக இருக்கட்டும், ஓட்டு போட வந்துறுங்க❤❤❤
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா நானே பயணிப்பது போல இருக்கு, நன்றி வணக்கம் ❤❤❤
@manoharanpillai6966
@manoharanpillai6966 3 месяца назад
நான் ஒரு வீடியோ பார்த்தேன் ஒரு மனிதர் ஏழ்மை காரனத்தால் தகப்பனாரை அன்று காப்பாற்ற முடியவில்லை ஆனால் இன்றானால்1 கோடியானாலும் காப்பாற்றுவேன் என்னை நெகிழ வைத்தது.
@lifesucess7731
@lifesucess7731 3 месяца назад
வாழ்த்துக்கள் சிறப்பாக இருக்கும் 🎉🎉❤
@narayanannana3096
@narayanannana3096 3 месяца назад
பயணம் இனிதாக வாழ்த்துக்கள்
@bselangovan
@bselangovan 3 месяца назад
For return journey please purchase enough Snakes from Lu Lu Mall and enjoy the flight. 300 ml juice per person is allowed in the flight.
@itsmeanbu7105
@itsmeanbu7105 3 месяца назад
All the best, enjoy genting sky car make 2 way esy
@noushadabdul4803
@noushadabdul4803 3 месяца назад
Tirupur Mohan Malaysia Mohan aaha maariya alagiya tharunam.inimel Malaysia Mohan ena anbodu alaikkappaduvar..😅😅😅😅😅😅😅super annan.arumai.👌❤️
@Bellvannan
@Bellvannan 3 месяца назад
பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்🎉❤
@banumathics4448
@banumathics4448 3 месяца назад
Like potachu T M sir, super flight travel, enjoy trip
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 3 месяца назад
Mohan Anna welcome to Malaysia..naan unga subscriber from Malaysia..Airasia owner name Tony Fernandez..
@camry037
@camry037 3 месяца назад
Welcome TO Malaysia….land of paradise….you will be find fantastic cars……
@krishnasamy2656
@krishnasamy2656 3 месяца назад
Wishing you all for a happy journey
@AnandAnand-rt6sh
@AnandAnand-rt6sh 3 месяца назад
🎉🤝🤩🙋🏼‍♂️ அண்ணா வாழ்த்துக்கள் பயணம் சிறக்கட்டும் 🍬🥳
@sharfuddinsharfu2032
@sharfuddinsharfu2032 3 месяца назад
Happy journey take care brother
@asokanasokan8664
@asokanasokan8664 3 месяца назад
Anna, மறந்த மாதிரி பைலட் சீட்ல உட்காந்து ரிவூயூ பன்ன ஆரம்பிச்சராதிங்க! ஃபன்.ஃபன்.பயணம் சிறக்க வாழ்த்துகள்🎉
@anthonydassthobias3819
@anthonydassthobias3819 3 месяца назад
BRO WELCOME TO MALAYSIA. HOPE TO SEE YOU IN JOHOR!!🎉
@rameshsahana8560
@rameshsahana8560 3 месяца назад
டான் அன்னா தென்னைமரம் இல்லை கித்தா மரம் எண்ணெய் எடுக்க நான் நான்கு வருடம்தான் இருந்தேன்
@manivelkaruppusamy2108
@manivelkaruppusamy2108 3 месяца назад
Best wishes for your happy Journey
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 3 месяца назад
தம்பி பயணம்சிறக்கவாழ்த்துக்கள் வரும்போதுகுச்சிமுட்டாயும்குறிவிரொட்டியும்வாங்கிட்டுவாங்க வெள்ளந்தியானகாயலபாத்துக்குங்க
@kskmydheen8762
@kskmydheen8762 3 месяца назад
Anna enjoy pannunga, unga pechu arumai
@socialsicence8143
@socialsicence8143 3 месяца назад
அண்ணா flight ஓட்டி உங்க style ல ஒரு review போடுங்கள்
@user-yq1gn9lb2m
@user-yq1gn9lb2m 3 месяца назад
Vallthukal
@johnsondavid6050
@johnsondavid6050 3 месяца назад
Welcome to Malaysia Sir ❤❤❤
@muralikrishnan1376
@muralikrishnan1376 3 месяца назад
உங்கள் பயணம் சிறக்கவ வாழ்த்துக்கள்
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 3 месяца назад
Happy journey Don anna.. Enjoy and safe journey ❤☺
@aadhimagreno1017
@aadhimagreno1017 3 месяца назад
Vazthukal don na safe and enjoy
@sundarajkumar7411
@sundarajkumar7411 3 месяца назад
My best wishes and happy journey 🎉❤
@senthilkumar-ib8fu
@senthilkumar-ib8fu 3 месяца назад
Happy Journey brother
@arumugamb5844
@arumugamb5844 3 месяца назад
Tmf Tiruppur anna malasiavil irukkum ungal family சித்திரை வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉😊😊
@AnnapurnaKKrishnamurthy
@AnnapurnaKKrishnamurthy Месяц назад
Nalla jollya paysareenga super 😂😅
@MusicandMiles2432
@MusicandMiles2432 3 месяца назад
Airasia Budget airlines no water provided by the airlines. Airarabia also will not provide, scoot you have take bottle in hand water will be available in front of the aircraft.
