Тёмный

முதல் முறையாக Lexus ஓட்டிய அனுபவம் | Lexus Review Tamil | Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 404 тыс.
Просмотров 958 тыс.
50% 1

Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #lexus #carreview #carmodification #tamil #car #tamilcarreview #tirupur #tirupur #lexusis300

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 751   
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 года назад
அருமை பதிமூன்று வருடம் முன்பு நான் ஒட்டி இருக்கின்றேன் அண்ணா சவூதியில் மலரும் நினைவுகள் என் கண் முன் கொண்டு வந்துயுள்ளிர்கள் அண்ணா நன்றி
@mohammedadhamadham4890
@mohammedadhamadham4890 2 года назад
Super bro
@meenachinirmal7316
@meenachinirmal7316 2 года назад
Asaiya thundi viduriga appa😍😍😍😘😘😁😁😁😀😀😀😀.. Supeb video.. Excellent😍😍😍😍😍😘😘😘😘
@sriramsundar3345
@sriramsundar3345 2 года назад
Super pro
@shajishaji6725
@shajishaji6725 2 года назад
Nan daily um drive panurn ..nan lexus car maintenance company la than work panurn saudi Arabia..
@VijayVijay-sr1hy
@VijayVijay-sr1hy 2 года назад
Hello moorthi Anna
@pradeepm5479
@pradeepm5479 2 года назад
கமல் லோகேஷ்க்கு gift பண்ண கார் இது தான்👍 ஒரு வேளை உங்க review பாத்து தான் வங்கிருபாரோ😀
@RameshKumar-ub6rh
@RameshKumar-ub6rh 2 года назад
😂😂😂
@danu247
@danu247 2 года назад
Andha car ea idhan ya
@vkarthikeyan1849
@vkarthikeyan1849 2 года назад
2021 Election apo candidates ellam soththu kanaku kamichapo Kamal lexsus car kanaku kamichurukaru boss 😀
@ramdassriram7535
@ramdassriram7535 2 года назад
Noo idhu Vera model lokesh got 5000lexus
@fury488
@fury488 2 года назад
@@ramdassriram7535 300h dhaan bro
@smilingstaryadav7433
@smilingstaryadav7433 2 года назад
சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் உங்களது எளிமையான விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது சேவை தொடரட்டும் நன்றி 🤝
@mmrajesh
@mmrajesh 2 года назад
Mohan Anna I use to have LEXUS ES 330 (from 2008 to 2014) - Amazing car - Not even a single issue I had other than regular maintenance.
@AbdulAbdul-cj7rm
@AbdulAbdul-cj7rm 2 года назад
நான் விடுமுறையில் இந்தியா வந்துள்ளேன் இந்த விடியோவை பார்க்கும் போது என்னுடைய பழைய லெக்சஸ் ஞாபகங்கள் என் கண்களை ஈரமாகுகின்றது.
@abdulyaser8467
@abdulyaser8467 2 года назад
எந்த நாட்டில் உள்ளீர்கள்
@mofajanajasimuyir188
@mofajanajasimuyir188 2 года назад
Ivaru veyila nikka vakkirathe ennakku kangal ungalaipolave iramagugirathu🥲
@AbdulAbdul-cj7rm
@AbdulAbdul-cj7rm 2 года назад
@@abdulyaser8467குவைத் நாட்டில்
@AbdulAbdul-cj7rm
@AbdulAbdul-cj7rm 2 года назад
@@mofajanajasimuyir188உண்மைதான் நண்பா
@abdulyaser8467
@abdulyaser8467 2 года назад
Kwait la yedhachum vacancy iruka?
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
Lexus ES300h இல் அற்புதமான வீடியோ. லெக்ஸஸ் என்பது டொயோட்டாவின் பிரீமியம் பிரிவு. லெக்ஸஸை விட விலை குறைவு என்பதால், நம் மக்கள் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்களையே விரும்புவார்கள். BMW 45 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது, அதேசமயம் Lexus 56.65 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது. உட்புறம், இருக்கை வசதி மற்றும் அமைப்பு நன்றாக உள்ளது. வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார். வீடியோவை படமாக்கிய அம்மாவுக்கு நன்றி.
