Тёмный

முதல்வரை திடீரெனபுகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன் 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 130 тыс.
50% 1

முதல்வரை திடீரென புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@rajapandi6178
@rajapandi6178 2 года назад
பாஜகவுக்கு இருக்கும் நான்கு விக்கெட் களில் ஒன்னு காலி 😃😃
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 года назад
Yes
@guna3621
@guna3621 2 года назад
Sure
@Sjvijay8
@Sjvijay8 2 года назад
மேடை நாகரிகம் தெரிந்த மனிதர், மணிமுத்தாறு இணைப்பு😘😘😘🤗🤗🤗
@Marvel_Avengers..
@Marvel_Avengers.. 2 года назад
நைநார் நாகேந்திரன் அவர்களுக்கு ஒட்டுநராக பணியாற்றிருக்கிறேன் மிகவும் அருமையான மனிதர்
@josephg756
@josephg756 2 года назад
நல்ல மனிதர்.... ஆனால் சரியான இடத்தில் இருக்கவேண்டியவர்
@redandblack188
@redandblack188 2 года назад
மிகச் சரியான இடத்தில் தான் இருக்கிறார்
@rajakaif.m5593
@rajakaif.m5593 2 года назад
உண்மை
@seenimuthui8219
@seenimuthui8219 2 года назад
சரயான இடத்தில் இருப்பதால்தான் பண்பாடோடு பேசுகிறார் தாங்கள் விரும்பும் திராவிட கும்பலின் பண்பாட்டு அரசியலை நன்கு தெரிந்த பிறகு தாங்கள் பேசுவது நல்லது
@chellammalsoundarapandian8982
@chellammalsoundarapandian8982 2 года назад
Ssriyana idathil Illinois
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 года назад
நாயனார் நாகேந்திரன் திமுக வில் சேர்ந்து தான் ஒரு திராவிட தமிழன் என்று நிரூபிக்க வேண்டும் அது தான் அவருக்கு இன்னும் பெருமை சேர்க்கும்
@aurputhamani4894
@aurputhamani4894 2 года назад
தமிழன் தெரியும் அவன் கலாச்சாரம், வழிபாடு, பெயர், மொழி, வீட்டில் பேசும் பேச்சு மொழி, தொழில்,அத்தனையும் தமிழ் தமிழன் சார்ந்தது. அது என்ன திராவிட தமிழன்? அவன் யார் கேரளா கர்நாடகா கேரளா தமிழனா?
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 года назад
தென் இந்தியா மக்கள் எல்லோரும் திராவிடர்கள் தான்
@redandblack188
@redandblack188 2 года назад
@@AnsarAli-dq8bi you?
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 года назад
@@redandblack188 நீயா
@ஆதிதமிழன்-ம6ட
அன்பு மாப்பிள்ளை வஹாப் அவர்களே என்று சொல்லும் போது என் உடல் புல்லரித்து விட்டது...இந்த ஒற்றுமை இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்றும் மதவாத கும்பல் காலூன்ற முடியாது....
@AbdulSalam-wg3tl
@AbdulSalam-wg3tl 2 года назад
அருமை
@NizamAhamedOfficial
@NizamAhamedOfficial 2 года назад
Exactly
@mktharun1138
@mktharun1138 2 года назад
Tamilan nallavan aana vadanadan than maattu moola karan
@rajakaif.m5593
@rajakaif.m5593 2 года назад
சரியாக சொன்னீர்கள்
@rajakolinjikkk4171
@rajakolinjikkk4171 2 года назад
பேசுனதே வகுப்பு வாத சக்தி MLA. டா
@thavamanic5621
@thavamanic5621 2 года назад
தமிழா நீங்களும் தி.மு.க வில் இணையுங்கள். மிக்க நன்றி.
