Тёмный

முதல்வன் படத்தை மிஞ்சிய சம்பவம் இவ்ளோ பேசுரியே நான் யார் பேசுருன்னு தெரியுமா வைரலாகும் வீடியோ 

Social Trend
Подписаться 1,3 млн
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@ramani.g390
@ramani.g390 Год назад
திமுகவில் உள்ள மிகச் சிறந்த அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
@SaravananRaj-ew3ep
@SaravananRaj-ew3ep Год назад
Enna nadakkirathu endru theriyamal pugala vendam.,
@babyj7029
@babyj7029 Год назад
Apdiyaaa appooo ea corona la hospital la Vela senjavangala ea vaelaiya vittu eaduthanga
@s.sridharsri6320
@s.sridharsri6320 Год назад
Udane Vakkalaozhi Certificate Koduthuduvinga" Yenda Pundaingala Ippidi Irukinga" Aatchiki Vandhu Renduvarusathula Ippadhan. varaan" Ivana Yarra Padhavia Vuttu Thookaradhu".....?
@easenganesan3622
@easenganesan3622 Год назад
adada other besr yaunga?🤔🤔🤭
@Sabina_begam23
@Sabina_begam23 Год назад
Super sir
@jaishriram1787
@jaishriram1787 11 месяцев назад
நான் எதிர்கட்சி, இருந்தாலும் மருத்துவத்துறை அமைச்சர் செய்த நிகழ்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இப்படியும் நல்லவர்களும் இருக்கிறார்கள்! மிகவும் நன்றி அய்யா.
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 10 дней назад
Minister have so many responsibilities, he can’t go all over Tamilnadu. We citizens have responsibilities too. Civic responsibilities. First we have to obey and follow the law. Officials are the arms of any government.
@Thamizharasan100
@Thamizharasan100 Год назад
டாக்டர் உங்க கிட்ட ஒருத்தர் பேசனுமாம். நர்ஸ் பன்னது தான் தரமான சம்பவம்😂😂😂
@myjesusnmyself
@myjesusnmyself Год назад
டாக்டர் மீண்டும் ஆஸ்பத் திரி க்கு வந்த பிறகு நர்ஸ் க்கு இருக்கு அர்ச்சனை. இந்நேரம் நர்ஸ் டாக்டர் என்ன சொல்ல போறாரோ னு பயந்திருக்கும். நர்ஸ் க்கு ஓரு விலையில்லா கட்டமில்லா சமாளிfication. "கரை வேட்டி கட்டிட்டு வராமல் பேண்ட் ஷர்ட் போட்டு வந்ததால் நானும் ஏமாந்துட்டேன், டாக்டர்."
@வால்பாறைவரதன்-ப6ன
வைச்சு செஞ்சுட்டா (ஆப்பு)அப்பு !வைச்சு செஞ்சுட்டா 😊
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 Год назад
நர்ஸ்.. நைசா கோர்த்து விட்டுட்ச்சே🤔 டாக்டர் டவுசர் கழண்டுச்சே🙄
@rgfabs9351
@rgfabs9351 Год назад
🤪😁
@TrenshPrabhu
@TrenshPrabhu Год назад
😅😅😅😅😅👍
@soundrapandisoundrapandi5439
அமைச்சருக்கு நன்றி பராட்டுக்கள்.இப்படி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு மருத்துவமனை சீர்திருத்தம் ஆகும்.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 Год назад
வாழ்த்துக்கள் அமைச்சர் சார் இதே மாதிரி எல்லாமருத்துவமனைக்கு ஒரு விசிட் கெடுங்கசார் ப்ளிஸ் இவன் மக்களில் ஒருவன்
@godsson701
@godsson701 Год назад
எல்லா அரசு மருத்துவமனைகளுக்கும் அமைச்சரே வரணும்மா. மாவட்ட அரசு அதிகாரிகள் மயிற புடுங்கவா இருக்குறானுவளா bro.
