Тёмный

முருகனை காண மூல மந்திரத்தை சொல்லுங்க | சஸ்டி கவச வழிபாட்டு தரும் பலன்கள் | karpaga lakshmi 

Galatta Divine
Подписаться 666 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#murugantemple #murugan #perumal #divine #kandhasashti #shastiviratham #GalattaDivine
முருகனை காண மூல மந்திரத்தை சொல்லுங்க | சஸ்டி கவச வழிபாட்டு தரும் பலன்கள் | karpaga lakshmi
➡️ GT Holidays:
South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
Website : www.gtholidays.in
➡️Jeyachandran:
...
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@padhukadevi
@padhukadevi 6 месяцев назад
முருகன் மூல மந்திரம்: ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ. Om soum saravanabhava sreem kreem kleem kloum soum namaha
@jancynivetha698
@jancynivetha698 6 месяцев назад
Nandri...❤
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Om soum saravanabhava sreem hreem kleem kalum soum namaha...
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Kreem illai hreem
@Saranya-c6i
@Saranya-c6i 4 месяца назад
Akka na ungala ennoda kanavil parthan neenga enkitta soilranga thirupurakundram po nu na dailyum vel maral padikuran akka
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 6 месяцев назад
ரொம்ப ரொம்ப முக்கியமான பதிவு... மூல மந்திரம் சொல்லிகொண்டே இருங்கள். உங்கள் வாழ்கையில் குறை என்றும் இருக்காது. இது சத்தியம்❤❤
@santhoshtaxi1823
@santhoshtaxi1823 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே ஓம் சரவணபவ முருகா ஓம் முருகா போற்றி போற்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 6 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ 🙏🙏🙏
@GaeulMizukie
@GaeulMizukie 6 месяцев назад
Hreem
@dhanuv7485
@dhanuv7485 6 месяцев назад
​@@GaeulMizukiewhat hreem
@dhivyasaimaan1461
@dhivyasaimaan1461 6 месяцев назад
@@GaeulMizukie Thank you
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Kreem illai hreem
@dhanuv7485
@dhanuv7485 6 месяцев назад
Bro correct that it's hreem not kreem
@parathidassan800
@parathidassan800 6 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@Sabari96sundar
@Sabari96sundar 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤வேலுண்டு பயமில்லை❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 месяцев назад
நாள் தான் என்னசெய்யும் கோள் தான் என்ன செய்யும் முருகன் இருக்கையில்
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருக்கிறீர்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@karthickv7197
@karthickv7197 6 месяцев назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 6 месяцев назад
வேலும் மயிலும் துணை
@archanaarumugam707
@archanaarumugam707 5 месяцев назад
முருகா உங்கள் ஆசீர்வாதங்களைப் பற்றி கேட்க நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.... என் வாழ்நாள் முழுவதும் இதையே விரும்புகிறேன்...
@varahithayesaranam
@varahithayesaranam 6 месяцев назад
Om soum Saravana bhava shreem hreem kleem kloum soum namaha 🙏
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் சௌம் சரஹணபவ ஶ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.ஓம் சரஹணபவ.🙏❤️🙏🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺
@padhmanethra.e9688
@padhmanethra.e9688 6 месяцев назад
சேல் பட்டு அழிந்தது செந்துர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டுழிந்தது பூங்கொடி யார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டுழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே
@ramukannanramu2972
@ramukannanramu2972 6 месяцев назад
அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையழுத்தே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@Shinevnl08
@Shinevnl08 6 месяцев назад
Ithu entha pathigam
@BakthiSanmargam
@BakthiSanmargam 6 месяцев назад
Kandar alangaram
@மயில்வாகனன்
@மயில்வாகனன் 6 месяцев назад
சேல்பட்ட ழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டா ழிந்தது பூங்கொடியார்மனம் மாமயிலோன் வேல்பட்ட ழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கல்பட்ட ழிந்தது இங்கு என் தலைமேல் ஐயன் கையெழுத்தே 🦚🦚🦚
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 6 месяцев назад
🔥
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 месяцев назад
@@Shinevnl08. கந்தர் அலங்காரம்.40 . அருணகிரி நாதர் சாமி. பாடல் .❤❤❤❤❤❤. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 6 месяцев назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Om soum saravanabhava sreem hreem kleem kalum soum namaha...
