Тёмный

முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 135 тыс.
50% 1

This video talks about who actually Lord Murugar is !!! The truth is unveiled !!!
"வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்"
(மாமூலனார் பாடல் அகநானூறு பாடல் 1)
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)
"மணி மயில் உயரிய மாறா வென்றி
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்.”
(புறநானுறு 56)
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
#nithilandhandapani #முருகர் #கந்த_சஷ்டி_கவசம்

Опубликовано:

 

16 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 898   
@ozonelayerhole1371
@ozonelayerhole1371 3 года назад
Lord Murugan rules this world !
@bkprakash4655
@bkprakash4655 3 года назад
முருகன் யார் என்பதை அகத்தியரின் கீழ்கண்ட ஒரு பாடல் தொடங்கத்தில் தெளியலாம் "ஒம் எனும் திருமந்திரத்தினுள் உதயமாம் சிவ சோதியை மாமறைக்கும் அதீதமாகி வளர்ந்து நின்ற அனாதியை " தமிழின் தந்தையான அகத்தியரே இப்படி எழுதிய போது வேறு கருத்தை ஏற்பதற்கில்லை. தற்பொழுது தமிழனின் கடவுள்களை முன்னோர்களாக சித்தரிக்கும் முயற்சி மிக பலமாக நடந்தேறுகிறது. அவனுக்கு கடவுள் இல்லை என சொல்லி அவனின் கடவுள் இருக்கை காலியென நிருபிப்பது அவனது மெய்யிலிலை அழித்து அவனை வேற்று மத கடவுளரை ஏற்க செய்வதற்கான ஒரு சதியோ என ஐயுறுகிறேன். இன்று தமிழ் தேசியம் பேசி பிரிவினை நஞ்சை அறியா பிள்ளைகளின் மனதில் விதைக்கும் சிலரின் மறைமுக நோக்கமும் இதுவே எனத் தோன்றுகிறது.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
இந்தப் பாடல் எந்த நூலில் வருகிறது நண்பரே. குறிப்பு தர முடியுமா
@kdevaraj5702
@kdevaraj5702 3 года назад
முருகனுக்கு வேல் கொடுத்தது பார்வதி அம்மை இல்லையா? அருணகிரிநாதர் முருகபெருமானை போற்றிப் பாடியது எல்லாம் பொய்யா? நீ பழனி முருகனை பற்றி, பழனி மலை பற்றி குறிப்பிடுகிறாய் மீதமுள்ளா ஐந்து படைவீட்டு முருகப்பெருமானை ஏன் அந்த வீடியோவில் கூறவில்லை? அதற்கு ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லயோ? இதுபோன்ற ஐநூறுக்கும் மேல்மட்ட கேள்விகள் என்னிடம் உள்ளது. முருகபெருமானை தமிழ்க்கடவுள் இல்லை யென்று நிருபிக்கா உன்னால் முடியுமா?
@thenmozhidevanbu7642
@thenmozhidevanbu7642 Год назад
Absolutely u r correct and what I'm thinking also same 🙏
@kaverijeni
@kaverijeni Год назад
@@kdevaraj5702 same thinking
@plakshmananjayan5599
@plakshmananjayan5599 Год назад
முருகா🙏
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 2 года назад
நன்றி ஐயா முருகன் வரலாறு கூறியதற்கு எனக்கு தெரிந்த வரையில் சிவபார்வதி மைந்தன் முருகன் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்றும் வள்ளி தெய்வானை மணவாளன் என்று வரை தான் தெரியும் ஆனால் நமக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்
@ashokankb6451
@ashokankb6451 3 года назад
போகர் 7000 படைத்திருக்கிறார் 🌹நீங்கள் சொல்கிறீர்கள் அண்டரண்டங்களுக்கும் பறந்து சென்று அனைத்தையும் அனுபவித்து உணர்ந்து அறிந்து நந்திதேவரை தரிசித்து தன் குருவான காலங்கிநாதரை கண்டு வந்து பல யுகங்கள் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து பயின்று வந்திருக்கிறார் என்று பல யுகங்கள் கடந்த போகநாதர் முருகப்பெருமானை அகிலம் வணங்க உயிர்கள் உய்வு அடைய பழனியம்பதியில் ஸ்தாபித்து உள்ளார் எனும்பொழுது முருகனை எப்படி ஒரு கட்டுக்குள் அடக்கிவிட முடியும் அப்படியென்றால் அவரும் பல குணங்களைக் கடந்தவர் என்று தானே அர்த்தம் போகரும் மூவரும் முனிவரும் போற்றும் நாயகன் அல்லவா முருகப்பெருமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashokankb6451