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
​@@godsson701👌👌
@sarah1572
@sarah1572 Год назад
Hats off sir
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh Год назад
இந்த மாதிரி வாரம் இருமுறை எல்லா அரசு அலுவலகங்களுக்கு போக வேண்டும். சும்மா எதோ அதிரடி காட்ட கூடாது
@saravananponnusamy734
@saravananponnusamy734 Год назад
Super Mass🎉
@rgfabs9351
@rgfabs9351 Год назад
மிகச்சிறந்த மனித நேயர் ... எளிமை விரும்பி ... சுறுசுறுப்பாக செயல்படுபவர்..வாழ்த்துகள் சார்.💐💐💐
@jeyendirapandijp2729
@jeyendirapandijp2729 Год назад
உடனடி பணி நீக்கம் செய்யுங்கள்.இந்த பணி நீக்கம் தான் மற்ற அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
@kanniappanim917
@kanniappanim917 Год назад
பிளீஸ் டிஸ்மிஸ்.
@danvidglittleheart
@danvidglittleheart Год назад
1000 perum Kodi pidichukittu varuvanunga... 😊
@dffgaming4613
@dffgaming4613 Год назад
Doctors salary veetil irundhu konde vanguranga.phc and govt doctors.
@ukk89
@ukk89 Год назад
100%
@jagan2933
@jagan2933 Год назад
யாரை பணி நீக்கம் செய்வது? இப்படி இந்த ஒரு மருத்துவ மனை அல்ல பல மருத்துவ மனைகள் உள்ளன. மருந்து இருக்காது. மருந்து இருந்தால் மருத்துவர் இருக்க மாட்டார். எல்லாம் இருந்தால் ஊழியர் பற்றாக்குறை. இதேர்கெல்லாம் யார் பொருப்பு? முதலில் அரசு சுறு சுறுப்பாக இருந்தால் மருத்துவர்கள் தாங்களாகவே சுறு சுறுப்பாகி விடுவார்கள். அரசு துறையும் துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் வேலை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் வேலையை மாண்புமிகு அமைச்சர் மேற்பார்வை செய்ய வேண்டும். அதை விடுத்து அவர்கள் வேலையை இவர் செய்தால்? அரசு துறைகள் செயல்பட வேண்டும் மிக திறமையாக. ஒரு காலத்தில் மக்கள் இம்மாதிரி மருத்துவ மனைகளையே சார்ந்து இருந்தார்கள். ஆனால் தற்போது??
@rafiqbabutaj5531
@rafiqbabutaj5531 Год назад
உண்மையான மக்கள் சேவகர் இவர்தான் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 Год назад
இந்த மாதிரி நிறைய இடத்தில் பண்ணுங்க மாசு sir. வாழ்த்துக்கள்.
@sadschannel2050
@sadschannel2050 Год назад
நன்றி இது போல் எல்லா அமைச்சர்களும் சென்று அரசு மருத்துவ மனைகளை ஆய்வு செய்தால் நன்று
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 Год назад
மக்களுக்கு தன்னால், தன் பதவியின் பொறுப்பு உணர்ந்து செயல்படுகிறார். வாழ்த்துக்கள்.
@shahulhameedhameed2860
@shahulhameedhameed2860 Год назад
ஒரு சிறந்த அமைச்சர் 👍
@JonthanGopalsamy
@JonthanGopalsamy Год назад
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் பிடுங்கும் தொழிலாளர்கள் மீது கட்டாயம் கடுமையான நடவடிக்கை தேவை.
@vijayanitha_8301
@vijayanitha_8301 Год назад
Loosu maari pesatha
@ganesankarthikeyan5464
@ganesankarthikeyan5464 11 месяцев назад
மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ் நாடு கனிமநிறுவனம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்களின் நடவடிக்கை தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@aravinthakumar5953
@aravinthakumar5953 Год назад
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவரைப்போல அனைத்து அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும்.
