Тёмный
No video :(

முருகர் மந்திரத்தை சொல்லுங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுங்கள்||Pirugu Prabhakaran| Kandar Alangaram 

BAKTHI INFINITY
Подписаться 340 тыс.
Просмотров 71 тыс.
50% 1

#arunagirinathar#piruguprabhakaran#kandaralangaram #bakthiinfinity #thiruavinankudi #murugantemple#arunagirinathar history in tamil
--------------------------------------------------------------------------
மந்திரத்தை சொல்லுங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுங்கள்||Pirugu Prabhakaran| Kandar Alangaram
---------------------------------------------------------------------------
பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
......... சொற்பிரிவு .........
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச் சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
......... பதவுரை .........
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை,
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த
வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை,
விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த
கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப்
பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக
உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு
குறையும் உண்டாகாது.
--------------------------------------------------------------------------
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 Месяц назад
1.சேந்தனை, 2.கந்தனை, 3.செங்கோட்டுவெப்பனை 4.சென்சுடர் வேல்வேந்தனை, 5.செந்தமிழ் நூல் விரிதோனை, 6.விளங்கு வள்ளி காந்தனை, 7.கந்த கடம்பனை, 8.கார் மயில் வாகனனை, சாந்துணை போதும் மறவாதவர்க்கு ஓர் தாழ்வில்லையே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tazanalee865
@tazanalee865 2 дня назад
Thank you 👍
@muthuelectricals6790
@muthuelectricals6790 2 дня назад
நன்றி நண்பரே
@kavibharathi3274
@kavibharathi3274 Месяц назад
இந்த நிமிடம் நான் ஜீரோ ஆனால் அடுத்த நொடி முதல் என் அப்பன் முருகன் இருக்கிறார். சேந்தனை கந்தனை செங்கோட்டு வெப்ப... சென் சுடர் வேல் வேந்தனை செந்தமிழ் விரி தோனை விலங்கு வள்ளி கந்தனை கந்தக் கடம்பனை கார் மயில் வாகனனை சார்ந்தோருக்கு மறவாதவர் தாழ்வும் இல்லையே முருகா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@V.vsagar
@V.vsagar Месяц назад
😊😊😊😊😊😊😊
@V.vsagar
@V.vsagar Месяц назад
😊😊😊😊😊😊😊
@senthilvelan611
@senthilvelan611 Месяц назад
சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனை செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி காந்தனை கந்தக்கடம்பனை கார்மயில் வாகனனை சாந்துணைப்போதும் மறவாதவர்க்கொரு தாழ் வில்லையே🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@vanya.R
@vanya.R Месяц назад
🙏🙏🙏👉👉📽️🤵👈👈👉👏👏👏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ramesheswaran7593
@ramesheswaran7593 Месяц назад
பாடல் 72 ... சேந்தனைக் கந்தனை சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ......... சொற்பிரிவு ......... சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச் சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே. ......... பதவுரை ......... சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@shanthiraja7901
@shanthiraja7901 Месяц назад
@maheswari9937
@maheswari9937 Месяц назад
❤❤👌
@ssr7222
@ssr7222 Месяц назад
நன்றி நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Месяц назад
வாழ்த்துக்கள் நன்றி
@ALJS5656
@ALJS5656 Месяц назад
அட அட அடஎன்ன அற்புதமான உரையாடல், முருகனும் அருணகிரிநாதனின் இந்த உரையாடலை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும், இந்த நிகழ்ச்சியை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் மெய் சிலிர்த்தது,இந்த உரையாடலை பார்க்க கேட்க செய்த தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤ அய்யா அவர்களின் குறிப்பு அருமை🎉🎉🎉🎉🎉🎉 அருணகிரி நாதரின் பெருமை அருமை😊😊😊😊😊😊. கந்தர் அலங்காரம். அழகான தெளிவு.
