Тёмный

முத்து மணிமாலை Muthu Mani Maala Song - Full Video Song  

Midia Songs
Подписаться 200 тыс.
Просмотров 9 млн
50% 1

Starring: Vijayakanth, Sukanya
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
Unnai Thottu Thottu Thaalaatta
Vekathila Sela Konjam Vitu Vitu Poraada
Ullathiley Nee Thaaney
Uthami Un Per Thaaney
Oru Nandhavana Poo Thaaney
Puthu Santhanamum Nee Thaaney
Muthu Mani Maala
Unnai Thottu Thottu Thaalaatta
Kolusu Thaan Mounamaguma Manasu Thaan Pesumaa
Megam Thaan Nilavai Mooduma Mousu Thaan Kuraiyumaa
Nesapattu Vandha Paasa Kodiku Kaasi Pattu Thandha Raasavey
Vaakapattu Vandha Vaasamalarey Vannam Kalaiyaadha Rosavey
Thaazham Poovula Veesum Kaathula Vaasam Thedi Mama Vaa
Muthu Mani Maala
Ennai Thottu Thottu Thaalaatta
Vekathula Selai
Konjam Vitu Vitu Poraada
Kaaliley Potta Minju Thaan Kadhula Pesudhey
Kazhuthula Potta Thaali Thaan Kaaviyam Paaduthey
Netri Chutti Aadum Uchan Thalaiyil Pottu Vetchadhaaru Naandhaney
Athi Marapoovum Acha Paduma Pakka Thunaiyaaru Needhaney
Aasai Pechula Paadhi Moochiley Lesa Dhegam Soodera
Muthu Mani Maala Ennai Thottu Thottu Thaalaatta
Vekathila Sela Konjam Vitu Vitu Poraada
Ullathiley Nee Thaaney
Uthamanum Nee Thaaney
Idhu Nandhavana Poo Thaaney
Pudhu Santhanamum Nee Thaaney
Oru Nandhavana Poo Thaaney
Puthu Santhanamum Nee Thaaney
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட
ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே
பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா
வா
ஆண் : முத்து
மணி மாலை
பெண் : என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
ஆண் : வெட்கத்துல
சேலை
பெண் : கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே
பெண் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே
பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே
ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற
பெண் : முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட
பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@tuktuktaxitours.5570
@tuktuktaxitours.5570 7 месяцев назад
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@tat6647
@tat6647 7 месяцев назад
@bharathichennai
@bharathichennai 7 месяцев назад
❤❤❤
@ff.gaming3717
@ff.gaming3717 7 месяцев назад
@ranjithraja.8568
@ranjithraja.8568 7 месяцев назад
24 lunu ella en uyir erkum❤ varai kepan🎼
@vhhhtv1187
@vhhhtv1187 7 месяцев назад
@@tat6647 out Iggy
@billamosi5726
@billamosi5726 6 месяцев назад
இன்னும் 1000 ஆண்டுகள் இந்த பாடலை கேட்கலாம்
@theruvulaoruthan1175
@theruvulaoruthan1175 3 месяца назад
ஏன் குறைத்து சொல்கிறீர்கள்..இதுக்கு (end)முடிவே கிடையாது💯😊
@LokeshV-fd9th
@LokeshV-fd9th 2 месяца назад
Ama ya 😢😢​@@theruvulaoruthan1175
@selinachetty3588
@selinachetty3588 2 месяца назад
​@@theruvulaoruthan1175😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂❤😂❤😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@VetriMurugan-pp8oj
@VetriMurugan-pp8oj Месяц назад
212waq2ww2www222❤1😊​@@theruvulaoruthan1175
@Aswin778
@Aswin778 7 месяцев назад
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் கலியுக கர்ணன் என்று சொல்கிறீர்கள் 💯👌👍❤🔥
@suryanarayanamoorthy254
@suryanarayanamoorthy254 6 месяцев назад
No doubt
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@gunashivesh6423
@gunashivesh6423 6 месяцев назад
My god
@AshokkumarAshokkumar-h1r
@AshokkumarAshokkumar-h1r 6 месяцев назад
@smartsharmi9425
@smartsharmi9425 6 месяцев назад
Naan
@PtkcoconutsMpt
@PtkcoconutsMpt Месяц назад
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்டால்தான் தூக்கமே வரும்
@praganyadhanya7997
@praganyadhanya7997 6 месяцев назад
துரோகத்யதால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் என்ன தலைவன் விஜயகாந்த அவர்கள் 😢
@AtheeKannan
@AtheeKannan 16 дней назад
😮😮😮😮
@LokeshAnitha-ye6ni
@LokeshAnitha-ye6ni 6 месяцев назад
