Тёмный

முதுமைக்கு எப்படி தயார் ஆனேன்? | writer sivasankari | Poongaatru 

Poongaatru
Подписаться 64 тыс.
Просмотров 333 тыс.
50% 1

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #writersivasankari #drvsnatarajan #poongaatru
80 வயதாகும் எழுத்தாளர் சிவசங்கரி, தான் எப்படி முதுமைக்கு தயாரானேன் என்பதைப் பற்றி நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RU-vid சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@anbuarasi6861
@anbuarasi6861 10 месяцев назад
Live gracefully age gracefully and with God's blessings die gracefully. Wonderful amma
@monkupinku4141
@monkupinku4141 10 месяцев назад
நிதர்சனத்தை அழகாக சொன்னீர்கள் அம்மா.... தெளிவான கருத்துக்கள் 👌🙏
@chandras8400
@chandras8400 11 месяцев назад
மிக அருமை தோழியே. உங்கள் எழுத்தைப்போல் உங்கள் பேச்சும் இனிமை அருமை. உங்களுக்கு முதுமை உடம்புக்குத்தான். உங்கள் மனம் பேச்சு எப்போதும் இளமைதான்.
@gemabichannel4320
@gemabichannel4320 10 месяцев назад
இனிய சகோதரிக்கு வணக்கம் மனமிருந்தால் மார்க்கமுண்டு என வழிகாட்டிய விதம் மனதை கவர்ந்த து இறை அருளால் தாங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🌹🌹🙏
@alagarsamy8449
@alagarsamy8449 10 месяцев назад
நன்றிகள் தாயே தாங்கள் கூறிய கருத்துகளில் சேமிப்பை தவிர மற்றவைகளில் சரியாக இருக்கின்றேன்... இதற்கு மேல் அதிலும் கவணம் செலுத்துகிறேன் !!
@ramachandra9806
@ramachandra9806 10 месяцев назад
🙏🏻🌹 வாழ்க்கையை யதார்த்தமானதாக பார்க்க வேண்டும் என்று தங்களது பதிவின்மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. கடைசிவரைக்கும் துணை நமது குருநாதர் அல்லது கடவுள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@meenadasarathan6246
@meenadasarathan6246 10 месяцев назад
சூப்பர் சூப்பர் அம்மா.இதையே தான் பின் பற்றி வந்தேன்.என் வயது எழுபத்து மூன்று.என் பேரிடம் அடிக்கடி சொல்வேன்.god is with me.என்று.மகன் மகள் இருவரும் நன்றாக இருந்தாலும் யாரையும் சாராமல் நிம்மதியாக இது எனக்காக வாழ்க்கை என்று மனதில் சாந்தி கொண்டு வாழ்ந்து வருகிறேன்.என் மரணம் கௌரவமாக யாரையும் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்
@jayalakshmi9494
@jayalakshmi9494 Месяц назад
😂
@sameeantro8337
@sameeantro8337 10 месяцев назад
வணக்கம் அம்மா முதுமையும் மகிழ்வுடன் வாழ்ந்தால் இந்த காலமும் இளமையாக வாழமுடியும்
@Lakshmikaram
@Lakshmikaram 10 месяцев назад
Superb.. superb message madam.. big fan of u😊🙏🙏God bless u.. வாழ்க வாழ்க பல்லாண்டு.🙏🙏
@selvimadhavan4629
@selvimadhavan4629 10 месяцев назад
சின்ன நூல்கண்டா என்னை சிறைப்படுத்தும் முதல் இப்பதிவு வரை நீங்கள் என் வழிகாட்டி ❤
@jaganrayan460
@jaganrayan460 10 месяцев назад
பல குருஜி போதனைகளை விட இந்த பகிர்வு மிகவும் நேர்மையானது
@vijayalakshmi149
@vijayalakshmi149 10 месяцев назад
உ.ண்மை.மிகவும் அழகாகசொன்னீர்கள்.நன்றி.வணங்கிறேன்
@padmalakshmimanickam8326
@padmalakshmimanickam8326 10 месяцев назад
Beautiful thoughts, Beautiful words&Super advice Madam
@subramanians2170
@subramanians2170 10 месяцев назад
முதுமை அனைவரும் அனுபவித்து தான் ஆக வேண்டும் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் சிறப்பு
@raghuraghuk2486
@raghuraghuk2486 10 месяцев назад
அம்மா உங்களின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவதா புத்தகம் அந்த வயதில்( 30) தற்போது65 இந்த வயதிலும் உங்களின் இந்த உத்வேகமானபேச்சு வியப்பாக இருக்கிறது நன்றிகள் அம்மா வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
@aravindpm4513