@sathyaganesan9456
@sathyaganesan9456 3 месяца назад
Sir, tells us including food also allotted in this packages
@arunachalam9441
@arunachalam9441 3 месяца назад
காயல் கூட வராரா அப்ப ரொம்ப சந்தோஷம். டூர் ஜாலியா இருக்கும்..
@AshokKumar_2216
@AshokKumar_2216 3 месяца назад
Car reviewer to Vloger🎉❤
@MrNiceguy55
@MrNiceguy55 3 месяца назад
Happy journey brother 👍
@menahap8012
@menahap8012 3 месяца назад
Congratulations mohan anna💐
@rowlandskay1785
@rowlandskay1785 3 месяца назад
Happy journey sir.
@sekar3365
@sekar3365 3 месяца назад
Sema fun anna welcome to Malaysia ❤
@KumaresanS-dx9wk
@KumaresanS-dx9wk 3 месяца назад
Tmf.smile veraleval anna
@kanmalar
@kanmalar 3 месяца назад
அய்யா நேரில் மலேசியா பாா்த்த மாதிரி இருக்கிறது.
@muralytharan3376
@muralytharan3376 3 месяца назад
Welcome to Malaysia Anna....
@Mrgiantrider
@Mrgiantrider 3 месяца назад
Super anna.. 💚💚🇲🇾🇲🇾
@mohamedshariff2994
@mohamedshariff2994 3 месяца назад
Welcome to Malaysia...
@aanandlancer8306
@aanandlancer8306 3 месяца назад
Unga English super anna😊😊
@kingsleyedward4308
@kingsleyedward4308 3 месяца назад
All the best 🎉🎉🎉🎉🎉
@darwinfernando9305
@darwinfernando9305 3 месяца назад
Happy journey anna
@nagarajanarul6551
@nagarajanarul6551 3 месяца назад
Super dan
@anguraj6919
@anguraj6919 3 месяца назад
Congratulations
@kalaikovilsongs4674
@kalaikovilsongs4674 3 месяца назад
வாழ்த்துக்கள்
@tamilcnctech
@tamilcnctech 3 месяца назад
வாழ்க வளமுடன்...❤❤❤
@Arunthakshan
@Arunthakshan 3 месяца назад
Happy journey anna 🎉
@digitallyamplified
@digitallyamplified 3 месяца назад
அண்ணா நான் உங்களுடைய விசிறி ஆனால் சில நேரங்களில் அக்காவை நீங்கள் செல்லமாக ஓட்டுவது மனதுக்கு சங்கடத்தை கொடுக்கிறது . ஒரு விலயாட்டுக்கு கூட அவ்வாறு சொல்லாதீர்கள் சொல்வதற்கு எவளவோ இருக்கிறது !!!
@musicwinder_yt
@musicwinder_yt 3 месяца назад
Nice 😊 enjoy 👍
@dhinakaranloganathan
@dhinakaranloganathan 3 месяца назад
Happy journey DON🎉
@elangoelango7690
@elangoelango7690 3 месяца назад
அண்ணா வாழ்த்துக்கள்
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 3 месяца назад
சூப்பர் 👍
@rajasekaranvenkatraman8231
@rajasekaranvenkatraman8231 3 месяца назад
மலேசியா கார் ரெவ்யூ ஒன்னு போடுங்க !