@e.naveenkumar8976
@e.naveenkumar8976 Год назад
அடுத்த PTR மாதிரி இவரையும் மாற்றாமல் இருந்தால் சரி
@harenthiran
@harenthiran Год назад
😂😂😂
@mageshrao1420
@mageshrao1420 Год назад
PTR is Gem
@kathirrangan2669
@kathirrangan2669 Год назад
Wrong CM stalin has to scrutiny like him ,to avoid corruption and on time people's complaints sorted out Because these fellows are also public servants like doctors,so the minister work also has to be reviewed periodically by the all ministers chief ,if CM fails Prime minister has to review periodically the chief minister's work In democratic era, working in a government concern doesn't mean that those innocents has to be tortured by the 5 yr tenure ministers That doctor is not robot to work 24/7 ,he has his own family,if doctors shortage,you appoint sufficient doctors to give them rest, they have worked to the core during COVID crisis, without bothering thier life's,I have witnessed it, Ennn vendaaamm Nadaga Thambi Katchi , its llanguage fanatic party! Danger to Democracy Simon is tamil christian Nadar,but he say he loves tamil,but what a wonder,he didn't find any good girls in Tamil origin for his match ,but married a Telugu mother tongue girl,! Here wonder is how this guy who ditched tamil females going to save tamil people? Ok he is political broker, what brokers are ,! Fellows voting DMK to make karunanidhi family members alone CM for past 75 yrs in this democratic era! No worries you slaves build castle and make karunanithi dynasty ,who bothers,but oneday when our next generation realise that my ancestor s are idiots to give chance only to karunanithi family as CM of TN,then they react like srilankans on Rajapakshe family, Yes what then DMK head did to avoid , these nuisance! That time you appreciated him as diplomatic ,if the same present admk leaders do means you DMK slaves brand them as central slaves Corruption , public service, politics all unseparable,so you can't name any present party without corruption colour in it ​ bro you lick whoever tyre and become CM of TN, then I accept you are a potent fellow! To win a game ,you follow whatever way ,but match win is must Some win using thier CM father influence to become CM, some who don't have CM father do these sort of work to become CM, some try thier community to become CM, some use or cheat thier own people ,saying I am the one brand ambassador of tamil language please vote and make me CM, some use thier religion to become CM - All are in the political game ADMK largest democratic party of TN,only party given female ex GS and ex CM,only party made non charismatic ,base level thondan as GS and ex CM,no one knows who is next CM candidate after EPS But DMK long back become karunanidhi Dynasty party, shocking truth is in well civilised tamil people state, in this democracy ,a karunanidhi family,ditching its own party senior men,make only CM from karunanidhi family, every one knows who is next CM candidate in DMK , last but not least no female minister given CM, or atleast challenging portfolios like law and order, finance, industrial, HFW ministry So people has to know who is who before casting thier votes
@Noorameer847
@Noorameer847 Год назад
Ration kadai ஆய்வு செய்ய வேண்டும்
@nraghukumar9644
@nraghukumar9644 Год назад
Very nice and take stringent action against the Govt. Servant. Hat's off to you Sir 🙏🙏🙏🙏
@gpanneerraj9204
@gpanneerraj9204 Год назад
அமைச்சருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@gunasekarannatarajan8729
@gunasekarannatarajan8729 Год назад
இதுபோல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்கும். அமைச்சருக்கு பாராட்டுகள்...
@starrboy1949
@starrboy1949 Год назад
அய்யா உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்,நீங்கள் பணியை நேர்மையா செய்தால் நீங்களும் ஒரு தெய்வம்தான்
@mathialagang448
@mathialagang448 Год назад
அண்ணன் மாதிரி மற்ற அமைச்சர்களும் பணியாற்றி பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க மா சு அண்ணன்.
@buharimohideen5168
@buharimohideen5168 Год назад
இதை போல மற்ற துறை அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டால் dmk மீது நல்ல நம்பிக்கை வரும்
@mukeshm6763
@mukeshm6763 Год назад
Super sir
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Год назад
Dmk frauds
@Raj555-gy3qw
@Raj555-gy3qw Год назад
Apadiye nambikaiyodu DMK vote pannanuma ,DMK kothadimai
@thangamanithangamani8745
@thangamanithangamani8745 Год назад
@@Raj555-gy3qw நீ யாருடைய கை பதுமை.
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
@@Raj555-gy3qw கோமியம் குடிச்சா ராகவன் போல ஃபேமஸ் ஆயிடலாம்னு சொல்ராங்களே உண்மையா சார்
@shaikmohamed6531
@shaikmohamed6531 Год назад
சிறப்பு இதே போல் அனைத்து துறை அமைச்சர்களும் தங்கள் பணியை திறம்பட செய்தால் பிரச்சனைகளே இருக்காது என நினைக்கிறேன்.
