Тёмный

முதல் திருமுறை 🏵️ பதிகம் 01 🏵️ "தோடுடைய செவியன்" - குருகுல இசைவாணி உமா நந்தினி 

AARUR ADIGAL
Подписаться 2,1 тыс.
Просмотров 64 тыс.
50% 1

ஈரோடு தொண்டர் சீர் பரவுவார் திருவடிகள் போற்றி போற்றி 🙏
சம்பந்த சரணாலயர் திருவடிகள் போற்றி போற்றி 🙏
ஆரூர் அடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏
உமா நந்தினியின் மேலும் பாடல்களைக் கேட்க:
/ umaakanna

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@malarvizhisubramanian7954
@malarvizhisubramanian7954 Год назад
திருச்சிற்றம்பலம் அருமை . சைவமும் தமிழும் தழைக்கிறது .எம்பெருமான் அருளால் என்றும் வளமுடன் வாழ்க. சிவாயநம 🙏
@thirumuruganp6390
@thirumuruganp6390 Год назад
Ammai vaalga ivualga mandru evvulaum vaalga .. endurum..🙏
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 7 месяцев назад
வாழ்த்த வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை குழந்தையாய். தென்னாடுய சிவனே போற்றி போற்றி என் நாட்டாவருக்கும் இறைவா போற்றி 🙏
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Год назад
இராவணன் துணை🎉
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@girijaumapathi4046
@girijaumapathi4046 Год назад
திருச்சிற்றம்பலம்.சிவாய நமஹ.
@JayanthiShanmugam-ft7si
@JayanthiShanmugam-ft7si 11 месяцев назад
சுப்பர்தெவாறாம்
@thirumuruganp6390
@thirumuruganp6390 Год назад
En ammai iv ulagathil..om nama shivaya....kanden ivolagam vaalum endenrum..😊🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
வணங்குகின்றேன் அம்மா
@pgiri345
@pgiri345 Год назад
இறைவன் உன்னுள் இருந்து திருமறைபாடல் பாடுகிறார் இறை அருள் நிறைய பெற்றுள்ளாய். வாழ்த்துக்கள்,
@madeshmadeshwaran6112
@madeshmadeshwaran6112 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banklootful
@banklootful 3 года назад
அந்த சூப்பர் சிங்கரில் நல்லா செஞ்ச சின்னப் பெண்ணின் தந்தையிடம் வேண்டினேன். தேவரம் பாட வை ஐயா என்றேன். கேட்பதுபோல் கேட்டுவிட்டு கூத்தாடிகள் பின் ஓடினான். எல்லா சினிமா ஆட்கள் பின்னாடியும் வால் ஆட்டிட்டு ஓடினான். இதுதான் நீங்காத தவமும் தோன்றிற் புகழும். நீடூழி வாழ்க!
@rvisgenius
@rvisgenius Год назад
உமா, நீங்கள் நூறாண்டு வாழ்ந்து தேவார பாடல்களை பாடி நாங்கள் கேட்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
@kunram1925
@kunram1925 Год назад
சிவா ய நம
@manippstribol2709
@manippstribol2709 2 года назад
இளம் தலைமுறையினர் பயணிக்கும் சிறந்த சிவலோக வழிகாட்டி பயணம்✈️✈️✈️ சிவ சிவ
@logansubramaniam7327
@logansubramaniam7327 3 года назад
இராவணன் பூமியில் இருந்து வணங்குகின்றேன் தாயே!! அழகிய தமிழ், அழகிய பண், அழகிய நிறைமதி முகம் குழந்தாய்! செழிப்புடன் வாழ்வாய்!!
@harinamamrutham3367
@harinamamrutham3367 Год назад
It's not ravanan bhoomi it's actually kuberan bhoomi ravanan the asuran or devil has been grabbed illegally the place...understand it's been given to vibeeshanan the sath purushan
@logansubramaniam7327
@logansubramaniam7327 Год назад
@@harinamamrutham3367 Yes thanks for remainding me the fact.
