Тёмный

முதியோர் இல்லம் தமிழ் குறும்படம் // old age home Tamil short film 

JALLY TAMIL
Подписаться 9 тыс.
Просмотров 352 тыс.
50% 1

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@jallytamil6952
@jallytamil6952 12 дней назад
மிக அருமையான தமிழ் குறும்படம். அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தமாகவே இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@krishnanleela
@krishnanleela 9 дней назад
0000⁰00⁰0
@nagarathinama9555
@nagarathinama9555 6 дней назад
😊
@theajeshk
@theajeshk 5 дней назад
❤56c m,57 c cv. !2). G4​@@nagarathinama9555
@rajilakshmi8550
@rajilakshmi8550 4 дня назад
Real life story super
@PuspaPalanisamy
@PuspaPalanisamy 4 дня назад
⁰ ⁰⁰😊​@@rajilakshmi8550
@PappaaNavarasaMedia
@PappaaNavarasaMedia 3 дня назад
இந்த மாதிரி படங்களை பார்த்தாவது மனித நேயத்துடன் வாழ்வார்களா கலி காலம் இப்படி பட்ட முதியோர்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ அனைவருக்கும் கடவுள் அருள் கிடைக்கட்டும் இந்த குரும்படத்தை இயக்கி நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@victoriaselvaraj3711
@victoriaselvaraj3711 День назад
கதை அருமை. நடித்தவர்கள் உணர்ந்து நடித்துள்ளனர். டைரக் ஷன் Super தாயும் தந்தையும் கண் கண்ட தெய்வங்கள். அவர்களை கண் கலங்க விடாமல் பார்த்துக் கொண்டால் நம்மை படைத்த இறைவன் நாம் கண் கலங்கி நிற்க விடமாட்டான்.
@vasanthidevi3628
@vasanthidevi3628 6 дней назад
மிக அருமையான குறும் படம் இதில் நடித்தவர்கள் இயற்கையாக நடித்தார்கள்.
@revathianand4746
@revathianand4746 4 дня назад
Hmm
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 4 дня назад
குறும்படம் என்றாலும் மனதை நெகிழ வைத்தது தாய் உள்ளத்துக்கு நிகர் தாய்தான் வயதான தாய் சகோதரிகளுக்கு எல்லாம் மனமார்ந்த வணக்கங்கள் அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்❤❤❤❤❤ அன்பே சிவம் அன்பே சிவம் அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துக்கள் பதிவை தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்❤❤❤ சிறப்பான பதிவு நன்றி மா
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 7 дней назад
பார்க்க, பார்க்க கண்கள் கலங்கி விட்டன. உண்மையான, அருமையான கதைக்களம் நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்❤❤❤❤
@maheshwarin7600
@maheshwarin7600 2 дня назад
இது தான் நிஜம் 😭😭😭😭வயது ஆனாலே குடும்பத்தில் பிரச்சனை தான் 😭😭😭😭🙏🏿
@vasanthiguru1685
@vasanthiguru1685 7 дней назад
பல குடும்பங்களில்நடக்கும் நிஜமான சம்பவங்கள் கண்கலங்க வைத்து விட்டது தத்துருவமாக நடித்துள்ளார்கள்பாறாட்டுகள் அம்மாவிற்கும் சகோவிற்கும்🎉🎉💐💐🙌🏻🙏🏻❤
@UshaRani-gq4tm
@UshaRani-gq4tm 5 дней назад
A
@user-cr9lz8yv3d
@user-cr9lz8yv3d 5 дней назад
​p
@VeerabaguJoshua
@VeerabaguJoshua 5 часов назад
Thai.thagappanai..kanampannuvayaga..yesu
@anbazhagant6813
@anbazhagant6813 5 дней назад
முதியோரை புறக்கணித்தால் இறைவன் நமக்கு பாடம் கற்பித்து விடுவார்!