@mathivananr8198
@mathivananr8198 Год назад
அமைச்சருக்கு நன்றி பராட்டுக்கள்.இப்படி தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் அரசு மருத்துவமனை சீர்திருத்தம் ஆகும்.
@SivaKumar-lq6jm
@SivaKumar-lq6jm 11 месяцев назад
செவிலியர்களை நாய் போல் நடத்துவதற்கும் பாராட்டு பத்திரம் கொடுங்க அமைச்சருக்கு
@kaalbairav8944
@kaalbairav8944 11 месяцев назад
ஆகாது ஏனென்றால் அமைச்சர்கள் வீட்டில் ED and IT சோதனை நடைபெறுகிறது எவனும் யோக்கியன் இல்லை ;காசு வாங்காமல் ஓட்டுப்போட்டவர்கள் மாத்திரம் இங்கு பதிவுபோடலாம்
@saivijayakumar7188
@saivijayakumar7188 Год назад
மாண்புமிகு அமைச்சருக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறோம்
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 Год назад
அரசு மருத்துவமனை மருத்துவர்களை அலர வைக்கும் அமைச்சர் நன்றி🙏
@easenganesan3622
@easenganesan3622 Год назад
ministers yaru check panrathu
@dream-vy8vw
@dream-vy8vw Год назад
மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது 😂😂😂
@nellaimobiles1323
@nellaimobiles1323 Год назад
Puluthunaaru engayachum oru hospital poittu scene vote vaangarathukku apdina ella hospital lum olunga irukka vaikka mudiyum oru mp nenacha ivaru atha panna ve illaye
@Raiseurvoiceagainstinjustice
​@@easenganesan3622correct
@ShankarKalai-oi5gm
@ShankarKalai-oi5gm Год назад
❤ Supper sir ❤🎉
@boopathiv7670
@boopathiv7670 Год назад
அய்யா உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்,நீங்கள் பணியை நேர்மையா செய்தால் நீங்களும் ஒரு தெய்வம்தான்
@arrumugamht9066
@arrumugamht9066 Год назад
கடமையை செய்யாத மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலையை விட்டு நீக்கினால்தான் அடுத்ததாக வரும் ஊழியர்கள் பயப்படுவார்கள் இந்த ஆய்வு தொடர்ந்தாள் நாட்டுக்கும்‌ மக்களுக்கும் நல்லது அமைச்சர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@shankarsp5406
@shankarsp5406 11 месяцев назад
முதலில் தமிழை பதிவு செய்தாலும் எழுதினாலும் தெளிவாக செய்யவும்
@sundaramoorthy7994
@sundaramoorthy7994 4 месяца назад
ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் ஐயா வாழ்த்துக்கள் ஹெல்த் மினிஸ்டர் அய்யா வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளும் இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி
@JothidaUlagam_
@JothidaUlagam_ Год назад
மிகச் சிறப்பு. எல்லா அமைச்சர்களும் இப்படி இருந்தால் அனைவருக்கும் நல் வாழ்வு கிடைக்கும். நல் வாழ்த்துக்கள் சார் ‌🙏💐🎉
@gnagendran6328
@gnagendran6328 Год назад
இவர்கள் இப்பதான் முதல்வன் படம் பார்த்தார் போல....எப்படியோ நல்லது செய்த்துக்கு நன்றி🎉 வாழ்த்துக்கள் ஐயா.
@kannathathsan2746
@kannathathsan2746 Год назад
வாழ்த்துக்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு.
@bruceram070
@bruceram070 Год назад
That is person duty ithukku etharkku parattu
@kanagarajraj2649
@kanagarajraj2649 Год назад
வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களின் பணி மிக சிறப்பாக உள்ளது இப்படியே அனைத்து துறை அமைச்சர்களும் அவரவர் துறையில் செம்மையாக செயல்பட்டால் தமிழ்நாடு சொர்க்கமாகும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@saradhasankaran9341
@saradhasankaran9341 Год назад
அவரவர் பணியை மனசாட்சியுடன் சரியாக செய்தால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர்.
@MuthuKumar-xb9ce
@MuthuKumar-xb9ce 3 месяца назад
எல்லா துறைகளிலும் இது போன்ற செயல்கள் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
@r.prakashramasamy4854
@r.prakashramasamy4854 Год назад
அமைச்சரின் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@Kgdigitaltrichy
@Kgdigitaltrichy 3 месяца назад
மனித தெய்வம், உலா வருகிறது.. வாழ்க வளர்க...
