Тёмный

முன்முதல் முதல்வனே - Munmuthal Muthalvane | Ganesha Song in Tamil - தமிழ் விநாயகப் பாடல் 

Toronto Thiruchendur Murugan Temple
Подписаться 350 тыс.
Просмотров 2,9 тыс.
50% 1

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில், யோக ஜெயகௌரியின் (சுவிஸ்கின்வில்) வரிகளில், கந்தப்பு ஜெயரூபனின் குரலில், உருவாக்கம் பெற்றுள்ள பாடல்:
முன்முதல் முதல்வனே முக்கண்ணன் புதல்வனே..!!!
Munmuthal Muthalvane Mukkannan Puthalvane..!!!
தமிழ் விநாயகப் பாடல் - Ganesha Song in Tamil
இசை: கந்தப்பு ஜெயந்தன் (ஈழம்) - Kandappu Jeyanthan
/ kandappujeyanthan
Video Edited By: Toronto Thiruchendur Murugan Temple - ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் கோயில்
பாடலை பாடியவர்: கந்தப்பு ஜெயரூபன்
பாடல் வரிகள்: யோக ஜெயகௌரி
புல்லாங்குழல் இசை: மிரா திருச்செல்வம் (நோர்வே)
மிருதங்கம், மோர்சிங்: விமல்சங்கர்
ஒலிபதிவு: சுதர்சன் (யாழ் ஜேம்ஸ் ஸ்டுடியோ)
ரொறன்ரோ திருச்செந்தூர் முருகனினதும், தொல்புரம் துரையன்வளவுப் பிள்ளையாரினதும் அருட்பெரும் கருணையினால்…
“ஈழத்து இளங்குயிலவன்," கந்தப்பு ஜெயந்தனின் அனுமதியுடன் இன்றிலிருந்து (22.06.2022), எமது Website, RU-vid, Facebook இணையத் தளங்களில் அவரின் பக்தி மழை பொழியும் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
நன்றி..!!!

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 2 года назад
Welcome back 🙏
@kandappujeyanthan
@kandappujeyanthan 2 года назад
Thx u
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 390 тыс.
Почему не Попал?!
00:15
Просмотров 37 тыс.
НЕВОЗМОЖНЫЙ ЭКСПЕРИМЕНТ
00:39
Просмотров 61 тыс.