@ashokankb6451 3 года назад
பல யுகங்களை கடந்தவர் அல்லவா முருகப்பெருமான்🙏🙏🙏🙏🙏🙏
@velliyangiri5439
@velliyangiri5439 Год назад
முருகனும் தமிழும் சிவத்தில் இருந்து தோன்றியவை இவர் கூறியது போல் சராசரி மனிதனாக பிறக்கவில்லை இது அபத்தமான பேச்சு கந்தன் என்ற பெயருக்கு காந்தம் என்ற பொருளும் உண்டு
@FamilyUtbe
@FamilyUtbe Год назад
Kandhan means means medicine also கந்தகம் like நவபாஷானம் I think so. Maybe I am wrong.but any human being can attain sidhi provided reaching so many stages . I accept Muruga born as normal human beings👍
@n.s.k7473
@n.s.k7473 10 месяцев назад
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
@ramum9599
@ramum9599 7 месяцев назад
ஆகா !!அருமை விளக்கம் !!!முருகனை மகிமைப் படுத்தும் தங்கள் பதிவு !!!வாழ்க !!!!🙏🙏🙏🙏🙏🙏
@r.mohanadevan281
@r.mohanadevan281 3 года назад
I am Moganathevan from Malaysia. Most valuable information and knowleghe for me. Please keep sharing, will come to a visit when covid pendamic ends.
@Kalaivani7
@Kalaivani7 3 года назад
Hats off friend!!! I still believe Muruga Peruman.
@revasgs6038
@revasgs6038 3 года назад
Beautifully explained, thank you bro. Vazhga valamudan.
@sridevis6551
@sridevis6551 2 года назад
Hi nithilan , recently started watching your videos,nice and awesome ,it’s important for everyone to know their roots to know their strength and weakness ,keep up the great work.God bless 😊
@SaravanaKumar-nj9hd
@SaravanaKumar-nj9hd 3 года назад
முன்பு குழந்தையாய் இருந்ததால் வயது வந்தவரை குழந்தை என்று அழைத்தல் ஆகாது. அதுபோல அரசனாய் இருந்தாலும் இறை நிலையை அடைந்தபின்னர் அரசன் என்று அழைப்பது அவ்வளவு பொருந்தாது. அன்பின் மிகுதியால் அவரை குழந்தை என்று அழைப்பது வேறு. முருகன் தனது இருப்பை பலருக்கும் இன்றும் உணர்த்தியவர். நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும் சூழ்நிலைகளால், நடக்கும் சம்பவங்களால், சகுனங்களால் தன் இருப்பை உணர்த்துபவர். அவரை பல சமயங்களில் உணர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முருகன் என் அன்பிற்கு, மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய உன்னத கடவுள்.
@gabrielriel1979
@gabrielriel1979 Год назад
unmai aiiyaa
@saisrishva1537
@saisrishva1537 10 месяцев назад
Unmai
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 3 года назад
வயதில் இளையவராக இருந்தாலும் ஆன்மீகத்தகவலை நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள், நான்சிறியவயதில் பரமசிவர் படத்தைப்பார்த்து பயந்திருக்கிறேன் ஏனென்றால் பரமசிவருக்கு சுடலைமாடன் போல் பெரிய மீசை ஆயுதம் எல்லாம் வரைந்திருந்தது பின்னாளில் கொண்டையராஜ் போன்ற ஓவியர்கள் தெய்வபடங்களை சுந்தரமாக வரைந்ததால் பழைய பயத்துடன் பக்தி இணைந்து பய பக்தி தோன்றியது இப்பொழுதும் கூட வட மாநில த்தில் உள்ள தெய்வ வடிவங்களில் நம் மனம் ஈடுபாடு கொஞ்சம் குறைவுதான் நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் காற்றாலையிருந்தா, அருவியிலிருந்தா, நிலக்கரியிலிருந்தா வருகிறது என்று ஆராயாமல் மின் ஆற்றலை நம் வீட்டின் மின் சாதனங்களில் இணைத்து நீராக, நெருப்பாக, காற்றாக, விண்( ஒலி, ஒளி) ணாக மாற்றி அனுபவிக்கிறோமோ அது போல் நாம் எந்த மதத்தை சார்ந்தவராக பிறந்திருக்கிறோமோ அந்த மதத்தின் கோட்பாடைகளை அனுசரித்து பிற மதங்களை தூஷிக்காமல் ஆன்மீகப்பயணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆராய்ச்சி யிலிருந்து யூகிக்க முடிகிறது
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 2 года назад
Thank you for bringing out the real history of Murugan .
