Тёмный

முன் பிறவி ரகசியம் | சென்ற பிறவி| நாடி ஜோதிடம் | Nadi jothidam in tamil | Nadi josiyam 

Thamizhan Mediaa
Подписаться 965 тыс.
Просмотров 748 тыс.
50% 1

மனிதனுக்கு ஏழு பிறவிகள் இருப்பதாக வேதங்கள் சொல்கிறது. அதில் நாம் எத்தனையாவது பிறவி, இதற்கு முந்தைய பிறவியில் நாம் என்னவாக இருந்தோம்? என்ற கேள்வி சுவாரஸ்யம் நிறைந்தது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாவிட்டாலும், நாளை அது தெரிந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நேற்று என்கிற முன்பிறவி என்னாவாக இருந்திருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? யாராக வாழ்ந்திருப்போம். என்ற கேள்விக்கு விடை தேடும் ஆசை அனைவருக்குமே இருக்கிறது.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@honeysri2954
@honeysri2954 3 года назад
ஐயா வணக்கம் உங்கள் பதிவு சிறப் பாக இருகு உங்கள் பதிவு பயணம் தொடர்ந்து வரவேண்டும் 🙏🌹
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி.🌷😍😍
@gopinaathg.d8449
@gopinaathg.d8449 2 года назад
Super Information. Really delighted.
@morthiyar2660
@morthiyar2660 6 лет назад
இப்போது அனுபவிப்பதை உணர்ந்தால், சரியாக பொருந்துகிறது - ஐயா!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
மிக்க அருமை ஐயா
@sudhasudha2937
@sudhasudha2937 3 года назад
Sir முன் பிறவியில் என்ன பாவம் செய்தால் இப்பிறவியில் துரோகி கள் கிடைப்பார்கள்.
@gunasekarana4681
@gunasekarana4681 5 лет назад
Good voice . good information .
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Год назад
சிறந்த விளக்கம் அய்யா.
@barathan4314
@barathan4314 3 года назад
சார் உங்களது அனைத்து வீடியோவில் உள்ள தகவல்கள் அனைத்தும் அருமையாகவும் எனக்கு பொருந்தும் விதமாகவும் உள்ளது நன்றி உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நான் உங்கள் சப்ஸ்கிரய்பரும் கூட. ஒன்று மட்டும் விளங்கவில்லை, நமது முற்பிறவிக்கு முற்பிறவியில் என்னவாக பிறந்தோம் என எப்படி தெரிந்து கொள்வது? இந்த வீடியோவில் நீங்கள், கூறியபடி தற்போது ஜாதகத்தில் எனக்கு மிதுன லக்னம் அதற்கு ஏழாமிடம் தனுசு லக்கினத்தில் நான் பிறந்தேன் முன்ஜென்மத்தில், அப்படியானால் என் ராசி (அதாவது சந்திரன் நின்ற இடம்) என்னவாக இருந்திருக்கும் முற்பிறவியில்? முற்பிறவி ராசியை எப்படி தெரிந்து கொள்வது என கூறுங்கள், அது தெரிந்தால் எனது முற்பிறவிக்கு முற்பிறவி என்ன தொழில் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் கூறுங்கள் சார்.
@rajaveesenthilvelu4257
@rajaveesenthilvelu4257 4 года назад
ராஜ பரம்பரை😍 நன்றி
@selvietamel5548
@selvietamel5548 6 лет назад
அருமையான வார்த்தை அய்யா மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷
@singanallurvenkataramanang8966
Thank you very much very very good analysis my piracy horoscope is correct according to your guideline
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 5 лет назад
Woww, Extodinary...
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா
@VijayaLakshmi-ei6hj
@VijayaLakshmi-ei6hj 6 лет назад
அப்படியென்றால் ஒருவரின் குலம் கோத்திரம் கடைசிவரை - அதாவது ஏழு பிறவிகளிலும் மாறாது அல்லவா?
@niftysensex9984
@niftysensex9984 6 лет назад
Romba arumayana visayangalai sonnerkal.nandrikal
@priyapriyanka5492
@priyapriyanka5492 4 года назад
Sir nanum meena rasithan.. So happy 😍😍😍😍😍😍
@sankarganesh5105
@sankarganesh5105 4 года назад
நானும்😳
@elegant_makeup_studio6721
@elegant_makeup_studio6721 6 лет назад
Yes..... I am king.... Family
@nithyajayapal8676
@nithyajayapal8676 5 лет назад
Appaum ulachiruken 💪
@ramanansrinivasan3237
@ramanansrinivasan3237 6 лет назад
As per your speech. Now I born in meena Raasi. But I am working as civil engineer. I don't know about former job. As said I am interested in plants which may be a former in last generation. But present life not belong to that type of generation. Can you reply your expression to know for knowledge.
