Тёмный

முன் பனியா முதல் மழையா | Nandha song | Suriya | Laila | S.P.B. | Yuvan 

Five Star Audio
Подписаться 2,2 млн
Просмотров 40 млн
50% 1

#SPBsongs #Suriyasongs #YuvanShankarRajasongs
Mun Paniya Song | Nandha | Suriya | Laila | S.P.B. | Yuvan
முன் பனியா முதல் மழையா
Track
1.Mun Paniya
Nandha
Suriya | Laila
S.P.B., Suba
Yuvan Shankar Raja
Palani Barathi
Click and watch
1.Shweta Mohan Super Hit Song | Nee Mutham Ondru | Pokkiri | Vijay - • Shweta Mohan Super Hit...
2.Dhivan & NamNadu Tamil Movie Audio Jukebox | Sarath Kumar - • Dhivan & NamNadu Tamil...
3.Best collections of | Best singers | Audio | Jukebox - • Best collections of Be...
4.Click and watch itunes songs - hits of a.r.rahman & harris jayaraj super songs - itun.es/in/L68hO
5.Click and watch wynk songs - Kathirunda Kaadal fullmovie songs - wynk.in/music/album/kathirund...
Subscribe & Watch Our Channels
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
Instagram Page Link : fivestaraud...
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
VK : id498880856

Видеоклипы

Опубликовано:

 

5 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,4 тыс.   
@sathasuresh7215
@sathasuresh7215 Месяц назад
இந்த பாடலை 2024 ல் ரசிப்பார்கள் ஓர் லைக் போடுங்க....
@rathimeena6752
@rathimeena6752 Месяц назад
😂😮😂🎉😢❤
@bharathy8276
@bharathy8276 3 года назад
காதலை விட உச்சகட்ட இன்பம் எதுவுமில்லை காதலை விட உச்சகட்ட வலியும் எதுவுமில்லை.....
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Dhool & Chennai-600028 Super Hit Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oDl05f4zrGg.html
@ahdhithya622
@ahdhithya622 2 года назад
True
@tamilarsitamil6102
@tamilarsitamil6102 2 года назад
True
@thangamani157
@thangamani157 2 года назад
Semma bro ❤️
@manisma7741
@manisma7741 2 года назад
Façt brø ✌🏻💔
@gameingyt7612
@gameingyt7612 Год назад
💖🥰இந்த பாடலை 2023 னிலும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்...? 🤔
@dharmeshaji8456
@dharmeshaji8456 Год назад
Ethana varusham aanalum iconic song
@bhuvaneshwarim1864
@bhuvaneshwarim1864 Год назад
I love thish song
@Dinezyuva
@Dinezyuva Год назад
Tamil pasangada🌝
@prasantharun2719
@prasantharun2719 Год назад
Yes
@bmmonisha9193
@bmmonisha9193 Год назад
Poda
@Feeling_alone_0808
@Feeling_alone_0808 3 месяца назад
❤❤ இந்த பாடலை 2024 லயும் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤
@beeshmakrish608
@beeshmakrish608 2 месяца назад
Me
@manikandansuppiah8132
@manikandansuppiah8132 2 месяца назад
Me ❤❤
@aanathisivalinga5065
@aanathisivalinga5065 Месяц назад
@jeyakumarjayakumar868
@jeyakumarjayakumar868 3 дня назад
25.6.2024
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 года назад
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்.???😍😍😍
@nagadharshininagadharshini1658
@nagadharshininagadharshini1658 2 года назад
Me❤️
@jeyalakshmivelu9671
@jeyalakshmivelu9671 2 года назад
Me
@subramaniyanperiyayya9477
@subramaniyanperiyayya9477 2 года назад
super
@tsaravanakumar4941
@tsaravanakumar4941 2 года назад
Both music and lyrics
@preethistar2902
@preethistar2902 2 года назад
🙋‍♀️
@chocolatevideos
@chocolatevideos Год назад
2023 la yarukellom ketkuringa...???