2024 ன்னு இல்லை எப்பயுமே இந்த பாட்டு கேட்டுட்டே இருப்பேன் ஆல் டைம் பேவரிட் சாங் 🎉
@s.ramakrishnan3858
@s.ramakrishnan3858 6 месяцев назад
எல்லோருடைய மதிலும் வாழும் தெய்வம் captain
@chaanchaan6851
@chaanchaan6851 16 дней назад
மனதில்ஆ மதிலுமா😂
@thivakaranthiva-q1d
@thivakaranthiva-q1d 5 месяцев назад
2025la yaralllam entha padda keppinka..😂😊❤
@SKM01.CHN03Chennai
@SKM01.CHN03Chennai 3 месяца назад
blahh
@Comedyo-mm7tn9nc9s
@Comedyo-mm7tn9nc9s 6 дней назад
2025ளையும் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤️🎧
@samjoodebias8178
@samjoodebias8178 4 месяца назад
Miss you vijayakanth & SPB a lot 😢
@Vinothkumar-rp8ke
@Vinothkumar-rp8ke 18 дней назад
கேட்கும் போது ரசிக்க மனம் வரவில்லை ஆழ்ந்த துயரம் நீங்கமனா மனதில் வாழும் மனிதன்... கேப்டன் மட்டுமே❤😢❤❤
@karuppasamyk4435
@karuppasamyk4435 6 месяцев назад
1991களில் இருந்து எல்லாம் திருமணங்களில் இன்றைக்கு ம் ஒலிக்கும் முதல் பாடல்
@kanagarajakalaikumarkalaik4968
@kanagarajakalaikumarkalaik4968 6 месяцев назад
@Ilayathalapathy88
@Ilayathalapathy88 3 месяца назад
Eqhi​@@kanagarajakalaikumarkalaik4968
@mohan1771
@mohan1771 Месяц назад
1992
@Mukeshofficial803
@Mukeshofficial803 5 месяцев назад
Vijaykanth sir நீங்கள் செய்த தர்மத்துக்கு அளவே இல்லை ஏழைகள் நாங்கள் இருக்கும் வரை உங்கள் இருக்கும் அன்பு குறையாது ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢🎉🎉🎉
@KrishnaKrishna-w7l
@KrishnaKrishna-w7l 2 месяца назад
மனதை வருடிய பாடல் வரிகள் ❤❤❤
@RithikPandi-om7ds
@RithikPandi-om7ds 2 месяца назад
Engal captan❤❤
@soumiyasundar7661
@soumiyasundar7661 7 месяцев назад
இசை) ஆண்: முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட (இசை) பெண்: கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா... ஆண்: முத்து மணி மாலை பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண்: வெட்கத்துல சேலை பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட (இசை) ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண்: கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான் தானே பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா பக்கத்துணை யாரு நீ தானே ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண்: முத்து மணி மாலை என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீ தானே உத்தமரும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே Muthu Mani Maalai - முத்து மணி
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Месяц назад
ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற ... என்ன அருமை ❤❤❤
@rasimrasim1919
@rasimrasim1919 7 месяцев назад
Captain, the real face of south❤ R I P legend 🌹 Love from Kerala 🙏
@VenkatCat-z1l
@VenkatCat-z1l Месяц назад
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஓன்று மெய் மறக்கச் செய்கின்றன.....மனது பழைய நினைவுகள் கொண்டு செல்கிறது
@vigneshveeran958
@vigneshveeran958 2 месяца назад
உள்ளத்ள்ளா நீதான உத்தமி உன் பேர் தானே ❤❤❤❤
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Месяц назад
கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா... என்ன அருமை ❤
@HjdhkdjUdbbr
@HjdhkdjUdbbr Месяц назад
😂❤❤
@SureshC-tu9yy
@SureshC-tu9yy Месяц назад
.......😂😂 ​@@HjdhkdjUdbbr
@TamizshselvanV
@TamizshselvanV 2 дня назад
யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் லைக் போடுங்க கமென்ட் தெரிவிக்கவும் ❤❤🎉
@revathirevathi8996
@revathirevathi8996 4 месяца назад
Ena mari padam epah❤❤🔥
@mahishiva1217
@mahishiva1217 2 месяца назад
Childhood memories with tears. How good is this song ❤❤still my favourite in 2024 July today എസ് പി ബി❤😢
@thalasanthosh6036
@thalasanthosh6036 5 месяцев назад
My all time favorite song 🔥🔥🔥🔥🔥🔥HD sound
@hariharansakthivel5931
@hariharansakthivel5931 5 месяцев назад
Miss you vijaykanth uncle😢😢
@govinth5468
@govinth5468 6 месяцев назад
உத்நனத தலைவன் எங்க கேப்டன்..... யாரும் நம்பலீயே தலைவா...... இப்போ வராங்க எல்ரும்....