@saravananjothi4045
@saravananjothi4045 5 лет назад
7 பிறவி என்பது உறுதி இல்லை. எண்ணற்றவை
@rajalakshmi8260
@rajalakshmi8260 3 года назад
ஐயா அருமையான பதிவு நன்றி
@mahendiravarmanvarma9616
@mahendiravarmanvarma9616 5 лет назад
Sir good morning it is the important video sir i like this sir
@astrolearner8862
@astrolearner8862 4 года назад
மிக்க நன்றி ஐயா.
@rhsampathkumar6274
@rhsampathkumar6274 6 лет назад
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா...
@rajRaj-lv1ky
@rajRaj-lv1ky 6 лет назад
RHSAMPATH kumar
@rajRaj-lv1ky
@rajRaj-lv1ky 6 лет назад
RHSAMPATH kumar
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 5 лет назад
மிக மிக சிறப்பு ஐயா யாம் அறிந்ததே அரசன் என்று
@jayaraj5730
@jayaraj5730 5 лет назад
ஐயா வணக்கம் நல்லதகவல்கொடுக்கிறிா்கள் நன்றி ஓம்சாய்ராம்
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி
@vijilakshmi-oi3xj
@vijilakshmi-oi3xj 5 лет назад
Iyya ithu unmai. Iyya ennakku kanavukal utanei palithu vitukirathu.naalavai kettavai irantum. Enakku rompa payama irukkirathu. Ithukku uriya thirvu ventum.
@riariol3500
@riariol3500 6 лет назад
Super na arasa kudumbathil poranthaval....
@krishnakanth4641
@krishnakanth4641 6 лет назад
Yepdi
@justice2394
@justice2394 5 лет назад
😂😂
@akshayaakshu1041
@akshayaakshu1041 5 лет назад
Supper sir thank you sir
@sweetbuddy9697
@sweetbuddy9697 6 лет назад
aana nama pona jenmathula animals or birds or insects ah poranthurunthaa😞 athepdi manushanave poranthuruka mudiyum
@sthiru4720
@sthiru4720 6 лет назад
ok
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 5 лет назад
sweet buddy may be Rani thenI or velaikaara theni or ant or ulaithu irai thedum birds,snajes etc aana "suyamuyarchi"group ah consider seyyanumo ennavo
@chithrag9929
@chithrag9929 6 лет назад
Arumalyana villakkam. Nan athegamaga ellarudaya vellakkaththayum eduththukkolla matten. Thangal villakkam arumai. Enga mangall Rishabam Rasi magara lagnam neraya kashttangalai padugirall. Etharkku vedai vunda
@gayathirithiri8981
@gayathirithiri8981 6 лет назад
Super Explanation.
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 4 года назад
நான் கன்னி ராசி yes you are right I am from hindu Malayalee Nair community எங்க பரம்பரை சிற்றரசர்கள் வாழ்ந்த தாக என் பாட்டி கதை சொல்வார்கள் ஆனால் இப்போது இங்கே middle class life தான் வாழறோம் ஏன்
@ChandraShekar-cq4th
@ChandraShekar-cq4th 6 лет назад
Excellent calculations , very very helpfull
@srajasri366
@srajasri366 4 года назад
மிக அருமை.சோதிடத்தில் இவ்வளவு இருக்கா!!!? ஆச்சரியம்
@Madhra2k24
@Madhra2k24 5 лет назад
I was a Muslim Leader...i had to leave my partner to rescue the people...this continues as my mother was pregnant in a Muslim area and I was hearing the Muslim's prayers from my womb and it still continues ! 🙏
@komalavalli4792
@komalavalli4792 5 лет назад
Super explanation
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
Nantri
@sathisvm3372
@sathisvm3372 4 года назад
Sonnadu unmai yendral peravi rasi maratha solluga please
@999999999829
@999999999829 5 лет назад
Your speach motivating me iya
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 лет назад
நன்றி மாலை வணக்கம்
@999999999829
@999999999829 5 лет назад
Iya vanakkam. En natchathiram ashvini. Enakku ini piravi vendaam. Naan enna seiya vendum iya. En kanavarum ilaya maganum iranthuvittanar. Moothavan padikiraan iya. Thayavu seithu address anuppungal. I would like to meet u. Nandri
@kumarmanian3515
@kumarmanian3515 3 года назад
Good information sir
@velunayagar9819
@velunayagar9819 4 года назад
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் நன்றாக புரிகிறது சிலர் நான் போன பிறவியில் போகர்ஆக பிறந்தேன்பிறந்தேன் ராஜராஜ சோழனாக பிறந்தேன் என்று கூறுகிறார்கள் அப்படி நாம் யாராக பிறந்தோம் என்று கூற முடியுமா
@marimuthua4188
@marimuthua4188 5 лет назад
முற்பிறவியில் எந்த ஊரில் யாருக்கு மகன் என்பதையும் அவர்கள் வாரிசு இருந்தால் அவர்கள் நமக்கு சொந்தம் என்று வரும். இந்த அளவுக்கு கண்டு பிடிக்க முடியுமா?