@dinakaran22
@dinakaran22 Год назад
Yes
@miruthish
@miruthish Год назад
❤️
@hemalathamurali8858
@hemalathamurali8858 Год назад
@@dinakaran22 rpwzi
@hemalathamurali8858
@hemalathamurali8858 Год назад
@@dinakaran22dja
@hemalathamurali8858
@hemalathamurali8858 Год назад
@@miruthish z
@mindempty1861
@mindempty1861 5 месяцев назад
2024ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க
@rajponraj4082
@rajponraj4082 Год назад
இந்த பாடலை 2050 லும் கேட்டு ரசித்து கொண்டு இருப்பவர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு செல்லுங்கள் 😴😴😴
@vinothvinisha
@vinothvinisha Год назад
Lusu payale nadakkurathu 2023 ithula 50 like vera pottu erukkanuvo unaku
@rajponraj4082
@rajponraj4082 Год назад
@@vinothvinisha முன்னாடி போட்ட கமெண்டு களை கிண்டல் செய்வதற்காக தான் இப்படி எழுதியுள்ளேன் அறிவாளியே
@bsmathi954
@bsmathi954 2 года назад
முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ மனசில் எதையோ மறைக்கும் விழியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே என் இதயத்தை... என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில்... உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்துவிட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன்... நான் உன் மூச்சிலே... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே
@kannanchandran3757
@kannanchandran3757 2 года назад
😇
@dukeajay8318
@dukeajay8318 2 года назад
Super 💞
@bsmathi954
@bsmathi954 2 года назад
@@dukeajay8318 thx brother
@subasristalin3106
@subasristalin3106 2 года назад
L
@kishankishankisha1822
@kishankishankisha1822 5 месяцев назад
இந்த பாடலை 2024னிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 💯Semma song 🎶🎼
@kishankishankisha1822
@kishankishankisha1822 4 месяца назад
Fve songs ❤❤🔥🔥
@Pavi2916
@Pavi2916 3 месяца назад
Al most fav song ❤
@b.s.jeevarethnam_official7587
@b.s.jeevarethnam_official7587 2 года назад
2022🥺💎இந்த ஆண்டும் இதன் மவுசு இறங்கவில்லை❤️🛐
@indhumathi3689
@indhumathi3689 2 года назад
True
@aravinthjd6482
@aravinthjd6482 Год назад
2023 வந்தாச்சு ஆனாலும் இந்த பாட்ட பாக்காம இருக்க முடியல. 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️❤️❤️
@hearthacker3445
@hearthacker3445 Год назад
Enakkuuuuuu❤️🔥
@suthisuthikan167
@suthisuthikan167 Год назад
இந்த பாடலை 2023லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 🎶🎶🎶🎵🎶😍😍😍😍
@karthikarthi8922
@karthikarthi8922 Год назад
🥺🥺🥺𝚖𝚎𝚎🥺🥺🥺
@avanthika5055
@avanthika5055 Год назад
😭😭😭😭😭
@SakthiSakthi.m
@SakthiSakthi.m 5 месяцев назад
Intha song kekum pothellam மனதிற்குள் ஏதோ இனம்புரியாத சந்தோசமும் .. எதையோ miss pandra மாதிரி valiyum தோன்றுகிறது.. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா ❤❤
@mathi1259
@mathi1259 5 месяцев назад
Same
@SakthiSakthi.m
@SakthiSakthi.m 3 месяца назад
@@mathi1259 😊
@aarthiaarthi3331
@aarthiaarthi3331 Год назад
எனக்கு வரும் கவலைகள் எல்லாம் காணாமல் போவதற்கு காரணம் ,இது போன்ற பாடல்கள் தான்.மிகவும் நன்றி sir
@veluvelu3877
@veluvelu3877 Год назад
Correct sister
@gayathrimurugesan6602
@gayathrimurugesan6602 Год назад
Yes
@muthu2870
@muthu2870 2 года назад
எத்தனை ஆண்டுகள் அனாலும் அழியாத பாடல்கள்.S.P.B...👌👌👌
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 2 года назад
Thank you, Enjoy the Music -Top 10 Hits Audio Jukebox | A.R. Rahman | Yuvan Shankar Raja - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HHZ0UyvIkRk.html
@natarajanjothi6150
@natarajanjothi6150 Год назад
புரியாத உறவில் நின்றேன்.. அறியாத சுகங்கள் கண்டேன்.. மாற்றம் தந்தவள்(ன்) நீதானே..