@thangaveluvenkatachalam4747
​@@harinamamrutham3367 VA
@gunasekaransundarasekaran7015
சிவாய நம
@nithyamani1560
@nithyamani1560 Год назад
Vazhga valamudan
@nadarasasekar4389
@nadarasasekar4389 Год назад
🥲 பக்தியோடு பண்ணோடும் நீடூடி பாட வேண்டும்
@SIRAKUKAL2012
@SIRAKUKAL2012 8 месяцев назад
🙏👍
@kperiyasamy7145
@kperiyasamy7145 Год назад
🙏🙏🙏
@jeyaveeranmuniyandi2694
@jeyaveeranmuniyandi2694 3 года назад
மகளோ! தெய்வீகக் குரல். இறை ஆசியும் அருளும் என்றென்றும் பெறுவாய். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 Год назад
🙏
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Sivaya nama Siva Siva
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
@sagoundalaijagannathan6365
@sagoundalaijagannathan6365 3 года назад
சிறிய வயதில் இவ்வளவு பக்தியோடு பாடுகிறாய்! பாராட்ட வார்த்தைகளே இல்லை. இறைவன் நல்வாழ்க்கை அருள்வார்.
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
இவரைப் போல் எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் ... எனக்கு எட்டு வயதில் பழனியில் திரு.ராதாகிருஷ்ணன் திரு சுப்பையா திரு .மீனாட்சி சுந்தர தேசிகர் திரு.சண்முகசுந்தர தேசிகர் இவர்கள் மாணவனாக தேவாரம் திருப்புகழ் திருப்பாவை திருவெம்பாவை கற்று அறியும் பாக்கியம் பெற்றேன் அக்காலம் ஒரு பொற்காலம்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
உமா நந்தினிக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@samyvp3889
@samyvp3889 3 года назад
நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே, நற்றுணை ஆவது நமசிவாயவே, உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@mg.muthukumarmg.muthukumar5028
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@mareeswaran7946
@mareeswaran7946 3 года назад
எல்லாம் வல்ல இறையருளால் குருவருளால் இதை கேட்பதற்கு பார்ப்பதற்கு புண்ணியமாகும் ஓம் நமசிவாய நமக 🤘👍🙏🙏
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 года назад
திருச்சிற்றம்பலம் !
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 Год назад
இனிய தமிழ் சொற்கள் இனிமை இனிமை இனிமை வாழ்க தமிழ் ஓம் நமசிவாய நமக!!!
@sunilchozan
@sunilchozan Год назад
🙏🏻
@muruganpalanipalani2840
@muruganpalanipalani2840 Год назад
Amma great Godblessed
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 3 года назад
சிவனிரைசெல்வி உமாவும் அவர்கள் பெற்றோர்களும் உறவினர்களும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@kasthuris2731
@kasthuris2731 3 года назад
அருமையாக பக்தியுடன் பாடுகிறீர்களம்மா👌👌👍🌷🌷🌷
@selvaselva-nz8ox
@selvaselva-nz8ox 2 года назад
Ove over second in brith out brith . all songs very good thank you ... very happy....,..
@kumarbds2195
@kumarbds2195 3 года назад
உங்கள் பாட்டு அருமையாக உள்ளது மிக்க நன்றி கேட்க கேட்க இனிமை
@ThenmozhiBalan
@ThenmozhiBalan Год назад
வாழ்த்துகள் மகளே … வாழ்க பல்லாண்டு… வளர்க உமது சைவ தொண்டு… எம்பெருமான் கருணை உமக்கு எப்பொழுதும் உண்டு💐💐
@mathiabi8904
@mathiabi8904 Год назад
😊 1:10 ❤ 1:13
@chandrasekaranrakkappan4532
Super.
@priyan8859
@priyan8859 3 года назад
சைவமங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். சிவனருள் துணையிருக்கட்டும்.
@vajjiravelusengundram7621
@vajjiravelusengundram7621 3 года назад
திருவாசகம் மிகவும் அறுமையாய் பாடிய கலை கன்மனிக்கு இறைவன் அருள் வழங்குமறு வேண்டி வாழ்துகிறோம் சிற்றம்பலம்
@satpurush2592
@satpurush2592 Год назад
சிவ எண்ணம் நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை வாய்ந்தது
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
DIVINE FACE! VAAZHTHTHUKKAL!
