Тёмный

முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த மோடி! ஏன்? |பத்து ரூபா பாலாஜிக்கு பாராட்டு ஏன்? | சாதி அரசியல்... 

RAAVANAA ராவணா
Подписаться 305 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@tamilnadumetrocitytaxist-zx6nm
@tamilnadumetrocitytaxist-zx6nm 17 часов назад
சுதந்திரக்காக போராடிய தியாகம் செய்த நம்முன்னோர்களை கலங்கப்படுத்திகிறார்கள் திராவிட கும்பல்......
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 17 часов назад
ஐயா உயர்திரு ஏகலைவன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஐயா அவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க போவதாக. ரகசிய ஒற்றன் காணொளி மூலம் அறிந்தேன். இதை அறிந்த நான் மிகவும் வேதனைப்பட்டேன். தயவுசெய்து எக்காரணத்தை கொண்டும். எங்களை அனாதைகள் ஆக்கி விடாதீர்கள். உங்களைப் போன்ற தூய்மையானவர்கள் எங்களுக்கு மிகவும் தேவை.
@SubramaniyanSubramaniyan-k1g
@SubramaniyanSubramaniyan-k1g 17 часов назад
❤❤❤
@tamilnila.2414
@tamilnila.2414 16 часов назад
ஐயா நீங்கள் அநாதை ஆவதை தவிர்ப்பது உங்கள் கையில்.அண்னணை நம்புவது உங்களுக்கு உண்மை தெரியும் வரை.😊
@TonyDuray
@TonyDuray 15 часов назад
நானும் ntk ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மேடையில் பேசுவது மாதிரி உண்மையாக இருந்தால் மட்டுமே இருக்க வேண்டும் பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் டெக்னாலஜி வளர்ந்த சீமான் திருந்தினால் மட்டுமே
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 15 часов назад
@@tamilnila.2414 அப்போ யாரைத்தான் நம்புவது நீங்களாவது தெளிவுபடுத்துங்கள் நம் தமிழ் இனத்திற்காக யாருமே உண்மையாக இல்லையா? திருட்டு திராவிடர்களின் ஆட்சியின் கீழ் சகித்துக் கொண்டு வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? நம் தமிழினம் ஒருபோதும் ஒன்று சேராதா.
@Madraswala
@Madraswala 13 часов назад
பல காலம் இருந்தவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சீமானின் அராஜகத்தை பேசுகிறார்களே? அதற்கு பதில்?
@chinrajsham5926
@chinrajsham5926 17 часов назад
Mayor sc பொண்ணு டாபேதர் bhramin அதுதான் பிரச்சனை
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 17 часов назад
சிறையில் சுகமான சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியில் வந்ததுதான் பெரும் தியாகம். நிதியமைச்சர் விவரமாக நிதி ஒதுக்கீடு பற்றி விளக்கிய பின்பும் முதல்வர் பிரதமரிடம் பேச சென்றது நகைச்சுவையின் உச்சம்.
@ஏர்வேந்தர்தண்டபாணி
கொள்ளையர்கள்ஆட்சியில்வரிஉயரும்மின்கட்டணம்மேலும்உயரும்உயரும்திமுகதொண்டர்கள்திருந்தவேண்டும்
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 16 часов назад
தமிழகத்தின்,அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் வரும் நிதிகள் எல்லாம் கட்சிக்கார்களுக்கு வேலைகள் வழங்கப்படுகிறது. அனைத்து வேலைகளும் தரம் அற்றவை காரணம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் மற்றும் சேர்மேன்களுக்கு லஞ்சம் தந்தால் மட்டும் வேலை வழங்கப்படும். நிலை உள்ளது சுமார் 40% மேல் லஞ்சமாக தந்தால் மட்டும் வேலை கிடைக்கும் நிலை நிலவுகிறது. மக்கள் விழிப்படைவது எப்பொழுது.
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 17 часов назад
Drama company. பணத்திற்கு திரண்ட கூட்டம் ,பாசதிற்காக அல்ல
@venkatesan8724
@venkatesan8724 16 часов назад
அதுதான் தியாகம். 10 ரூபாய் பாலாஜி தியாக செம்மல். வசூலில் மன்னன். அதனால் தியாகி யானார். தற்கால தியாகி களின் இலக்கணம்.
@asanB-kz5yt
@asanB-kz5yt 17 часов назад
மக்கள் திருந்தும் முறை இவர்களை ஒன்றும் பண்ண முடியாது
@gopinathan6501
@gopinathan6501 16 часов назад
471 நாள் 10 ரூபாய் வசூலை இழந்து 1000 கோடி இழந்ததால் தியாகி. மீண்டும் அமைச்சராகி அதனை இரட்டிப்பாக சம்பாதித்து விடலாம் என்பது மன உறுதி.