@CrownGanesh
@CrownGanesh Месяц назад
பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றி, தாங்கள் கூறியது போல் பழனியில் உள்ள பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்,, லக்ஷ்மி நாராயணன் கோயில், ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி மற்றும் மலைமேல் தண்டாயுதபாணியை தரிசித்து வந்தோம் மனநிறைவுடன், சாய் செந்தில் ஐயா உங்களுக்கும் நன்றி 🙏🏻
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@bala4515
@bala4515 Месяц назад
Naangalum ponaom arpudham
@bala4515
@bala4515 Месяц назад
Naanagalum indha kovil ellam video paryhuttu ponom miga arpudham
@manokaranannai6872
@manokaranannai6872 Месяц назад
அருமையான காணொளி.நன்றி
@CrownGanesh
@CrownGanesh Месяц назад
​​@@bala4515சுகமே சூழ்க 🙏🏻
@seetharamasarmac.v1966
@seetharamasarmac.v1966 Месяц назад
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Allwayinmymind777
@Allwayinmymind777 Месяц назад
இன்று வருத்தத்துடன் வந்தேன் இதுக்குமேல நான் சாகத்தான் வேண்டும் என்று வந்தேன் இந்த வீடியோ ஒரு ஆறுதல்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@nathiloki6644
@nathiloki6644 Месяц назад
வேல் மாறல் மந்திரம் படிக்க எல்லாம் சரியாகிவிடும்
@bkbala8772
@bkbala8772 Месяц назад
Muruga ❤❤❤❤❤
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Месяц назад
எல்லாம் சரியாகும். மனம் தளர வேண்டாம். சிந்தையில் கந்தன் இருக்கையில் தண்டனை நமக்கெதற்கு😊
@shanthinidatta4505
@shanthinidatta4505 Месяц назад
Thiruchendur murugan irukka naama eduku irakanum
@harishr6399
@harishr6399 Месяц назад
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி ஐயா முருகப்பெருமானுக்கும் நன்றி இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி. உங்கள் வீடியோவை பார்க்க வைத்த அந்த இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻 முருகப்பெருமானே நேரில் வந்து கூறியது போல் இருந்தது
@balajikavidhaii9245
@balajikavidhaii9245 Месяц назад
வினை ஒட விடும் கதிர்வேல் என்றதும் என் மெய்சிலிர்தது அண்ணா ..நன்றி❤
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Месяц назад
ஐயா இருவரும் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦚🦋🦚🦋🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚
@yuvarajabalakrishnan7863
@yuvarajabalakrishnan7863 Месяц назад
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
@anandaraj3366
@anandaraj3366 Месяц назад
ஒவ்வொரு கிரகத்திற்கும் கடவுள் உண்டு. செவ்வாய் பலம் பெற்றோருக்கு முந்தி வந்து செய்வான் செவ்வாய் லக்கின ராசிங்களுக்கு உடன் இருப்பார் எல்லோருக்கும் உதவும் கடவுள் ஆன்ம சக்தி அது நம்முள்ளே இருக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
@govindarajangovindarajan8641
@govindarajangovindarajan8641 Месяц назад
குருவே சரணம். வணக்கம் ஐயா. அற்புதம் அற்புதமான அருணகிரிநாதர் முருகன் பெருமானின் பெருமையை பற்றிய தகவல்கள் அற்புதம் ஐயா🙏 நன்றி வணக்கம் ஐயா🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@balajimanoharan23694
@balajimanoharan23694 6 дней назад
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👍
@kalaitex5271
@kalaitex5271 Месяц назад
இந்த நேர் காணல் முழுமையும் ஒரு மன அமைதி பெரும் ஆன்மிக உரையாடல் 🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@sankarisankari2771
@sankarisankari2771 24 дня назад
முருக பெருமான் பற்றிய சொல்கிற உங்கள் வார்த்தைகள் அழகு ஐயா 🙏
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 25 дней назад
ஓம் முருகா நின் திருவடி சரணம் எப்பொழுதும் மறவாமல் இருக்க உங்களின் அருள் ஒன்றே போதும் அப்பனே எங்கள் முருகா சரணம் சரணம் சரணம்
@RaghaviPriya-tw3ys
@RaghaviPriya-tw3ys Месяц назад
ஐய்யா இதை போன்று அனைத்து அலங்கார பாடல்களுக்கும் அநுபூதி பாடல்களுக்கும் விளக்கவுரை பதிவு போடுங்கள் அய்யா 🙏🏽
@singarajasingaraja
@singarajasingaraja Месяц назад
அற்புதம் நிறைந்த நிறைவான மனம் ஒன்றிய உரையாடல், ஐயா அவர்களின் வார்த்தை பிறவாகம் பேரானந்தம் 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@adhiraikumar8497
@adhiraikumar8497 Месяц назад
Ayyavoda speech arumai kodana kodi nandri ayya rendu perukum 🙏🙏🙏
@rajalakshmivelayutham1212
@rajalakshmivelayutham1212 Месяц назад
Om saravana bava iam also blessed to hear this speech, vettei vel muruganukku haro hara🙏🙏🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 Месяц назад
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏 🙏குமரகுருதாச குருப்யோ நமஹ🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@KandanS-gp4gz
@KandanS-gp4gz 22 дня назад
முருகன் வள்ளி தெய்வானையுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sathyanarayanan7232
@sathyanarayanan7232 Месяц назад
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச் சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@priyasugathan7874
@priyasugathan7874 Месяц назад
Ayya mikka Nandri ippadhivirku, kandhar anuboothi, alangaram explanation is excellent, I got anuboothi by hearing your speech
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@srivarshni4849
@srivarshni4849 Месяц назад
அருமையான அமைதி தரும் வேல் விளக்கம் ❤ நன்றி ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Shivamaruna
@Shivamaruna Месяц назад
ஓம் முருகா சரணம் 🙏 பிருகு ஐயா பேசுவது இனிமையே,
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ Месяц назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@narayanraja7802
@narayanraja7802 Месяц назад
அவன் அருளால் அவன் தாள் வணங்கி தங்களை வணங்கி கொள்கிறேன்!
