Тёмный

முதுகுல குத்திட்டு ஏமாத்திட்டு போயிட்டாங்க😭 எனக்கு நடந்த துரோகம்..💔- Neelima’s Emotional Interview 

Little Talks
Подписаться 3,5 млн
Просмотров 93 тыс.
50% 1

#neelimarani #vanathaipolaserialsuntv #vanathaipola
For Latest Exclusive Updates visit: littletalks.in/
LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
Click here to watch :
Little Talks Exclusive Interviews: • LT Exclusive Interviews 😎
Little Talks Bloopers: • LT Bloopers 🤣
Follow us on
WhatsApp : whatsapp.com/channel/0029VaAl...
Facebook : / littletalks
Instagram : / littletalksmedia
Twitter : / littletalksyt
RU-vid : / littletalksmedia
Website : littletalks.in

Развлечения

Опубликовано:

 

29 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 19 часов назад
மிகவும் யதார்த்தமான, ஆழமான, அனபபூர்வமான பேச்சு. ஈஷா யோகா ஒரு மனிதனின் வாழ்வை அழப்படுத்தும் விசயத்தையும், தீவிரமாகவும்,வாழ கற்றுத்தருகிறது,எதுநடந்தாலும் ஏறறுக்கொள்ளும் பக்குவத்தை தருகிறது, அதை உங்க வாழ்வில் உணர்ந்து சொன்னது மிகவும் அருமை. நீங்க கலைத்துறையில் மேலும் சிறப்படைய சத்குரு அருளட்டும. ஒரு சின்ன வேண்டுகோள்-- நீங்க பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் சொன்னால் நிறைய பேருக்கு புரியும், நீங்க உணர்ந்து சொல்வதை மற்றவர்களும் எளியமையாக உணர வாய்ப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்
@sridharp3605
@sridharp3605 18 часов назад
நீலிமா நீங்கள் சொல்வதுபோல் யோகா வாழ்க்கையின் உண்மை நிலையை புரியவைக்கும் வாழ்க்கையை சமநிலையுடன் வாழ்வதற்கு வழி வகுக்கும்.நீங்கள் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
@sudhas11world
@sudhas11world 23 часа назад
ஆன்மீகம் என்பது அனைத்தையும் விட்டிட்டு போறது இல்ல. யோகா என் வாழ்கையில எல்லாத்தையும் balance பண்ணி போறதுக்கு உதவிசு! தொடர்ந்து உங்களுக்கு பிடித்ததை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் நீலிமா ❤
@9994239923
@9994239923 23 часа назад
கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆன்மீகத்தில் இருப்பது ஒரு வரம். யோகா , ஆன்மீகம் இருந்தால் யார் இல்லாமல் இருந்தாலும் நம்மால் வாழ்க்கையை கடந்து போக முடியும் , அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் நீலிமா 💐 சிவனருள் கிடைக்கட்டும்.
@poornimasounderajan1608
@poornimasounderajan1608 19 часов назад
உண்மை சத்குரு பல்லாயிர ஈஷாக்களின் உயிர் நாடி 🙏🙏
@Neelima
@Neelima 4 дня назад
Makkaleee manichudunga! English pedi scene podanam nu aasai ella, naraya English pedi palagiten.. mathikaren 🙏🏼 unga anbu dhan enna vazla vekidhu.. love you all
@SriaadhiraM-zp8gu
@SriaadhiraM-zp8gu 4 дня назад
Hii akka
@supriyathangaraja9101
@supriyathangaraja9101 3 дня назад
Hi neelima
@sasipraba7208
@sasipraba7208 3 дня назад
❤ love you both akka
@umap5062
@umap5062 2 дня назад
Super motivation Sister ❤🙏
@idhurombaeasy448
@idhurombaeasy448 2 дня назад
Pesi kku badhila pedi ndu type aahi irukku.
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 22 часа назад
நீலிமா அவர்கள் சம்யமா வகுப்பு செய்துள்ளது ரொம்ப மகிழ்ச்சி. அது தொடர்பான அனுபவப் பகிர்வும் சிறப்பு. சத்குரு வழங்கிய கருவிகளை அன்றாடம் வாழ்வில் கடைப்பிடித்து, உள்நிலையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 5 дней назад
நீலிமா உங்களை வாழ வைப்பது நாங்களும், தமிழும். பேசுவதோ ஆங்கிலத்தில். உங்க வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. எவ்வளவு விபரமா பிழைப்பு நடத்துறாங்க.
@தமிழினமடா
@தமிழினமடா 10 часов назад
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளில் ஆன்மீகம் கைகொடுக்கும் என்று இன்னும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள். அதிலும் குறிப்பாக ஈஷாவில் சத்குருவின் அருளால் உங்கள் வாழ்க்கை மலர்ந்தது என்று கூறியது அருமை
@avenkatapathy6897
@avenkatapathy6897 23 часа назад
என்னோட friend college mate ah லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா, அந்த பையன் ஒரு accidentல இறந்துட்டாங்க. ரொம்ப depressionகு உள்ள போயி, கடசீல ஈஷால யோகா பண்ணி இன்னைக்கு சூப்பர்ஆ இருக்காங்க. நல்ல ஒரு தெளிவு, நிதானம் அவ கிட்ட.