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 6 месяцев назад
ஓம் சரவண பாவ 🙏🏾🙏🏾🙏🏾
@dharshanas4089
@dharshanas4089 6 месяцев назад
I was very happy on hearing her speaking divine voice and singing divine voice.Telling the real truth about Lord Murugan.I think she is a legend,....She was blessed with divine power 🙏💕💕🙏 ketka ketka ketukonda irunka , appidangara madhri iruku,such a beautiful and elegant and lovable voice.No words to describe her excellence and intelligence,such a great legend 💯🌠🌠🌠
@BakthiSanmargam
@BakthiSanmargam 6 месяцев назад
nandri🙏
@learningwithAdvaith19
@learningwithAdvaith19 3 месяца назад
Arumai madam Muruganuku nigar murugane
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 6 месяцев назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@bharathishiva1937
@bharathishiva1937 6 месяцев назад
உண்மை சகோதரி
@gayathri7415
@gayathri7415 6 месяцев назад
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏
@Sivasiva_888
@Sivasiva_888 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 6 месяцев назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa
@murugaryugam
@murugaryugam 6 месяцев назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே, ஓம் சரவணபவ🙏🙏🙏
@priyadharshinielangovan7914
@priyadharshinielangovan7914 6 месяцев назад
நன்றி அம்மா
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 месяцев назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@sureshjamuna394
@sureshjamuna394 6 месяцев назад
Vetrivel muruganuku aroakaraa
@Randomstuffstamil
@Randomstuffstamil 6 месяцев назад
Om soum saravana bava sreem kreem kleem kloun soum namaha
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Kreem illai Hreem
@vinothini8921
@vinothini8921 6 месяцев назад
En thambiya ICU la admit panirkom nallapadiya uyir pilachu varanum muruga 19 age than aguthu valavendiya paiyan muruga avana kapathu 🙏
@abinayakarthik9831
@abinayakarthik9831 6 месяцев назад
Kandipa murugan kapathuvaru avara nambunga kai vida matar🦚🦚
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 6 месяцев назад
மிக்க நன்றி ❤ ஓம் சரவண பவ 🙏🏻
@karunaikadal8035
@karunaikadal8035 6 месяцев назад
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏♥️🙏♥️🙏♥️
@poornivelu
@poornivelu 6 месяцев назад
Guruve Saranam 🙏 With lord Muruga blessings,I learnt about this mentioned Lord Muruga moola mantra through one of my guruji Vatsala avl in this birth ... I try to recite minimum 6 times everyday ... Excellent explanation by you ,Sister ...👏 It was good recap to hear through you 🙏 Your way of explanation is nice 👍 Waiting to hear more from u Akka .. Sarvam Murugaarpanam 🙏
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 6 месяцев назад
முருகா முருகா முருகா
@revathibablrevathi9478
@revathibablrevathi9478 6 месяцев назад
Muruga en vedudal sekrem niravethi kuduga muruga una nambi iruke muruga
@Msmani588
@Msmani588 6 месяцев назад
Guruvai varuvai arulvai gugane 🙏
@Ananthi13
@Ananthi13 6 месяцев назад
முருகா முத்துகுமரா🙏🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 6 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
@bhavani5482
@bhavani5482 3 месяца назад
Nandri!
@selvirajan06
@selvirajan06 6 месяцев назад
OM SARAVANABAVA.
@kasthuripm9502
@kasthuripm9502 6 месяцев назад
Om Muruga thank you
@Animetamil77777
@Animetamil77777 6 месяцев назад
முருகா
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 6 месяцев назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏
@Suleka1012
@Suleka1012 6 месяцев назад
Gandhaguru kavasam my favourite song murugan arul ellarkum kedikatum
@sumathiravi5036
@sumathiravi5036 6 месяцев назад
Tq sis. Good info. God bless
@Lallissamayalarai
@Lallissamayalarai 6 месяцев назад
மிக்க நன்றி.
@vadivug8515
@vadivug8515 6 месяцев назад
Thank-you Sister
@SandhiyaSandhiya-y5c
@SandhiyaSandhiya-y5c 6 месяцев назад
ஓம் முருகா
@sriharinis3430
@sriharinis3430 6 месяцев назад
Om muruga ,om muruga,om muruga...
@layae.d.934
@layae.d.934 6 месяцев назад
Nice speech ma ❤😊
@saraswathivenkatesh8214
@saraswathivenkatesh8214 6 месяцев назад
Om Saravanabava 🙏 🕉
@vernman1976
@vernman1976 6 месяцев назад
plse clarify,in the song i heard shreem hreem kleem,why do some say kreem?is it om saum saravanabava shreem hreem kleem?or shreem kreem kleem?
@aathavan5arithanya1e70
@aathavan5arithanya1e70 6 месяцев назад
Om muruga ❤❤❤❤❤❤❤
@brindhashanthinitt9691
@brindhashanthinitt9691 6 месяцев назад
Ohm Saravana bhava
@umaranisundaresan857
@umaranisundaresan857 6 месяцев назад
ஒம் செளம் சரவணன பவ ஸ்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ🙏🙏🙏
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Om soum saravanabhava sreem hreem kleem kalum soum namaha...
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Sreem hreem kleem
@trendylollipop1598
@trendylollipop1598 6 месяцев назад
❤❤❤❤
@3astudio12
@3astudio12 6 месяцев назад
👍👌
@thamotharan2946
@thamotharan2946 6 месяцев назад
Seal padthu alintathu senthoor vayil puyil, thengkadambin maal padthu alintathu poongkodiar manam, mamamayilun Vel padthu alintathu velayuum, suranum, verpum,Avan kaal padthu alintathu engu en thalai Mel Ayyan kaielethu
@SathyaSurya-gf6wl
@SathyaSurya-gf6wl 6 месяцев назад
Omsaravanabavaa
@dvyabas
@dvyabas 6 месяцев назад
@prasathselvaraj4478
@prasathselvaraj4478 6 месяцев назад
Kindly text the mandaram
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 6 месяцев назад
ஓம் சௌம் சரவண பவ ஶ்ரீம் கிரீம் க்லீம் க்லாவும் சௌம் நமஹ
@prasathselvaraj4478
@prasathselvaraj4478 6 месяцев назад
@@SriSairamtaxconsultant792 thank you
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Kreem illai hreem
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Om soum saravanabhava sreem hreem kleem kalum soum namaha...
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 6 месяцев назад
தமிழ் பிழை . கலியுகம் .மாத்திக்க .
@SureshKumar-wr2ex
@SureshKumar-wr2ex 6 месяцев назад
Om soum saravanabhava sreem hreem kleem kalum soum namaha...
@thalaajith660
@thalaajith660 6 месяцев назад
ஓம் சரவணா பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@singamkuwait
@singamkuwait 6 месяцев назад
ஓம் சரவண பவ 🙏
Далее
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 1,1 млн