Тёмный

முதல் உழவு | Tractor Ploughing | Setting up our new Agriculture land |  

IT to Agri - ஐடி டு அக்ரி
Просмотров 1,5 тыс.
50% 1

In this video I have given details for land ploughing. This shows how to prepare our barren land for cultivation.
Related video - தோட்டத்தில் அடுத்தகட்ட வேலைகள் | Setting up our new Agriculture land | #farm set up | #weekly update
• தோட்டத்தில் அடுத்தகட்ட...
• பண்ணை குட்டை | Tarpaul...
In upcoming videos I will explain more on #submersiblemotor #pump , #uzhavu , #pannaikuttai, #EB connection etc…
Please watch my channel for more such videos. Thank you! 🙏
#borewell #fencing #agriland #agriculture #agri #agribusiness #farming #farm #farmland #business #setup #solarenergy #drip #dripirrigation #irrigation #farmer #vivasayam #vivasayi #trending #trendingshorts #trendingvideo #youtube #youtubeshorts #youtubeshort #youtubereels #reels #feedshorts #shortsfeed #howto #howtobuy #buying #buyingaland #landbuyingtips #part1 #farmingland #landbuying #landprice #price #realestate #investing #investment #agro #agribusiness #retirement #retirementplanning #agrilandforsale #landforsale #submersible #motorpump #motor #pump #pannaikuttai #pondliner #tarpaulin #plough #ploughingvideos #tractor #tractorvideo #cultivation #pondliner #tarpaulin #coir #farmingtips #farmingtechnology #farmingtechniques #watersource #waterstorage #fishpond #ponds #pondfishing #farmpond #sustainability #sustainablefarming #sustainableagriculture #watermanagement #irrigation #irrigationsystem #dripirrigation #drip #dripirrigationsystem

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@vivin767
@vivin767 4 дня назад
Arumai Nanba.. wish you all success. So inspiring..
@ITtoAgri
@ITtoAgri 3 дня назад
Thank you sir 😊🙏
@domnicsundar1240
@domnicsundar1240 4 дня назад
Good work bro, Congratulations
@ITtoAgri
@ITtoAgri 4 дня назад
Thank you bro 😊🙏
@tamilentertainment1886
@tamilentertainment1886 5 дней назад
Bro Unga video partu tan one by one na implement pandern so very useful for me nice job
@ITtoAgri
@ITtoAgri 5 дней назад
Thanks for your compliment bro… all the best for you! 🙏😊
@essaki100
@essaki100 День назад
சூப்பர் அண்ணா
@ITtoAgri
@ITtoAgri День назад
Thank you bro 😊🙏
@Sunfencing
@Sunfencing 6 дней назад
சரியான பதிவு 👍
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Thank you 🙏😊
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 6 дней назад
நான் முதலில் செல்ல வந்ததை மறந்துவிட்டேன். நீங்கள் ஒவ்வொரு செயலாக திட்டமிட்டு வரிசையாக செய்வதை பார்கும் போது (எதை முதலில் செய்யவேண்டும் என்று வரிசை மாறாமல்) நீங்கள் விவசாயத்திற்கு புதியவர் போல் தெரியவில்லை. விவசாயத்தில் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்ற ஞானமும் சரியான திட்டமிடலும் உங்களை இந்த விவசாயம் மிக பெரிய மனநிறைவையும் மகிழ்சியையும் வருமானத்தையும் தரும் வாழ்த்துகள். உங்கள் இந்த நல்ல முயற்சி மிக பெரிய வெற்றியடையும்.
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
சத்தியமாக சொல்றேன் நான் விவசாயத்துக்கு புதுசு .. நிலம் வாங்குவதற்கு முன் 1 வருடம் நான் கொஞ்சம் home work செய்ததன் விளைவு தான் நீங்கள் காண்பது… உங்கள் அன்புக்கு நன்றி.. 🎉😊🙏
@ruthrakabilank7266
@ruthrakabilank7266 6 дней назад
Your photography is good
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Thanks for your compliment… 😊❤
@nandakumarfitness
@nandakumarfitness 6 дней назад
Congratulations 🎉
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Thank you ☺️🙏
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 6 дней назад
மேலும் முதல் உழவு எப்போதும் கெக்கி கலப்பை முலம் நல்லது மணிக்கு டிராக்டர் செலவும் கம்மியாகும். அகல உழவதை விட ஆழ உழவு தான் சிறப்பு.
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
பயனுள்ள தகவலுக்கு நன்றி😊🎉
@ruthrakabilank7266
@ruthrakabilank7266 6 дней назад
Use waste decomposer on first uzhavu
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
First uzhavu completed bro.. ill check and update whether i will be using it on my second uzhavu or not… thanks for info 😊
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 6 дней назад
சகோ நீங்கள் நிலத்திற்கு அருகில் நிலம் விற்பனைக்கு உள்ளதா என்று செல்லவும் நன்றி
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
நான் இன்னும் அதைப்பற்றி விசாரிக்கவில்லை நண்பரே..ஏதாவது தகவல் தெரிந்தால் நிச்சயம் ஒரு video போடுகிறேன்😊
@sureshsopy
@sureshsopy 5 дней назад
Soil type bro ...
@ITtoAgri
@ITtoAgri 5 дней назад
Red soil bro
@kishorekarnan
@kishorekarnan 5 дней назад
Bro unga drone model enna?
@ITtoAgri
@ITtoAgri 5 дней назад
Dji mini 2 bro… bought it in 2021
@yusuffali1324
@yusuffali1324 6 дней назад
வேளாண் தொழில் நுட்பம் துறையில் டிராக்டர் போன்ற கருவிகள் வாடகைக்கு கிடைக்கும் நீங்கள் அதை முன்பதிவு செய்து பயன்படுத்திப் பாருங்கள் . வாடகை மிகவும் குறையும். இப்போது எல்லா மையங்களிலும் புதிய கருவிகளை அரசு வாங்கியிருக்கிறது. என்ன முன்பதிவு செய்து கொஞ்சம் ஃபாலோ செய்ய வேண்டும் . மற்றபடி ஒன்னும் பிரச்சனை இல்லை. வாடகை மிகவும் குறைவு.
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Thank you for the information… will check this out 😊🙏
@kannanpillai9652
@kannanpillai9652 6 дней назад
Which method going to start for farming
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Will decide based on soil and water test bro. I will decide that by end of this year… right now only preparing my land
@kannanpillai9652
@kannanpillai9652 6 дней назад
Near by any land available for sale
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
@@kannanpillai9652 நான் இன்னும் அதைப்பற்றி விசாரிக்கவில்லை நண்பரே.. ஏதாவது தகவல் தெரிந்தால் நிச்சயம் ஒரு video போடுகிறேன்😊
@srisaithanshikahandworks2359
@srisaithanshikahandworks2359 6 дней назад
Mudindhavaraikum tamil ill reply pannunga bro ellorukun unga conversation purium
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
Kandippa bro 👍🙏
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 6 дней назад
Evlo budget bro intha land
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
@@swaminathankanagarajan3504 hi bro, budget related ah i have given an exclusive video… please check out my channel for that.. you will find all details in it…
@meh4164
@meh4164 6 дней назад
How many acres?
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
4.15 acres sir
@balakumarrajendraprasad9798
@balakumarrajendraprasad9798 6 дней назад
Land dimension please
@ITtoAgri
@ITtoAgri 6 дней назад
@@balakumarrajendraprasad9798 approx 320ftx530ft
Далее