@r.senguttuvan6714
@r.senguttuvan6714 Год назад
om Namashivaiah om Thirusitrambalam
@krishnamoorthy2772
@krishnamoorthy2772 3 года назад
எந்த பாடலை கேட்டவுடன் என் கண்கள் ஒரு நிமிடம் கலங்கி நின்றது. ஞானசம்பந்தர் ஞானம் முழுவதும் உங்களுக்கு கிடைத்து விட்டது.
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐💐💐🙏
@gurunathan3969
@gurunathan3969 3 года назад
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.1 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப் பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.2 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.3 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 1.1.4 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.5 மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.6 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம் பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.7 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.8 தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப் பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.9 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப் பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1.1.10 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய 1.1.11 பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
@kasiahoripitchaadavar
@kasiahoripitchaadavar 3 года назад
அற்புதமான குரல் ஆழமான இறை சிந்தனை துளிகள் வாழ்க பல்லாண்டு என்று ஈசன் தாள் பணிந்து ஆசீர்வதிக்கின்றோம்!!!! சிவசிவா!!!
@saibalaji1982
@saibalaji1982 3 года назад
திருச்சிற்றம்பலம்
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 3 года назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏 கொங்கு தமிழ் செல்விமிக மிக அருமைதேன்குரல்நன்றிமகளே🙏🙏💐🌹
@vijayaraghavanvajjiravelu8548
@vijayaraghavanvajjiravelu8548 2 года назад
Super
@pmvasagam3850
@pmvasagam3850 3 года назад
கானமும் கருத்துமாக கலந்தது தேனும் பாகும்.ஊனதை உருக்கும் வண்ணம், உவட்டாமல் இனிக்கும் பாட்டு. திருமுறை செல்வியே!நின் தீங்குரல் இனிது வாழ்க. திருமகள் அருளும் பெற்று,திசையெலாம் போற்ற வாழ்க.
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wi66eR52k0I.html
@saravananramalingam4644
@saravananramalingam4644 3 года назад
உங்கள் இறைபக்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
@UmaaKanna
@UmaaKanna 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Wi66eR52k0I.html
@tillayampathideivaprakasam1229
@tillayampathideivaprakasam1229 3 года назад
மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் நீங்கள் பாடும்போது பாடல் வரிகள் திரையில் தோன்றினால் நாங்களும் உங்களுடன் பாடுவோம்
@kselvakumaran7528
@kselvakumaran7528 3 года назад
ஓம் சிவாயநம வணக்கம்! திருச்சிற்றம்பலம். இறைவன் உங்களை ஆட்கொள்ளட்டும். திருமுறைகளை விண்ணப்பித்து இறைவன் கருணையால் மென்மேலும் வளர வேண்டி பிரார்த்திக்கிறேன். திருச்சிற்றம்பலம்.
@rajamgajendran7965
@rajamgajendran7965 3 года назад
Nallayirukku Amma God bless you
@கற்பனை_காதலன்
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@lakshminarayanansriram7999
@lakshminarayanansriram7999 3 года назад
மிக அருமைஅம்மா.உன் ஆன்மீக சாதனையை யூ டுயூப் வாயிலாக அறிந்தேன்.உன் தெய்வீகக் குரலில் தேவாரப் பண்ணிசைக்க கேட்டது சிவபெருமான் அளித்த பாக்கியம்.நன்றி .சிவாய நம.