@tamilselviesakkiappan2099
@tamilselviesakkiappan2099 8 дней назад
Super short film. Piillainga Amma arkirathu kastamnu vittutu podranga.but pillaikku oru kastamna ethanai vayathanalum Thai manathu help pannathan ninaikirathu.ithuvrvunmai super film🎉🎉
@raganaykiv9329
@raganaykiv9329 8 дней назад
😊😅😊😅😮
@user-ed5on6jq7i
@user-ed5on6jq7i 6 дней назад
Ok
@parvathymohan
@parvathymohan 6 дней назад
கண் கலங்குகிறது பெற்ற மக்களின் இக்கால போக்கினை குறும் படம் நன்கு விளக்குகிறது
@francisgaspar1169
@francisgaspar1169 10 дней назад
இது தான் உண்மை.... நல்ல பதிவு ❤
@preminim2903
@preminim2903 День назад
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️Suuuuper 👍 Suuuuper 👍 everyone's acting Suuuuper very nice film 🎥
@angavaiak9709
@angavaiak9709 6 дней назад
இந்த காலத்தில் நடப்பதை அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள்.எல்லோரும் நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார்கள்.🙏🙏🙏
@SelvarajSelvaraj-ij1tb
@SelvarajSelvaraj-ij1tb 4 дня назад
z
@PappaaNavarasaMedia
@PappaaNavarasaMedia 3 дня назад
மிகவும் அருமையாக இருந்தது இந்த குறும்படம் நன்றி
@alamelunaala4028
@alamelunaala4028 4 дня назад
Very good Movie, very true . The elderly is getting very depressed. Hope the children understand to take care of them . Nothing like family . I can feel for them . Very sad. Please spend valued time with them.
@jayakanghan6350
@jayakanghan6350 9 дней назад
மிகவும் அருமையாக இருந்தது இது உண்மையில் நடக்கும் கதை தான்
@mohanaperiyasamy38
@mohanaperiyasamy38 4 дня назад
Sirantha kurumpadam congrats god bless to your teams 🙏
@janaki8299
@janaki8299 13 часов назад
Muthiyor. Ellam. Pattri. Vilipunaru. Nenjai. Negilavaithuvitathu, andava. Kadaule. Mutumai. Kalam. Varum. Mune. Maranam. Vendum. Nandry
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 8 дней назад
Superb direction! Always mother's are great and forgiving children's mistakes! Excellent acting by crew!😂
@padmarani5676
@padmarani5676 8 дней назад
மிகவும்அருமையானகுருபடம் படய் நல்லாயிருக்கு ஆனால்அங்குவேலைபார்க்கும்டாக்டர் மற்றும்பாதுக்காவலரும் வள்ளிபேர்சொல்லிஅழைத்திருக்கிருக்கிறார்கள்வள்ளியம்மாஎன்றுஅழைத்திருக்கலாம்
@jallytamil6952
@jallytamil6952 8 дней назад
Yes
@racheljesus8301
@racheljesus8301 7 дней назад
​@@jallytamil6952real life than
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 2 дня назад
Yes
@silaimalaipattit.kallupatt7080
@silaimalaipattit.kallupatt7080 9 часов назад
நடிப்பு போல் இல்லை நான் பார்க்கும்போது கண்ணீர்விட்டேன்
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 3 часа назад
GOD is always HERE. Valthugal for service mind old age home. But anybodi don't ask to go old age home. Because they changed as like child. GOD never help child put old age home.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 7 дней назад
True. I agree. ❤ from Sri Lanka
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 9 дней назад
இது உண்மையான பதிவு சூப்பர் மா🎉🎉🎉
@annekalavathy7864
@annekalavathy7864 7 дней назад
கண் கலங்க வைத்த கருத்துப்படம்.
@user-ih5mt7fr4v
@user-ih5mt7fr4v 8 дней назад
Ella pillaigalum ippadi manadhu maarinal nanmayae
@jesusrathi-pj5vv
@jesusrathi-pj5vv 3 часа назад
கண் கலங்க வைக்கிறது
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 5 дней назад
Iam so proud to say tat my mother who was invalid a stroke patient was with me for 33 years i had one brother who died in accident 8 yrs before my mom death v r 8 datrs i voluntarily accepted to keep mother with me until her death n i only did last rites for both my brother mother as I being a widow ....i just wonder how children dis own their parents 😢😢😢😢😢 tats kodumai 😢😢😢😢😢33 years stroke patient 😢😢😢😢😢
@ruthrakumar8001
@ruthrakumar8001 День назад
மிக அருமை உண்மை
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 2 дня назад
Arumai nallaiduvu
@gisakstone5917
@gisakstone5917 5 дней назад
இயல்பானநடிப்புங்க. அருமை. மனசுவழிக்குதுங்க😢
@dharanis5886
@dharanis5886 День назад
யாருக்கும் இன் த நிலமை வரக்கூடாது
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 8 дней назад
arumai padam.❤❤❤❤❤
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 6 дней назад
இன்றய உலகம் இப்படித்தான் உள்ளது 👍🏿👍🏿👌🏿🙏🏿
@SM-sh9dt
@SM-sh9dt 10 дней назад
Very good ! Please continue ! More short films like this ! Very happy to Pondicherians doing it !