@karthikarthi8922
@karthikarthi8922 Год назад
Na use pannalama bro
@manikandanselvam8966
@manikandanselvam8966 Месяц назад
ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே ஆண் : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே யே…… பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ ஆண் : என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே
@saranyad5281
@saranyad5281 2 года назад
மன அமைதிக்காக இதை எப்பொழுதும் கேட்பேன் இந்த இசைக்கு நான் அடிமை
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 2 года назад
Because of yuvan beast
@murugaads5784
@murugaads5784 2 года назад
hi
@jaibaby3635
@jaibaby3635 2 года назад
காதல் மட்டும் யாரும் பன்னிடாதிங்க காதல் செய்யும்போது நமக்கு ன்னு ஒரு உறவு உயிரா இருக்கு சந்தோஷத்தில் இருப்போம் ஆனா அதுவே நம்மை விட்டு பிரியும்போது அப்போ இருக்கிற வலி வாழ்கை முழுதும் அந்த நினைவுகள் கொள்ளாமல் கொள்ளும்
@jstatusthamizha1851
@jstatusthamizha1851 2 года назад
உண்மை.. இப்போ எனக்கு இந்த நிலமை தா
@ashokkapillllllll9911
@ashokkapillllllll9911 2 года назад
Crc than miss you
@mathudeenumathudeenu8924
@mathudeenumathudeenu8924 2 года назад
Unmai bro saganum pola irukum
@kanagasathish5206
@kanagasathish5206 2 года назад
Correct v🙄😭🙏👍
@iyyappavvd3523
@iyyappavvd3523 2 года назад
Nanpa supara sonninga but markkamulla nanba
@KolathupalayamKodumudi-se4zz
@KolathupalayamKodumudi-se4zz 9 месяцев назад
2023 லும் கேட்பவர்கள் oru like me
@GAYATRIGANESAN
@GAYATRIGANESAN 9 месяцев назад
Nanum irukan 23.9.2023 3:45pm😊
@parameshmuralidaran5821
@parameshmuralidaran5821 Год назад
நான் ரசிக்கிரேன் 2023 லும் நீங்க யாரெல்லாம் ரசிக்கின்ரீங்கள்❤❤❤
@kaliammalv7838
@kaliammalv7838 Год назад
I am.
@ramaniramani4287
@ramaniramani4287 Год назад
I am
@manisaranya7830
@manisaranya7830 Год назад
மை ஆல் டைம் favorit
@chinnarasuchinnarasu3686
@chinnarasuchinnarasu3686 3 года назад
இந்த பாட்டு கேக்கும் போது என் கண்கள் ரெண்டும் கலங்குது....
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Kathal Unthan Perai Song | Naesikkiren | Venkatesh | Preethi Zinda ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2TNSUBXEbBI.html
@azarmrdudes9062
@azarmrdudes9062 3 года назад
Miss u SPB sir..ur voice always ultimate...those who r SPB fans like here..😭
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Indha Nimisham Song | Hello | Prashanth | Preethi | Deva ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3F5ZH79GCv4.html
@t.jeyaram150
@t.jeyaram150 3 года назад
P
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
Mee...
