Тёмный

முதலில் கார் ஓட்ட பழகும் போது வரும் தவறுகள் Easy  

A M Driving
Подписаться 109 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
*************************************************
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
*****************************
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingRU-vidChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
*************************************
#AMDriving
#DrivingClass
#DrivingSchool
#drivingtutorial
#automobile
#cartravelling
#டிரைவிங்பொறுமை
***************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@uthayakumar9412
@uthayakumar9412 5 месяцев назад
ஐயா நல்ல ஒரு பயிற்சியாளருக்கு உதாரணமானவர் நீங்கள்..... குலம் வாழ்க🙏
@amdriving
@amdriving 5 месяцев назад
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்🙏❤️
@kiranabarna
@kiranabarna 5 месяцев назад
உங்களுடைய எளிய அணுகுமுறையால் எவரும் அருமையாக கற்றுக்கொள்ள முடியும் !
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all friends 🙏👍
@kathiresanpalaniappan350
@kathiresanpalaniappan350 5 месяцев назад
Best teaching nenga thn bro
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank for your support bro 🙏❤️
@alagumani8305
@alagumani8305 5 месяцев назад
You are excellent 👌 teacher sir. Congratulations🎉🎉 🎉
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all friends 🙏❤️
@chidambaramcivilengineersa5546
@chidambaramcivilengineersa5546 5 месяцев назад
Left side wheel judgement தயவு செய்து ஓரு வீடியோ சார் ஏன் என்றால் left side judgement centre of car யிலிருந்து கவனிக்க வேண்டும் என்பது புரிகிறது ஆனால் left side wheel position கணிக்க எந்த point கவனிக்க வேண்டும் தயவு செய்து left wheel position வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
@amdriving
@amdriving 5 месяцев назад
Okay sure sir
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 5 месяцев назад
Good Beginner tips Sir. Thank you sir
@amdriving
@amdriving 5 месяцев назад
Welcome sir 👍
@FlixSeries
@FlixSeries 5 месяцев назад
Hai sir. I have been watching your videos for a month. Some things I noticed you are missing things while you teaching. 1. Ask the trainee to use Indicators while moving and stopping, by following the right and left mirror 2. While in Pedestrian cross, road cuts, speed brakers, ask them to keep the right leg in brake ( Do not press ) These are the two points that I have noted by watching your videos. Hope you will consider. Have a good day.
@amdriving
@amdriving 5 месяцев назад
நீங்க சொல்ல வர்றது எனக்கு நல்லா புரியுது சார் ஆரம்பக் கட்டத்திலே எல்லாமே சொல்லும் போது அவங்களுக்கு டிரைவிங் குழப்பம் ஆகும் அதனால அந்த அஞ்சு கண்ட்ரோல நல்லா மனப்பாடம் பண்ண பிறகு இது எல்லாம் பொறுமையா படிப்படியா சொல்லிக் கொடுப்பேன் நல்ல டீப்பா வாட்ச் பண்ணதுக்கு ரொம்ப நன்றி கண்டினியூவா வீடியோ பாருங்க 🙏👍❤️
@FlixSeries
@FlixSeries 5 месяцев назад
@@amdriving Ok sir.
@snd4425
@snd4425 5 месяцев назад
Ladies driving video and next gents driving video ipdi maari maari podunga. Gents videos mattum podathinga. new ah paakura ladies and unga ladies subscribers paapanga
@amdriving
@amdriving 5 месяцев назад
Super idea 💡 ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு வீடியோ எடுக்க லேடிஸ் ஸ்டுடென்ட் ஒத்துக்கணும் அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டு தான் நான் வீடியோ எடுக்கிறேன் ட்ரை பண்றேன்🤔👍🙏
@jeyareuben4857
@jeyareuben4857 5 месяцев назад
Super Nice sema sir 👍🙏🙏🙏🙏🙏
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all friends 👍🙏
@maheswarichandran1836
@maheswarichandran1836 5 месяцев назад
Sir I need left and right turning And how to slop Park.
@amdriving
@amdriving 5 месяцев назад
Okay sure sir come soon videos 👍
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 5 месяцев назад
Nice
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you sir 🙏
@Suja-way
@Suja-way 5 месяцев назад
Sir ungalaluku entha ooru
@amdriving
@amdriving 5 месяцев назад
Thiruvannamalai Arani 🙏
@raujhkumar
@raujhkumar 5 месяцев назад
Where is this place
@amdriving
@amdriving 5 месяцев назад
Thiruvannamalai Arani sir 🙏
@raujhkumar
@raujhkumar 5 месяцев назад
Thanks
@Murugans-zm7zp
@Murugans-zm7zp 5 месяцев назад
இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கிறார்கள் . பணம் மட்டும் குறிக்கோள் இல்லாமல் நிங்கள பேசறே ஓவ்வொரு பேச்சு ம் படிக்காத இளைஞர் புரிந்து கொள்ள முடியும்.உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@amdriving
@amdriving 5 месяцев назад
மிக மிக நன்றி சார்🙏🙏
@Buvanakarunakaran1522
@Buvanakarunakaran1522 5 месяцев назад
Wow superb…. Ennoda training master solli kudukatha visyatha neraya Neenga sollirukenga thank you so much sir….. very useful
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@sathiyanarayanan3352
@sathiyanarayanan3352 5 месяцев назад
Very exlent dirving school.
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you sir Keep support me sir 🙏❤️
@jmtrends
@jmtrends 5 месяцев назад
Great sir super good Training
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@gokulpriyan306
@gokulpriyan306 5 месяцев назад
Nalla solli tharinga sir 🎉
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 5 месяцев назад
சூப்பர் சார் 🎉
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@vigneshdharmalingam8679
@vigneshdharmalingam8679 5 месяцев назад
Good teaching
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much keep support all 🙏❤️
@munnu3573
@munnu3573 5 месяцев назад
Super sir
@amdriving
@amdriving 5 месяцев назад
Thank you so much 👍
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 352 тыс.