@svelu5264
@svelu5264 2 года назад
தெளிவான விளக்கம், நன்றி சகோதரா
@haripriya4049
@haripriya4049 2 года назад
Very nice to know. True people should not be forgettable by the society .the good rulers, who saved poor people,kings,siddharghal,so they created image as Gods.so only people started going to temples.happy to know about our lord muruga.muruga is our Hero.
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 3 года назад
வேலும் மயிலும் வேலவனும் துணை......
@lenushaananthakumar6247
@lenushaananthakumar6247 Год назад
Thank you for this ❤️
@Brahmaraja
@Brahmaraja 3 года назад
தமிழிடைப் பிறவா தத்துவம் ஏதுமில்லை, தமிழினுள் அமிழ்ந்திடாது‌ ஞானமும் இங்கில்லை. தமிழினைத் தழுவியே தழைத்தப்பல மொழியுண்டு, தமிழே உலகோர் ஞானத்தத்துவ நிகண்டு. இது தமிழைப்பற்றி யாம் இயற்றிய அந்தாதிப் பாடல் தொகுப்பில் ஒரு பாடல். தமிழ் வெறும் மொழியல்ல இப்பேரண்டத்தின் அசைவின் இசையை லயத்தை தன்னுள்ளே அடைத்து வைத்துள்ள மறைபொருள் களஞ்சியம். தொட்டவரை எட்டுத்திக்கும் புகழச் செய்யும் உன்னத மந்திரம் "அறிவோம் ழகரம் தொடுவோம் சிகரம்"
@rajappanr1208
@rajappanr1208 3 года назад
Do you argue that those who speak Tamil are Tamizhan? Who called them Dravidian. You have to give the proof. Don't misguide the people.
@samsudeen3519
@samsudeen3519 3 года назад
@@rajappanr1208 அவர் கூறுவது சரியே.... தவராக வழிநடத்த அவர் ஒன்றும் ஆட்சியில் இல்லை
@vijayvijay4123
@vijayvijay4123 3 года назад
நான் மிகுந்த அனுபவத்தில் கூறுகிறேன்.தமிழ் உச்சரிப்பு ல ழ ள‌ மட்டுமல்ல ந ண ன ஆகியவற்றையும் இன்னும் பல தமிழுக்கே உண்டான உச்ச ரிப்புகளை சரியாக உச்சரித்தாலே ஆன்மீக தேர்ச்சி பெறலாம்.குருவிடம் கற்ற பலன் கிடைக்கும்.
@Brahmaraja
@Brahmaraja 3 года назад
சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.
@dr.vasanthina9479
@dr.vasanthina9479 3 года назад
thank u sago for revealing the tamil history.. continue your efforts...
@senthilkumarm5704
@senthilkumarm5704 3 года назад
great Work Anna... Really appreciatable....
@subramaninp
@subramaninp 4 года назад
Very few people has such knowledge on Hinduism, unlike the how thing are going on,p. This is raw truth! That’s why he is called as Palani Andavar! , meaning the one who ruled Palani area, Hats off you Bro!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you bro 😊🤘🏻
@praveendsilva4897
@praveendsilva4897 3 года назад
Please don't call it Hinduism. Its called "munnoor vazipadu"
@dushyanthsamara7138
@dushyanthsamara7138 2 года назад
Its not Hinduism.... தமிழர் வாழ்வியல்.
@nature-yr4wj
@nature-yr4wj 2 года назад
Brilliant Well explained Tqvm🙏🙏
@rajkumars7195
@rajkumars7195 3 года назад
Good presentation. I liked it very much
@manikandanyadav8679
@manikandanyadav8679 3 года назад
Thanks a lot for the videos.. Guruve saranam...