@mangaisrini1066
@mangaisrini1066 3 года назад
😓😓😭😭😭😭😭
@dayalanbalaji5328
@dayalanbalaji5328 3 года назад
Yes realy SPB sir was a imagical voice
@user-gt2ve2pc6h
@user-gt2ve2pc6h Год назад
காதல் உடலுக்கான உணர்வு அல்ல உயிருக்கான உணர்வு உடலுறவுக்கு அப்பாற்பட்டது உண்மையான காதல்
@ramlathramlath5754
@ramlathramlath5754 11 месяцев назад
Its true
@kannai555gaming5
@kannai555gaming5 8 месяцев назад
இந்த பாடலை 2023 ரசிப்பவர்கள் எத்தனை பேர்
@hepsibaful
@hepsibaful Год назад
மழை யில் ஈரோடு to கோவை பஸ் பயணத்தில் headphone ல் கேட்டேன். நான் என் கவலைகளை மறந்து கேட்ட பாடலில் இந்த பாடலும் ஒன்று. அருமையான இசை ,வரிகள்‌ ❤️
@selvamr2933
@selvamr2933 Год назад
யுவன் சங்கர் ராஜா மியூசிக் என்ன அருமை அதைவிட குரல் அருமை அருமை அருமை அருமை
@ganeshganesh-wc7bc
@ganeshganesh-wc7bc 3 месяца назад
தெரிந்தே விழுந்தேன்...மறக்க முடியாமல் தவிக்கிறேன் 😢😢😢
@starkill2201
@starkill2201 Год назад
இந்த பாடலை 2023 கேட்டு கொன்டு இருப்பார் ஒரு லைக் போடுங்க ❤️
@rbaskaran8283
@rbaskaran8283 2 года назад
துளி மேக்கப் இல்லாமல் தனி அழகாக தெரியும் லைலா 💐
@solairaj3771
@solairaj3771 2 года назад
Made by director "Bala" sir my guru
@sattimoonja011
@sattimoonja011 Год назад
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் புதிதாக கேட்பது போல் ஓர் உணர்வு....😇
@brammanbramman4629
@brammanbramman4629 7 месяцев назад
வழியை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் காதல் என்னவென்று😢😢😢😢😢
@sivachandrans3418
@sivachandrans3418 7 месяцев назад
வலி
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 11 месяцев назад
புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவன் நீதானே 🎶👩🏻‍🦯🔥😌
@karthikmaabu2842
@karthikmaabu2842 3 года назад
நா.முத்துக்குமார் வரிகள் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Bheema & Chennai-600028 Super Hit Best Movies Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Nnig0MQBf20.html
@allstars5558
@allstars5558 2 года назад
பாடலுக்கு உயிர் ஊட்டும் வரிகள் ❤😇
@manojprabhakaran1165
@manojprabhakaran1165 2 года назад
Obviously we like na muthukumar sir. But this song was written by pazhani bharathi
@SASIKUMAR-fy9pe
@SASIKUMAR-fy9pe 2 года назад
MatrAm thanthaval neeethane
@dineshg5522
@dineshg5522 2 года назад
Palani bharathi lyric
@Realme-it8oi
@Realme-it8oi Год назад
U 1 என்றுமே போதைப்பொருள் அடிமையா U 1 song😘😘😘😘😘😘😘
@marichamy4842
@marichamy4842 Год назад
இன்னும் எத்தனை வருஷம் ஆணாலும் இந்த பாடலை கோட்டால் சாலிகாது.
@arunprasad2919
@arunprasad2919 Год назад
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும்.
@pubgguys9865
@pubgguys9865 Год назад
இந்தப் பாடலைக் கேட்டால் என்னுடைய மனசில் இருக்கும் பாரம் எல்லாம் கீழே இறங்கி வைக்கும் கவலை எல்லாம் மறந்து போகும் ❤️❤️
@rishvanabdulsamath6590
@rishvanabdulsamath6590 5 месяцев назад
நான் ரசிக்கிரேன் 2024 லும் நீங்க யாரெல்லாம் ரசிக்கின்ரீங்கள்❤✨
@user-pr3fl8eq8j
@user-pr3fl8eq8j 5 месяцев назад
நீ தான் எல்லாமே என்கிறதுல தொடங்கி நீ யாரோ நான் யாரோ என்கிறதில் முடிகிறது..... காதல்..