@viswanathanm6230
@viswanathanm6230 5 лет назад
நீங்கள் கூறுவது போல், 7ம் இடம் லக்னம் மாற்றினால் தற்போதைய அந்த(7ம்) கட்டத்தில் 2க்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் அதை லக்னமாக எடுத்துக்கொள்ளலாமா
@seetharamanpandarinathan863
@seetharamanpandarinathan863 6 лет назад
ஐயா, சிவசக்தி யோகம் என்றால் என்ன? அதன் பலன் பற்றி கூறுங்கள்? ஐயா ...
@trendingtamilza1188
@trendingtamilza1188 6 лет назад
supper .. .......karmavinai yentral yenna yenna pavangal karmavinayagum
@baikazthury1888
@baikazthury1888 5 лет назад
this is true aiya i cn feel in my life
@jeyende7702
@jeyende7702 6 лет назад
வணக்கம் ஐயா உங்கள் ஜோதிட செய்திகளுக்கு நன்றி. முற்பிறவி பற்றிய வீடியோவை கேட்டேன் இந்த ஆய்வுகள் எல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் இருக்குமோ என்று எண்ணம் தோன்றினாலும், ஜோதிடத்தில் இதை பிடிக்க எந்த logic relationship கையாள்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கேட்டேன். இதில் சில விஷயங்கள் என்னால் ஏற்க முடியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும். லக்கினம் ஒன்று ஏழு ஒன்று என்றே போய்க்கொண்டிருக்குமே. உதாரணத்திற்க்கு ஒரு ஜீவனின் லக்கினம் மிதுனம் தனுசு மிதுனம் தனுசு என்று மட்டுமே இருக்குமே. அதுபோல சந்திரன் திரிகோணம் திரிகோணமாக ஐந்து ஐந்தாக போனால் பிராமணர் பிராமினராகவும், சூத்திரர் சூத்திரராகவுமே எல்லா பிறவிகளிலும் இருக்க வேண்டி இருக்குமே.
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 лет назад
லக்கினம் என்பது ஜாதகர், ஏழு என்பது மனைவி, உறவினர்களை குறிக்கும் இடம். இது காலத்திற்கும் தொடரும் பந்தம். ஆனால் இந்த வீடியோ முன்பிறவி பற்றியது மட்டும் தான். அடுத்த பிறவி ஜாதகத்தில் குரு மாறாது சந்திரன் மாறும்.
@gurusamyramasamy1000
@gurusamyramasamy1000 6 лет назад
Jeyend E yes yes how long time and have any changes
@karthikeyan-qg1cz
@karthikeyan-qg1cz 5 лет назад
என்னுடைய ராசிக் கட்டத்தில் மிதுன லக்னம் , அம்சத்தில் தனுசு லக்னம் . அனைவருக்கும் இதே விதி அமைப்பு இருக்குமா ? (அதாவது லக்கினத்திற்கு 7ம் இடம் நவாம்ச லக்னம் ஆக வருமா.)
@alwaysunluckygirlyes1465
@alwaysunluckygirlyes1465 6 лет назад
thank you
@salimbasha4473
@salimbasha4473 6 лет назад
Always unlucky girl yes samayailtamail
@ragavendrang7928
@ragavendrang7928 5 лет назад
Arumai..