@schidambarampillai9396
@schidambarampillai9396 3 года назад
Excellent . She will definitely be an inspiration to youngsters . May God bless her. Goodluck
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 года назад
கல்வி தொலைக்காட்சியில் இந்தபாடல்ளும் பரதநாட்டியமும் கண்டிப்பாக கற்கவும் வீட்டிலிருந்தே ஆண்களும் பெண்களும் ஆன்மீக பாடத்தில் இது இருக்கட்டும் திங்கள்கிழமை
@rajendiransangaraachariyar2287
@rajendiransangaraachariyar2287 3 года назад
இலங்கை, இராசேந்திரன் சங்கராச்சாரியார், நலமாக தேவாரம் பாடுகின்றனர், திருச்சிற்றம்பலம்
@apalavenkat1227
@apalavenkat1227 3 года назад
சகோதரி உங்களுக்கு எம்பெருமான் பரமேஸ்வரனின் பரிபூரண ஆசிகள் கிடைக்க ப்ராத்திக்கிறேன்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
பிரார்த்திக்கிறேன்
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Месяц назад
💐💐💐💐🙏
@ravisksattiass9581
@ravisksattiass9581 3 года назад
வணக்கம் தங்கையே நன்றாக பாடுகிறாய் தமிழனாக இருந்தும் இதன் அர்தங்கள் புரியவில்லை வேதனை இறையருள் என்றும் உன்னுடன் இருக்க அவனை வேண்டுகிறேன்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
அர்த்தங்கள் (பிழை திருத்தம்)
@mkjmsms5618
@mkjmsms5618 3 года назад
நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள்.
@yogawareness
@yogawareness 3 года назад
யோகத்துடன் நீடு வாழ்க!
@sathishsangeetha4606
@sathishsangeetha4606 Год назад
🙏🙏🙏 நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா உனக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லம் வாழ்கவளமுடன் என்றும் ❤️❤️❤️
@user-dc7vm7lt3l
@user-dc7vm7lt3l 3 года назад
இளந்தலைமுறை விழித்துக் கொண்டு விட்டது! இனி நிம்மதியாக கண்ணை மூலாம்!
@lokeshr763
@lokeshr763 3 года назад
Sivaya nama
@Lalithageetham
@Lalithageetham 3 года назад
Iyah, neengal needuzhi vazhndu Umanandini pondravargalai adharikka vendum. 1000 Umanandinigal thondra vendum. Saivam thazhaikka vendum. Thennadudaya Sivane potri. Ennatavarkkum Iraivah potri. Nama sivaya vazhga.
@r.k.pandian4153
@r.k.pandian4153 3 года назад
Ayya, sarva vallamaiporunthiya Nam Sivaperuman ,Thirugnana sambanthar vayal thevaram ketka vaippatra. Nam meethu karunaikondu selvi Umananthiniyai anuppiyirukkirar.Neengal neenda nal vazhnthu niraiya kettu magizhavendum.Shivaya namah.
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Год назад
Divine divine divine akka.
@Ans-ik8rr
@Ans-ik8rr Год назад
👌 அருமை
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 года назад
ஓம்சிவாயநம.குருவேசரணம்.திருச்சிற்றம்பலம்.சிவசிவகலா👌👌🙏🌹🙏🙏🙏🙏🙏🌹📿🌹👌👌
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
OM NAMAH SHIVAYA🙏🕉️🙇🏻‍♀️🌹
@bsoundararajan6662
@bsoundararajan6662 3 года назад
Vazhga Valamudan
@gnanasekaran3100
@gnanasekaran3100 3 года назад
ஞானக் குழந்தாய் ஞாலத்தில் புகழோடு வாழ்க வளமுடன் நன்றி. திருத்தேவூர் ஞானசேகரன். கோ
@user-nd2iz7sk8j
@user-nd2iz7sk8j 2 года назад
Super nandhini
@thanigaivalli6378
@thanigaivalli6378 3 года назад
குழந்தாய் வாழ்த்துக்கள்❤️❤️❤️
@lakshmishindiwithjoy6770
@lakshmishindiwithjoy6770 2 года назад
🙏😊🙋
@sriharinii559
@sriharinii559 3 года назад
Amma nandri ma Arpudham 👌👍👏👏👏💟
@nanjilnaattukaran3419
@nanjilnaattukaran3419 3 года назад
அருமையான பதிவு.திருச்சிற்றம்பலம்
@inoino1976
@inoino1976 Год назад
இவற்றில் அதிசயம் சின்னஞ்சிறு வயதிலேயே இத்துணை ஞானமுடைய பாடலை பாடியதே ❤🙏 உமா அம்மையே தாங்களும் பாக்கியம் செய்தவரே 🙏இதை தங்களளால் கேட்க்கும் நாங்களும் ❤🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@prabhanjan_
@prabhanjan_ Год назад
😍🫶🏼✨🙏🏽 சிவ சிவ போற்றி ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏽 சிந்தை மகிழ!