@JonthanGopalsamy
@JonthanGopalsamy Год назад
மக்கள் நலனுக்காக செயல்படுவது தான் மக்களாட்சி. நமது அமைச்சர் பெருமகனாரின் இத்தகைய மக்கள் பணி அத்தியாவசியமானதே. அனைத்து துறைகளிலும் நமது அரசின் செயல்பாடுகள் சிறந்திட தொடர்ந்திட வாழ்த்துகிறேன்
@pattabipattabi5524
@pattabipattabi5524 Месяц назад
Thalapathikku nanri amaicharukku vazthukkal nanri
@s.rajeevs.rajeev5999
@s.rajeevs.rajeev5999 Год назад
அரசியலின் கக்கனை போல் நேர்மை கொண்ட எங்கள் கருப்பு காமராஜர் எங்கள் மா சு ஐயா நீர் வாழ்க பல்லாண்டு இப்படிக்கு. வி வி கோவில் தெரு, பெரியமேடு ஹர்ஷினி 🙏🙏🙏👏👏👏🇮🇳
@selvapathydhasaratharam7862
Well. Done sir தொடரட்டும் இந்த நற்பணி. தவறை கண்டிப்பதும் மட்டுமில்லாமல். அவரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் செய்யும் செலவை டாக்டரிடம் வசூலிக்கவேண்டும்
@RajaRajan-d3w
@RajaRajan-d3w Год назад
இந்த குறைபாடுகள் நீண்ட காலமாக தொடரும் அவலம் இதற்கு தீர்வு அவருக்கு கொடுக்க படும் தண்டனை யானது ஊடகத்தில் அதிக அளவில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்.....
@MUTHU0105
@MUTHU0105 Год назад
அண்ணன் மாண்புமிகு ம.சுப்பரமணியன் அவா்களின் செயல் பாராட்டுக்குரியது. இது போல் அனைத்து அரசு அலுவலங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் , அனைத்து மாவட்டங்களிலும் இது நேரடி பாா்வை இருந்தால் திமுக அரசு க்கு மேலும் நற்பெயர் ஏற்படும்.
@myjesusnmyself
@myjesusnmyself Год назад
மாசு இல்லாத பணிக்கு சொந்தக்காரர் அமைச்சர் மானா...சுனா 👍💪
@m.muthuabi5480
@m.muthuabi5480 Год назад
திமுக அமைச்சரிலேயே எனக்கு மிகவும் பிடித்த அமைச்சர்.. மா.. சுப்பிரமணி அவர்கள் அந்த மருத்துவர் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் பொய்யாமொழி அன்பின் மகேஷ்
@viralvideos5260
@viralvideos5260 Год назад
இந்த நல்ல மனிதரின் செயலுக்கு வாழ்த்துக்கள்👏👌
@krishnankrish2515
@krishnankrish2515 Год назад
இப்படி அந்த அரசியல்வாதிதான் தேவை இந்த நாட்டுக்கு வாழ்த்துக்கள்
@thomasddthomas2428
@thomasddthomas2428 Год назад
இது போல் எல்லா அமைச்சர் களும் இருந்தால் மக்களுக்கு தைரியமா இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இப்படியே இருங்கள் சந்தோஷமாக இருக்கு
@tive7965
@tive7965 Год назад
நம்ம தமிழ் நாடு திமுக அமைச்சர்கள் படை" சும்மா தூள் : அதிலேயும் நம்ம தல மா.சு. சும்மா தெறிக்க விடுகின்றார்,, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை''' பட்டம் பற பற கொக்கு பற பற கோழி பற பற,,
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 Год назад
பணிசெய்ய விடாமல் தடுக்கின்றனர் என கூறுகிறார்கள் இது போன்ற சிலர் பணி செய்யாமல் இருக்கின்றனர் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடும் நாமும் நன்றாக இருக்கும் வரை தான் அனைத்தும் சுகாதாரம் நன்றி இறைவா நன்றி
@myjesusnmyself
@myjesusnmyself Год назад
பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றால் Money வாங்க அல்லது கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று அர்த்தம் 👍😁😀🤣.