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux День назад
❤❤❤ஓம் முருகா
@nevergiveupmanims1885
@nevergiveupmanims1885 23 дня назад
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே - கந்தர் அலங்காரம், அருணகிரிநாதர் பொருள்: சிவந்த மேனியையுடைய கந்தனை, திருச்செங்கோடனை, சிவந்த ஒளிபொருந்திய வேல் வேந்தனை, செந்தமிழ் நூல் (உதாரணம்: கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராண அரங்கேற்றத்தின் பொருட்டு) விளக்கியவனை, வள்ளிக் கணவனை, கடம்ப மலர் மாலை அணிந்தவனை, மழைமேகம் போன்ற மயிலை வாகனமாக உடையவனை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. Aum Saravana bhawa ❤❤❤
@maheswari9937
@maheswari9937 Месяц назад
rompa nantri ayya velum mayilum sevalum thunai senthil anna kum nantri
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@raghuvanitha4940
@raghuvanitha4940 Месяц назад
மெய் சிலிர்க்கிரது ஐயா கோடானகோடி நன்றிஐயா🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@raghuvanitha4940
@raghuvanitha4940 Месяц назад
🙏​@@BAKTHIINFINITY
@prabhaprabha1248
@prabhaprabha1248 29 дней назад
Tamil thalaiva 1000 kodi vanakkam sir thank thank very much muruga muruga potri
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Месяц назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி,கந்த வேலை மறவாதே மனமே...
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@chithraashok5377
@chithraashok5377 28 дней назад
அற்புதமான பதிவு அருமை
@shanthikamalesh7075
@shanthikamalesh7075 Месяц назад
மிக அருமையான பதிவு. முருகா
@vinithakumar865
@vinithakumar865 Месяц назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி🙏🙏🙏
@jeevajai7997
@jeevajai7997 21 день назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@manikamvlog3709
@manikamvlog3709 Месяц назад
ஓம் முருகா ❤ நன்றி
@suganyasugu4676
@suganyasugu4676 9 дней назад
முருகனுக்கு அரோகரா
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 9 дней назад
ஐயா சொல்வது சத்தியமான வார்த்தைகள் கிருபானந்த வாரியார் வள்ளிமலையில் எவ்வளவோ செய்திருக்கின்றார் அவர் திருத்தணியில் பறக்கும் போது அவர் சிவபதம் அடைந்தது நூற்றுக்கு உண்மை
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Месяц назад
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குருபுங் கவ எண் குண பஞ்சரனே இது 15 கந்தர் அனுபூதி பாடல் மிகவும் சிறப்பு🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@Amutha.26
@Amutha.26 Месяц назад
Valga valamudan
@pandimeenakshit849
@pandimeenakshit849 Месяц назад
Avan அருளாலே அவன் தாள் வணங்கி. மிக்க நன்றி ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@sathyabala7616
@sathyabala7616 Месяц назад
Nandri ayya.nandri. 😢😢😢😢velum mayilum thunai. 🙏🙏🙏🙏🙏🙏
@nachammainarayanan9572
@nachammainarayanan9572 16 дней назад
Arumai ,OM Saravanabava
@shivsambhavi7015
@shivsambhavi7015 Месяц назад
அருமை!! கேட்க, கேட்க இனிமை!!
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 Месяц назад
அற்புதம் அற்புதம் அய்யா
@jaisumathi1371
@jaisumathi1371 Месяц назад
நன்றிகள் இருவர்க்கும்
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 14 дней назад
நன்றி🙏💕
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Месяц назад
Sir, daily i wanna watch your spiritual video,.know more about Lord Murugan.❤🙏
@vkrish1949
@vkrish1949 Месяц назад
Thank you very much Sir. God bless you sir.
@nithyayogesh2962
@nithyayogesh2962 Месяц назад
முருகர் நம் அனைவரையும் கண்டிபாக காப்பார். ஓம் சரவணபவ ❤❤❤.