@MuruganMurugan-fj1xt
@MuruganMurugan-fj1xt 2 года назад
எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்லும் மனப்பாங்கு வரட்டும்
@jeyaseeman8434
@jeyaseeman8434 2 года назад
Antha puzhulilaya
@dineshghilli1
@dineshghilli1 2 года назад
He is on the way along with Modakuruchi
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 года назад
இவர் திமுகாவா பாஜகாவா எப்படியோ மக்கள் நல்லாயிருக்கட்டும்
@rajakaif.m5593
@rajakaif.m5593 2 года назад
விரைவில்
@salimahamed2367
@salimahamed2367 2 года назад
தி ரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எல்லோரையும் மதிப்பவர். ஜாதி மதங்கள் பற்றி தவறாக பேசாதவர். அவர் கண்ணியமான அரசியல் செய்பவர். மற்றவர்களை போல் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவர் அல்ல.
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 2 года назад
எழுதி வைக்காமல் இப்படி பேசியது அவருக்கு பாராட்டு.
@starchannel1909
@starchannel1909 2 года назад
இதை பேச ஏன் எழுதி வைக்கணும் 🙄
@Baladgl
@Baladgl 2 года назад
அட பைத்தியமே, ஜெயலலிதா ஒரு A4 அளவு பேப்பர் 10-20வைத்துப் படிப்பார்… அப்போதெல்லாம் நீ ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாய் ? உன் நோக்கம் நயினாரைப் புகழ்வது அல்ல.. மாறாக ஸ்டாலினை இகழ்வதுதான் உள் நோக்கம். வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பார்.
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 2 года назад
அண்ணாமலை போல உளறாமல் பேசு கிறார் அடுத்த திமுக உறுப்பினர் நயிநார்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
இவ்வளவு பண்போடும்,அறிவாற்றலோடும் உரை இருக்கிறது,பேசுகிற பேச்சில் கண்ணியம் தெரிகிறது.வாழ்த்துக்கள் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு....
@manivasagam197
@manivasagam197 2 года назад
Why such persons are associated with anti Tamil elements like BJP ?
@johnrajendranrajamani6182
@johnrajendranrajamani6182 2 года назад
கண்ணியமான பேச்சு அவரை மிகஉயர்ந்த மனிதராகக் காண்பிக்கிறது.
@johnbenedict666
@johnbenedict666 2 года назад
தமிழக அமைச்சர் அவையில் அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதை உறுதிசெய்துள்ளார் அன்பர் நயினார் நாகேந்திரன் ஐயா அவர்கள்!! ஐயா அவர்கள் திமுக வில் இணைவதுதான் நாட்டிற்கு நல்லது!! எப்படி இருப்பினும் மிகவும் சிறப்பாக உரையாற்றும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@guna3621
@guna3621 2 года назад
Bjp wicket one close
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சு நெல்லை சீமையின் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் ஒற்றுமையை எடுத்து காட்டும் விதமாக இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் நிலையும். இடம் மாறினாலும் தமிழன் குணம் மாறாத நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rajadhas1943
@rajadhas1943 2 года назад
I agree with the friends who have expressed their good sentiments about Nr. Ninar Nagendran. I had a personal meeting encounter with him when he came to the Scott Christian College for the function of opening many newly built and some renovated buildings. I was surprised to find a gentleman in him unlike most of his party functionaries. He is in a wrong party.
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 2 года назад
@@rajadhas1943 he us in the right party which is always thinking to develop the nation. DMK is such a dirty party, calling them self " prostitute son". Educated people has to use the knowledge and support good people.
@vittalrathnam5765
@vittalrathnam5765 2 года назад
@@rajadhas1943 i
@mareeswarank
@mareeswarank 2 года назад
அண்ணாமலைக்கு இது தெரியுமா 😂😂
@MohammedIbrahim-dx2ht
@MohammedIbrahim-dx2ht 2 года назад
நாகரீகமான துவக்கம்.
@abdaheera143
@abdaheera143 2 года назад
ஐயா அவர்கள் அருமையான பேச்சு தாங்கள் எண்ணம் நிறைவேறும் அஸ்ஸலாமு அலைக்கும் ஐயா
@true535
@true535 2 года назад
என்றைக்கு திமுகாவில் இனைந்ததார் என்று தெரியவில்லை
@billabilla5808
@billabilla5808 2 года назад
திமுக க்கு வந்துருவாரு இவரும்
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 2 года назад
வரவேண்டும்....