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@gscbose8146
@gscbose8146 Год назад
இவர்‌ மட்டும் தான்‌ பதவியின்‌ வேலையை செய்கிறார்.நல்ல இவர் எப்பவும் அப்படிதான் நல்ல மனிதரும்‌ கூட
@shankarsp5406
@shankarsp5406 11 месяцев назад
நீங்க தமிழா உங்க தமிழே குழப்புதே
@bagavathipandian740
@bagavathipandian740 Год назад
ஒவ்வொரு மருத்துமனைக்கும் அமைச்சரே சென்றுதான் கண்டுபிடிக்க வேண்டுமா. அந்த மாவட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas Год назад
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஜேர்மனியிலும் மருத்துவமனகள், நீதிமன்றங்கள் பொலிஸ் நிலையங்கள் எல்லாம் எல்லா நாடுகளைப் போலவும்இங்கும் இருக்கின்றன. பெயர் பலகைகளைப் பார்த்துத்தான் இது என்ன இடம் என்பதனை தெரிந்து கொள்ளலாம். கறுப்பு அங்கிகளைப் போட்டுக்கொண்டு பேய்கள் போல்நடமாடும் சட்டதரணிகளைஇங்குள்ளநீதிமன்றங்களில் காணமுடியாது.வழக்குகளில் வாதாடும் போது மட்டும்தான் போடுவார்கள். மருத்துவமனைகளில்வைத்தியர்கள் இதய துடிப்பு பார்க்கும் கருவியை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டுஅலையமாட்டார்கள்.ஏன் வைத்தியரிடமே பெரும்பாலும் அது இருப்பதில்லை. தாதிகளின் பாக்கற்றில்தான் இருக்கும். எங்கு போனாலும் ஒரு அமைதிதான் நிலவும்.இவர்களும் மனிதர்கள் தானே ஏன் எங்கள் நாடுகளில் மட்டும் இருக்க முடியாது. காரணம் மக்களுக்கான ஊழலற்ற அரசாங்கம் சட்டத்திற்கு பயந்து அதனை மதிக்கின்ற மக்கள் .
@prabhudhass1755
@prabhudhass1755 Год назад
கலைஞரின் வழிவந்த தளபதி அரசின் மற்றொரு மணிமகுடம் அண்ணன் மா சுப்பிரமணியம் சூப்பர் ஐயா
@amaladassdass82
@amaladassdass82 Год назад
🌹🇮🇳👌 அருமை சார் இந்த நிலை எல்லா இடங்களிலும் தொடர வாழ்த்துக்கள் 🎊🇮🇳🎊🌹
@veluchamykr3988
@veluchamykr3988 Год назад
இந்தியா முழுவதும் அரசுமருத்துவராக இருப்பவர்கள்... தனியார் மருத்துவராக பணிபுரிய தடை விதிக்க வேண்டும்....
@sam2mathi
@sam2mathi Год назад
மனுஷன்யா நீங்க.... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.. என்ற பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
@pitchaimani9047
@pitchaimani9047 Год назад
அமைச்சர் அவர்களின் ஆய்வால் பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.
@sivaramans7026
@sivaramans7026 Год назад
மருத்துவமனைகளில் விளையாடும் லஞ்சத்தையும் அப்படியே அமைச்சர் சரிசெய்தால் கோடி புண்ணியமா இருக்கும்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Год назад
அதை அந்த ஆஸ்பத்திரியில் உள்ள அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும். உத்தரவு தான்,அமைச்சர்கள் போடுவார்கள். நேரில் எல்லா இடத்திற்கும் போகமுடியுமா.
@gfuhliuhijhhuhguh
@gfuhliuhijhhuhguh Год назад
இதுதான் சரியான கேள்வி இதை சரிசெய்வார்களா இந்த அரசு?
@chakarar4535
@chakarar4535 Год назад
வாய்ப்பில்லை ராஜா 😂
@surendarsakthivel6231
@surendarsakthivel6231 Год назад
என் இவளோ நாள் கோமாவில் இருந்தாரா 2024 தேர்தலுக்காக பண்ணுகின்ற நாடகம்
@ManiVannan-tg4bz
@ManiVannan-tg4bz Год назад
வாழ்க தமிழகம், வளரவேண்டும் முத்தமிழ் .