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam 2 года назад
உண்மையை உரக்கக்கூறினீர்கள். Lexus வண்டி யாரையும் நடு ரோட்டில் கைவிட்டதாகவும் சரித்திரமில்லை.
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
இந்த கார்களை எல்லாம் மெனக் கெட்டு வியர்வை சிந்தி ஒரு காவியப் படைப்பைப் போல் உருவாக்கியுள்ளார்கள். உங்களின் விவரிப்பில் அதை உணர முடிகிறது. சூப்பர் technological marvels.
@smartkumaran1011
@smartkumaran1011 2 года назад
மிக அருமை அருமை அனைவருக்கும் புரியும் வகையில் பொறுமையாக தெளிவான விளக்கம் அழகான உச்சரிப்பு வாழ்த்துகள் நண்பரே 👌🏻👌🏻👌🏻🙏🏻
@dhilipvarman9131
@dhilipvarman9131 2 года назад
வாகனத்தை விட நீங்கள் review குடுத்த எதார்தமான பேச்சு எனை மிகவும் ஈர்த்தது...🥰🥰🥰🥰
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 года назад
எனக்கு கார் review பன்றதுல பிடிச்சது ரெண்டு ஆல் தான் 1) Sarav chennaite இவரு brother feeling வரும் 2) இன்னொன்று நீங்க தான்❤️❤️ நீங்க சித்தப்பா மாதிரி ஒரு feeling
@ShivaKumar-zv2jw
@ShivaKumar-zv2jw 2 года назад
First of all...thank you Sir காரை பற்றிய உங்களுடைய "விவரிக்கும் தன்மை" மிக அழகாக,நம் தமிழில்,கேட்க நன்றாக இருக்கிறது. பிரீமியர் சொகுசு கார்கள் குறித்த வர்ணனை இது தமிழில் முதல் முறை. I wait for more videos on premium luxury cars
@signtech6031
@signtech6031 Год назад
இன்ஷா அல்லாஹ் நாம் வாங்க ஏக இறைவன் உதவி புரியட்டும்❤ஆமீன்
@Barathnarayanan
@Barathnarayanan 2 года назад
அண்ணாச்சி, Lexus என்றால் "Luxury Exports to United States". Toyota luxury வண்டிகளை அமெரிக்காவில் விற்க வேண்டும் என்ற ஒரே காரணத்தி்காக உருவாக்கப்பட்ட பிராண்ட். அமெரிக்காவிற்கு தயாரித்த வண்டிகள் என்பதால் indicator left sideல் இருக்கிறது. தரமான review அண்ணாச்சி 👏 enjoyed watching 👍
@simplysuriii1789
@simplysuriii1789 2 года назад
I had travelled in Lexus in my relative s car actually i got a wonderful experience the interior looks so much premium definitely it's worth for money
@Salmaneez
@Salmaneez Год назад
Vera level vehicle, ithu oru luxury beast car. Therikavidum performance. Dubai la na ooru kasu 6 lakhs dan edhuthan 2016 model.
@johnbosco8441
@johnbosco8441 2 года назад
This is the first time i am watching your video sir. Really awesome. The way you explain the features is really super. After watching your video i thought of buying a car. Will definitely watch your videos continuously. My best wishes to you brother.
@sep6cars
@sep6cars 2 года назад
The way you explain is amazing, This video gives me the experience feel that you experiences in luxury.
@gobinathannadurai4598
@gobinathannadurai4598 2 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கார்
@chidambarams9476
@chidambarams9476 2 года назад
Romba Casual laa Review pandradhu Nalla impact Na.... Semma keep going🔥
@RajeshRaj-rc1pn
@RajeshRaj-rc1pn 2 года назад
உங்கள் சந்தோஷம்த்தை பாக்கும் போது எனக்கு தன்னால சந்தோஷம் வருது
@prabhuraj2000
@prabhuraj2000 2 года назад
Anna Car nalla iruko illayo...ana neenga explain pannadhe sema .. namakke asa varudhu .. ponumnu..😍
@amala8176
@amala8176 2 года назад
என்னமா ரசிச்சு காணொளி போட்டிருக்கார். அருமை.