@antonyvinu7024
@antonyvinu7024 7 месяцев назад
ഇത്‌ പോലൊരു നടൻ സ്വപ്നങ്ങളിൽ മാത്രം
@anils.rkumar6551
@anils.rkumar6551 7 месяцев назад
Really
@abhijith7480
@abhijith7480 2 месяца назад
Yes Captain fanboy from Kerala🔥❤️😘
@Ksaudio-ps5mu
@Ksaudio-ps5mu 7 месяцев назад
இப்பவும் எப்பவும் என்றும் கேப்டன் சார்
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
👌👌👌🙏🙏🙏
@arockyanathan9754
@arockyanathan9754 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@ganeshgopal3923
@ganeshgopal3923 7 месяцев назад
Captain was outstanding in this movie ...A must watch movie plus awesome composition by Illaiyaraja sir ❤ Rest In Power ,Captain...
@sanjay_official_023
@sanjay_official_023 7 месяцев назад
3:41 கருப்பு எம்ஜிஆர் 😊❤
@mahadevans7213
@mahadevans7213 5 месяцев назад
வார்த்தை வரவில்லை 👌
@travelwithme7526
@travelwithme7526 13 дней назад
Real goosebumps 02:10
@GUNAHARISH
@GUNAHARISH 7 месяцев назад
சுகன்யா அழகு பதுமை!.
@MurugesanT-q7z
@MurugesanT-q7z 2 месяца назад
என்றுமே. இனிமை. யான. பாடல். கொம்பு தேன். சுவை போல். என்றுமே சுவை நிறைந்த. செவிக்கு. சுவையூட்டும்.
@Lover-cg6dl2kb5h
@Lover-cg6dl2kb5h 5 месяцев назад
முத்து மணி மாலை கேப்டன் விஜயகாந்த் சூப்பர் சாங்😢
@jayaprakashk6548
@jayaprakashk6548 Месяц назад
என் கடவுள் பாட்டை கேட்டாலே போதும்
@semonp2724
@semonp2724 15 дней назад
என்னுடைய தலைவர் எப்பவும் மாஸ் தான் 🎉❤miss u captain 😊
@Megatitanking
@Megatitanking 7 дней назад
Chinna Gounder ✅ Goundampalayam 🤡
@haskarm4629
@haskarm4629 7 месяцев назад
Captain sir.... Love from kerala❤️
@gopinath9885
@gopinath9885 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்
@hameedvr4612
@hameedvr4612 5 месяцев назад
Yappoyum salikathe song paa 😊
@mohan1771
@mohan1771 6 месяцев назад
சுகன்யா செம்ம ❤
@tonynazin7539
@tonynazin7539 2 месяца назад
இந்த பாட்டினை 2025ல் கேட்பவர்கள் Like பண்ணவும்
@TamilsLivesMatter
@TamilsLivesMatter 25 дней назад
😆 👍
@chaanchaan6851
@chaanchaan6851 16 дней назад
நான் சாகும்வரை கேட்டு இருப்பேன்
@NiranjaNiranja-mg5lv
@NiranjaNiranja-mg5lv Месяц назад
என் மனம் இந்த பாட்ட கேட்டாலே என்னம்மெ செய்கிறது ❤❤❤
@prasathvallam164
@prasathvallam164 8 месяцев назад
Vijaykanth sir ❤ 😢
@selvakarthi8747
@selvakarthi8747 2 месяца назад
Evergreen song always.....