@karthikm768
@karthikm768 4 года назад
super
@srinivasankrishnan6403
@srinivasankrishnan6403 6 лет назад
லக்னத்துக்கு 12 ல் கேது & சிம்ம லக்னக்காரர்களுக்கு மறுபிறவி கிடையாதாமே... நான் கும்ப லக்னம்.. எனில் இது எனக்கு முதல் பிறவியா..?? ஏனெனில் சென்ற பிறவி எனக்கு சிம்ம லக்னமாக இருந்திருக்கும்... அந்த விதிப்படி நான் இப்போது பிறந்தே இருக்க மாட்டேன் அல்லவா... 🤗
@manikandant4675
@manikandant4675 5 лет назад
பிரம்ம ரகசியம் பிரம்மனோடு போகட்டும்
@randeepraifan1192
@randeepraifan1192 4 года назад
Correct
@kaykaty719
@kaykaty719 6 лет назад
Present life more important to me
@harigopal8511
@harigopal8511 6 лет назад
Kamal Kamala
@user-qm8gn3il4y
@user-qm8gn3il4y 6 лет назад
அருமை
@jagadeeshalagarswamy9042
@jagadeeshalagarswamy9042 4 года назад
Arumai sir
@madhu58223
@madhu58223 6 лет назад
Super sir
@dharaniudhra9233
@dharaniudhra9233 4 года назад
Excellent sir
@manimekalaimani8308
@manimekalaimani8308 5 лет назад
கணவன் இறந்து போனால் ஒரு வடி
@dilipliterature9756
@dilipliterature9756 5 лет назад
Wat
@megamunu4716
@megamunu4716 6 лет назад
nandri ayya
@ganesansankaran6746
@ganesansankaran6746 5 лет назад
thank u
@muthukumarkumar5600
@muthukumarkumar5600 6 лет назад
Very useful
@subramanianmani3375
@subramanianmani3375 6 лет назад
thank u thank u
@user-eh6zq7vn1s
@user-eh6zq7vn1s 2 года назад
Wonderful
@mangaigunasekaran3380
@mangaigunasekaran3380 3 года назад
கடகம் விருச்சிகம் மீனம் சென்ற பிறவியில் மட்டுமமே சூத்திரர்களாக வாழவில்லை தறபோதும் அப்படித்தான் வாழ்கிறோம் ஐயா.
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 лет назад
Super news sir
@kathirmuthu8082
@kathirmuthu8082 5 лет назад
அய்யா இறைபக்தியால் விதியை மாற்ற இயலுமா தயவுசெய்து கூறுங்கள்
@s.s.sarmesh
@s.s.sarmesh 2 года назад
Super
@s.cbalakrishnan6007
@s.cbalakrishnan6007 6 лет назад
Very nice
@kamalakshanayak1209
@kamalakshanayak1209 4 года назад
I have got read all kandams through Nadi astrologer now my rasi is mithuna and I am govt employee please give the details of jnanakanda
@usharaghu1532
@usharaghu1532 6 лет назад
Nice👍
@k.thambiayyanghssthiruvona5233
@k.thambiayyanghssthiruvona5233 4 года назад
Ok
@vijayakumarh3793
@vijayakumarh3793 5 лет назад
I got my previous life
@shobanak4480
@shobanak4480 5 лет назад
I like yousir.
@shivinarush107
@shivinarush107 4 года назад
Sir ur concept is contradicting because fire sings are Kshatriya and water signs are bhramins air is Sudra and earth signs are businessmen as per nadi and other old literatures pls explain
@neel5289
@neel5289 6 лет назад
100% ithu correct
@Rudulrudved5979
@Rudulrudved5979 5 лет назад
Silar 80lakhs piravi apromtha manushapiravinu solranka.. Poramai, throkam, olukakaedu ithalam ilama intha lifea lead pani sucess pananum..
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
சாதிமத பேதமெ ல்லாம் மதவாதி களும் அரசியல் வாதிகழும் செய்த சூழ்ச்சி.😢😢😢
@aniulagam
@aniulagam 4 года назад
Vannakkam aya nan rishaba rasi krittigai 4 padam en kanavar virisiga rasi 27.06.1988 kalai 4.15 piranthar engal porutham aya🙏
@nithyapalanisami3590
@nithyapalanisami3590 6 лет назад
superb👌
@krishnamoorthymoorthy7267
@krishnamoorthymoorthy7267 3 года назад
என்அண்ணன்கடகம்,என்தங்கைவிருச்சகம்நான்மீனம்நாங்கள்மூவரும்ஒரேகுடும்பமாசார்
@kavithairtt
@kavithairtt 5 лет назад
Pona praviyil mesha rasi brahmin but indha praviyil NV virumbukirargal. Epadi?