@vismithan772
@vismithan772 5 месяцев назад
Kathalum kaththarikkaum 😅😅😅😅
@anbuselvam7158
@anbuselvam7158 3 года назад
புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் 😭💔😔😰😭😭💃😔
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Sollamal Moodivatha Tamil Song | Idhu Kadal Varum Paruvam ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-18NcinYDiJs.html
@pandisubha2799
@pandisubha2799 3 года назад
Miss you sir
@sivaranjani8637
@sivaranjani8637 3 года назад
Super line
@selvakumarselvakumar2249
@selvakumarselvakumar2249 3 года назад
Super song
@sudarshiniayshu8437
@sudarshiniayshu8437 3 года назад
Semma felling song
@imranshareef2337
@imranshareef2337 2 года назад
இதயம், செவி, கண்கள் அனைத்தும் யுவன் இசை.... மழையில் 🖤🚩
@kparasu29345
@kparasu29345 Год назад
இந்த பாடலை 2023 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்?😍😍😍
@karthigakarthiga6555
@karthigakarthiga6555 Год назад
It's me sk
@HARISHDURAI45
@HARISHDURAI45 5 месяцев назад
யார் எல்லாம் 2024-ல் இந்த பாடலை கேக்குறீங்க?❤
@thavasijtr6862
@thavasijtr6862 2 года назад
காதல் யாரும் பண்ணாதீங்க முதல் இனிப்பு போல் நன்றாக சுவைக்கும் பின்னாடி பாகற்காய் போல் கசப்பு ஏற்படும் பின்பு தீராத வலிகளையும் கொடுத்து விடும் யோசித்து காதல் இறங்குங்கள்
@pravinvenkat8057
@pravinvenkat8057 2 года назад
Good 🎉
@Hameesaba
@Hameesaba 2 года назад
இந்த பாடல கேட்கவே கொஞ்சம் தயக்கம் தான்...சலிக்காம திரும்பி திரும்பிக் கேட்குற அளவுக்கு ஒரு சுகமான சுமை....மீள முடியா ஓர் போதை இப்பாடல்....
@nithyanithya5204
@nithyanithya5204 14 дней назад
காதலில் மட்டுமே வலியும் சந்தோஷழும் அதிகமா உணர முடியும் உயிர் உள்ள வரை யார் மனதிலும் அழிக்க முடியாது காதலையும் காதலித்தவர்களையும்❤
@096-sivakumars9
@096-sivakumars9 Год назад
❤️✨இந்த பாடலை 2023 லும் கேட்டுட்டு இருக்கீஙகளா..காலத்தால் அழியாத காதல் வரிகள்...
@umam642
@umam642 Год назад
Sema song
@James-ye5xk
@James-ye5xk Год назад
Paniya Lyrics in Tamil : முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே யே சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே
@Muthumari-bt9ow
@Muthumari-bt9ow Год назад
👍
@NaveenKumar-so8uy
@NaveenKumar-so8uy 2 года назад
90 kids favorite movie மௌனம் பேசியதே ...❤️❤️
@tio5783
@tio5783 11 дней назад
உலகின் தலை.. சிரத்த... போதை இசை...மட்டுமே❤❤❤❤❤❤ 5.30
@JayanthiG-eb8dd
@JayanthiG-eb8dd День назад
ஷ்ம் காதலும்‌ ............❤
@mrmiraclesathish
@mrmiraclesathish Год назад
யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிக்கிறீர்கள் 😻
@SamsungSamsung-dk3rz
@SamsungSamsung-dk3rz Год назад
07.02.2023
@azhakeswaria1138
@azhakeswaria1138 Год назад
Yuvan song my favourite
@sankarkumar818
@sankarkumar818 Год назад
16/03/2023
@Rajraj-kq8so
@Rajraj-kq8so Год назад
வலிகள் நிறைந்த பாடல்.... Hats off spb sir😔
@ezhilvlogs847
@ezhilvlogs847 3 года назад
காலத்தால் அழியாத கலைஞன் SPB
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Paarvai Ondre Podhume & Kadhalar Dhinam Super Hit Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8o587FSNyY8.html
@indhradarmadurai9833
@indhradarmadurai9833 3 года назад
உண்மை😭🙏😭 SPB Sir Music DAD
@v.maniyarasan6158
@v.maniyarasan6158 3 года назад
கண்டிபா💔🖤
@manjusweetheart1225
@manjusweetheart1225 3 года назад
True....... Ever lasting song
@manithemaster3090
@manithemaster3090 Год назад