@prabakaranraju1875
@prabakaranraju1875 3 месяца назад
விமானத்தில் எந்த வகையான liquids ( தண்ணீர், ஷாம்பூ, perfume, juice, ஊறுகாய் போன்றவை) 30 ml மேல் allow கிடையாது. அளவை விட கூட வைத்து இருந்தால் Security checkupil dustbinku போய் விடும்.
@muhammadghafoor113
@muhammadghafoor113 3 месяца назад
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. மன நிறைவோடு மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிடும் பயணமாக இந்த மலேசியா பயணம் தங்களுக்கும் தங்களோடு பயணம் செய்யும் அனைவருக்கும் இனிதே அமையட்டும்🤲🙏❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@traveldiarybyshankar
@traveldiarybyshankar 3 месяца назад
You are awesome bro 🎉🎉🎉🎉🎉
@asokanasokan8664
@asokanasokan8664 3 месяца назад
அண்ணனிடம் இருந்து இனிமேல் மலேசிய கார் மற்றும் கதைகளை எதிர்பார்க்கலாம் .ம் 🕉🔯
@sktamilmelodyhits4317
@sktamilmelodyhits4317 3 месяца назад
அண்ணா மலேஷியா வந்தாச்சா நானும் மலேஷியால தான் இருக்கேன் எங்க சுத்தி பார்த்தீங்க
@karunnyadinesh9068
@karunnyadinesh9068 3 месяца назад
Enjoy Sir
@nikhilselva
@nikhilselva 3 месяца назад
Wow super anna
@saravanan.r2466
@saravanan.r2466 3 месяца назад
Entha urugu porika Anna 😂😂❤ enjoy you travel
@RamKumar-ct3bu
@RamKumar-ct3bu 3 месяца назад
Sir , Ford Figo Trent 1.5 TDCI ,KM 145000 used, 3.5 L price Intha car a vaangalama sir ??
@RESHWIN-xo1dh
@RESHWIN-xo1dh 3 месяца назад
Great ❤
@manimuthusu-fc2eg
@manimuthusu-fc2eg 3 месяца назад
Valthukkal
@SasiKumar-nx3vu
@SasiKumar-nx3vu 3 месяца назад
அண்ணே நீங்க பயணம் செய்யும் ஆகாய விமானம் பற்றிய ஒரு ரிவிவ் கோடுப்பீங்களா?
@Reddylion
@Reddylion 3 месяца назад
👍
@suriyanarayananravindran7021
@suriyanarayananravindran7021 3 месяца назад
டான் Malaysian Cars Mudinja Review Podunga By TMF❤
@kingsleyedward4308
@kingsleyedward4308 3 месяца назад
Flight ✈️ model kmpl ellam podunga Anna pl🎉🎉🎉
@kongu-news9
@kongu-news9 3 месяца назад
Super Anna
@arumugamb5844
@arumugamb5844 3 месяца назад
Super 🎉🎉😊
@SAM-vn7gs
@SAM-vn7gs 3 месяца назад
Superb Anna
@puncakgemilangmotor2388
@puncakgemilangmotor2388 3 месяца назад
Klia 2 only for airasia flights
@user-ex9uf4vn8b
@user-ex9uf4vn8b Месяц назад
@user-mn1wp5xm1c
@user-mn1wp5xm1c 3 месяца назад
ungalukku vandha vaalu,ellam sub...youtube income enjoy enjoy nalla pannuga
@senthil8946
@senthil8946 3 месяца назад
அண்ணா வணக்கம்🙏 அண்ணா தங்கள் பயணம் சிறப்பான முறையில் அமையட்டும்🙏🙏🙏 அண்ணா தங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏 அண்ணா நம் tmf நண்பர்கள் அனைவருக்கும் அந்த பத்துமலை முருகன் கிட்ட பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏 அண்ணா நன்றீங்க 🙏🙏🙏
@djprinceses2820
@djprinceses2820 3 месяца назад
Anna flight review potunga 😅
@nsdlfamily9633
@nsdlfamily9633 3 месяца назад
Super bro your Malaysia am ranipet Narendra Kumar bro
@rosijames9755
@rosijames9755 3 месяца назад
Anna apdiyea flight la oru review podunga
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23