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 14 часов назад
அறிவு கெட்ட நாய்களின் கருத்து இதுவாக இருக்காது.
@vivekanandams9395
@vivekanandams9395 17 часов назад
ஆக டெல்லி பயணம் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புதல் வாங்கவே
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 17 часов назад
Modikku eppodhan therindhadha thamil nattil vulal endru kumba karna thukkamo ennum erukkum konja perum bjp kku vottu poda mattargal eppadiye dmk vukku jaldra adithal 16:50
@nagaselvam8105
@nagaselvam8105 17 часов назад
தாமரை வணக்கங்கள் பல... ஓட்டுக்கு காசு வாங்கினதுக்கு இது தான் தண்டனை...
@gobinathrukmangathan
@gobinathrukmangathan 17 часов назад
420 விடுதலைப் போராட்டம் 😂😂😂😂 அண்ணா நீங்களும் நல்லாதான் பண்ரீங்கண்ணா😂😂😂
@lakshminarayanang2861
@lakshminarayanang2861 16 часов назад
தவறான தகவல் தந்துள்ளீர்கள் சிதம்பரனார் விடுதலையின் போது சிவா மட்டுமே வந்திருந்தார் இப்படித்தான் திரைப்படத்தில் பார்த்த பிறகு சிவாவுக்கு பதில் வா வே சு ஐயர் படத்தைப் போட்டு உள்ளீர்கள்உள்ளீர்கள் மற்றபடி யார் பக்கமும் பாரபட்சம் இல்லாமல் பேசுவது தாங்கள் மட்டும் தான் ஆதலால் தான் தவறை சுட்டிக்காட்டினேன் தவறில்லை திருத்த வேண்டும் அவ்வளவுதான் நன்றி வணக்கம் உங்கள் சேவைக்கு என் அனந்த கோடி நமஸ்காரம்
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 16 часов назад
யாரும்எந்த கொம்பனும் குறைசொல்லாத அளவிற்கு எனது ஆட்சிஇருக்கும்என சொன்னதுயார்
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 15 часов назад
ஐயா. பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் பிணவறை வரை போயுள்ளது. வழியில் தடையில்லாமல் சேர்த்தவர் தியாகியாக புகழப்படுகிறார்.
@DamotharanG
@DamotharanG 17 часов назад
🎉Voc.and subramaniya Siva are not tasmark ministers understand ur honor
@DamotharanG
@DamotharanG 17 часов назад
Sorry ministers
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 17 часов назад
திமுக ஆட்சிய கலைக்க வேண்டும் திராவிட ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக 😢😢
@rajanpandian9215
@rajanpandian9215 17 часов назад
🎉🎉🎉
@thavasikani2240
@thavasikani2240 14 часов назад
👌👌👌
@shantivasan7988
@shantivasan7988 16 часов назад
As long as kanimozhi akka is there as MP, no problem for DMK. She will take the help of Amit Shah.
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 17 часов назад
மிகச் சிறப்பு நன்றி அய்யா
@rmanavalan4560
@rmanavalan4560 16 часов назад
தலை அவர் களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓ ஐயா தியாகம் பெரிது
@chinrajsham5926
@chinrajsham5926 17 часов назад
Atleast NTK ADMK join பண்ணா கூட வெற்றி கிடைக்கும் அதுவும் நடக்க மாட்டிங்குது
@Mrprasath49
@Mrprasath49 16 часов назад
என்ன ஏகலைவன் நீங்க மோடி எச்சரித்தார் என்கிறீர்களே. பிரகாஷ் சாமி மோடி பாராட்டினார் என்று சொல்கிறார். இதற்கு நீங்களும் திரிசக்தியாரும் என்ன சொல்வீர்கள்.
@selvarajselva9134
@selvarajselva9134 16 часов назад
கூட்டணி என்பதை கூட்டுபங்கு என்று பொருள்கொள்ளலாமா அய்யா.?
@mohanasundaram6886
@mohanasundaram6886 17 часов назад
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதாக அறிந்தோம் காரணம் தெரிந்து கொள்ளலாமா
@josephvellasamy1772
@josephvellasamy1772 15 часов назад
🙏🏻🇸🇬Thanks 🌿 Brother Raavanan Studio. Tamil Nadu is getting Worse.