முதல் காதல் அழகானது அதை நினைத்து பார்ப்பது கொடுமையானது என் காதலை நி மறந்தது போணாது என் இதயம் உடைந்து போணாது
@girijadg5211
@girijadg5211 Месяц назад
May 5 2024 ல் மனதில் ஆயிரம் வலியுடன் கேட்கிறேன்
@Girija-ys2vc
@Girija-ys2vc Месяц назад
🥲🙌🏻
@PraveenRishwan
@PraveenRishwan Месяц назад
Naan may 6 kekurean with same pain
@vaangasapidalam8186
@vaangasapidalam8186 Месяц назад
Na may 10 kekiren
@keerthanab6829
@keerthanab6829 3 года назад
2021 la kekkuravanga 1 like pannunga ☺
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Top Popular Singer Super Hit Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1zBv5oybalQ.html
@subramaniasiva.k2763
@subramaniasiva.k2763 3 года назад
Me to sisssy
@muruganmd3548
@muruganmd3548 3 года назад
I like the song
@dhanush1607
@dhanush1607 3 года назад
I am not listing this.song
@duraipoul3874
@duraipoul3874 3 года назад
Gud lyrics
@kpn64
@kpn64 Год назад
இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் வரும் புல்லாங்குழல் இசைதான்
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 9 месяцев назад
எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. சுபா மேடம் அவர்கள் குரல்.. யுவன் சங்கர் ராஜா சார் மியூசிக் அருமை..
@Thamizhan2293
@Thamizhan2293 9 месяцев назад
யுவன் சங்கர் ராஜா இசை...நண்பா...
@suthakarnarayanan145
@suthakarnarayanan145 Год назад
உலகம் உள்ளவரை SPB வாழ்வார்
@imranhassain4675
@imranhassain4675 Год назад
Ithu SP Charan Voics
@MuthuKumar-ow3cs
@MuthuKumar-ow3cs Год назад
இந்த பாடலை 2023 அதிகமா கேட்போம் 👍👍🌹🌹
@ALAGARICE07
@ALAGARICE07 2 года назад
காதல் என்பது, பேசும் மௌனம்!!! பேசாத மொழி!!!
@ashikahamad4318
@ashikahamad4318 Год назад
😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்.???😍😍
@NazirMAN7
@NazirMAN7 2 года назад
இது குரல் அல்ல மின்காந்தம் ஐய்யா SPB 🔥
@tv...1977
@tv...1977 Год назад
இந்த பாட்டு யார் யார் எல்லாம் 2040ல கேட்பீர்கள் 😂😂😂
@nagendrang8000
@nagendrang8000 Год назад
Uyiroda eruntha ketpen
@nanthininanthini8604
@nanthininanthini8604 Год назад
@@nagendrang8000 my, favorite song is very peautiful 💞💞💞💞💞💞
@sureshkumar-jp4jz
@sureshkumar-jp4jz Год назад
I will listen 2070
@kanikakani5141
@kanikakani5141 10 месяцев назад
ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ♥️🌹
@shahulhameed8921
@shahulhameed8921 7 месяцев назад
intha song 2023 la kekuravanga oru lik podunga😊
@balamuruganbala5701
@balamuruganbala5701 3 года назад
என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்😍😍😍
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Hits of Harris Jayaraj and Vijay Antony | Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KrQ6SscRPIA.html
@user-wj8us7xi2r
@user-wj8us7xi2r Год назад
தேர்ந்தேடுத்து கோத்த முத்துகளாய் பாடல் வரிகள் வரிகளின் உணர்வுகளை மிகவும் நுன்பமான இசையில் பாடல் மனதை ஈர்கிறது
@bhuvana638
@bhuvana638 2 месяца назад
Intha song ah 2024 laum ketpavargal❤
@JanaJana-ho6dk
@JanaJana-ho6dk 2 месяца назад
2024 la yaarula intha song kekkring 😊😊
@jeyakumarjayakumar868
@jeyakumarjayakumar868 2 месяца назад
Naan ketkiren 16.4.24
@elshadai-godofheaven8585
@elshadai-godofheaven8585 3 года назад
எங்களுக்கே உரித்தான Songs u1😍
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Friends Full Movie Audio Jukebox | Vijay | Surya | Devayani ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5L9gqrtcaBE.html
