Тёмный
No video :(

முருங்கக்காய் சட்னி!!& கம்பு அடை தோசை!!! 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 46 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

13 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@premachandran7378
@premachandran7378 2 месяца назад
I. Too. Want. That plant.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
😄😄மீனுக்கு என்ன உணவு போடுகீங்கனு கேக்க நினைத்தேன் நீங்கள் காணொளி போடுவதாக சொன்னீங்க மகிழ்ச்சி தோழி உங்கள் சேனலில் தனி தன்னையே இதுதான் இயற்கை விவசாயம், காய்கறி தோட்டம், பூஜை விஷயம், சமையல் ரெசிபி, தேனீ வளர்ப்பு, தையல், எம்ராயிட் வேலை, இப்படியே சொல்லிட்டே போகலாம் அதுதான் காக்கை கூட்டத்தின் சிறப்பு தொடர்ந்து பயணிங்கள் தோழி. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி.🌹🌹🌹🍎🍊🍋🍇🍅🍓
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இது எல்லாமே கலந்து இருப்பது தாங்கள் ஒரு குடும்பம் உங்க வீட்லயும் இதுமாதிரி யோசனை செய்து பார்த்தால் நிறைய விஷயங்கள் தெரியும்
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Год назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi Ma 👏 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@mythiliramesh4480
@mythiliramesh4480 Год назад
Hi sister unga mixie enna brand? Use pandrathukku epdi irukunga?
@loganayagi7929
@loganayagi7929 Год назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Inippu kambu roti super Sumathi....will try once. Happy tamil new year ❣
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சின்ன பசங்க எல்லோரும் இனிப்பு கம்பு ரொட்டி விரும்பி சாப்பிடுவாங்க கட்டாயம் செய்து கொடுத்து பாருங்கள் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@lalithabalasubramaniam1622
@lalithabalasubramaniam1622 8 месяцев назад
Sumathi amma fruits price sollunga.
@subbulakshmi547
@subbulakshmi547 Год назад
Sivappu thiri information thanks
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Interesting vlog sister
@mominonline369
@mominonline369 Год назад
சகோதரி,பூ ரொம்ப அழகா இருக்கு.
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
One more method to prepare drumstick side dish is like thokku we can do. Onion tomato we have to fry and then add this cooked drumstick.. chilli powder and salt as per ur taste we can add. It will be nice with roti naan
@sakthihariharan348
@sakthihariharan348 Год назад
Always super sumathi akka happy new year
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
Super sumathi sis ❤
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
Swamy room new hand made maalaa is nice aunty. Thanks for sharing useful information about red thread for diya
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@methakannan4083
@methakannan4083 Год назад
சித்திரைத் திருநாள்வாழ்த்துகள் சகோதரி.முருங்கை சட்னி புதுமை அருமை.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Arumaimaaa
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@prabhabalaji8896
@prabhabalaji8896 Год назад
what a divine Pooja room!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இரண்டும் பத்திரமாக அந்த வீட்டில் இருக்கிறது
@lakshmiparameswaran
@lakshmiparameswaran Год назад
​@@sumathirajasekar2767"பூஜை அறை தெய்வீகமான இருக்கு" என்ற கருத்துக்கும் - உங்கள் பதிலுக்கும் தொடர்பில்லையே??!!
@Sumathi_Moorthi
@Sumathi_Moorthi Год назад
I think it's bottle bursh flower
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
கார கம்பு ரொட்டி, பச்சை வெங்காய சட்னி செம👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@MahaLakshmi-wg8vd
@MahaLakshmi-wg8vd Год назад
உங்கள் வீடியோ சூப்பர் அருமை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@brindhab8061
@brindhab8061 Год назад
Super
@maheshmuthu4861
@maheshmuthu4861 Год назад
உங்க தோட்டம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் சுமதி அக்கா 😍
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Год назад
Hi amma happy Tamil new year LG perungayam use panna vendam pls not for health maaa
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் எல்ஜி பெருங்காயம் ரொம்ப மோசம் என்று இனிமேல் பயன்படுத்த மாட்டேன் கட்டிப் பெருங்காயத்தை அரைத்து வைத்து இருக்கிறேன்
@pattupoochishorts2344
@pattupoochishorts2344 Год назад
That. Red colour flower name is calliandra dark red flower
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Su per
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Super sumathi neenga panna ella receipe yum very nice thank you sumathi
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@nethrasen1
@nethrasen1 Год назад
kumar dhaba is my favorite akka....roti and pallipallayam chicken gravy taste vera level irukkum akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க
@nethrasen1
@nethrasen1 Год назад
Thanks for reply ka
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Год назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
நீங்கள் சொன்ன மாதிரி நாட்டுசக்கரை, பொட்டுகடலை சேர்த்து தேங்காய் கேக் செய்தேன் தோழி சுவை நாக்கில் இருக்கு நன்றி தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
Vika thambi kuduthu vechavan pa. Nallaa Amma samayal panranga jolly ah enjoy panraru vikas thambi. Uncle sonna maari Amma samayal na summava. Super o super. I really enjoyed this video. Thank u thank u so much for sharing this aunty
@realm_world
@realm_world Год назад
👌👌Tamil puththandu valthukkal Akka😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க
@prabhabalaji8896
@prabhabalaji8896 Год назад
poonachiiii super sumathi.What is the segappu their? please explain
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
Where we get this dosa kal in salem aunty
@vijirajan1
@vijirajan1 Год назад
Good morning.violet poo chedi irukka sumathy
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
Kambu roti is nice aunty.
