Тёмный

முத்தெடுக்கவா வினாத்தாள் விடை | luke question paper answer key | லூக்கா வினாத்தாள் விடை | luke quiz| 

JPR Bible Education
Подписаться 15 тыс.
Просмотров 3,5 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
சரியான விடையைத் தெரிந்தெடுத்து எழுதுக வினாவில் 4 வது மற்றும் 22 வது கேள்வி தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். சரியான விடை: 4. தேவ வார்த்தைகளைக் கேட்டு அதின்படி செய்கிறவர்கள் இ) அஸ்திபாரம் போட்டு வீடு கட்டுகிற மனிதன் (6:47,48) 22. பாதாளத்தில் பாடுபடுகிற ஐசுவரியவான் தன் சகோதரரிடம் யாரை அனுப்பும்படி ஆபிரகாமிடம் கேட்டுக் கொண்டான்? ஈ) இவை ஒன்றும் இல்லை. (16:28) லாசருவை அனுப்பும் படி தான் கேட்டுக் கொண்டான்.ஆனால் லாசரு என்ற பதில் விடையில் இல்லை. Sorry for my mistake🙏
@grac953
@grac953 Месяц назад
super.Thank you very much sister🙏
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
Thank you too
@helenjohn1184
@helenjohn1184 Месяц назад
Thank you so much 🙏 sister
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
Thank you too🙏🙏
@christysam5993
@christysam5993 Месяц назад
Thank U sister.
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
You’re welcome 😊
@jeevajeeva1591
@jeevajeeva1591 Месяц назад
Thank you sister
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
You’re welcome 😊
@revathisam14
@revathisam14 Месяц назад
Superb sister
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
Thank you so much.Glory to God!
@anandhivip856
@anandhivip856 Месяц назад
Sister..youth qustion ku answer podunga
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
ok sister.sure
@barnabas7010
@barnabas7010 Месяц назад
22 qn ku Luke 16.27 laazaru vai anupumpaDi ketu kondan..
@grac953
@grac953 Месяц назад
option la athu illayae
@barnabas7010
@barnabas7010 Месяц назад
Yaarum illaai nu irukuka
@barnabas7010
@barnabas7010 Месяц назад
Lazaru nu illana 4th option
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
yes brother
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
வேறு ஏதேனும் தவறு உள்ளதா?
@fancyrani5097
@fancyrani5097 Месяц назад
பெரியவர் விடை தாள் போடுங்கள்
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
question paper kidaikala sister
@barnabas7010
@barnabas7010 Месяц назад
General qn
@mercyjessyjosh8394
@mercyjessyjosh8394 Месяц назад
பொது வினாக்கு பதில் ஐசுவரியம் பொருளாசை பற்றி தானே
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
முடிந்தால் upload பண்ணுகிறேன்
@barnabas7010
@barnabas7010 Месяц назад
4.qn lukka 8.21 sollirukinga but adhula vasanathin padi seikiravarkal nu iruku instead Luke 6.47 vaarthai padi seikiravarkal iruku
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
sorry for my mistake brother.🙏🙏 you are correct.God bless you!
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
Thank you!
@barnabas7010
@barnabas7010 Месяц назад
I am sister.. No pblm akka.... Akka general qn part ena ans
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
sorry sorry sister. name a parthu brother nu ninaichitan.I am sorry🙏🙏
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
பொதுவான கேள்விக்கான விடை தெரியவில்லை சகோதரியே. தெரிந்தால் கண்டிப்பாக upload பண்ணுகிறேன்.
@little6679
@little6679 Месяц назад
True or false 4th question: சீமோனும் அவன் சகோதரரும் என்றால் சீஷர்கள் தானே.. இப்படி confuse ஆனால் மிகவும் கஷ்டம். Noun pronoun both same dhane, meaning correct irundal pothum sister, please indha alavuku confuse questions vendam please sister 7th and 9th true or false ninga kudhutha kelviyum bible ulla varthai very irundalum meaning same dhan irku.. please check 8th question true or false also: check Luke 22:70 please ipadi confuse panni meaning same irundalum apadiye bible ulladu pol eludara madiri ketkadirgal, request to understand, bible test eludum வாஞ்சையே இப்படி குழப்பமான கேள்விகளால் போகின்றது, தயவுசெய்து ஊக்கப்படுத்துங்கள் கூறினார் என்று எழுதாமல் சொன்னார் என்று எழுதியதால் விடை தவறு என்று சொல்வதுபோல் உள்ளது
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
Ok sister.🙏🙏
@little6679
@little6679 Месяц назад
@@jprbibleeducation லூக்காவிள்ள 1151 வசனங்களையும் மனப்பாட பகுதி போல் படித்தால் மட்டுமே இந்த குழப்பமான வினாத்தாளுத்கு பதில் தர முடியும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம், இனி ஒரே அர்த்தமுள்ள விடைகளுக்கு கேள்வி கேட்டு தவறு என சொல்லாதீர்கள். குறிப்பாக சரியா தவறா தலைப்பில் கேள்விகளே வேண்டாம், அது நிறைய குழப்பமான வினாக்கள். இனி bible test ku படிக்கும் வாஞ்சை போய் பயம் வந்துவிட்டது, இந்த வினாத்தாளின் குழப்பத்தால் இதுவே நான் எழுதும் கடைசி தேர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம், மன்னிக்கவும் சகோதரி எங்கள் புரிந்து கொள்ளவும் . இனி இவ்வாறு குழப்பாதீர்கள் ப்ளீஸ், இயேசுவே கஷ்டப்பட்டு படித்து எழுதியவர்களை கைவிடாது உதவுங்க இயேசுவே.
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
@little6679 sister நான் கேள்வித்தாள் எடுக்கவில்லை.நானும் ஒரு தேர்வர் தான்.
@jesusgiftjaisonjaison5904
@jesusgiftjaisonjaison5904 Месяц назад
Thank you sister
@jprbibleeducation
@jprbibleeducation Месяц назад
You’re welcome 😊 God bless you sister🙏
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 9 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
pirasangi/ bible quiz
8:50
Просмотров 7 тыс.