@suriyaprakashsuriyaprakash8659
❤️❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍
@anithas3312
@anithas3312 9 месяцев назад
Iam
@piramuthuraja9800
@piramuthuraja9800 Год назад
அதிகாலை பொழுது 2023 லும் ஏதோ ஒரு மயக்கம்
@senthilkumar3719
@senthilkumar3719 Год назад
மனதை வருடும் பாடல்கள் தருவதில் வல்லவர் பழநிபாரதி🙏🏾
@magarasikrishnan4075
@magarasikrishnan4075 Год назад
இந்த பாடலை 2023 கேட்டு ரசிக்கிறேன் 🙈
@zerogirl3089
@zerogirl3089 3 года назад
I'm a 2k kid, but this 90's song always melts my heart... 💕💕💕💕❤❤❤❤❤❤💓💓💓
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Priyamudan & Sivakasi Super Hit Evergreen Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AK8C08v9q0I.html
@blacky9181
@blacky9181 3 года назад
That is yuvan's magic ❤️❤️❤️
@loganathanm6454
@loganathanm6454 3 года назад
Me too
@49gayathris61
@49gayathris61 3 года назад
I am also Nanba..........😉
@gokulnath3809
@gokulnath3809 3 года назад
Super songs
@harbajanharbajan8635
@harbajanharbajan8635 Год назад
காதலில் இன்பத்தை கணும்போதே ,பிரிவு நம்மை சேர்கிறது 💔
@ganesanr460
@ganesanr460 8 месяцев назад
எப்போதெல்லாம் நம்மை உணருகிறோமோ அப்போது கேட்கலாம்
@Rajesh87
@Rajesh87 2 года назад
காதல் என்னும் தேரில் ஏறி ஊர்வலமாக வரத்தொனும் சித்திரை வெயிலும் குளிரும் மார்கழியா என்று உணர தோன்றும் நாம் சேர்ந்து ரசிக்கும் அந்த இனிமையான தருணம் மட்டும்...
@iyyappansharp9317
@iyyappansharp9317 Год назад
2022ல்...இந்த மியூசிக்க கேட்டா பழைய நினைவுகள்...யாருக்கெல்லாம் தோன்றுகிறது....
@rajkumar_5
@rajkumar_5 Год назад
Enaku bro bgm kta old niyabagam varuthu
@gokulbanthas6279
@gokulbanthas6279 Год назад
Enakkum rompa putikkum intha song
@fathimasara2088
@fathimasara2088 Год назад
Enaku kandippa vandhuruku pa i miss everything
@nandhinisubramaniyan5939
@nandhinisubramaniyan5939 Год назад
2023 இந்த பாடலை கேட்பவர் யார்?🤗
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 Год назад
2023 ல் கேட்கிறேன்
@ramisabi3063
@ramisabi3063 3 года назад
என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தெலைத்துவிட்டேன்😍😍☺️☺️
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Vijay & Asin Jodi Super Hit Popular Audio Jukebox ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7WklInp06RY.html
@ranjitharaman6327
@ranjitharaman6327 3 года назад
👌
@Vignesh-mq9lx
@Vignesh-mq9lx 3 года назад
Fav linessssss ♥️♥️♥️♥️
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 2 года назад
தொலைந்துவிட்டேன்
@dreamfactorykumar9745
@dreamfactorykumar9745 Год назад
2023 Enomo threiyala Ena Mayamo Theriyala kekanum nu matum thonuthu🥺
@Lakshmanan-qq7df
@Lakshmanan-qq7df 8 месяцев назад
My favorite song na yaraiyum love pannala ana na love song keppa na sogama erukkum pothu love song s keppa 😊ninga yarum 04/10/2023 entha month song kettinga nu oru like potunga Nanba please🙏🙏🙏
@pjeeva4712
@pjeeva4712 6 месяцев назад
காதல் தான் மிகவும் மகிழ்ச்சியானது அதை போல காதல் தான் மிகவும் வலியை தரும் ❤❤❤❤❤❤❤
@sudhat9551
@sudhat9551 Год назад
❤️ அடிக்கடி கேட்கப்படும் பாடல் ❤️
@seemimuthanu5402
@seemimuthanu5402 2 года назад
இதுபோன்ற பாடலை என் செவிகளுக்கு எடுத்துச்செல்லும் காற்றிர்க்கு நன்றி..😍
@jkelectricalservice686
@jkelectricalservice686 Год назад
2023 still super melody song yuvan what a song..................