@vanitharamanathan1982
@vanitharamanathan1982 3 года назад
மிக்க நன்றி🙏
@user-tq7pq6xd6z
@user-tq7pq6xd6z 3 года назад
100%உன்மையான தகவல் உங்கள் சிந்தனையில் இறை சக்தி ஊடுருவியுள்ளது
@anbuarul7323
@anbuarul7323 2 года назад
இவர் சொல்வதிலும் நிறைய தவறு இருக்கின்றது இன்னும் அலசி ஆராய்ந்து விஷயங்களை நேர்த்தியாக தரவேண்டும் என வேண்டுகின்றோம் இறைவனே ஆராய்வதில் அறிவுத் திறன் அதிகமாகவும் நுட்பமாகவும் தேவைப்படுகிறது
@saroandsara9687
@saroandsara9687 2 года назад
அற்புதமான பதிவு நன்றி
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 года назад
Thank you bro. God bless you. Please continue to post such videos. 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 3 года назад
Good research on lord muruga, keep it up bro, appreciate your efforts
@jvsaranya
@jvsaranya 3 года назад
2.00 mins so true, v informative, thanks for sharing
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 года назад
நன்றி அண்ணா. சிறந்தது.
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 3 года назад
💐💐💐சிறப்பான பதிவு
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 3 года назад
Arumai......
@godiseverlasting6826
@godiseverlasting6826 3 года назад
Great info brother.. Tq keep rocking 😀
@nandhaganesh972
@nandhaganesh972 3 года назад
அருமையான பதிவு...
@MuruganhjgMuruganjhg
@MuruganhjgMuruganjhg 3 года назад
வணக்கம் போகர் முருகனின் உண்மையான வடிவத்தை பழனியில் நிறுவினார்.
@nagappannagappan9690
@nagappannagappan9690 3 года назад
அருமை.நன்றி
@nera1703
@nera1703 2 года назад
Thanks, great information 👍
@rajeshng6887
@rajeshng6887 2 года назад
Sir superb information. Thanks for sharing.
@tammygovan6047
@tammygovan6047 2 года назад
I believe this is the best video that you ever made. Many truths which we forgotten are many, inside this video. Good
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@e.muniappanelumalai1278
@e.muniappanelumalai1278 3 года назад
நல்ல பதிவு.நன்றி.
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 3 года назад
அருமை அருமை நன்றி அய்யா!
@gurumurthy4479
@gurumurthy4479 Год назад
அன்புள்ள நிதிலன் அவர்களுக்கு, பல interesting தகவல்களை அரிய ஆராய்ச்சிகளோட பகிர்ந்து கிட்டீங்க. சந்தோஷம். முருகனை வேண்டி சில காரியங்களை செஞ்சி எனக்கு பலன் கிடைச்சிருக்கே. அப்படின்னா அவர் அருவமா, ஒரு சித்தராக நமக்கு உதவுகிராரோ ? என்று எண்ணுகிறேன்.
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 Год назад
Awesome 💞🕉🙏🏻
@pbsubramanian7979
@pbsubramanian7979 3 года назад
Well explained. Jai hind. Vande matharam.
@venkykum
@venkykum 3 года назад
Fantastic bro God bless u
@sumathiv5856
@sumathiv5856 3 года назад
🙏 ஓம் முருகா
@dhanutimes5751
@dhanutimes5751 Месяц назад
ஐயா வணக்கம் தங்களின் தகவல்கள் அருமையாக உள்ளது மேலும் முருகனைப் பற்றி தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்ற யூடியூப் சேனலில் ஒத்துப்போகின்றது மேலும் இன்னும் மிக அரிய தகவல்கள் அந்த சேனலில் இருந்து நான் தெரிந்து கொண்டேன் முருகர் நடத்திய போர்கள்
@velavan4768
@velavan4768 3 года назад
அருமையான பதிவு 😘😘😘
@amyrani7960
@amyrani7960 3 года назад
Super brother.. good explanation, keep up good work.
@kalaiselveke1738
@kalaiselveke1738 2 года назад
Super thangam god bless u
@rajyaso8831
@rajyaso8831 4 года назад
Great information
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you 😊🤘🏻
@shogunraj5839
@shogunraj5839 Год назад
Excellent topic 👏 appreciate brother 👍
@jawaharbabu123
@jawaharbabu123 2 года назад
Thanks...nice ohm muruga..
@fire11187
@fire11187 4 года назад
Very good video!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you 😊🤘🏻
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
அருமை பதிவு
@sakthivelnanjappan0051
@sakthivelnanjappan0051 4 года назад
அருமை வாழ்த்துக்கள் ஐயா..
