ஐயா முதியோர் உதவித்தொகை திட்டத்தை கூறியிருக்கிறீர்கள் ஆனால் நாமக்கல் நலவாரியத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயதான முதியோர்களுக்கு கிட்டத்தட்ட 10 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை அலுவலகத்தில் விசாரித்தா அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் இந்த முதியவர்கள் எந்த வசதியும் ஆதரவும் உள்ளவர்கள் அல்ல இவர்களுக்கு 10 மாதங்களாக வரவேண்டிய உதவித் தொகையை உங்களால் முடிந்தால் எங்களுக்கு கிடைக்கும்படி செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் எங்களில் பல பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் தற்கொலை செய்யும் எண்ணங்களையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ஆகவே தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன்
ஏற்கனவே இருக்கும் முதியோர்களுக்கு 10 மாதங்களாக உதவித்தொகை கொடுக்காமல் இருக்கிறார்கள் எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை தொழிலும் இல்லை அப்படி இருக்கும்போது ஏன் எங்களுக்கு இப்படி உதவித்தொகை கொடுக்காமல் இருக்கிறார்கள்