Тёмный

முருங்கைக்காய் கீரை பிரியாணி | DRUMSTICK Moringa Leaves Biryani | MURUNGAI KEERAI BIRYANI 

KATRATHU KAIALAVU
Подписаться 972 тыс.
Просмотров 190 тыс.
50% 1

DRUMSTICK SPINACH BIRYANI
Today in our channel we going prepare DRUMSTICK SPINACH BIRYANI. Drumstick spinach have improve the immune system of the body. Which help to increase the hemoglobin in the blood. It is the greater medicine for the animea.
The taste of the briyani was so good, where the children love to have the biryani. So try this at home and enjoy it with your family.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@joker-dh6iz
@joker-dh6iz 4 года назад
இது மாதிரி பாரம்பரிய இயற்கை உணவுகளை சமைத்து உண்ணுங்கள் நீண்ட ஆயுள் பெறலாம்.. இது மாதிரி சமையல் செய்ய வேண்டும் என்பர் தொடர்ந்து நமது கற்றது கையளவு சமையல் பின் குறிப்புகளை கவனியுங்கள்... வாழ்க வளமுடன் பாண்டி & டீம்... தொடர்ந்து உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்து ந‌டைபெற‌ இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏 🙏 🙏 🙏
@joker-dh6iz
@joker-dh6iz 4 года назад
எமது கருத்தை கைப்பற்றிய (pinned) செய்தமைக்கு கற்றது கையளவு குழுவுக்கு(பாண்டி) நன்றி 🙏 🙏 🙏 🙏
@moreinfomoreinfo5900
@moreinfomoreinfo5900 4 года назад
Q
@AimsLooker
@AimsLooker 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RdEIVCLzEBo.html Vijay birthday special video Onnu kand abhiprayam parayu
@_tarunkarthik_7099
@_tarunkarthik_7099 4 года назад
Sana Papa you are awesome love you da👌
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@Magesh143U
@Magesh143U 4 года назад
உலக சமையல் வரலாற்றில் முதன் முதலாக முருங்கை கீரை பிரியாணி சூப்பர்
@srinisrini5319
@srinisrini5319 4 года назад
அண்ணா நேற்று என் பிறந்தநாள் நா 20 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன் .... ஒரு நாள் உங்களுடன் சேர்ந்து நானும் என்னால் முடிந்ததை செய்வேன் 😢❤️❤️❤️
@Magesh143U
@Magesh143U 4 года назад
Super வாழ்த்துக்கள் நண்பா
@rammca2962
@rammca2962 4 года назад
👏♥️ Super nanba
@asmathfathimah
@asmathfathimah 4 года назад
Superrrrr.... கலக்குறீங்க...👌 கடல் பாசி இல்ல மாஸ்டர்... கல்பாசி... மலைக்காடுகளில் பாறைகள், pine forest மரங்களின் மேல் படர்ந்திருக்கும் பாசி, அது காய்ந்தடவுடன் இப்படி இருக்கும்.... forest காவலர்கள் குளிருக்காக நெருப்பு மூட்டம் போடும்போது, பாசிபடர்ந்திருக்கும் மரபட்டைகளையும் சேர்த்து எரிப்பார்கள் வாசம் அருமையாகயிருக்கும்.... கடல் பாசி என்றால் agaragar, china grass... sweets, pudding செய்வார்கள்.... செய்த sweet jelly மாதிரி இருக்கும்...🍮
@sarahsathiamathi3619
@sarahsathiamathi3619 4 года назад
Briyani seithen . Super taste . Ethu than first time pannunen. .sema taste sema smell. Thank you so much .MAY GOD BLESS YOU ALL. VAZGA UNGAL PANI VALARATTUM UNGAL THONDU.seiyumbothu pesuvathu super direction.
@rajendranc240
@rajendranc240 4 года назад
அருமை நல்ல பண்புடண் பிரியாணி பரிமாறிணிங்க வாழ்த்துக்கள்
@parthasarathi3196
@parthasarathi3196 4 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்..
@AimsLooker
@AimsLooker 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RdEIVCLzEBo.html Vijay birthday special video Onnu kand abhiprayam parayu
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 года назад
Ithu mathiri yarum panniruka mattanga briyani super
@Robinratnadas
@Robinratnadas 4 года назад
God bless you Sanjay and Bharat.
@jayarajgnanaraj8368
@jayarajgnanaraj8368 4 года назад
Comming soon my sponsore. 💪 I am just general worker low salary in Singapore. From tamilnadu,Thanjavur dt, pattukottai.