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram Год назад
Om namasivaya
@ajaykrishna6014
@ajaykrishna6014 2 года назад
அக்கா இனிமையான பாடல்.
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 3 года назад
OM SHAKTHI PARA SHAKTHI KI JAI JAI JAI 🙏🙏🙏 OM SHRI MADHRE NAMA OM SHRI ANNALAXMI NAMA OM KADAKHSA KINGARI BODHA KAMALA KOODI KOODI SEVIDHAYAI NAMAGA OM SAARAMA RAMA VANI SWYADHAKSHINA SEVIDHAYAI NAMAGA OM SHRI VASUDHAYAI NAMAGA OM SHRI SIVA SHAKTHIYAIKYA ROOPINYAI NAMAGA OM LALIDHAMBIGAYAI NAMAGA
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 3 года назад
Sivayanama Siva Siva
@p.elumalai6247
@p.elumalai6247 3 года назад
OM Nama Sivaya
@bsoundararajan6662
@bsoundararajan6662 3 года назад
Siva Thiruchittrambalam
@sundaresanramiah6716
@sundaresanramiah6716 3 года назад
நல வாழ்த்துக்களை , அன்புடன் ஆசீர்வதிக்கிறேன் !
@kannanrealestate9579
@kannanrealestate9579 3 года назад
Oom na I shivaya
@avsridhar2
@avsridhar2 3 года назад
சைவச்செல்வி உமா வாழ்க வளமுடன்.
@JRAJALAKSHMIJRAMYA
@JRAJALAKSHMIJRAMYA 3 года назад
Vazhga om nama shivaya
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 3 года назад
நன்றி திருச்சிற்றம்பலம்
@saravanakumaran5166
@saravanakumaran5166 3 года назад
Ammaye adiyarkum adeiyen
@laxmimalar2801
@laxmimalar2801 3 года назад
அம்மா உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம் பல.
@prasadjaladharan2427
@prasadjaladharan2427 3 года назад
Shivaya nama
@vramakrishnan3199
@vramakrishnan3199 3 года назад
வாழ்த்துகள்
@vijayaraghavanvajjiravelu8548
@vijayaraghavanvajjiravelu8548 2 года назад
Super 🕉️🕉️🕉️
@sureshbabu4212
@sureshbabu4212 3 года назад
Thiruchitrambalam Saivargal yaavarin perumaikku vuriya adiyaargal avargalukku avan arullaale avan thaal vanangi vaazhthukkalum nandrigal palavum samarpikkiren sivayanama
@sreeramanvl8160
@sreeramanvl8160 Год назад
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே........
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 года назад
ஒரு எலும்பு துண்டுக்கு மதம் மாறும் கும்பலில் நல்லப் பெற்றோர் பெற்ற மாணிக்கம்
@ArulmozhiPanir-hf1gs
@ArulmozhiPanir-hf1gs 2 месяца назад
தோடுடைய செவியன் பாடல் முழுவதும் பாடுங்கள் சகோதரி
@nilavnilavan8859
@nilavnilavan8859 3 года назад
மிகவும் நன்றுவாழிய தமிழ்
@SivaKumar-bm8xg
@SivaKumar-bm8xg 3 года назад
🙏🏻🙏🙌
@Seetha-jambu
@Seetha-jambu 3 года назад
👌👌
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 3 года назад
Vanakkamthangaye
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 года назад
திருப்பாவை திருப்பாவை
@kalyanisethuraman1318
@kalyanisethuraman1318 3 года назад
God bless you my dear child.
Далее
АХХАХАХАХАХАХАХАХ
00:16
Просмотров 125 тыс.
1.1 - தோடுடைய செவியன்
12:56