@francisiraj7315
@francisiraj7315 2 года назад
முதல்வர் அவர்களை பாராட்டியதற்கு பாராட்டுக்கள்.பாஜகவுக்கு பாயோடு சென்ற நீங்கள் திமுகவுக்கு தெனாவட்டோடு வந்திருக்கலாமே? வாருங்கள் திமுகவுக்கு.வாழ்த்துகிறோம் வாழுங்கள்.
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 2 года назад
எங்கே புகழ்ந்தார்...? நீங்கள் அடிக்கடி வந்தால் தான் இங்கு சாலை போடுவார்கள் என்கிறார். என்ன சொல்கிறார் புரியவில்லையா? வஞ்சப் புகழ்ச்சி.
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 2 года назад
உங்களைப் போன்ற தன்னலம் கருதாமல் தன்மானத்துடன் வாழும் தலைவர்கள் எல்லாரும் நாம் ஒன்று சேர வேண்டும் தமிழ் இனத்தையும் தமிழ் மண்ணையும் காக்க வேண்டும் தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்களை கடுமையாக துரத்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தயவு செய்து உங்களுடைய பொறுப்பையும் பெருந்தன்மையையும் பாராட்டி வெகு விரைவில் நீங்கள் தமிழ் மக்களுக்காக உழைக்க தயாராகி விடுவீர்கள் என்று நம்புகிறேன்
@perishwaran4352
@perishwaran4352 2 года назад
Very nice sir, your speech.
@sukumarr1325
@sukumarr1325 2 года назад
மவனே நீ மட்டும் MLA இல்லைனா உனக்கு ஆப்பு வச்சிருக்கும் இந்த பேச்சுக்கு உன் கட்சி.
@johnrajaraja7177
@johnrajaraja7177 2 года назад
Sir Please come to DMK🌋
@hyderalishahulhameed9295
@hyderalishahulhameed9295 2 года назад
உங்கள் இனிமையான பேச்சு வாழ்த்துக்கள் ஆனால் நீங்கள் இருக்கும் இடம் சரி இல்லை
@Smjs520
@Smjs520 2 года назад
நயினார் அவர்களுக்கு நன்றி
@muhamedali4002
@muhamedali4002 2 года назад
திமுகவில் விரைவில் இரனைப்பு விழா நடைபெறும்
@rajakaif.m5593
@rajakaif.m5593 2 года назад
நிச்சயமாக
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 года назад
சங்கிங்க கதறுவாங்களே.பாளை எம் எல் ஏ வை மாப்பிள்ளை என்று கூறுகிறார்.
@SR0604
@SR0604 2 года назад
Tamilnadu will reach one trillion dollar economy if all stakeholders work together. This is a great example! Hats off👍😊
@manojkumark2985
@manojkumark2985 2 года назад
பண்போடும் உயர்ந்த உள்ளத்தோடும் தான் பேசுகிறார் ஆனால், 20 வருடம் நடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு அணை கள் இணைத்துகட்டுவதற்கு முயற்சி செய்யாமல் முதல்வர் ஸ்டாலினை வேண்டுகிற நிலைதான் அவர் அதிமுகவில் இருந்த மதிப்பு என்பதை வெளிப்படையாக சொல்கிறார்
@vmsmhome
@vmsmhome 2 года назад
A right person in a wrong party.வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா என்று எண்ணிப்பார்க்கத் தொடங்கிவிட்டார் மாப்பிள்ளை நயினார்.
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 года назад
நாகரிகமான பேச்சு எப்படியிருக்கணும் என காட்டிய நயினார் நாகேந்திரன் என தலைப்பு தான் சரி?
@sunderstephen7228
@sunderstephen7228 2 года назад
மானுர் குளம் பற்றி பேசிய அய்யா க்கு நன்றி
@subramaniyanmanimaran8373
@subramaniyanmanimaran8373 2 года назад
It was wast speech. I don't think Stalin was understood any of his requirements. Stalin is such a dhathi.
@shankarc750
@shankarc750 2 года назад
நீங்க தான் உண்மையான அன்பு மனிதர் நீங்க பேசும் போது ஒரு உடன்பிறப்பை போல உணர்கிறேன் வாழ்க அண்ணா
@jjjonlinetrading8852
@jjjonlinetrading8852 2 года назад
Next vicket from BJP?