@rajasekarraj7386
@rajasekarraj7386 4 года назад
👍👍👍👍
@jayarajgnanaraj8368
@jayarajgnanaraj8368 4 года назад
@@rajasekarraj7386 🤝💪
@ashokkumark6174
@ashokkumark6174 4 года назад
@@jayarajgnanaraj8368 super bro
@jayarajgnanaraj8368
@jayarajgnanaraj8368 4 года назад
@@ashokkumark6174 🤝
@jojosharmi3397
@jojosharmi3397 4 года назад
Super
@senthilkumar2958
@senthilkumar2958 4 года назад
உதவியும் சிறப்பு இற்கை உணவு அருமை
@kumardinesh3294
@kumardinesh3294 4 года назад
மாஸ்டர் சாங் வேற லெவல்... சூப்பர் கற்றது கையளவு டீம்... வாழ்த்துக்கள்...👌👌👌
@SureshSuresh-xl8nu
@SureshSuresh-xl8nu 3 года назад
song bro neenga ve ra level super vaalthukkal next l coming
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 года назад
உலக வரலாற்றிலோ யே முதல் முதலக ழுருக்கைகாய்ழுருங்கை கீரை பிரியாணி சூப்பர்
@nikhildj9406
@nikhildj9406 4 года назад
Super new veraity Biryani Anna
@anandhihima
@anandhihima 4 года назад
Hai muruinkai keerai dish samaiyal super
@JB-xz3jy
@JB-xz3jy 4 года назад
Master Sang very matured person 👍🏼👍🏼
@anandanramachandran3930
@anandanramachandran3930 4 года назад
Super excellent and new way of method, no body tried like this really great
@jollysri
@jollysri 4 года назад
சனா அக்கா .. எப்போதும் தயிர் , வீடியோ phone தான்எடுக்குது... செம
@mddass9047
@mddass9047 4 года назад
இதுபோன்ற நிகழ்ச்சியில் தான் இந்த வைரஸ் நோயால் மக்கள் படும் துன்பங்களை கண்கூடாக காண முடிகிறது மிக வருத்தமாக இருக்கிறது
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 года назад
Rajendran anna simply salute ✋
@JB-xz3jy
@JB-xz3jy 4 года назад
Mossamaana auto ottunargal madhiyil oru nalla manithar Rajendran🙏🏼
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 года назад
@@JB-xz3jy apudea bro contact number irrundha thanga enala mudinja udhvi pandra
@jenijenifer6349
@jenijenifer6349 4 года назад
super
@karthikkokila3849
@karthikkokila3849 5 месяцев назад
பாண்டியன் அண்ணா உங்கள் சேவை இன்னும் மேலும் தெடர என் மனமார்ந்த நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@vinsmokessanji1992
@vinsmokessanji1992 Год назад
God Bless KK Family 💞💞💞💞💞
@udayablue
@udayablue 4 года назад
Good explanation during the process by master Chang
@kabilanyuvamithran915
@kabilanyuvamithran915 4 года назад
திரு ராஜேந்திரன் அவர்களுக்கும், உதவிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐.......
@alkarim52
@alkarim52 4 года назад
அருமையான ஒரு வீடியோ பார்த்த கருணையான நிம்மதி. சிறப்பான உதவிகள். உடல் மற்றும் மனஅளவில் பாதிப்படைந்தவர்களுக்கு செய்த இந்த உதவி சிறப்பிலும் மேன்மை மிகுந்த சிறப்பு. இதற்கு வழி காட்டிய நண்பர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி. நூறு நபர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கிய கொடையாளர் சஞ்சய் ( மகன் கார்த்திக்) அவர்களுக்கும். நூறு நபர்களுக்கு வீரியம் மிகுந்த பிரியாணி வழங்கிய நன்கொடையாளர் இந்திராணி வசந்தனாதன் அவர்களுக்கும் மிக்க நன்றி. கற்றது கையளவு சப்ஸ்கிரைபர்கள் குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். எவ்வித முகச்சுழிவும் இன்றி இன்சுவையுடன்; புன்சிரிப்புடன்; நகைச்சுவையுடன் பணியாற்றி சேவை புரியும் பாண்டி மற்றும் சாங் குழுவுக்கும் நன்றி. வாழ்த்துக்கள் சகோஸ். துணையாக ஒரு முட்டை அவித்து வைத்து கொடுத்திருக்கலாம். சிறப்பாக இருக்கும். குழந்தையாக இருந்தாலும் நேரமறிந்து பேசவும்; தேவையான பொருட்களும் கூறிய பேத்தி சனாவுக்கும் நன்றி.