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 8 месяцев назад
எங்கள் தெய்வம் 🙏🙏🙏 கேப்டன்
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 7 месяцев назад
Superb ❤🎉
@-MuthuVel
@-MuthuVel 6 месяцев назад
Unga deivathukku ethana time vote potinga bro 😂
@gunasekhar-ez2jl
@gunasekhar-ez2jl 2 дня назад
i miss you Tamil super star Vijay kanth sir mis India soundrya madam 😢😢😢😢💔💔💔😭😭
@saransimon4970
@saransimon4970 2 месяца назад
2025 la yarellam intha song kekuringa
@udhayakumarr3226
@udhayakumarr3226 6 месяцев назад
Super man aiyya ❤❤❤
@akshayag213
@akshayag213 2 месяца назад
Yarlam July month 2024 keteega Indha song
@jayakabil5675
@jayakabil5675 Месяц назад
அருமையான பாடல் ❤
@ManjuRemesh-m6h
@ManjuRemesh-m6h 3 месяца назад
SPB & Susheelamma combo super😍
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 Месяц назад
Capten sir black gold
@sivajip7320
@sivajip7320 6 месяцев назад
நான் 19.03.2024 கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ❤
@revathym8323
@revathym8323 7 месяцев назад
Living Legend.❤
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 7 месяцев назад
Superb ❤🎉
@SureshSuresh-ee9qg
@SureshSuresh-ee9qg 2 месяца назад
captan vijayakandhai pudithavargal like podunga
@duraithambi314
@duraithambi314 16 дней назад
3;11. To 3:30 varai paathutey irukannumnu thonum ❤
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 19 дней назад
Enta.veellai.erruntaallumm.oru.naallaavaatu.enta.paaddallai..keekkaammall.tungga.mmaatteen❤
@kingmaker9787
@kingmaker9787 Месяц назад
2025 la songs kapigala solluga friend
@SureshBairappan
@SureshBairappan Месяц назад
Super song
@dhanishbabu3695
@dhanishbabu3695 Месяц назад
Ippa kuda ketu kituthan... Irukan...😂
@safaangulam
@safaangulam Месяц назад
பாட்டு இதுதான் வேர் லேவ்ல்
@aiswaryadeea6621
@aiswaryadeea6621 29 дней назад
Super Song ❤️❤️
@hariahrajaharishraja
@hariahrajaharishraja 7 месяцев назад
Nice Song 🥰🥰
@MenakaRamesh-ok5fy
@MenakaRamesh-ok5fy 5 месяцев назад
அழகு 💕💕💕💕
@mersalarun7501
@mersalarun7501 6 месяцев назад
அன்றும் இன்றும் என்றும் எங்கள் மனதில் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuraliLohith-x6b
@MuraliLohith-x6b 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர்
@antonyvinu7024
@antonyvinu7024 7 месяцев назад
കറുത്ത വർഗത്തിന്റെ മാനം
@Paramasivan-jp2wq
@Paramasivan-jp2wq 6 месяцев назад
கண்களை மூடிக்கொண்டு மனதை மௌனம் ஆக்கிக் கொண்டு பாடல் கவனம் கொண்டு கேளுங்கள் வானில் மிதப்பது போல தொன்றும்
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 7 месяцев назад
Captain vijayakanth 🔥
@ranjithraja.8568
@ranjithraja.8568 7 месяцев назад
Vijaykanth 🙏 ayya❤❤❤ enna oru kampeeera thotram
@sid4648
@sid4648 4 месяца назад
கேப்டன் ஐயா நினைத்தால் அழுகை தான் வருகிறது😢🥺😭
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 4 месяца назад
Enakku.rompa.budikkum.enta.paadalookkatula.kuda.mnu.munukkuvaai.enta.paadal😂❤❤
@ameerkhan4303
@ameerkhan4303 5 месяцев назад
spb songs eppavume kekkalam🥺😊
@annamalaimanivannan2955
@annamalaimanivannan2955 3 месяца назад
Vijayakanth sir i miss you dearly. you are a good soul.