@rameshramaswamy3506
@rameshramaswamy3506 2 года назад
uncle it is my simple request you can also explain about safety rating in your car reviews. your videos Excellent uncle
@MrRyder3737
@MrRyder3737 2 года назад
அருமையான ரிவியூவ். நாங்களே உட்கார்ந்து ஓட்டியதுபோன்ற உணர்வு
@elangovanarumugam5001
@elangovanarumugam5001 2 года назад
Annaa unga car review yellamey super, Unga tamizh atha vida superb, Thappa nenakatheenga anniya oru mura review panna chollunga.
@luthpurrahmansa-sn3zq
@luthpurrahmansa-sn3zq Год назад
Bro your work vera level super vazthukkal 👌👌👍🤝👏👏
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 2 года назад
Anna nan car vangunuthula mutual muraya ennakku uru car vangunum athuum unga kaiyala ennaku etuthu kutunga kandipa ungalta vagikura
@surensenprime1352
@surensenprime1352 2 года назад
Innum konja nerathula indha video ku views yeugura podhu because of Aandavar and lokhiiiii😂😂🔥🔥
@gokulkumar1375
@gokulkumar1375 2 года назад
Lexus வேற லெவல் ரிவியூ அண்ணா... TMF❤️
@rajasri9985
@rajasri9985 2 года назад
Kongu mandalam tamil speech very beautiful anna
@s.r.chandiran8564
@s.r.chandiran8564 2 года назад
Nice speech anna...... இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.... வாழ்த்துக்கள்👍
@Vigneshvk99
@Vigneshvk99 2 года назад
நான் Volvo S60 ஓட்டிருக்கிறேன் 🔥🔥🔥👍👍👍 அருமையாக இருந்தது 👍👍👍🤝🤝 பதிவிற்கு நன்றி 🤝🤝🤝💐💐
@sngramesh
@sngramesh 2 года назад
more than car's performance, you enjoyed the car very much, Sir :-)
@behappybehappyalways99
@behappybehappyalways99 2 года назад
சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் நம் மக்களுக்கு நன்கு அறிந்த கார் தான் லக்ஸஸ் . செம செம சூப்பரான லக்க்ஷரியான வண்டி. ஜப்பான் நிறுவனம் தான் லக்ஸஸ்.நாமும் இதை வாங்க முயற்சி செய்வோம்....
@rainsreerajamariraja6179
@rainsreerajamariraja6179 2 года назад
Ayo sir ippoathan nienaichan Laxus a ninga video pottchi awesome sir I like it
@elyaelya9467
@elyaelya9467 2 года назад
Vandiya vidunga ninga pesurathu vera level
@யாழினிவிஜய்
அண்ணா நம்ம"கோயமுத்தூர் தமிழ் பேச்சு வேற லெவல்
@jeyaprakashbalu7379
@jeyaprakashbalu7379 2 года назад
நீங்கள் பேசுவது கேட்க அழகாக இருக்குண்ணே
@natarajanganesan9321
@natarajanganesan9321 2 года назад
I have driven and travelled Lexus many times in Japan SLS USA. The car quality and fit and finish are excellent. I like your review and especially kovai Tamil. Thanks for your review and best wishes for your RU-vid channel.
@ganeshpollachi2120
@ganeshpollachi2120 2 года назад
To open the tail gate, just kick your leg inside the car. Should not sway your legs. It is called kick sensor anna.
@munishmunish3511
@munishmunish3511 2 года назад
Automatic brake system automatic parking system Ellam video eduththu podunga ellarum pappanga nan benz audi jackovar automotive parking pannirukan stareing automactika suththam
@guruprakashkumaran390
@guruprakashkumaran390 2 года назад
Fas beam faisal khanuke tough kudukuringa mohan uncle.ungal channel menmelum valarah en vazhthukkal
@interestingfacts7441
@interestingfacts7441 2 года назад
Anna neenga pesuradha ketkuradhe oru addiction aaguddhu.. unga eyalbana pechu and expression semma.. all the very best.. unga channel recommendation la vandhuchu.. full videos paarka thonudhu....vaalthukkal anna..