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd 2 года назад
Am medam
@g.logesh702
@g.logesh702 2 года назад
நயினார் அவர்கள் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுத்தமல்லி க்கு பயணித்து பார்க்க வேண்டும் மக்கள் படும் அவதி என்னவென்று தெரியும் முடிந்தால் மாவட்ட அமைச்சரையும் அழைத்து செல்லுங்கள் தூசி பறக்காத சாலையில்
@suriyacivilsuriyacivil8367
@suriyacivilsuriyacivil8367 2 года назад
Kandipa vara vendum.
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 2 года назад
நயினார் நாகேந்திரன் அவர்கள் நல்ல மனிதர் திராவிட மாடலை விரும்பக் கூடியவர்எல்லாத்துக்கும் இடையிலே ஒரு சறுக்கல் விழும் என்பது உண்மைஅதேபோல் தான் அன்பு சகோதரர் நயினார் நாகேந்திரன் இருக்கும் ஒரு சின்ன சறுக்கல் தான் பரவாயில்லைமீண்டும் திராவிட பயணத்தைத் தொடர வேண்டும் என்பது என் ஆசை தான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிவித்துக் கொள்கிறேன்
@nanavanillai699
@nanavanillai699 2 года назад
நயினார் ஏற்கனவே கட்சி மாறிவிட்டார்.
@basheerkhanfaizee9460
@basheerkhanfaizee9460 2 года назад
இவர் மீது cm அவர்கள ஒரு கன் வைக்க வேண்டும்
@vmoorthy6242
@vmoorthy6242 2 года назад
ஐயா நீங்கள் பிஜேபி இல் தொடர்து இருங்கள். அங்கு இருக்கும் அறைவெக்கடுகளுக்கு திராவிட பள்ளி ஒன்றை ஏற்படுத்தி அரசியல் நாகரீகம் சொல்லி கொடுங்கள்
@thangavels9261
@thangavels9261 2 года назад
Super💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@karunaguru2281
@karunaguru2281 2 года назад
மரியாதைக்குரிய திரு நயினார் நாகேந்திரன் ஏன் தமிழக முதல்வர் அவர்களை பாராட்டி பேசினார் நன்றி.ஆனால் அவர் முன்னால் பணி களைஉள்ளே சென்று பார்த்தால் உண்மை புலப்படும்
@marimuthu-wo5yz
@marimuthu-wo5yz 2 года назад
அரசியல் நாகரிகம்
@vishalisankara9936
@vishalisankara9936 2 года назад
ஐயா,...போகமாட்டீங்கன்னுதான் நினைக்கிறேன். நீங்க மனசுக்குள்ள என்ன நெனச்சு இருக்கீங்க அப்படின்னு தெரியலையே...
@abuthahir699
@abuthahir699 2 года назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@aurputhamani4894
@aurputhamani4894 2 года назад
இது என்ன ஆச்சரியம்?
@siddharthansk6010
@siddharthansk6010 2 года назад
நேர்மை என்பது கஷ்டம்தான்
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 года назад
suuuuper Nagendiran sir....you are trying to go Good Path.
@Abufarhana
@Abufarhana 2 года назад
திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சிலே தெரிகிறது அவரது அனுபவம் மற்றும் உள்ளத்தூய்மை. வாழ்த்துக்கள்.
@hajamuhaidheen9357
@hajamuhaidheen9357 2 года назад
Very good 👍🤲
@dathatreya5948
@dathatreya5948 2 года назад
right man in wrong team
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 2 года назад
மனிதர் - நயத்தக்க நாகரிகம் தெரிந்த - மனிதர். வாழ்க
@sudhakarg5222
@sudhakarg5222 2 года назад
Excellent speech sir. Really good politician. .
@NizamAhamedOfficial
@NizamAhamedOfficial 2 года назад
Nayinar Nagendran The Great Speech
@syedkaderbatcha3386
@syedkaderbatcha3386 2 года назад
மனித நேய பண்பாளர் ஒரு சில காரணங்களால் அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை
@selvannv1396
@selvannv1396 2 года назад
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தகுதியான நபர்
@ramachandranrajappan6736
@ramachandranrajappan6736 2 года назад
அது எப்படி நான் நினைப்பதை அப்படியே படம் பிடித்து விட்டீர்களே!! என் அருமை நண்பரே!!!