@mary9519
@mary9519 2 дня назад
True happenings.... This generation of kids dont care about the old people... They feel its a burden. Lot of sons afraid of thier wives....O Lord Almighty save us.... 😢
@pushoakripa6927
@pushoakripa6927 День назад
பெற்ற பெண்ணும் இப்படி இருக்கிறாள்
@silaimalaipattit.kallupatt7080
@silaimalaipattit.kallupatt7080 9 часов назад
Super arumai
@malligaparthasarathy3123
@malligaparthasarathy3123 7 дней назад
Avargal pahuthiyi nandraga naditthu ullargal
@umaram9868
@umaram9868 8 дней назад
Miga arumai
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 10 дней назад
உண்மையில் நடக்கும் கதை
@sprajendrancrp4349
@sprajendrancrp4349 7 дней назад
Super. Move. S. P. R. Salem.
@sivaregina9435
@sivaregina9435 7 дней назад
Very very nice 👏❤
@Kannammal-hw2kf
@Kannammal-hw2kf 6 дней назад
கதைஅல்லநிஜம்
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 9 дней назад
Muthiyour illa periyour asirvatham yar yaro birthday kondaduvoruku kidaikirathu,,,,avargal arumai pillaykaluku theriyavillai,,,,
@hildajemimah8221
@hildajemimah8221 День назад
Good movie ❤
@user-ci3np3on1h
@user-ci3np3on1h 12 дней назад
அருமைனாபதிவு
@perethaj7675
@perethaj7675 2 дня назад
Supper
@ravis2452
@ravis2452 8 дней назад
முதியோர்களின் கண்ணீர்
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 4 дня назад
Excellent Film ❤
@Justice0387
@Justice0387 10 дней назад
Naan intha muthiyor illathirku uthavi seiya virumbukiren
@aruk3421
@aruk3421 5 дней назад
Excellent .
@user-pw7um6nc3l
@user-pw7um6nc3l 2 дня назад
🎉😂super😊
@selvinadar1978
@selvinadar1978 8 дней назад
Super
@marymercy8167
@marymercy8167 День назад
அம்மாவுக்கு தெரியாமல் எப்படி சொத்தை விற்க முடியும்.
@ParwinGulab-kl2dc
@ParwinGulab-kl2dc 4 дня назад
Really nice
@user-vp7yq9xi9x
@user-vp7yq9xi9x 6 дней назад
Super move
@bdxjayaraj3918
@bdxjayaraj3918 6 дней назад
மனதிற்கு மிகவும் வருத்தம் 😢😢😢
@revathysridhar8786
@revathysridhar8786 3 дня назад
Super real
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch День назад
இதான் அம்மா
@pumsthaneerpalli3586
@pumsthaneerpalli3586 5 дней назад
பாவம்.....