@smartmuthu7237
@smartmuthu7237 Год назад
தரமான சம்பவம் அமைச்சரை மனதார பாராட்டுகிறேன் 🎉🎉🎉
@rajamohan8106
@rajamohan8106 Год назад
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. மாண்புமிகு அமைச்சர் அவர்களே...
@jayaramr302
@jayaramr302 Год назад
விடியா நிலை எல்லா அரசு நிறுவனங்களிலும் அமைச்சர், முதல்வர் நல்லா இருக்கனும் நினைத்தால் போதாது😢😊😊😊
@sanchiran7794
@sanchiran7794 Год назад
மிக்க மகிழ்ச்சி மருத்துவ அமைச்சரின் செயல்
@kamaligifta6791
@kamaligifta6791 Год назад
நன்றி அய்யா❤
@dhatchayinianandhan2685
@dhatchayinianandhan2685 Год назад
தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கை தேவை ஐயா வாழ்க வளமுடன்.
@sundarsundarbaba3264
@sundarsundarbaba3264 Год назад
மா.சு இதை போன்று நிறையவே எதிர் பார்க்கிறேன் கிராம பகுதிகளில் இதை நிலையில் தான் பல சுகாதாரம் நிலையங்கள் உள்ளன கவனியுங்கள் அமைச்சரே?
@sabarikarthik6314
@sabarikarthik6314 Год назад
வாழ்துக்கள்அமைச்சர்அவர்களே.இவரைபோல்இருக்கும்அமைச்சர்கள்பணிஆற்றவேண்டும்❤❤❤
@hitttie
@hitttie 11 месяцев назад
சரியான அமைச்சர்....❤❤❤❤
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 Год назад
THIS IS WHAT I WANT TO SEE TAMIL NADU THANKS MINISTER
@sweet3897
@sweet3897 Год назад
இப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் திடீரென்று சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும்
@davidsolomon5612
@davidsolomon5612 Год назад
முடிவல்ல.இது ஆரம்பமாக இருக்கட்டும்.அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
@shreebalaji6413
@shreebalaji6413 Год назад
பாராட்டுக்கள் அமைசரே.... 😂
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 Год назад
பொதுவாக நான் அமைச்சரின் திடீர் ஆய்வு மேற்கொண்டதை வரவேற்கிறேன்.அரசியல் என்பதும் அரசு என்பதும் சாமானிய மக்களில் இருந்து தொடங்கவேண்டும்..
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df Год назад
From his earlier days from his politics he is sincere and dedicated.He is well wisher of the people.Simple and sincere man.Godbless
@BalakrishnankBala-my4xo
@BalakrishnankBala-my4xo Год назад
சூப்பர்.
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 Год назад
அருமையான அமைச்சர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!!! அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழவேண்டும்
@Truth-db4uk
@Truth-db4uk Год назад
நல்ல செயல்பாடு வாழ்த்துக்கள்
@suresh.llogesh.s4871
@suresh.llogesh.s4871 Год назад
ஐயா எந்தத் துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார் வாத்துக்கள்
@shalinishaluma265
@shalinishaluma265 9 месяцев назад
Super bro neenga veraleval bro God bless you bro
@secularindian1949
@secularindian1949 Год назад
மா சு always mass than.எப்போதும் சிறப்பாக பணி செய்யும் நல்ல மனிதர்
@ganesanm4608
@ganesanm4608 Год назад
இது மாதிரி அமைச்சர்கள் இருந்தால் யார் குறை சொல்ல போகிறார்கள்
@patricrock5576
@patricrock5576 Год назад
Respected minister very great vanakkam
@appudurai2388
@appudurai2388 Год назад
Respected health minister sir you have done a responsible work doctors should realize their duty conscious in future jaihind
@kalyanapuramgopalanvaradar4167
Maa su is the best minister and quick action taker.Blessings to him
@SkA-mp2pg
@SkA-mp2pg Год назад
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை வந்து பார்க்கவேண்டும். இன்னும் மோசம்
@PazhaniPpazhan
@PazhaniPpazhan Год назад
நமக்கு கிடைத்த ஆட்சியர் கவணம் செலுத்த வேண்டும்
@a.amulrajamulraj826
@a.amulrajamulraj826 14 дней назад
மனிதநேயமிக்க அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்கள்
@muruganmunusamy2163
@muruganmunusamy2163 Год назад
நன்றிங்க 🙏🙏🙏 மகிழ்ச்சி 🙏 ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தலைமை அதிகாரிகள் இருப்பார்கள் முதலில் அவர்கள் பணியை சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மற்றும் நடவடிக்கை எடுத்தால் பின் அவர்களின் கீழ் பணியாற்றுப்பவர்கள் ஒழுங்காக பணியாற்றுவர்கள்..🙏 ..