@sasirekha431
@sasirekha431 Год назад
அண்ணா பட்டம் விட்டது சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@mohanamohana-bq3rw
@mohanamohana-bq3rw Год назад
Romba nandri akka kandippa vilakku yetruven naanum en husband ondru sera
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நம்பிக்கையோடு செய்தால் நினைத்த காரியம் கட்டாயம் நிறைவேறும்
@amudharavanan
@amudharavanan Год назад
That tree is called bottlebrush tree
@KavinSeerthi
@KavinSeerthi Год назад
Yes!
@chandiralekha7483
@chandiralekha7483 Год назад
Saree is looking gorgeous aunty. Nice for u aunty
@suganthi9677
@suganthi9677 Год назад
Blouse la 🌸 cutting model potta innum look a irrukkum. Pond la fish irrukkum pothu 🪷 poda kudatha Sumathi.Rambutan mathiree irrukku antha flower
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க கரெக்டா சொன்னீங்க ரம்புட்டான் மாதிரியேதான் இருக்கும் அந்த பூக்கள்
@KasthuriNataraj
@KasthuriNataraj Год назад
1st comment from UAE ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi sistar unga murungakikae sattini super unga ataa thosa super sis yathukiku sistar nethithu viteo potala sistar pla sis taele viteo potunga sistar pls tq 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 Год назад
பவுடர் பப்பூ
@annatheresealfredelourdesr6529
௨௩்கதோட்டம் ரோம்ப நல்லா இருக்கு🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@tkrithika94
@tkrithika94 Год назад
Tiles break aagirum while cooking
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
சிவப்பு பூ கொத்து பார்க்க மிக அழகாக இருக்கு சூப்பர், ஏன் தோழி சித்திரை சிறப்பு பூஜை காட்டவில்லை ...??
@loganayagi7929
@loganayagi7929 Год назад
ங்க சேனல் நோடிபிகேசன் வரமாட்டேங்குது
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
நானும் இனிமேல் செகப்பு திரி போட்டு விலக்கு போட்டு கும்பிடு கிரேன்.என் தம்பி என்னோடு சேர வேன்டு.வேன்.7 வருசமா பிரிஞ்சு.இருக்கோம் எனக்கு.மிகவும்.வருத்தமாகயிருக்கு
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் உங்க தம்பி உங்களோடு சேர்வார்
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா அப்பா வணக்கம் அம்மா அப்பா விகாஸ்தம்பி வர்ஷாம்மா வினிஷாம்மா சர்க்கரை அண்ணா குடும்பம் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரொம்ப நன்றிங்க உங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@sasirekha431
@sasirekha431 Год назад
ரொம்ப சந்தோஷம் சகோதரி பூனாச்சிக்கு கால் குணமாக நீங்க பண்ணதுக்கு. ரொம்ப நாளா பூனாச்சி காணோம் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு அந்த ராகமான குரல் இன்னிக்கு தான் ஓலிக்குது
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 Год назад
நல்லபதிவு.அதிகமாவ்ளாக்போடவில்லையேங்க!என்னாச்சுங்க.
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
ஆகா விகாஷ்க்கு ஒரு பாராட்டு பட்டம் விட்டு விளையாடுவது இப்ப எங்கும் பார்க்க முடிவதுயில்லை உங்கள் காணொளியில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நான் சிறு வயதுக்கு போன மாதிரியிருக்கு தோழி 👏👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@thilagasayna9207
@thilagasayna9207 Год назад
சுமதி உங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
உங்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@error5968
@error5968 Год назад
Varsha vinnisha yanna padikiraanga akka
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
👌👌👌👌👌👌👌👌👌🙏🎉🎉🎉🎉🎉🎉
@shankris888
@shankris888 Год назад
Vikas is now looks very fit & smart, the chutney is something new & interesting. The way brother fly the kite sitting made me laugh.😂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
தோழி உங்களுக்கு நிறைய சிந்தனை திறள் இருக்கு அதான் புது புது ரெசிபி எல்லாம் செய்து அசத்துரீங்க 👏👏👏🏆
@vidhya7684
@vidhya7684 Год назад
Pl send the coconut scraper link what u are using in the house pl, I want to bye like that
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி இன்று நீ செய்த கம்பு கார ரொட்டி & இனிப்பு ரொட்டி & முருங்கை சட்னி புது விதமாக இருந்தது. நானும் செய்கிறேன். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் அடிக்கடி வீடியோவில் கேட்கும் கேள்வி கரும்பு கணு முளைத்து விட்டதா ? இதுவரை சுமதி நீ பதில் சொல்லவில்லை. சரி உனக்கு எப்ப சொல்ல தோணு ம் போது சொல்லவும் .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் வரும் வீடியோவில் கரும்பை வீடியோ எடுத்துக் காட்டுகிறேன் கரும்பு ஒன்றும் சரியாக வரவில்லை அதனால் தான் காட்டவில்லை
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
வாழை இலைல தட்டி போட்டா சூடு வராது.ரொட்டி அருமை
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Год назад
சுமதி ஏன் இவவளவ தாமதம்
@vijayalakshmimuthu2778
@vijayalakshmimuthu2778 Год назад
Super
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Full day routine vlog & healthy laddu!! ❤️❤️
25:18