@praneshbr2024
@praneshbr2024 2 года назад
Anna intha vandi India la manufacturing ku lisence kudukala athu nalaium ithu prabalam illa ithu import panni alathu parts arrange panni than Toyota ve tharuvanga ithu Toyota Camry Yoda 20-25 lacks kasu kuda athan makal Camry vanguranga athu 50laks than Camry layium almost same features iruku and Toyota la service,reliability, maintenance ellam nalarukum and Lexus showroom metropolitan cities la matum than iruku
@Manikandan-ci7zh
@Manikandan-ci7zh 2 года назад
Who came here after aandavers gift to Lokesh ❤️❤️
@varun27files
@varun27files 2 года назад
Watched your video for the first time sir, the way you explain is very nice, jovial & everything to the point ...
@youtubekaran61
@youtubekaran61 2 года назад
🌝 kamal intha car ah lokesh ku gift pannirukaru bro
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 2 года назад
வாங்க போங்கனு பேசுற கொங்கு தமிழ் நல்லாயிருக்கு 👍🏼
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Ayyo ayyo lexus Super anna romba arumai udana onnu vaamki oodanum poolave irukku unka pechchaale.👍👌❤🇨🇦
@prakashtalks8223
@prakashtalks8223 2 года назад
Review for special car really awesome, SUPER 💝 TMF SUPER
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 2 года назад
Toyota Lexus cars one of the best luxury cars.. They are long life luxury cars
@ShyamRonline
@ShyamRonline Год назад
Getting to drive Lexus is a dream even here in the US - cheers!
@King-of-Madurai
@King-of-Madurai 2 года назад
Andre Kanitthar Mohan Anna Lokeshukku Lexus Kidaikumnu👌♥️
@sudhachandran2956
@sudhachandran2956 2 года назад
Sir neenga romba yedharthama pesareenga, neenga pesaradha kekave indha review paakaren, naa yenga sir lexus yellam vaanga poren haa haa
@harisisai5567
@harisisai5567 2 года назад
அண்ணா நான் சில வருடங்களுக்கு முன் கத்தார் நாட்டில் வேலை செய்திருக்கிறேன் அங்கு அரேபியர்கள் டொயோட்டா லேண்ட் குருசருக்கு நிகர் லெக்ஸஸ் எல் எக்ஸ் மாடல் கார்களை வைத்திருந்தார்கள் 🌹🌹🌹
@kingslyjoshwa1586
@kingslyjoshwa1586 2 года назад
Akka video nalla eduthurkanga.....ini vara videos laiyum camera work ithu mari iruntha nalla irukum....👍
@darshang1847
@darshang1847 2 года назад
Kamal sir lokesh sir ku kudutha car uh... Andreh kanitha TIRUPUR MOHAN ANNA
@thekrsid
@thekrsid 10 месяцев назад
planning to get a Lexus Anna, truly a well built car. But can't decide between the BMW 320ld and this...
@Rangaraj-sr9tq
@Rangaraj-sr9tq 2 часа назад
Neenga rash drive & performance pannuvingana bmw is thw best option.
@babyprasad9905
@babyprasad9905 Год назад
Bmw 5 vs benz e vs lexus 300...எது பெஸ்ட்???
@omgsab001
@omgsab001 2 года назад
Nothing technology talk But Super review sir ✅ I like this simplicity
@yuvaneshl.m5725
@yuvaneshl.m5725 2 года назад
Lexus ES hybrid vehicle waiting .....dream bro 💥💥💥🔥🔥
@hasnain_.__xb159
@hasnain_.__xb159 2 года назад
I have lexus 300 eh a perfect car its a very smooth even its a second hand car bought from trivandrum I dont know why people wont buy lexus its a very superb but a backdraw is not a luxurios interior at this price even jaguar gets better but a good car 👍👌
@Me-nk5ic
@Me-nk5ic 2 года назад
Best luxury car in 2022 under 60L?
