அக்கா நீங்கசொல்றது எனக்கு ரொம்ப புரியுது நான் முயற்சி செய்து பார்க்கிறேன் அக்கா மனசுல கடவுளையும் உங்களையும்வைத்து தொடங்குகிறேன் எனக்கு வாழ்த்து சொல்லுங்க அக்கா எனக்கு தைரியம் கொடுங்கள் நன்றி அக்கா இன்னும் பல கூடை நீங்கள் எங்களுக்கு வீடியோக்கள் தர வேண்டும் ப்ளீஸ் அக்கா எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏 நன்றி அக்கா நான் திண்டுக்கல் நாகல் நகர் கவிதா
Nan normal not potu tha kudai sales pandra.but eandha video patha aprm nariya croos cut tha poduran .people's also eadha tha like pandranga.tqqqqq so so much akka 😘😘
I followed you step by step .I got a nice out put. I have a drought , if we want to increase the breath of koodai can we increase the number of lines. Can cause any shape collapse???