@J.ArunKumararun
@J.ArunKumararun 8 часов назад
உங்க ❤️‍🔥மனக்குமுறல்கள் தான் இந்த நிகழ்ச்சியோட ஹைலைட். ⚡
@venkatesh-hi2ui
@venkatesh-hi2ui 22 часа назад
இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எளிதாக வெளிவருவது ஈஷாவில் கற்றுக் கொடுக்கும் யோகாவினால் சாத்தியம் என பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் பல
@arasank584
@arasank584 19 часов назад
என்னோட வாழ்க்கைல நான் ரொம்ப கஷ்டமான சூழ்நிலைல இருந்தப்ப எனக்கு கை கொடுத்தது ஈஷாவோட யோகா தான். நண்பர்கள், உறவினர்கள் கூட உதவி செய்யாத தருணத்தல என்னோட மனதைரியம் தோயாம இருக்க இந்த யோகா தான் காரணம். சத்குருவோட இந்த தொண்டு மெம்மேலும் பல மக்களுக்கு சென்றடைய வாழ்த்துக்கள் 🙏
@cuteperks
@cuteperks 23 часа назад
யோகா கண்டிப்பாக சிதறுண்ட நம் வாழ்வை சீர்படுத்தும்.
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 День назад
Stay strong, you will be fine and able to come out of the issues.
@SN10118
@SN10118 5 дней назад
She learnt life from her mother❤ lovely lady. Loved her way bloody stick to it 🎉
@buvanajeeva6188
@buvanajeeva6188 2 дня назад
You have a very good point about marriage life. 14:04
@sandhiyanandakumar2197
@sandhiyanandakumar2197 5 дней назад
Please encourage the interview to be in tamizh if it’s a Tamizh channel.
@SuganyaC-fp5ug
@SuganyaC-fp5ug 5 дней назад
நம் தலை எழுத்து படியே நடக்கும்
@prasanna161e1
@prasanna161e1 5 дней назад
Good subtle interview
@theotherside7504
@theotherside7504 4 дня назад
ரொம்ப சந்தோஷம் நீலிமா அவர்களோட ஆன்மீக journey பற்றி பேசினது. இளைஞர்கள் அது பார்த்து inspire ஆவாங்கன்னு நினைக்கிறேன்.
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 Час назад
வாழ்க்கை உங்களுக்குத் தந்த பலதரப்பட்ட அனுபவங்களை சோகங்களாகக் கருதாமல் அவற்றிலிருந்து பாடங்கள் பயின்று பண்பட்டு இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அதை சத்குருவின் ஆசியுடன் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளும் பக்குவம் யோகா போன்ற ஆன்மிகப் பயிற்சிகள் தந்தன என்ற உங்கள் அனுபவத்தை பார்த்து மேலும் பல மக்கள் யோகா பயின்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்!!!
@samymuthu100
@samymuthu100 23 часа назад
Yoga is really a very good transformation tool.
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 6 часов назад
நீலிமா, என் கூட சம்யமா ப்ரோக்ராம் இஷா ல பண்ணினாங்க, அப்போ செல்போன் இல்ல, லேண்ட்லைன் நம்பர் தா குடுத்தாங்க, ஆனால் காண்டாக்ட் பண்ணல, ரொம்ப பிஸி நடிகை அதனால் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு, உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நல்ல பெண், தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர் , வாழ்த்துக்கள் நானும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை, கேபிள் டிவி இணைப்பை துண்டித்துவிட்டேன் நல்ல நடிகை. மேலும் மேலும் வளர மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் 🎉❤ 💐💐🙏🏽🙏🏽
@danjay3946
@danjay3946 5 дней назад
Pretty she is
@Vinoth-jw8ws
@Vinoth-jw8ws 5 дней назад
Nice. sweet feelings neelema akka
@venkateswarisivanantham6448
Many people experienced this.... Sadhguru and Isha have helped many people in handling their challenging situation. Happy to see that You handled the situation well.
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg 22 часа назад
அப்படி ஒரு சிறந்த மணித வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றிவரும் ஈஷா யோகா பயிற்சி மையத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மக்கள் அமைதியான அனந்தமான அறிவாற்றல் நிறைந்த மனிதராக மலர சிறந்த வழிமுறைகளை வழங்கும் உங்களுக்கு பல கொடி வணக்கங்கள் 💐💖🙏
@karthikeyankarthikeyan6440
@karthikeyankarthikeyan6440 5 дней назад
ஏம்மா நீலிமா தமிழில முழுசா பேசினா என்ன என்னமோ வெள்ளக்காரி மாதிரி இங்கிலிஷ் ல பேசுற. நீ தமிழ் பொண்ணு தானே...
@maragathamRamesh
@maragathamRamesh 5 дней назад
தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கிறார்கள்.
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 5 дней назад
Her mothertongue is telugu
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 3 дня назад
தெலுங்கு
@suthaginimanoharan8058
@suthaginimanoharan8058 5 дней назад
Is it Tami program or English program
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 5 дней назад
Nice neelima ipo ulla cini people ku migavum thevaiyana message ❤️❤️❤️
@kavisv
@kavisv 23 часа назад
ஈஷா தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் . சத்குரு இந்த உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஈஷாவின் பல சேவைகளை தமிழக மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும்
@ramfirdhosh1954
@ramfirdhosh1954 5 дней назад
ஓவரா இங்கிலீஷ் பேசுற ப்ளீஸ் தெரியாதவங்க எல்லாம் நாங்க என்ன பண்ண முடியும்
@santoshs7417
@santoshs7417 5 дней назад
Over scene pooduva 3va bro
@danjay3946
@danjay3946 5 дней назад
When did she use English… pls learn these fillers brother… let me know how to help you…
@anbanaruna7893
@anbanaruna7893 День назад
Learn English
@Stardom333
@Stardom333 4 дня назад
She acting in serial produce them but they don't see serial in their home...wats this
@maheswariarumugham7127
@maheswariarumugham7127 4 дня назад
Actually neelima neenga thaan age difference pathi eppavum solreenga..vaendaamae...then y blame people... complete family u have .. enjoy it...bless u..
@jaya3987
@jaya3987 3 дня назад
See her viedo comment first . She is answer them
@maheswariarumugham7127
@maheswariarumugham7127 2 дня назад
@@jaya3987 ❤️
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg 22 часа назад
இப்படி மக்களை நல்வழிப்படுத்த நமக்கு கிடைத்த குருமார்கள் மிக அவசியம் மனிதன் தற்போது வாழும் நிலையில் பல பாதிப்பு களை சந்திக்க நேரிடும் பொது அவனை நல் வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எல்லாமத குருமார்களும் இதற்காக தான் பல ஆன்மீக பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி மக்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள் விழிப்புடன் கவனித்து நல்ல குருமார்களை கண்டுணர்ந்து செயல்பட வேண்டும்
@TamilSelvi-my5bh
@TamilSelvi-my5bh 5 дней назад
ஏமாதழிழ்லபேசலாமே.
@anuradhag3271
@anuradhag3271 23 часа назад
Yes nellima it's true Isha samyama silence class gave me a wonderful change in my life it's Sadhguru Grace 🎉
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 5 дней назад
அம்மா தமிழ் பேசி,😂
@ajithkumardurai3503
@ajithkumardurai3503 5 дней назад
Ulhathulayae ..nee matum than ..pona poranthuruka polaa
@vijayalaksmimvijayalaksmim2303
@vijayalaksmimvijayalaksmim2303 5 дней назад
ஏம்மா தமிழ்ல பேசு
@Shine111-ql3vc
@Shine111-ql3vc 4 дня назад
பெரிய இவ.. தமிழ் தெரியாது இவளுக்கு
@Gomathi-kx2ex
@Gomathi-kx2ex 5 дней назад
தமிழ்ல பேசுங்க
@neelavathineela9450
@neelavathineela9450 2 часа назад
......
@dilanidilani183
@dilanidilani183 5 дней назад
Endi naye unga appan enna Americana tamil theriyatha mathiri endi seen poduringa 😂
@neelavathineela9450
@neelavathineela9450 2 часа назад
...
@gomathi-hu6xb
@gomathi-hu6xb 2 дня назад
English teacher 😂😂😂😂
@ragulraje7
@ragulraje7 5 дней назад
ஆமா இவர் வீடுமட்டும் இல்லை எந்த நடிகர் பிள்ளைகளும் தமிழ் சினிமா பார்க்கிறது இல்லை.அவர்களுக்கு தெரியும் அதனால் கேடு. நாம முட்டாள் 😢😢😢
@user-kk4gl9en6d
@user-kk4gl9en6d 4 дня назад
Epo Ella achor and herion jothika pola night dress ku mariranga pola
@bharathy83
@bharathy83 2 дня назад
That is cord set ...
@ragulraje7
@ragulraje7 5 дней назад
ஆமா இவர் வீடுமட்டும் இல்லை எந்த நடிகர் பிள்ளைகளும் தமிழ் சினிமா பார்க்கிறது இல்லை.அவர்களுக்கு தெரியும் அதனால் கேடு. நாம முட்டாள்
Далее
Looks realistic #tiktok
00:22
Просмотров 7 млн
Shifting to New house ! SANJIEV&ALYA
10:58
Просмотров 468 тыс.
Just a joke 😂
0:11
Просмотров 2 млн