@shaukathb4061
@shaukathb4061 2 года назад
நயினார் நாகேந்திரன் அவர்கள் பழைமை மாராத பேச்சாற்றலும் மூச்சாற்றலும் அசல் திராவிட பாரம்பர்யம் வழி தொண்டனாகவே தெரிகிறார் எனதருமை வஹாப் மாப்பிள்ளை என்று சொல்வது சபை பேச்சல்ல உள்ளத்தில் ஊறுய சமூத்தவ பேச்சி அந்தவுள்ளம் அப்படியே புகழோடு வாழட்டும்.நன்றி.
@manickamramu6297
@manickamramu6297 2 года назад
Here is an inspiration for public service. The cm would have these proposals examined for the larger good of the people of the dt.i like the polite and gentleman like manner óf his appeal as a member of the assembly frome trinelveli dt.
@shahulahsani2964
@shahulahsani2964 2 года назад
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி .
@pravinmba2020
@pravinmba2020 2 года назад
Excellent Speech.
@premjamuna8153
@premjamuna8153 2 года назад
Yes yes yes yes
@பெரியாரியம்
அப்போ அனி தாவல் உறுதி
@mukilbharathi3772
@mukilbharathi3772 2 года назад
இந்த கண்ணியம் தான் நயினாரின் வெற்றிக்கு காரணம்.இவர் திமுக(அ)அதிமுகவில் இருத்தல் நன்று
@raamucourtallam1441
@raamucourtallam1441 2 года назад
Super speech
@esakkiraj5546
@esakkiraj5546 2 года назад
உறவாய்உயர்வாய்நெல்லைதனைநெல்லாய்மதிக்கும்பரனிற
@shankarc750
@shankarc750 2 года назад
அன்பு அண்ணன் நயினார் நாகேந்திறேன் வாழ்க பல்லாண்டு
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 2 года назад
வா.ராசா.நைனார்
@abinath8569
@abinath8569 2 года назад
Valthukal tholare iam communist party of India Marxist tirunelveli Mavadam Mukkudal 🚩
@jayapraksh7634
@jayapraksh7634 2 года назад
Coming DMK
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 2 года назад
நீங்க இருக்கிற கட்சி தவறான கட்சி. என்ன செய்ய.
@er7677
@er7677 2 года назад
நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் எடுபிடி இருக்கின்றான்
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 2 года назад
தவறான இடத்தில் இருக்கிறீர்கள். தயவசெய்து சரியான கட்சிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
@paulthuraiayyakkannu9727
@paulthuraiayyakkannu9727 2 года назад
He speak indicate he is going to DMK very soon.
@selvas4129
@selvas4129 2 года назад
He will shift to DMK
@bathmasinghselvameeran8986
@bathmasinghselvameeran8986 2 года назад
Super speech Nainar
@mangais9616
@mangais9616 2 года назад
நைனா நாகேந்திரன் இருக்க வேண்டிய இடம் திமுக
@madcuber6945
@madcuber6945 2 года назад
Super speach mr.nainanagadran.Really you prove it true tharaiven.
@Kodari1969
@Kodari1969 2 года назад
இவர் தலையை வெட்ட வேண்டும் என்று சொன்ன தாக ஞாபகம்
@rameshraja3402
@rameshraja3402 2 года назад
எங்கள் பண்னையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@dathatreya5948
@dathatreya5948 2 года назад
Half boil Annamalai should learn from such seasoned politicians how to speak in public, see most of the posts appreciate Naynaar were from DMK & Neutral people only. Though He belong to BJP.
@munirathnavel6523
@munirathnavel6523 2 года назад
Annamalai never learn any good things and good speech. His culture never will turn to seasoned culture.
@thangavels9261
@thangavels9261 2 года назад
Best💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍
@RajKumar-lu4ly
@RajKumar-lu4ly 2 года назад
SIR , PLEASE GET OUT BJP , YOU ARE SUCH A GREAT PERSON
@selvane9819
@selvane9819 2 года назад
It's a great speech by Mr Nainar Nagendran a right and resourceful person but in the wrong party.
@rohinikselvam2345
@rohinikselvam2345 2 года назад
நைனார் அவர்களே எங்கள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை கடைசியாக மேடையில் கூறியது வருத்தத்துக்கு உரியது ஏன் யாதவர்கள் உங்களுக்கு ஓட்டு போட வில்லையா
@Kmuthaiyan
@Kmuthaiyan 2 года назад
தமிழன்.தன்மான‌த்தமிழன்.தாய்வீட்டை விட்டு மாறி இருந்தாலும் தாய்‌பாசம் வெளிப்படுகிறது. வாழ்த்துகள்.பகுத்தறிவு பாசறைக்கு சாதனத்தை ஏற்க முடியாது.தமிழன் என்று ஒரு இனமுண்டு.தனியே அவனுக்கொரு குணமுண்டு.
@user-qv9rh4jb3g
@user-qv9rh4jb3g 2 года назад
Evana namba முடியாது
@idalwin8162
@idalwin8162 2 года назад
திருநெல்வேலி சாலை மோசமாக உள்ளது உறுப்பினர் அதை சரி செய்ய ஆவண செய்ய வேண்டும் ..
@mohamedismailismail3668
@mohamedismailismail3668 2 года назад
எதிரணியில் இருந்தாலும் நன்றிமறவாத இந்த கண்ணியம் மேலும் ஓங்கட்டும் வாழ்த்துக்கள் அண்ணன் நயினார் அவர்களே
@jayashankar8366
@jayashankar8366 2 года назад
Super
@balanthangam92
@balanthangam92 2 года назад
ஆடு...... ஆடு...... ஆடு....... மே........
@MrMohamedsaki
@MrMohamedsaki 2 года назад
Nellai MLA and Palay MLA together make the roads comfortable. In nad around town the roads are pathetic. Request to make the road perfect and also complete the junction work ASAP
@styleman4664
@styleman4664 2 года назад
மாண்புமிகு நயினார் நாகேந்திரன் திமுக அவர்களே...🤩
@hippopole9657
@hippopole9657 2 года назад
ஒரு நல்ல தலைவர் ஆனால் தவறான கட்சியில உள்ளார்.A right person in wrong party . அவர்தான் வாஜ்பாய் சொன்னது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
@arumairajputhirasigamani2907
@arumairajputhirasigamani2907 2 года назад
மணிமுத்தாறும் பாபநாசம் டனல் மூலம் இணைப்பதால் எந்த பயனும் இல்லை. அது வீண் செலவுதான் ஏற்படும். அதற்குப்பதில் அங்குள்ள பார்க் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தலாம்..
@paranjothir4340
@paranjothir4340 2 года назад
Misfitted in BJP
@rakeshRrakeshR-sx3bd
@rakeshRrakeshR-sx3bd 2 года назад
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல...
@pandimuthupandian513
@pandimuthupandian513 2 года назад
Engal thalaivar Nayinarji eppoluthum massthan. Jai tamilnadu
@Stephenkdaniel-lg9bc
@Stephenkdaniel-lg9bc 2 года назад
YOUR DEMAND ARE JUST AND REASONABLE ONE WHICH SURELY DEVELOPS SOUTH TAMIL NADU AND ME TOO URGE OUR TAMIL NADU CM M.K.STALIN OF DMK TO DO SAME WITHOUT FAIL. BEAUTIFULNESS OF HUMAN BEINGS ASPECTS ARE KNOWLEDGE WITH SELF RESPECT. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
@visvanathang5031
@visvanathang5031 2 года назад
Good man not in correct place.honarable thanks giving and good demand speach about nellai maavattam.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 2 года назад
Kanniya mikka arasiyalvathi thiru nainar nagendhiran avargal , chirappana urai ,BJP il ippadi oru kanniyamikka thalaivara ? ivar angu irukka vendiyavallar , bjp ilrunthu veliye vara vendum .
Далее
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 2,7 млн
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 2,7 млн