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
நன்றி தோழர்
@feelboyvillage5377
@feelboyvillage5377 4 года назад
Chella kutty polichi da....and adi poli .....
@rajapillai8118
@rajapillai8118 4 года назад
Super....
@axilariv1899
@axilariv1899 4 года назад
Super thanks to receipe ..nalla irunthathu nan seithen...
@dmiserv2093
@dmiserv2093 4 года назад
Salute to Rajendran 👏🏻poor மக்கள் தேவை அரிந்து உதவி பன்னுரிங்க Well done KK Team❤️ May God bless and protect Y’all 🙏 PS the people who dislike for this kinda videos they are don’t care about the poor people on this earth 😬
@sahabudeensaha7017
@sahabudeensaha7017 4 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் உங்கள் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்...
@eltinthomas7038
@eltinthomas7038 4 года назад
Super anna valthukal
@senthils106
@senthils106 4 года назад
Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@shobanashobana3668
@shobanashobana3668 4 года назад
Hmmm sedapnya nasi briyani kelor... 🤩🤩🤩🤩
@ansarmohamed6923
@ansarmohamed6923 4 года назад
அருமையான பதிவு நண்பா உங்கள் சேவை தொடா வாழ்த்துக்கள் நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா
@GMGaming00787
@GMGaming00787 4 года назад
Master super master 😋😋Cameraman Anna nega nega nala pesuriga Onga face ah kadduga onga channel video eilathaum pathudu erugen Semaaaaaaaaaaaa Anna 👍👍👌👌👌👌
@blackwood8111
@blackwood8111 4 года назад
சப்ஸ்க்ரைபர் கூடாதது வருத்தம்தான். உதவி பெறுவோர் சாமான்ய மக்கள். ஆதரவளிப்போர் இன்னும் அதிகரிக்க வாழ்த்துக்கள்.
@gladstonerayen949
@gladstonerayen949 4 года назад
Mr.Sanjay & Barath are blessed to feed 100 families. God will surely repay the Canadian family for their generosity. Appreciate your team efforts.
@kstudio7644
@kstudio7644 4 года назад
Super deferant. I am (me kitchen )
@jenijenifer6349
@jenijenifer6349 4 года назад
i love sang samayal...
@durgaeesh268
@durgaeesh268 4 года назад
my sweet heart Sana chellam. timing counter sema pappa. love you chella kutty. ❤❤❤❤❤
@jebasonpaulraj600
@jebasonpaulraj600 4 года назад
Sana Papa comedy timing awesome pandi anna
@revon7795
@revon7795 4 года назад
Nice...
@shakthipriya1693
@shakthipriya1693 3 года назад
Indha kizhi kizhikurale yendha oorkari iva azhagiiii...❤️❤️❤️
@mallikanarayanan6064
@mallikanarayanan6064 4 года назад
Super healthy briyani 💕
@irshadbinanwar1597
@irshadbinanwar1597 4 года назад
பாண்டி அண்ணா நீங்க சூப்பர். சாங் மாஸ்டர் சேகர் சென்ட்ராயன் உங்களுக்கு ரைட் ஹான்ட் சூப்பர் அண்ணா மென்மேலும் வலரவாழ்துக்கள்.
@nishanedits2175
@nishanedits2175 4 года назад
veera level anna
@sureshbala1702
@sureshbala1702 4 года назад
Vera level master chang
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
வாழ்த்துகள் அற்புதம்
@k.kingadevikasinathan2277
@k.kingadevikasinathan2277 4 года назад
Super... Team
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 года назад
thanks for the sponsor I love my Sana and family thank you so much again 👍❤🙏
@tasbaletash1082
@tasbaletash1082 4 года назад
Great job...God bless u all... 🙏
@selvamselva5379
@selvamselva5379 4 года назад
Nandu segar anna kaga waiting bro.....
@LakshmiLakshmi-pt1jl
@LakshmiLakshmi-pt1jl 4 года назад
அருமை
@shanmugarajkumar8670
@shanmugarajkumar8670 4 года назад
Valthukal bro
@tamilvaalga7590
@tamilvaalga7590 4 года назад
Ungaluku periya manasu... Nalla irupinga...
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 года назад
Endrum poola indrum aarumai veralaval😍😍😍😍😍.