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி ஐயா 😊🤘🏻
@sokkan4466
@sokkan4466 2 года назад
🙏உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் தேட நினைப்பதை எல்லாம் தேடி தேடி, நீங்கள் சொல்வது போல் உள்ளது. எனக்கு தேட தெரியவில்லை. உங்கள் மூலமாக நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேன் மேலும் உங்கள் தேடல் தொடர்ந்து எங்களுக்கு வழி காட்டியாக அமையட்டும். வாழ்க வளமுடன். 💐💐
@thilagamponnudurai174
@thilagamponnudurai174 3 года назад
Nandri Aiyah.
@masterrk5619
@masterrk5619 3 года назад
Arumai nanpa 🔥
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 Год назад
அருமையான பதிவு விளக்கம். முருகன் உண்மை வரலாறு உரைத்தமைக்கு நன்றி
@devildooms
@devildooms 2 месяца назад
Thank you soo much for sharing this information
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
அருமையான விளக்கம்
@nithiyakumar2848
@nithiyakumar2848 2 года назад
Very nicely said.. Nandri :)
@makeupfashion7259
@makeupfashion7259 3 года назад
Romba superb video bro
@ammukarthika7510
@ammukarthika7510 3 года назад
Great work bro.......
@sripriyayezhil5039
@sripriyayezhil5039 3 года назад
அருமை.
@mgeetha7896
@mgeetha7896 2 года назад
Nice information nithilan
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
நன்றி
@Vadapalaninews
@Vadapalaninews 4 года назад
arumai bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
Thank you bro 😊🤘🏻
@hariprashannth8367
@hariprashannth8367 3 года назад
Sir you have mentioned Aryans and Dravidians have changed aruvam to uruvam vazhibadu but long ago it the bogar siddhar who created a statue for lord murugar in pazhani using navabashanam and moreover the word dravidam came only into existence after the British rule. Your views are kind of contradictory. Please enlighten us. Thank you.
@rajeshjeeva4886
@rajeshjeeva4886 3 года назад
stopped at 17:11 -I had the same question, scrolling down was surprised to see yours[mine was only till bogar part,i dint think of British part u mentioned].
@tinagarranpillai7182
@tinagarranpillai7182 3 года назад
Yeah lo.. True...
@r.rrakesh8946
@r.rrakesh8946 3 года назад
Yes....Kindly explain it...
@linanaidu6736
@linanaidu6736 3 года назад
Yes I do agree with you.
@sivakumarsaravanan9589
@sivakumarsaravanan9589 3 года назад
Dravida word had origins from adi shankarar period 8-9th century and also has reference in nalaira dhivya prabandham. Its a wrong assumption it started from British period
@HarishKumar-hg7km
@HarishKumar-hg7km 3 года назад
Sir, Could you please make a video to define the difference between Tamil and Dravidians
@Kandhanhealthcarekanchipuram
@Kandhanhealthcarekanchipuram 3 года назад
nala soldringa keep it up
@joycejoe8616
@joycejoe8616 2 года назад
Sir thank you so much for your eye opening video about Murugan. Pls post about Siva parvati and Vinayagar.
@NaveenKumar-fj9tz
@NaveenKumar-fj9tz 2 года назад
Awesome Bro
@jvs9373
@jvs9373 Год назад
வணக்கம் ஐயா உங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் சித்த வழிபாட்டை பற்றி மிகவும் தெளிவாக விளக்குகின்றீர்கள் மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@rathinaveldk2080
@rathinaveldk2080 3 года назад
முருகா சரணம் சரணம் சரணம்.நன்றி ஆயிரம் கோடி வணக்கம்.
@karthickpriyan
@karthickpriyan 3 года назад
100% fact Well said 👏👏👏👏 excellent bro
@MsNitya
@MsNitya Год назад
Very good video. Murugan could have been 'realised' at birth. There is a legend that he was a Pleadian (from krithikka constellation) . These Pleadians were responsible for manipulating our genes for quicker evolution. Before us, there were many types of human beings who did not survive but archeologists are finding now. Only ours survived. He is an advanced immortal human being who left after the job was done, much like Shiva I suspect. Good work.
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 2 месяца назад
தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.
@PradeepKumar-ti6fg
@PradeepKumar-ti6fg 3 года назад
இப்பொலுது உள்ள புத்தகங்கள் எழுதியது கிரிப்டோ கிரிஸ்டியன்ஸ் நிறைய உள்ளது எனவே சரிபார்த்து சொல்லவேண்டும் நன்பா
@sudhan05
@sudhan05 2 года назад
Very true bro...