@thangadurai195
@thangadurai195 24 дня назад
சொல்லாத காதலுக்கு சுகம் இன்பம் அதிகம் அது கடைசி வரை தொடர்ந்தால் இன்னும்....... 4/06/2024
@balasoundzone
@balasoundzone 3 года назад
முத்துச்சிர்ப்பி அண்ணன் மூலமாக தமிழனின் நடக்கலை உலகெங்கும் பரவியுள்ளது..🙏🙏மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🙏
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - Rojavanam Full Movie Audio Jukebox | Karthik | Laila ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z7GbAR0IWNM.html
@ftixg
@ftixg 2 года назад
0:36 புரியாத உறவில் நின்றேன், அறியாத மாற்றம் கண்டேன், காதலில் தோற்றவர்க்களுக்கு அதன் வலி தெரியும்.... நன்றி யுவன் சார் 🙏🙏🙏❤️❤️❤️
@SelviSelvi-qy5cy
@SelviSelvi-qy5cy 9 месяцев назад
👌பாடல் வரிகள்
@Sk_gaming__yt2708
@Sk_gaming__yt2708 Год назад
2023 ல இந்த பாட்டு கேட்பவர்கள்❤😅
@nanthininanthini8604
@nanthininanthini8604 Год назад
🙋
@hareeshhar7204
@hareeshhar7204 3 года назад
பூக்களே..!! உயிர் இல்லாத உனக்கு அவள் தலையில் இடம் உண்டு, #ஆனால் அவளுக்காக உயிரையே கொடுக்கும் எனக்கு அவள் நிழலில் கூட இடமில்லை ஏன்,,,??!!
@FiveStarAudioIndia
@FiveStarAudioIndia 3 года назад
Thank you, Enjoy the Music - En Vazhi Thani Vazhi Movie Audio Jukebox | Srikanth Deva ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6L58BxywZNI.html
@semubeem7645
@semubeem7645 3 года назад
Super
@jeeva.450
@jeeva.450 3 года назад
அருமை
@carthi2959
@carthi2959 3 года назад
Woww nice
@rameshrameshm5534
@rameshrameshm5534 3 года назад
வரிகள் அற்புதம்
@aishwaryaanand9143
@aishwaryaanand9143 2 года назад
இதுவரை எனக்கில்லை முகவரிகள், அதை நான் கண்டேன் உன் புன்னகையில், வாழ்கிறேன் நான் உன் மூசிலே...💔💔💔💔💔💔💔💔💝
@Vayyal
@Vayyal 2 года назад
மூச்சிலே
@prakashvedi980
@prakashvedi980 2 года назад
Its true.....
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 10 месяцев назад
காதலே நிம்மதி... காதலே சமாதி😮😮😮😮😮😮😮😮
@user-ev8wm5kg1w
@user-ev8wm5kg1w 8 месяцев назад
சூப்பர் சாங்ஸ்😍😍✨✨✨
Далее
Занимайся йогой со мной 🫶🏻
00:13
Malohat
3:05
Просмотров 484 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 786 тыс.
Janona
4:09
Просмотров 545 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 6 млн
Асфальт
2:51
Просмотров 531 тыс.
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 145 тыс.