@RajamanipallniyappnRajam-uu9is
@RajamanipallniyappnRajam-uu9is Месяц назад
பிருகு பிரபாகரன் ஐய்யா நன்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 Месяц назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@user-pm9kp5fh1d
@user-pm9kp5fh1d Месяц назад
அருமை முருகா முருகா முருகா
@vidyamohan1351
@vidyamohan1351 Месяц назад
Thank you Senthil Sir Best video wth Sir
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@KSP87
@KSP87 Месяц назад
அறமே வாழ்க❤சுகமே சூழ்க🎉
@RoshiniS-
@RoshiniS- 12 дней назад
Please tell from kandhar alangaram 5 songs - 32,40,70,72, ?
@kasthuri5281
@kasthuri5281 Месяц назад
Nantrkal kodi Aiyaa
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@kvkadhir
@kvkadhir Месяц назад
Very Very Emotional Interview..❤
@kds2707
@kds2707 Месяц назад
Om Chennimalai Muruganukku Araharohara
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@k.subashini
@k.subashini 27 дней назад
முருகா...முருகா....முருகா....நன்றி ..நன்றி...நன்றி......
@gokilavani1559
@gokilavani1559 Месяц назад
நன்றி பல கோடிகள் அண்ணா எங்களுக்கு பாடல் பாடி அருமையாக சொல்லி புரியவைக்கிறர் அயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@mnagaraja576
@mnagaraja576 Месяц назад
Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 Месяц назад
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Месяц назад
Nandre thiru piragu parbakaran ayyavuku nandre.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@velusamy2126
@velusamy2126 Месяц назад
என்அப்பன்முருகனைபற்றி24மணிநெரமும்பெசினாலும்கெட்டுஇருப்பென்ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@senthilraja1306
@senthilraja1306 Месяц назад
thank you sir, om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 27 дней назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@bkbala8772
@bkbala8772 Месяц назад
Thank u muruga ❤🎉
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Месяц назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Venkadesan-pp9om
@Venkadesan-pp9om Месяц назад
Thx sir
@lathaseeni7204
@lathaseeni7204 Месяц назад
Nandri
@banupriya3434
@banupriya3434 Месяц назад
Thank you sir
@sathyakala955
@sathyakala955 Месяц назад
Superb senthil sir.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 27 дней назад
வேல் முருகன் துணை 🙏
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr Месяц назад
Unmai ayya keka evlo irunthalum avan parka kan evlo vendumo therila avan peralagan❤
@creativedj7919
@creativedj7919 Месяц назад
Nandri sir
@SrirangaVaasi
@SrirangaVaasi 28 дней назад
Muruga Saranam 🙏🏻 🙏🏻🙇🏻‍♂️
@Dhanu2013
@Dhanu2013 Месяц назад
Awesome sir speech next part kaga waiting sir
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 Месяц назад
நன்றி முருகா❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@Sabhanayagam-hp3bg
@Sabhanayagam-hp3bg 9 дней назад
ஐயா நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு தங்களின் அலைபேசி எண்ணை உள்ளிடவும்
@krishnamurthy1957
@krishnamurthy1957 Месяц назад
முருகா முருகா சரணம்!
@KSP87
@KSP87 Месяц назад
Thanks sir ❤🎉
@vaishnavisudha6565
@vaishnavisudha6565 20 дней назад
🙏🙏🙏
@relaxcooking7585
@relaxcooking7585 Месяц назад
Yaru sir nenga ivlo azhaga pesuringa ❤
@gokilavani1559
@gokilavani1559 Месяц назад
ஓம் சரவணபவாய நமஹ
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@ssr7222
@ssr7222 Месяц назад
ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 27 дней назад
ஐயா கிருபானந்த வாரியார் திருவடி வணங்குகிறேன் 🙏
@RamyThirupughazh
@RamyThirupughazh Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Месяц назад
Om Saravana pava potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Месяц назад
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏 வேலும் மயிலும் துணை🐓
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@rajaram9194
@rajaram9194 Месяц назад
Om Muruga Potri Potri
@kalpanacv6380
@kalpanacv6380 Месяц назад
Sir neenga murugana pathi persarathu kettukitte irukkalam pola irukku
@bkbala8772
@bkbala8772 Месяц назад
Muruga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vmvenkat1068
@vmvenkat1068 Месяц назад
முருகா முருகா முருகா
@maniz1
@maniz1 Месяц назад
செந்தில் & பிரபாகரன் ஐயா வாழ்க வளமுடன்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Месяц назад
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹🌹
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY Месяц назад
சுகமே சூழ்க 🙏
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн