பழனியம்பதியில் பட்டாடை உடுத்திய சின்னஞ்சிறு பச்சைக்கிளி பழனியம்பதியானினை பக்தி பரவசத்தில் பாடும் பாடல்கள் தாயின் கருவறையிலேயே கேட்டு தரணிக்கு வந்த தங்கமே தியா குட்டி... வாழ்க பல்லாண்டு. உன் எதிர்காலம் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்