@AgricultureAgri-yc7ex
@AgricultureAgri-yc7ex 22 дня назад
ஏழைகளின் தங்கம் கேப்டன் ❤️ மிஸ் யூ
@kannanwabco9419
@kannanwabco9419 3 месяца назад
Endrum engal family caption Vali than...😢
@rameshnaidurow
@rameshnaidurow 7 месяцев назад
As a kannadiga I didint understanding full lyrics the way of raja sir music, and singers, namma chinna kounder acting,sukanya mam that face expression 2.22 second to 2.40 seconds priceless 💓 Nakkal konder and Senthil sir, achi manorama acting wow totally pakka village style full meals package heart,miss you captain 😓
@AJAY_UNIVERSE_07
@AJAY_UNIVERSE_07 7 месяцев назад
Superb ❤🎉
@Seventh_Fail_hai_Wodi
@Seventh_Fail_hai_Wodi 7 месяцев назад
Nimduge kannada hai kya biii. Nimdukke kidhar ba. Billal majjid kanne basha du dukkan ke saamne Amjaad ki tyraan ki shop ke paas kya. 😏😏😏
@radhacellakkannu975
@radhacellakkannu975 4 месяца назад
Migavum inimaiyana padal❤
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 10 дней назад
Ennakku.rompaa.naall..aasai.metee.polla.maattu.vanddiyilla.bogganum.nu.yeeppaa.taan.nirrai.veerrummo.asaillaamm.❤
@SathiyaSathi-hs1wu
@SathiyaSathi-hs1wu Месяц назад
I love 😻❄️❄️❄️❄️
@NaveenNaveen-ox2fl
@NaveenNaveen-ox2fl 3 месяца назад
I miss you
@catherinedavid2216
@catherinedavid2216 6 месяцев назад
My favourite song
@matheshofficial
@matheshofficial 2 месяца назад
2078 யாராவது இருக்கீங்களா 😂
@AnuR-u7w
@AnuR-u7w 2 месяца назад
Yes
@AbdulsalamApsanabanu
@AbdulsalamApsanabanu Месяц назад
Ok
@chandrum3294
@chandrum3294 Месяц назад
Let's meet at 2078 again ❤
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 24 дня назад
Unmaitaan.enakkum.taan.ninachikkittee.tunggumbotu.enna.oru.sugam.paafall.esai.atin.varigal Super Ro.super.❤semma..summa.nachinu.erukku.ovoru.paattum.😂😂😂
@SaralaSarala-u1p
@SaralaSarala-u1p 2 месяца назад
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 18 дней назад
Naanggallumm.keetbbomm.enggallukkum.enta.paaddall.puddikkumm.❤
@babucivilrocks883
@babucivilrocks883 Месяц назад
Miss u captain ❤
@ManjulaSelvakumar-ci5jp
@ManjulaSelvakumar-ci5jp 6 месяцев назад
Songs. Suppar❤
@ManjulaSelvakumar-ci5jp
@ManjulaSelvakumar-ci5jp 6 месяцев назад
Song super❤❤nice
@evilpanda.2_
@evilpanda.2_ 6 месяцев назад
Deivam 🥺🥺❤️
@Maheswari-k4m
@Maheswari-k4m Месяц назад
The song is beautiful
@VanithaRavi-n9s
@VanithaRavi-n9s 18 дней назад
Super.katil.poo.aallanggarrippuu.❤❤❤
@Selvis-ey2do
@Selvis-ey2do 13 дней назад
எனக்கு மிக மிக பிடித்த பாடல்❤❤😊😊
@shanthisambantham6486
@shanthisambantham6486 5 месяцев назад
என்பேத்தி 5 வயது விரும்பி கேட்பாள்
@Arumugamarumugam-io9uk
@Arumugamarumugam-io9uk Месяц назад
ullathula ne thane antha line keka vanthinga oru like potu ponga❤
@UdhayGeetha
@UdhayGeetha 7 дней назад
20,09,2024 😢😢😢😢😢😢❤❤❤❤
@kodiCaptain
@kodiCaptain 6 месяцев назад
நான் கேப்டன் ஆடியோ,DMDK விருதாச்சலம்
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 3 месяца назад
The starting of this song is world class
@AshokkumarAshokkumar-h1r
@AshokkumarAshokkumar-h1r 6 месяцев назад
என்றும் மரவா தங்கம்❤
Далее
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55
Kadalenum
6:41
Просмотров 834 тыс.