@svramakrishnan124
@svramakrishnan124 15 часов назад
Kodumayin uchcham property tax hike….vayiru erindu sabikkiren Inda model govt i….maasamai poga vendum😢
@SuperThirugnanam
@SuperThirugnanam 17 часов назад
DMK is not a decent party. Periyar himself commented like that.
@sarojakrieg4780
@sarojakrieg4780 16 часов назад
Stalin too prisoned sattai and sankar. out of revenge. Stalin will do anything modi want. Stalin got alcohol money to pay for education.
@selvaselvaraj-bn6rb
@selvaselvaraj-bn6rb 16 часов назад
Sir Please support ntk
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 15 часов назад
Modiji Mass🎉
@PattuLingam-e8z
@PattuLingam-e8z 4 часа назад
👏👏👏👏👏💯💯💯👏👍
@srinivasankamath7493
@srinivasankamath7493 15 часов назад
Modijiechsrithar. Endhanai Ketaerndhuparthsdhu. Engerundhudavaringakomaligal
@KandasamySinniah-y1o
@KandasamySinniah-y1o 4 часа назад
மானத்தமிழர் உறக்கத்தில் எப்போது விடியல்..திராவிட சாக்கடை ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 7 часов назад
குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பதில் வேகம் இல்லாததால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பில்லை.
@karthikeyan7951
@karthikeyan7951 2 часа назад
ஐயா எங்களை கை விட்டது வருத்தம் அளிக்கிறது,,நான் தமிழன்,,நாம் தமிழர்,,,,
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 17 часов назад
துணை முதல்வர் வாழ்க💯💯💯❤❤❤" மோடிவாழ்க💯💯💯❤❤❤" விடியல் வாழ்க❤❤❤💥💥💥💯💯💯"
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 11 часов назад
Senthil Balaji வெளியே வந்தபோது , இந்த திரை காட்சி தான் ஞாபகத்துக்கு வருது
@KavithaK-t2s
@KavithaK-t2s 12 часов назад
மக்கள்தான் ஒட்டுப் போட்டார்கள் மக்கள் கோட்டையை நோக்கிபோராடவேண்டும்
@thamilhumanity324
@thamilhumanity324 2 часа назад
Ayya great bring out more thamilnadu history
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 6 часов назад
பெரியார் மறுபிறவி எடுத்து வந்தால் மாற்றம் ஏற்படுமா?
@chinrajsham5926
@chinrajsham5926 17 часов назад
திட்டங்கள் விடியல் பயணம் உரிமை தொகை நான் புதல்வன் 1000
@SaiSivakongu
@SaiSivakongu 14 часов назад
இலங்கை அரசாங்கம் மாதிரி மக்கள் ஒன்று சேர்ந்து தகர்த்த வேண்டும்
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 13 часов назад
ஐயா எனக்கொரு உம்மை தெருஞ்சாகனும்...
@SUBRAMANIYANVENKATA
@SUBRAMANIYANVENKATA 6 часов назад
ஐய்யா, வைரமுத்து வை விட்டுவிட்டீர்கள்
@venkatjayaram2880
@venkatjayaram2880 4 часа назад
சென்னைல கார் ரேஸ் விடும்போது பல்லிளித்து ரசித்ததன் விளைவு. சொத்துவரி என்ன ரோட்டில நடந்தால்கூட வரி கட்டச் சொல்லப் போறாங்க.
@Mrprasath49
@Mrprasath49 16 часов назад
திராவிட மாடலில் தியாகி. சம்பாதிக்க விடாமல் செய்ததினால்.
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw Час назад
மிகவும் அருமை அய்யா
@thamilhumanity324
@thamilhumanity324 2 часа назад
Thathi meet modi for personal need. If thamilnadu need just write letters
@thamilhumanity324
@thamilhumanity324 2 часа назад
Thiruttu diravidas dmk ruling time most corrupted in real estates, tasmac and drugs
@venkatrao808
@venkatrao808 12 часов назад
Raavanaa's observation very correct.
@thirusundaram3085
@thirusundaram3085 17 часов назад
Wondering, how a chicken and cow communicate. In Hindi or Dravida Language????
@AsanThiran
@AsanThiran 8 часов назад
நல்லா சொன்னீங்க நறுக்குன்னு
@ramakrisnan2117
@ramakrisnan2117 15 часов назад
Who said that Modiji warned Stalin? Modiji prostrated at the feet of Stalin.
@raghuramancn6192
@raghuramancn6192 13 часов назад
PM's body language of closed hands shows he was not with Stalin during the discussion .