@vmurugan575
@vmurugan575 Год назад
🎉
@Ponnusamy6138
@Ponnusamy6138 11 месяцев назад
அருமை.திராவிடமாடல்அருமை
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Год назад
அமைச்சர் க்கு வாழ்த்துக்கள் 💐
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o Год назад
Ippdi Ella minister kalayum avanga avanga thogudhyil irundhu vealai parka veandum. Seiyapadum panigalai govt piradhinadhiya chief secretary yum, makkal pradhiyaga CM mum monthly 2 thadavai 2,2 dist kalalil nadakkum thitta panigalai visit panni paathukkitalae podhum
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o Год назад
Inga ennadana, oru minister MLA kooda thogudhikku poradhila. Eppa paathalum kutty kaloda edho onnu koottama thiriyumae adhu madri CM ma suththi suththi varranga. CM kitta appdi ennadhan irukko, avarum than kattuvaro. Chae
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Год назад
@@PandiarajanK-w5o எங்க ஊர எங்க ஊர் எம் எல்எ ஏரியா பக்கம் வந்ததே இல்லை.....
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Valthukkal Ayya
@gunavathisvillagecooking6937
as a minister i think he has a lot of kindness towards common people !
@mythrafarm5060
@mythrafarm5060 Год назад
சூப்பர் வேரலெவல்❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Год назад
உங்களுடைய பணி சிரக்கட்டும், அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் அய்யா, நன்றி நன்றி நன்றி நன்றி,மக்கள் பணியில் திமுக ❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖤❤💞💝💝💝
@narayanang2193
@narayanang2193 Год назад
Super sir neenga. Good job
@jayaseelankumarasamy8413
@jayaseelankumarasamy8413 Год назад
இது போன்று எல்லா மந்திரிகள் செயல் பட்டு கீழ் இருக்கும் அதிகாரிகளை செயல் பட வைத்தால்,மக்கள் மத்தியில் தி மு க வின் நிலையான ஆட்சி தான் வேண்டும் என்றும் மற்ற எந்த கட்சியும் தமிழ் நாட்டை ஆள அனுமதிக்க மாட்டார்கள் மானமுள்ள எந்த தமிழனும்,மா சு அவர்களுக்கு வகழ்த்துக்கள்
@voiceofsenthil340
@voiceofsenthil340 Год назад
அமைச்சர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤
@sathiyamoorthi2043
@sathiyamoorthi2043 Год назад
எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதே கதி தான்.. மாவட்ட கலெக்டர் இந்த மாதிரி சர்ப்ரைஸ் விசிட் அடித்து, இந்த மாதிரியான ஏமாற்றி பிழைக்கும் எத்தர்களை , உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 11 месяцев назад
நீங்கள் செய்த செயல் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும்
@ALLISWELL-fl6wo
@ALLISWELL-fl6wo Год назад
Super sir, இவர் மட்டும் தான் ஆய்வு நடத்துகிறார்! மற்ற துறை அமைச்சர்கள் தூங்குகிறார்களா? Every ministers must learn from Subra sir...
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 Год назад
அருமை அமைச்சரின் மகத்தான செயல் அனைத்து துறைக்கும் பொருந்தும் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டு வரும் தலைமுறைக்கு இது பொருந்தும் ❤❤❤❤❤🎉🎉🎉
@dhanabalg9265
@dhanabalg9265 Год назад
வாழ்த்துக்கள் சார்
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 Год назад
அமைச்சர் தரமான சம்பவம். ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதானமானது.
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
Обменялись песнями с POLI
00:18
Просмотров 286 тыс.
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29