@SenthilKumar-nv4gn
@SenthilKumar-nv4gn 2 года назад
Well do it not to papularise ourself
@geetha-1165
@geetha-1165 Год назад
Absolute truth
@rajarajank6705
@rajarajank6705 3 года назад
அருமை, I have subscribed now
@legacy1611986
@legacy1611986 4 года назад
செம விளக்கம். வாழ்த்துக்கள்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி நன்பரே😊🤘🏻
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 2 года назад
அருமை
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 3 года назад
Sir you are great
@hideseekchannel5925
@hideseekchannel5925 4 года назад
தங்கள் கருத்து ஆத்மார்த்தமாக உள்ளது
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி ஐயா 😊
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 года назад
அருமையான விளக்கம் நன்றி தம்பி take care தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி அம்மா. தாங்களும் பாதுகாப்பாக இருங்கள் 😊🤘🏻
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
அருமை அண்ணா
@stayfoolish4382
@stayfoolish4382 4 года назад
அருமை அண்ணா.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி தம்பி 😊🤘🏻
@stephenrajraj8558
@stephenrajraj8558 3 года назад
அற்புதம் சகோ தமிழரின் மதம் ஆசீவகம் முருகர் 2ஆம் தமிழ்சங்கத்தை உருவாக்கிய கடவுளர் மன்னிக்கவும் தெரிந்து கொண்டதை பகிர்ந்தேன் நன்றிகள் கோடி
@vel3263
@vel3263 3 года назад
அப்போ கிறிஸ்தவம்??
@stephenrajraj8558
@stephenrajraj8558 3 года назад
@@vel3263 பபரப்பபட்ட மதம்
@janardhanadassv2988
@janardhanadassv2988 3 года назад
See tamil Sithanaiyalar peravai
@vel3263
@vel3263 3 года назад
@@janardhanadassv2988 அது ஒரு பைத்தியக்கார பய பிதற்றும் சேனல்...
@pragashvaithiyanathan395
@pragashvaithiyanathan395 2 года назад
@@janardhanadassv2988 To an extent only I will accept that channel. That guy's concept is to tell that Tamilians are only everything in this world. Even other races & religion are also good. Our forefathers took good things fro other religions and adopted them. That guys channels says Aryans are fraudsters and they wanted to kill Tamilians culture. My only questions are our forefathers (all of them) fools? Not even few guys to question that in the past (like Periyar in the past). Think logically. I have firm belief that there is a section of people want Tamilnadu as separate nation and working towards that goal.....these are pirivinaivatham.
@santhir1602
@santhir1602 4 года назад
நன்றி தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 года назад
நன்றி அம்மா 😊🤘🏻
@dinesh.v2946
@dinesh.v2946 3 года назад
gud info bro👍🏻
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 🙏🏻😊💐
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 3 года назад
முருகன் யார் என்று அறிவததை விட‌ நீங்கள் யாரை என்று ‌உள்‌ நோக்கினால் .... எல்லாம் ‌கிட்டும்
@seetharamans2209
@seetharamans2209 3 года назад
ஐய்யா அது தெரிய தான் முருகன பாத்து கத்துகுறோம்.
@kanakaramiah6392
@kanakaramiah6392 10 месяцев назад
Nandri🎉🎉
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 2 месяца назад
தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.
@murugesant1659
@murugesant1659 Год назад
Diraviyangal vilaintha Nadu enave diravida Nadu enru North side people tamizh natinai ayaitharkal Your videos are all really good Tamil language born before 20000years So tamil grammar and Baratha natiyam Music all taught by Lord and as you said King muruga and siva muruga saves people who lived in the hills Muruga lived in the hills at kumarikandam
@user-xq4ex9fw6d
@user-xq4ex9fw6d Год назад
Super அண்ணா
@nalinewong
@nalinewong Год назад
Thanks thambi. Malaysia. 🙏🙏🙏👌👌
@kantharubansethukavalan3514
@kantharubansethukavalan3514 3 года назад
Super thampi
@thaventhiran7297
@thaventhiran7297 2 года назад
Nenkal kuriyathu sariyana thakawal nanry anna
@ngayathrideva8951
@ngayathrideva8951 Год назад
... மிகவும் உண்மை சகோதரா.. நன்றி
Далее
Incredible magic 🤯✨
00:53
Просмотров 2,9 млн