@chandrasenancg5354
@chandrasenancg5354 17 часов назад
Very good. Ravana special. Good comparison. Some thing wrong in our fundamentals. You should try to understand. Good post very great post. CONGRATULATIONS CONGRATULATIONS. RAAVANA
@venkatraj2984
@venkatraj2984 13 часов назад
Tamil makkal Arivali 😂😂😂😂
@sarojakrieg4780
@sarojakrieg4780 16 часов назад
Senthil balaji didn't fall down in toilet. Police were careful with him.
@sheelanarayanan696
@sheelanarayanan696 16 часов назад
அன்பழகனும் செந்திலும
@sahayaraj9558
@sahayaraj9558 10 часов назад
தமிழ் நாட்டு மக்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் இனியாவது சிந்தித்து செயல்பட வேண்டும். இவன் தலைவர் (நிறுவனர்) அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 17 часов назад
Good discussion, its regarding property tax
@kajanandarajah5997
@kajanandarajah5997 9 часов назад
Tamil nadu tamilan still not waje up yet 😡😡
@venkatesantamil7788
@venkatesantamil7788 16 часов назад
நீ சுடலைப் பற்றி மாத்திரம் பேசு பிரதமர் மோடி வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தார் அதையெல்லாம் நீ சொல்ல வேண்டியதில்லை
@ganesanp8952
@ganesanp8952 15 часов назад
If the corruption is high it is not acceptable but if it is limited can be accepted?
@thamilhumanity324
@thamilhumanity324 2 часа назад
Ayya please ask again and again both thiruttu diravidas groups borrowed money 9 lakhs crores from world bank today thamilnadu paying interest every day 11crores . Please ask publish white sheet
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 17 часов назад
There are many problems to look over. Is this necessary about lipstick ? What is going on here?
@natarajmurthy2900
@natarajmurthy2900 3 часа назад
Mr Ekalaivan you are more than the opp.party leader of the TN assembly. Pl. Educate the Tamil Nadu public, the voters are purchased by the parties. Tamil Nadu is loosing its respect what you are saying is correct, Alexander has to comeback.
@ramaswamycapirala3532
@ramaswamycapirala3532 3 часа назад
Dear Sir, You explained very well what is happening in our state. Through your channel, we appeal to our government to reduce the current charges and property charges to the possible extent. Thanks and regards
@sarojakrieg4780
@sarojakrieg4780 16 часов назад
Dravidian Mahatma senthil balaji is released out of prison on bail and Dravidian especially stalin family is so happy and feel cery safe now. Dravidian going to build a statue for Mahatma senthil balaji.
@srkrishnaswamy
@srkrishnaswamy 13 часов назад
👀மழையும்😶வரும்😮.. ..😯
@DamotharanG
@DamotharanG 16 часов назад
Cows and bigs are equal in drvidian modals
@ramachandranps499
@ramachandranps499 13 часов назад
திராவிட மாடல் தியாகி.
@richardfrancis7254
@richardfrancis7254 16 часов назад
Ayya superb explanation
@muralimarga8529
@muralimarga8529 15 часов назад
senthil balaji is a surviver - he will reach zenith once again - he is master in making obstacles and adverse comments into stepping stones to more success. i am not into politics, but i admire . who knows one day he may become CM of tamil nadu. watch out
@mohamedansari4454
@mohamedansari4454 15 часов назад
நல்லா கதறுங்கடா
@jayanthimanickam1329
@jayanthimanickam1329 12 часов назад
Sir Vañakkam ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pulsarprakash5487
@pulsarprakash5487 16 часов назад
நன்று....
@Magi-hd5jy
@Magi-hd5jy 14 часов назад
Wish you Ravana
@govindasamic9987
@govindasamic9987 16 часов назад
True News Bro
@ramakrishnanmanimaran3822
@ramakrishnanmanimaran3822 13 часов назад
Super sir
@Hijklm
@Hijklm 14 часов назад
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் சிவாஜிபடம் கப்பலோட்டிய தமிழன் பார்தீர்களா ?