@hasnain_.__xb159
@hasnain_.__xb159 2 года назад
@@Me-nk5ic better buy 2nd hand bro
@hasnain_.__xb159
@hasnain_.__xb159 9 месяцев назад
​@@Me-nk5icgo with c class
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 года назад
Lexus ரிவ்யூ பண்ணதுக்கு நன்றிங்ணா. நானும் ஒரு RX450h SUV வெச்சிருகறனுங். 😊
@242sathish
@242sathish 2 года назад
Lexus floats while other cars rolls over the road.. Good Review sir
@aashiq4111
@aashiq4111 2 года назад
மாமா நீங்க வண்டி ஓட்டி‌ சந்தோசம் படும்‌ போது அத பாக்குற‌ எங்களுக்கும் சந்தோசம்...காருக்காக நாங்க பாக்கள‌ உங்க பேச்சு தன்மைக்காக🤗....நானும் ஈரோடு தானுக மாமா🙏🏼💛
@simonjoe4467
@simonjoe4467 2 года назад
super enjoy. that i button down right steering is for headlights washer button and you forgot to tell you can access the back deck through centre arm rest from back seat also
@MrVicky-zb1gi
@MrVicky-zb1gi 2 года назад
Vanakam Anna Na today yosicha eintha Car suggestions pannalam nu Neegalea upload pannitiga 🥰🥰🥰🥰🥰🥰
@AbdulAbdul-cj7rm
@AbdulAbdul-cj7rm 2 года назад
நான் குவைத்தில் அதிகமாக ஒட்டிய கார் இது .லெக்ஸஸ் வேற லெவல் சொகுசு கார்
@Winners7042
@Winners7042 2 года назад
Superb. I like this car
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
All the best for Black Sheep digital awards to Rithik.
@vegadagave3499
@vegadagave3499 2 года назад
ஏதோ கடவுள் உங்களுக்கு குடுத்து இருக்கான் அண்ணா,,,👍
@mmohamedhasif1974
@mmohamedhasif1974 2 года назад
Anna naa poi irukan Vera level....😍😍 my favourite car😍😍
@sabarigiri4661
@sabarigiri4661 2 года назад
Super TMF....arumai lifela idumathri oru car vanganum
@arunweslyarunwesly4172
@arunweslyarunwesly4172 2 года назад
😀😀Car very very super sir 👌👌👌👌. But car ah soil surface la niruthama car parking tiles la or Red carpet la niruthi review kuduthurukkalam sir athutha varuttham
@madhanmaddy4376
@madhanmaddy4376 2 года назад
Anna neenga supera review pandringa I watched max all videos .enakum romba nal car vanganum asai car na romba pidikum .ur channel romba nice na .all the best n congrats anna, 💐👌🏼
@nazirind
@nazirind 2 года назад
My fav car. planned to buy this year after april. planning since 2019. The best sedan in its class.
@siddharthabimanyu1668
@siddharthabimanyu1668 2 года назад
Urutu
@push2succeed197
@push2succeed197 11 месяцев назад
Did you bought yet?
@gurut.k7964
@gurut.k7964 2 года назад
14.28-14.32 ,Sir you have said wrongly.... Actually car start up in battery mode and after 60+ kms it's converted to combustion Petrol Engine.
@jeromes2909
@jeromes2909 2 года назад
sir excellent car review video in tamil especially your kongu slang inspires me and I am first time watching worth. thank you sir God Bless
@kingofthekovai3054
@kingofthekovai3054 2 года назад
அண்ணா மகேந்திரா T UV 300 ஒரே ஒரு வீடியோ போடுங்க அண்ணா எனக்கு ரொம்ப நாளா ஆசை இந்த வண்டி வாங்கணும் ஆசையா இருக்குண்ணா ஒரே ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@SathishKumar-mb2yw
@SathishKumar-mb2yw 2 года назад
Rithik vida anni thaan perfect cinematography ❤️🥳
@rameshv8303
@rameshv8303 2 года назад
Wow super
@francisanthony100
@francisanthony100 2 года назад
அருமை!! Toyota Camry hybrid video போடுங்கள்.
@chandrupavi3379
@chandrupavi3379 2 года назад
Super Don kallakunga Don. Apadiye price details podunga
@MrVasanthasenan
@MrVasanthasenan 2 года назад
Anna nan carku varane illayo ana annan pechuku than varen lexus munadi ungal pechu arumai
@dharundharun1407
@dharundharun1407 2 года назад
வணக்கம் அண்ணா நலமா. நான் இப்போது சவூதிஅரேபியா ஜித்தாவில் இருக்கிறேன் இந்த காரை நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் இங்கு இந்த காருக்கு மதிப்பே கிடையாது சூப்பரான கார்.
@moinulhaq7676
@moinulhaq7676 2 года назад
Excellent review. Anna please review Tata Sierra and Toyot Corolla Altis diesel. Thanku.
@sundarrajankrishnamurthy3195
@sundarrajankrishnamurthy3195 2 года назад
your casual speaking is great o great . I like you Anna.
@rasheedanafi6355
@rasheedanafi6355 2 года назад
I am driving Lexus in Dubai really amazing car experience I am remember now
@AbdulAbdul-cj7rm
@AbdulAbdul-cj7rm 2 года назад
I am also but i am kuwait
@saravanansaran1062
@saravanansaran1062 2 года назад
நம்மலுக்கு ஒரு செட்டப் டிரைவருக்கு ஒரு செட்டப், அண்ணனோட பேச்சே ஒரே ஜாலி தான்😂
@dylanphotography5050
@dylanphotography5050 2 года назад
Best Part MARK LEVINGSON AUDIO SYSTEM... I had Lexus10years and great build
@VivekKBangaru
@VivekKBangaru 2 года назад
Awesome But please put engine specifications clearly so that we can read it properly
@avigneshviju
@avigneshviju 2 года назад
Ada Ada Tiruppur bashaya ketite irukalam pola irukku... ❤️ 1st time unga video pakkuren Anna ..... Avinashi la irundhu
@ZiyaAmmar
@ZiyaAmmar 2 года назад
Anna Lexus means luxury thaane sema car and the Audio system Mark Livingston vera leval…..
@sanjayrajan7949
@sanjayrajan7949 2 года назад
Uncle apde antha new thar review va potu vitinga naa happy.....
@yogastrides
@yogastrides 2 года назад
Lexus drive experience really amazing sir great experience.
@kimyangKo
@kimyangKo 2 года назад
sema Thala super review. unga review pakumbotu nane car la ukandu otuna feel varudu
@arjunarvindarjunarvind6749
@arjunarvindarjunarvind6749 2 года назад
Anna ni8 clip um add panegan head lights power la epdy iruke pakelam la next time la iruthe add pane ga Anna ❤️⚡🥰
@sriramsundar3345
@sriramsundar3345 2 года назад
Don ippadi oru vandi enaku irukaratha theriyathu
@chidambarams9476
@chidambarams9476 2 года назад
21:50 That Thalaivar vadivelu Dialogue " Kaasu illapaaa"
@smarusmaru8262
@smarusmaru8262 2 года назад
Anna super ippo Lexus car review next Rolls-Royce cara ah Anna antha TATA PUNCH review waiting by TMF
@stkpandiyan3959
@stkpandiyan3959 2 года назад
ஐயா மிகவும் சிறப்பு
@aronvj759
@aronvj759 2 года назад
One of the best car. I had IS, now am thinking buy again LEXUS. I already had BMW, BENZ, AUDI. but LEXUS is better than others becouse Quality!
@TheNarennn
@TheNarennn 2 года назад
Because ##
@gvkengineering74
@gvkengineering74 2 года назад
மிகவும் அருமை... Give more videos....
@murugesanrajavihashini9773
@murugesanrajavihashini9773 2 года назад
Mahindra Bolore lastest 2021 model car andriod set eruka anna any new model lunched ha
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 162 тыс.