@aravindpm4513 10 месяцев назад
Superb mam...Hats off .. Saraswathi Samman Award winner 2023...🎉🎉🎉
@vijayakumarir5474
@vijayakumarir5474 10 месяцев назад
அம்மா எனக்கு 56 வயதுஆகிறதுநான்உங்கள்திவரமனரசிகை எனக்கு 13 வயதாகும் போது நீங்கள் ஆனந்த விகடனில் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை என் இன்னா என் கண் முன்னாலே அந்தப் புடவை பாசிமணி அத்தனையும் நீங்கள் விமர்சனமாக எழுதினீர்கள் ரொம்ப நன்றாக இருந்தது அம்மா உங்களைப் போல் யாரும் கட்டுரை எழுத முடியாது
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@prakaasamsam2800
@prakaasamsam2800 10 месяцев назад
நன்றிங்க மேடம், வாழ்வின் உன்னதமான ரகசியங்கள் சொன்னீங்க பாராட்டுக்கள், நானும் எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வுதான், தனிமையை பல ஆண்டுகளாக வாழ்கிறேன்...பிறந்துட்டோமே என்ற கவலை இல்லாமல் இறைவன் நம்மை வழிநடத்த உதவி செய்கிறான் அதுதான் உண்மை... நன்றி மேடம்
@rajalakshmisundaram7564
@rajalakshmisundaram7564 5 месяцев назад
M
@helloraghavendran2540
@helloraghavendran2540 4 месяца назад
Train to the core Madam. I AM 71 YEARS YOUNG.
@Lekshmi.k
@Lekshmi.k 10 месяцев назад
Excellent 👌👌 Mam...this kind of motivation is needed in the present scenario
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 10 месяцев назад
அற்புதம் உங்களை போல ஒருவரும் இப்படி பேசியதில்லை... இது எல்லா வயதினருக்கும் தேவை ❤❤❤
@geetharani953
@geetharani953 5 месяцев назад
Good advice mam❤
@pavnaanthony3708
@pavnaanthony3708 10 месяцев назад
Hi maam am Pavna Anthony...my dad was ur fan before my wedding my name was Pavna Shivashankari...and due to my inter religious wedding my name is changed...I hv read most of ur books thanx to my dad...am also a big fan
@noordurai9368
@noordurai9368 7 месяцев назад
Super advice thank you Mom.
@selvaradjek3473
@selvaradjek3473 10 месяцев назад
தன்னம்பிக்கை. திட்டம். அன்பு. தியாகம் இருந்தால் அனைத்தும் சுபமே.
@suchitras8031
@suchitras8031 10 месяцев назад
Super mam. I'm 61 now. Son is in abroad. Two years ago i lost my husband. Your speech gave me moral support and strength mam. Thank you so much.
@ammakanakku551
@ammakanakku551 10 месяцев назад
I too in the same situation
@nallathili2245
@nallathili2245 10 месяцев назад
❤ loneliness is our strength
@nallathili2245
@nallathili2245 10 месяцев назад
I am also the same
@latha2874
@latha2874 11 месяцев назад
வாழ்க்கையே ஒரு வரம் அம்மா. இளமையைப் போன்றே முதுமையும் ஒரு கொண்டாட்டமே. உங்கள் பேச்சு அருமை!!❤
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 10 месяцев назад
Sivasankari Akka vazga noorandu.
@shanthie191
@shanthie191 10 месяцев назад
Amma mikka nandri❤
@selvamathi8949
@selvamathi8949 10 месяцев назад
வணக்கம் அம்மா. தங்களுடைய சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்துவது 1990 இல் திருமணம் முடிந்த உடன் எனது கணவர் எனக்கு வழங்கிய முதல் பரிசு.. it is never too late to learn something... இதுவரை 15 பேர்களுக்காவது இப்புத்தகத்தை பரிசளித்திருப்பேன். கையில் இரண்டு புத்தகங்கள் இருப்பு வைத்திருப்பேன். தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். மிக்க நன்றி அம்மா..
@UmaMaheswariS-g9c
@UmaMaheswariS-g9c 10 месяцев назад
Mam super motivated speech thankyou
@uchikajan7657
@uchikajan7657 10 месяцев назад
Super amma unkal attvice😊
@anirmaladevi
@anirmaladevi 10 месяцев назад
மனம் எப்போதும் இளமை தான் அம்மா..
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
மாநில அளவில். உங்கள் மாநில அரசின் பங்கு வகிக்கிறது என்று தமிழ் மக்கள் மத்தியில்.
@sarojav7549
@sarojav7549 10 месяцев назад
எனக்கு வயது60 உங்கள் பதிவுக்கு நன்றி
@vidyanatarajan5349
@vidyanatarajan5349 9 месяцев назад
Wonderful message akka.
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 10 месяцев назад
சிஸ்டர் அருமையான பதிவு நன்றி
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 10 месяцев назад
என் மகன் தாத்தா ஆயிட்டார். வாழ்த்துக்கள். ஆனால் நான் இப்போதும் இளைஞர் தான். இப்போதும் தொழில் தலைவர். நல்ல உழவர் எழுத்தாளர் பேச்சாளர் மாவட்ட தலைவர் ஓர் பெரிய இயக்கத்தில் ... காரணம் ஓடிக் கொண்டே இருக்கிறேன். வேலை வைத்திருக்கும் எவருக்கும் சக்தி உற்பத்தி ஆகும். மாம்பலம் ஆசந்திரசேகர்
@andalravi8968
@andalravi8968 10 месяцев назад
மிக்க நன்றி
@Sitharasekar
@Sitharasekar 10 месяцев назад
வாழ்க வளமுடன்
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 10 месяцев назад
What a healthy attitude
@rajasekarramamurthy9762
@rajasekarramamurthy9762 10 месяцев назад
Excellent explanation 👌. I am 60. After hearing this, I got strength.
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@srimathirajan3775
@srimathirajan3775 10 месяцев назад
Superb Madam! Good one for all
@nakeerank4904
@nakeerank4904 10 месяцев назад
Once in a while we should read the book "Siru Noolkanda Nammai Sirai Padutthuvadhu" to refresh and reassure ourselves.🌹
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@rajregi3490
@rajregi3490 10 месяцев назад
Super mam
@kamakshigopalan
@kamakshigopalan 10 месяцев назад
கடவுள் என் சிறந்த நண்பன்... உங்கள் புத்தங்களை அமேஸானில் விலையில்லாமல் போட்டால் எங்களை போல வயதானவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.
@vijayabanum2659
@vijayabanum2659 10 месяцев назад
Wonderful explanation regarding acceptance of aging,Thank u so much sister❤
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 10 месяцев назад
Thank you Mam.
@Maarinibridalstudio
@Maarinibridalstudio 10 месяцев назад
Super Amma l am follow🎉🎉
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 10 месяцев назад
👏👏👏
@SaravanaKumarCSE
@SaravanaKumarCSE 10 месяцев назад
Naanum ungal Rasigan Amma 🙏👌👍
@sriramram5529
@sriramram5529 10 месяцев назад
Nice 👍 ma speech valuthukal
@technodreams36
@technodreams36 10 месяцев назад
🎉🎉
@gayathriravi5846
@gayathriravi5846 10 месяцев назад
Thanks for sharing Amma
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 10 месяцев назад
அம்மா❤உங்கதீவிரரசிகை நான். உனக்கு என்னஆசைன்னு என்னைசிலர் கேட்டபொழுது சிவசங்கரியுடன்ஒருநாள்முழுதும் இருக்கனும் & எஸ்.பி.பி சாருடன் ஒருநாள் இருக்கனும்னு சொல்வதுண்டு.❤சின்னநூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 10 месяцев назад
அந்த புத்தகம் தற்போது எங்கு கிடைக்கும், நான் எனது பதின்ம வயதில் படித்தது நானும் பல இடங்களில் தேடி வருகின்றேன். தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.
@slay-oj6bv
@slay-oj6bv 10 месяцев назад
​@@vignesh-lf1bik
@vasanthisathasivam8079
@vasanthisathasivam8079 10 месяцев назад
அனைத்து புத்தக திருவிழாக்களிலும் கிடைக்கும்
@GeethaDuraiswamy
@GeethaDuraiswamy 10 месяцев назад
TV
@varalakshmigopichand3563
@varalakshmigopichand3563 10 месяцев назад
​@@vignesh-lf1biis
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 10 месяцев назад
It is true 👍 😌 😔 🙂 it
@indiraraghavan3632
@indiraraghavan3632 10 месяцев назад
Soniceamma❤❤
@padmaarumugam4547
@padmaarumugam4547 10 месяцев назад
Super .thank you
@govindarajanseshadri8780
@govindarajanseshadri8780 10 месяцев назад
அம்மா சொல்படி தான் நான்இருக்கேன் அம்மாவைதான் பாலோ பண்ணறேன் நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கணும்
@phyliscardoz6944
@phyliscardoz6944 10 месяцев назад
Thank you ma.❤
@storytime3735
@storytime3735 10 месяцев назад
அருமையான வார்த்தைகள் ❤❤❤
@jayak4824
@jayak4824 8 месяцев назад
Thank you so much mam
@umasrinivasan5125
@umasrinivasan5125 10 месяцев назад
100% true. எதுவுமே ஸாஸ்வதம் கிடையாது.
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 10 месяцев назад
அருமை சிவசங்கரி அம்மா👌🙏😍
@drv.ramanathanveerasamy3471
@drv.ramanathanveerasamy3471 10 месяцев назад
Excellent discourse Madam! Thx a lot!
@miriamrosalin9119
@miriamrosalin9119 10 месяцев назад
சின்ன நூல் கண்டா, நம் மை சிறைப் படுத்துவது?😊
@yovanpichai474
@yovanpichai474 10 месяцев назад
வணக்கம் அம்மா. முதுமைக்கு ஒவ்வொருவரும் தங்களை தாங்களே மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.மிக சரி. அதே சமயம் பிள்ளைகளும் பெற்றவரின் இறுதி காலம் வரை பேணி காக்க மனம் வைத்தே ஆக வேண்டும்.அப்போது தான் மனிதன் என எண்ணப்படுவாய்.
@everbright5020
@everbright5020 11 месяцев назад
அருமை
@susilakrishnamurthy1861
@susilakrishnamurthy1861 10 месяцев назад
🙏🙏. 🙏🙏.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 10 месяцев назад
ஆமாங்க வைராக்கியத்துடன் வாழவைக்கிறது
@tamilbeauty888
@tamilbeauty888 10 месяцев назад
என் பெயரும் சிவசங்கரி. கவிதை விரும்பி மற்றும் அரும்பி.
@Jayalakshmi-w4n
@Jayalakshmi-w4n 10 месяцев назад
I am 83 years old. Live alone and do my cooking still. Your speech suits me well
@Nitinchannel428
@Nitinchannel428 6 месяцев назад
Ungal pillanga ma
@happyworldtravels3235
@happyworldtravels3235 3 месяца назад
Can live in a suitable,good home .,according to one',s finnacial, facility.
@mobayv
@mobayv 8 месяцев назад
Well said Madam God Bless you
@saianookumar
@saianookumar 10 месяцев назад
Very well said ma. Am in my late forties now. Agree with you that we should keep your health and mind strong from now on
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@ushas5233
@ushas5233 10 месяцев назад
Super oooosuper massage ma iam your big fan I like u so much and your story's God bless you so much thank your advice I am now 69th years I falling your ways thanks mam namaskaram
@mythilychari8754
@mythilychari8754 10 месяцев назад
Namaskaram Amma. I am 71. What you said resonated with me. Both my sons live abroad. I live alone am not lonely. Enjoy my solitude. I don't play victim. Like a river that is placid before merging in the sea, I too enjoy this stage in my life. To prioritise my needs and invest in myself; excercise meditation social commitment Life is Good. Thank you .
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@erpillai1961
@erpillai1961 7 месяцев назад
O
@venkat5727
@venkat5727 10 месяцев назад
அம்மா வணக்கங்க உங்களின் படைப்புகளை விரும்பிப்படித்தவன் ஒருகதையில் கழுதைக்கூடம் குட்டியில் அழகாகத்தான் இருக்கும் என எழுதியதை படித்து இன்றளவும் மறக்க வில்லை
@rajupandian998
@rajupandian998 10 месяцев назад
..ஒரு சிங்க குட்டி யை ஆட்டு குட்டி ஆக்கிவிட்ட தே...முதுமை. உலகம் சுருங்கி.உள்ளங் கையில் ஆக்கிவிட்டதே....தனிமை..🙏
@devi1964
@devi1964 10 месяцев назад
தனிமையே இனிமை
@rajupandian998
@rajupandian998 10 месяцев назад
Daily 2குவாடெராவது venum காதல் ஓவியம் கலைந்த.மாளிகை....
@coolrb4506
@coolrb4506 10 месяцев назад
Hopefully many will listen and implement these valuable tips from an experienced person and live life gracefully😊
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@srisridevi2725
@srisridevi2725 10 месяцев назад
Siva shsnkari amma super motivational speech, hats off
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 7 месяцев назад
மிகவும் அருமை யான பதிவு 🙏🙏🌹
@JothisKitchen
@JothisKitchen 10 месяцев назад
Very useful and motivational speech. Thanks Madam.
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 Месяц назад
Old age is a natural process ,just make sure you have enough money and other things will follow it...
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 10 месяцев назад
Vanakkam Amma ! Unmaiyana Katuththu,Seyalppaduththa vendiya Katuththu Nanry.
@lilaantoine8385
@lilaantoine8385 10 месяцев назад
தெளிவான கருத்துக்கள் நன்றி
@sangeethaa1128
@sangeethaa1128 10 месяцев назад
நன்றி அம்மா தங்களின் உரையாடலில் அழகிய மரணம் என சூறிப்பிட்டீர்கள் உங்களை எனக்குரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும் அழகிய இறப்புஎனmention பண்ணுங்க Madam please
@nalinipaul2144
@nalinipaul2144 10 месяцев назад
I am your fan ma. Thank you for your motivational speech. God bless you ma ❤
@sugantharaj8371
@sugantharaj8371 10 месяцев назад
Sivasangari, you were my senior at Queens Mary / Presidency college. You may remember my sister Hema and her classmate Rajeswari Nice to hear you. take care, all the best, sugantha
@jawaharv2054
@jawaharv2054 10 месяцев назад
True.So long as weare able to manage our living without others help,old qge is graceful.But for every aged person a time will come when he has to depend on others for hospitalisation,walking snd even for daily routine.There starts the problem.The care bestowed on elders by sons and daughters will become increasingly less .we cant b 6:47 6:47 lame them because they have to attend to their raily duties Here Adi sankaras slokam comes to mind
@gladisarockiamary6569
@gladisarockiamary6569 10 месяцев назад
S mam. U r great writer n ur senior citizen advice is vvvv energetic. Tq mam
@girijarajam8033
@girijarajam8033 25 дней назад
அருமையான பதிவு அம்மா நான் உங்கள் ரசிகை உங்கள் புத்தகங்கள் நிறைய படித்து இருக்கிறேன் என்னுடைய வயது 62
@hemask4182
@hemask4182 10 месяцев назад
Truely a motivational message ❤
@Trouble.drouble
@Trouble.drouble 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TYWGYRdRPJ8.htmlsi=eUBPyRIpDcxIQQkA🎉
@tharageswarimohan9051
@tharageswarimohan9051 10 месяцев назад
முத்து முத்தான வார்த்தைகள் நன்றி அம்மா.
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 10 месяцев назад
பயனுள்ள தகவல்.
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 9 месяцев назад
அற்புதமாகச் சொல்கிறீர்கள் மேடம் முதுமைக்குத் தயாராகுங்கள்,பயம்,தயக்கம் வேண்டாம் ஆனந்தமாக இருக்க வழிகாட்டியமைக்கு தங்களை வணங்கி ஏற்கிறேன்😊 அ.அருள்மொழிவர்மன்(70 திருமங்கலம்
@ganeshramka353
@ganeshramka353 10 месяцев назад
I am nearing 70.This speech gives encourage tome.
@anandharajasai
@anandharajasai Месяц назад
அருமை அம்மா
@tharanim7855
@tharanim7855 5 дней назад
Very well said ma Live age die gracefully God bless u ma❤❤
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v 7 месяцев назад
25 வருடங்கள் முன்பு ஒரு விழாவில் உங்களை சந்தித்து பேசியபோது நீங்கள் ஆரோக்கியமான உணவு பொருட்கள் அருந்துங்கள் குடும்பங்களை ஒற்றுமை ஆக இருந்தால் நன்கு வாழ்க்கை அமையும் என்று சொன்னீர்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு 68 வயதாகிறது என்னை என்மனைவி நன்கு கவனித்து கொண்டு வருவது நான் செய்த பாக்கியம் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் நல்ல வாழ்க்கை யில் திருமணமாகி மகிழ்ச்சி உடன் உள்ளது நலம் உங்கள் போன்றவர்கள் கருத்து மிகவும் உதவியாக உள்ளது நன்றி ங்க
@SivaSankar-om2cu
@SivaSankar-om2cu 10 месяцев назад
அம்மா எஅ
@brittorajofficial7976
@brittorajofficial7976 10 месяцев назад
Valuable Information, Thank you Mam.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 7 месяцев назад
Excellent suggestion
Далее