@aarukodiagro6930
@aarukodiagro6930 15 часов назад
Very good
@DarvinDarvinkp
@DarvinDarvinkp 16 часов назад
Fake news
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 17 часов назад
அன்னா நாம்தமிழரை விட்டு விலகியது வருத்தம் அளிப்பதாக இருக்கு 😢😢😮
@rx100z
@rx100z 17 часов назад
அதை சீமானிடம் கேள். முட்டாளே.. எங்கு கண்டிக்கணுமோ அதை மறந்து, நொந்து போய் வெளியே போனவனை வருத்தம் வருத்தம் என்று சொல்வது உன் மூடத் தனத்தை குறிக்கிறது நாங்களும் விரைவில் வெளியில் செல்வோம். காளியம்மாள் மற்றும் ஒரு கூட்டம் விரைவில் வெளி செல்லும். அதற்காக waiting
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 17 часов назад
மடையா நீங்க யார்
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t 17 часов назад
​@@rx100zஏய் துரோகி உன்னைப் போன்ற ஈனப் பிறவி வெளியில் செல்வது நல்லது. நீதான் அறிவீழியாக இருப்பாய் முற்றும் மூலையில்லாத மூடன் நீ
@loganathan.k4785
@loganathan.k4785 14 часов назад
🎉🎉🎉🎉🎉
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 16 часов назад
👏👏👏🙏🙏
@sankar9892
@sankar9892 16 часов назад
👏👏
@jayaperumaljaya4219
@jayaperumaljaya4219 16 часов назад
🎉🎉
@harichandranperiasamy9841
@harichandranperiasamy9841 16 часов назад
Mr. Ravanna why don't you file a public litigation in the court for the corruption activities in the corporation office instead of talking too much in the channel.
@selvaselvaraj-bn6rb
@selvaselvaraj-bn6rb 16 часов назад
What is your actions
@chengalvarayanmunusamy3937
@chengalvarayanmunusamy3937 17 часов назад
Sir don't equal to them to senthil balaji
@sasikala3112
@sasikala3112 17 часов назад
This is vanja pugazhchi
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 14 часов назад
பத்து ரூபா நீ குடுத்தியா? ஊடகம் என்றால் எவன் வேண்டுமானாலும்,எதையும் எவரையும் வாய் கூசாமல் பேசலாமா?
@TamizharAatchi
@TamizharAatchi 14 часов назад
டேய் கொத்தடிமை யோக்கியவான்களே, நீங்கள் உததமனுங்க தான்டா, ஊரே சொல்லுது, இதில் ஐயா வேர பாட்டில் வாங்கி 10 ஓவா அதிகமாக வாங்குவதை உறுதி செய்யனுமா
@PachaiappanV-x8k
@PachaiappanV-x8k 17 часов назад
இது தானா சேர்ந்த கூட்டம்?????
@chesaraajaa2594
@chesaraajaa2594 16 часов назад
இதுதானா சேர்ந்த கூட்டம்.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 16 часов назад
எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத திராவிட ஆட்சி
@rishiadam4227
@rishiadam4227 15 часов назад
😂200 உபி
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 13 часов назад
@@rishiadam4227 இல்லை 2ரூபா சங்கீ
@SorikanVenkatesh
@SorikanVenkatesh 11 часов назад
நீ சீக்கிரம் 😢😢இப்ப ஜெயிலுக்கு போவாய் காப்பற்ற சீமான் கூட வர மாட்டார்
@RamKumar-ke6hq
@RamKumar-ke6hq 16 часов назад
Enda konavaya nee yaruda pods
@selvaselvaraj-bn6rb
@selvaselvaraj-bn6rb 16 часов назад
Muttal check right or wrong.
@svimal3834
@svimal3834 14 часов назад
கோணல் வாய் கோணல் பார்வை
@TamizharAatchi
@TamizharAatchi 13 часов назад
உண்மைதான் கோணல் வாயன் சுடலை திருட்டுப் பையலை தியாகி என்று வரவேற்கிறான், கோணல் வாயன் கோணல் புத்தி கோணல் பார்வை😂🤣
@rbsrbs4755
@rbsrbs4755 17 часов назад
மோடி ஸ்டாலினை மிரட்டின உன் ஓலா கதை இருக்கட்டும்! உன்னை ஏன் சங்கிமான் மிரட்டினான்? அதை சொல்லேன்டா முதலில் ஏகலவா
@selvaselvaraj-bn6rb
@selvaselvaraj-bn6rb 16 часов назад
Stupid mind your own business
@Mrprasath49
@Mrprasath49 16 часов назад
RSB ஆள் rbsrbs.bஇடம் மாறி உள்ளது.
@venkivenki662
@venkivenki662 17 часов назад
மூலைக்கு மூலையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே இருப்பது தானே இந்த நிலைக்குக் காரணம்
@jayganesh6902
@jayganesh6902 16 часов назад
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@baskarana.m.3040
@baskarana.m.3040 15 часов назад
A1குற்றவாளிக்கே அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டியபோது நீங்களெல்லாம் வாயில் எதை வைத்திருந்தீங்க
@amirdhalingamm8162
@amirdhalingamm8162 16 часов назад
Ekalavyan ku udambu soooth eriyuthu mala fan ah 12. Vai
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 491 тыс.
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 4
00:16
Просмотров 3 млн