@RajeshRajesh-dw7my
@RajeshRajesh-dw7my 4 года назад
Super nanbargale
@munawarkhan744
@munawarkhan744 4 года назад
MashaAllah Wazga valamudan katradhu kai alau thankyou
@rangaraj4284
@rangaraj4284 4 года назад
,super anna
@sajathafra840
@sajathafra840 4 года назад
Super
@lathakg3100
@lathakg3100 4 года назад
Master doing biriyani with different vegetables like drumstick Vazhga Valamudan master and team
@sasisasi2333
@sasisasi2333 4 года назад
சூப்பர்
@shanthiperumal5723
@shanthiperumal5723 4 года назад
Team valge valamuden
@ulagammalmahesh6981
@ulagammalmahesh6981 4 года назад
Supre👍👍
@madhuvisha318
@madhuvisha318 3 года назад
Valthukkal sir
@rgopalakavitha
@rgopalakavitha 4 года назад
Super bro
@baskars9577
@baskars9577 4 года назад
great service ..God bless you sponsor's.
@jameskhana7529
@jameskhana7529 4 года назад
Super ji God bless you all , great
@prakashprakash928
@prakashprakash928 4 года назад
Super anna
@jeba7671
@jeba7671 4 года назад
Vaazhga um thondu...... God bless u all
@mathivanan7433
@mathivanan7433 4 года назад
Great job...
@hajmaideen0077
@hajmaideen0077 4 года назад
செம்மே நண்பா வாழ்த்துக்கள் பாண்டி 👍👍👍👌👌
@vinothkumar4436
@vinothkumar4436 4 года назад
பாண்டி அண்ணனா.புதுபிரியாணி.சூப்பரொ.சூப்பர்.
@Samuel-ks6mk
@Samuel-ks6mk 4 года назад
Very nice
@anandslpatti4407
@anandslpatti4407 4 года назад
Sanjay and Bharath valka valamudan
@robijohnsharon
@robijohnsharon 4 года назад
Hats off to U
@janaghimurugaiyan2835
@janaghimurugaiyan2835 3 года назад
Good bless you pandi anna
@pugazhammu4026
@pugazhammu4026 4 года назад
சேகர் அண்ணா மற்றும் சென்ட்ராயன் இல்லாமா பாக்கவே புடிக்கில
@menakaboopathi2619
@menakaboopathi2619 4 года назад
Great work and congratulations💐
@vigneshbalakrishnan1481
@vigneshbalakrishnan1481 4 года назад
உங்கள் சேவைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
@subbaiahselvarasu8174
@subbaiahselvarasu8174 4 года назад
சூப்பர் சூப்பர் நல்ல நல்ல உள்ளங்கல் வாழ்க நலமுடன் ராஜ் மலேசியா
@shivanichannel4434
@shivanichannel4434 4 года назад
சூப்பர் அன்னா
@sarojat6539
@sarojat6539 4 года назад
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் அனைவரும் 👌👍
@saravananm2822
@saravananm2822 4 года назад
Super....super
@sugumarstephen1502
@sugumarstephen1502 4 года назад
Semma bro ultimate😘😘😘
@sasik6698
@sasik6698 3 года назад
செம்மை
@mageshwaranmagesh6310
@mageshwaranmagesh6310 4 года назад
Krishnan sir enga paakavay mudiyala.Intha maater seira annaithum super.
@kavinbharathi698
@kavinbharathi698 4 года назад
இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் வாழ்க வளமுடன் கற்றது கையளவு
@sreemusicandvlogstamil4078
@sreemusicandvlogstamil4078 4 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர்களே
@annapooranisridhar2728
@annapooranisridhar2728 4 года назад
Wow... superb job
@govindraj4296
@govindraj4296 4 года назад
Great unga panni thodara valthukal 👍👍👍
@jeganathand6353
@jeganathand6353 4 года назад
Supper thala
@kajamohideen981
@kajamohideen981 4 года назад
சேகர் அண்ணா எங்கே போனார் அவர் எங்கே
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 года назад
Sekar Anna Corona ku bayanthu Chennai varalai endru engal thalai Master Chang last videos la solli irukaaru.
@thalabathimathan343
@thalabathimathan343 4 года назад
Sekar anna sendrayan ilama video 🎥boar...
@christinavijaya9311
@christinavijaya9311 4 года назад
Valthukkal thambi God bless you and your family and your friends and your spancer thambi pandi
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 4 года назад
Where level master Chang different biriyi super
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 года назад
Who all pressed the like button without even watching the video press like button. Engal legend cook Master Chang vera level la asathuraaru. Thalaivaa Chang, COVID mudinga appuram ungala meet pannuraen. Paandi bro amazing service to the needy.
@akilniyaz6019
@akilniyaz6019 4 года назад
Super an super services
Далее