Hi akka neenga video post panna adutha minute na intha recipie senju paarthen .Nan 7 th dha padikaren konjam sarkari pathala aana rombave nalla irundhudhu Tq so much akka ..... Unga recippies ellam super ....
வணக்கம். நான் உங்களுடைய பதிவுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் பூந்தி செய்து பார்த்தேன் நன்றாக இருப்பதாக என் வீட்டில் அனைவரும் சொன்னாங்க. அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
அக்கா அருமையாக பூந்தி செய்யும் வழிமுறையை பதிவிறக்கம் செய்துள்ளீர்கள் அதே மாதிரி நாங்களும் செய்து சாப்பிட்டோம் மிக்க சுவையாக இருந்தது அருமை நன்றி அக்கா....
Super sis i like your channel keep rocking unga channel la irukura recipes la panni pathuruken ellamae nalla vanthuchu thanks for lot inam neriya recipes unkata irunthu na ethir pakuren so seekarama upload pannunga
I will try this recipes really fantastic akka sammayaa irunduchu akka enga veetula ellarum virumbi saaptaanga thank you for the sharing your beautiful recipes