@govt4078
@govt4078 День назад
அனைவருக்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள்
@sarumuhi7265
@sarumuhi7265 6 дней назад
கண் கலங்க வைத்த குறும்படம் 😢இது தான் உண்மை நல்ல பதிவு 🙏🏻
@JayaLakshmi-pj7hq
@JayaLakshmi-pj7hq 3 дня назад
Children must see their parents in their old age
@babypillai3117
@babypillai3117 4 дня назад
நல்லபதிவு
@akashnadar6397
@akashnadar6397 3 часа назад
🙏🙏🙏🙏🙏👍👍👍
@lakshmidevi169
@lakshmidevi169 День назад
லட்சுமி மா.மல்லிகாமா ன்னு அவங்கள கூப்பிட்டா கேட்க நல்லா இருக்குமே தங்கச்சி
@jallytamil6952
@jallytamil6952 День назад
தவறுகளை திருத்திக் கொள்கிறோம்
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 6 дней назад
Very true
@rathikaparthiban5003
@rathikaparthiban5003 8 дней назад
hello doctor no glass there.using jug.😮😮😮😮
@nithiananthangn3996
@nithiananthangn3996 8 дней назад
உண்மை நடிப்பு மிகவும் அருமை
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 10 дней назад
Very good story 💐
@kavithakavitha8686
@kavithakavitha8686 7 дней назад
😂
@highcourt8522
@highcourt8522 5 дней назад
super
@agnidanielagnidaniel4232
@agnidanielagnidaniel4232 4 дня назад
Good lesson
@abdulkalamthoughts423
@abdulkalamthoughts423 4 дня назад
Enga amma appavaiyum ippaditha enga rendum annagalum property fulla cheat panni vagitaga.ponnuga tha ippo pathukugga.thaniya samayal panni sapadaraga😢😢😢
@saradhamanian7006
@saradhamanian7006 2 дня назад
பாட்டிகள் நடிப்புசூப்பர் குண்டு பாட்டிகள்😅
@habeebhabeevi9954
@habeebhabeevi9954 5 дней назад
Kannier varuheirathu
@savithanarayan6780
@savithanarayan6780 5 дней назад
Today's trend isthis
@pandiselviplr2983
@pandiselviplr2983 7 дней назад
En amma neni 😂
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k День назад
Enakumendanolamadanmam
@ABCDABCD-fe8pk
@ABCDABCD-fe8pk 6 дней назад
😭😭😭😭❤❤❤❤
@DanieFerre-yj1ue
@DanieFerre-yj1ue 5 дней назад
Ithu than inneya real life...
@puwaneswary4861
@puwaneswary4861 День назад
😭😭💔💔
@chitras5008
@chitras5008 4 дня назад
அழுகை வருகிறது 😢
@noelabalradje3817
@noelabalradje3817 8 дней назад
Superb
@TharminkumarTharmin
@TharminkumarTharmin 2 дня назад
😊
@user-ov9gi8md9n
@user-ov9gi8md9n 3 дня назад
Inthaulahathil,ippadithan.
@jkkumari6151
@jkkumari6151 8 дней назад
மிகவும் அருமையான பதிவு 🙏😭
@fathimabb3208
@fathimabb3208 6 дней назад
😂❤
@ranjithshanmugam7189
@ranjithshanmugam7189 3 дня назад
😭😭
@ShanmugaSundaram-gt5jf
@ShanmugaSundaram-gt5jf День назад
28:55
@KalyaniKalyani-tn7xm
@KalyaniKalyani-tn7xm 5 дней назад
😢😢😢😢😢😢😢
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 3 дня назад
Eppadi neengal nadandhu kondal .ungalukku edha Vida kodamai ah nadakkum.
@user-ti3cg7ur2w
@user-ti3cg7ur2w 3 дня назад
Enda marumagalai kondu poi mudiyor illam illa vibachara vidudeil kodupoi vidavum kedyketta marumagalgal thuuu
@asarerebird8480
@asarerebird8480 8 дней назад
ஒவ்வொருவரும் தனக்கென்று பணம் சேமித்து வையுங்கள்
@smpitchai1947
@smpitchai1947 7 дней назад
Ÿou haveto keep your earnings to protect
@smpitchai1947
@smpitchai1947 7 дней назад
Most of the daughter in laws like this
@smpitchai1947
@smpitchai1947 7 дней назад
Daughter Banu
@smpitchai1947
@smpitchai1947 7 дней назад
Thanks to daughter
@smpitchai1947
@smpitchai1947 7 дней назад
Thanks to affectionately daughter
@ariyavibhuas5639
@ariyavibhuas5639 6 дней назад
😂😢
@Murugeswari-nt6nq
@Murugeswari-nt6nq 7 часов назад
Nanum.entha.mutheyor.elllathuku.vanthu.seralama.ennaiya.sethkuveengala.medam.pathel.pks
@riokarthi9576
@riokarthi9576 12 часов назад
Supper
@stellaedison8790
@stellaedison8790 6 дней назад
Super
@thassianrobertson7948
@thassianrobertson7948 8 дней назад
😢
@sarathaalbert5523
@sarathaalbert5523 4 дня назад
Super
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 27 млн
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 27 млн