@arunkumar-jk2hb
@arunkumar-jk2hb 6 лет назад
It is good
@srikanthpvsrikanth7155
@srikanthpvsrikanth7155 6 лет назад
Manitha piravi apram manithaperaviye kittum,Pavo punyam,paba punyam,anyatha saranam nasthi thumeva saranam mama
@arivazhagan.s1640
@arivazhagan.s1640 5 лет назад
ஐயா நான் உங்களை பற்க்க வேண்டும்
@vanitahvanit7845
@vanitahvanit7845 6 лет назад
SUPER SIR.....
@prasanthsr7634
@prasanthsr7634 6 лет назад
VANITAH VANIT Mmm
@gomathicreation9625
@gomathicreation9625 6 лет назад
sema
@malaisolaiyappan1791
@malaisolaiyappan1791 6 лет назад
Superb aiya
@s.gowthamraj2982
@s.gowthamraj2982 6 лет назад
Super sir....
@kiriraj827
@kiriraj827 6 лет назад
Arumaiya thakaval s, absok
@maduraialex324
@maduraialex324 6 лет назад
சூப்பர்
@venkatgokul450
@venkatgokul450 5 лет назад
Simma Lagnam, kumba rasi, avittam natvhitram
@biranavanparamanantham8450
@biranavanparamanantham8450 4 года назад
சார் எப்படி தாங்கள் சொல்கிறீர்கன் இப்போதய லக்னத்திற்கு 7ம் பாவம் முற்பிறவி லக்னம் என்றால் ஜாதகர் இரு லக்னங்களில் தான் மாறி மாறி பிறப்பாரா?
@dhanasekar3581
@dhanasekar3581 5 лет назад
என்னுடைய முற்பிறவியா சொல்லுங்க இந்தப் பிறவி ஜென்ம ராசி துலாம் ராசி போன ஜென்மத்துல என்னவா இருந்தான்னு please எனக்கு சொல்லுங்க
@gayathirithiri8981
@gayathirithiri8981 6 лет назад
Kanni Rasi marriage life eppadi irukumnu konjam solunga...
@arunnath7264
@arunnath7264 6 лет назад
அய்யா கட்டை விறல்ரேகையை வைத்து பிறந்த நாள் நேரம் கிழமை வருசம் கணிக்க முடியுமா வாய்ப்பு உள்ளதா தயவுடன் பதில் இடவும் நன்றி
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 лет назад
நாடியில் சொல்லாம். இப்ப உள்ளவங்க உங்கள் பிறந்த தேதி வாங்கி கிட்டு உள்ளே போய் பஞ்சாங்கத்தை பார்த்து லக்கினம் இல்லாமல் கிரக அடைப்பை எழுதி கொடுக்கிறாங்க
@sowmiyap6381
@sowmiyap6381 4 года назад
Sir, naan pona jenmathulu hindu va,Muslim a,cristin a.therinjika mudiyuma.
@Villan758
@Villan758 6 лет назад
முற்பிறவியிலும், இப்பிறவியிலும் வரும் மனைவி ஒன்றா இல்லை மாறுபடுமா ஐயா?
@ravimalathi3053
@ravimalathi3053 6 лет назад
Super super nantri
@nagakaniraju3433
@nagakaniraju3433 6 лет назад
Sir, cell number pls
@svijayaluxmivijayaluxmi7419
@svijayaluxmivijayaluxmi7419 6 лет назад
contact no i want to see my nadi
@SoundProof3
@SoundProof3 5 лет назад
❤❤❤❤❤❤❤❤❤
@achinnadurai
@achinnadurai 6 лет назад
It is not 7 births..but birth count is based on our 'Vinai'... Vedham (Rig, Yajur, Sama, Atharva) doesnot tell about Re-birth. Upanishads tells about it. Panniru Thirumurai tells about it.
@artvj2097
@artvj2097 5 лет назад
நான் இப்போது ரிசபம் அங்கு தான் சந்திரன் உள்ளார் 5மிடம் கன்னி வருகிறது இதன் பலன் என்ன என்று சொல்லுங்கள் ஐயா
@viswanathanm6230
@viswanathanm6230 5 лет назад
அய்யா, லக்னத்தில் எத்தனை கிரகம் இருக்கலாம்?
Далее
Куда пропали ЗДРАЙВЕРЫ?
11:38
Просмотров 599 тыс.
Куда пропали ЗДРАЙВЕРЫ?
11:38
Просмотров 599 тыс.