Тёмный
No video :(

முருங்கை இலையில் முத்தான லாபம்! Moringa Leaves Cultivation 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 54 тыс.
50% 1

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா காகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி சுந்தரம். பரம்பரை விவசாயி. 5 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியவர், முருங்கை இலை, மரவள்ளிக்கிழங்கு, கீரை வகைகள் எனப் பயிரிட்டு அசத்தலான மகசூலை எடுத்து வருகிறார். இவரைப் பார்த்து மேலும் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கிறார்கள். அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.
Credits
Reporter - Naveen Ilangovan
Video - K.Dhanasekaran
Edit - K.Senthilkumar
Executive Producer - Durai.Nagarajan

Опубликовано:

 

26 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@gunasekarank348
@gunasekarank348 3 года назад
மிக நல்ல தகவல். சரியான வழிகாட்டல். அனைத்து விவசாயிகளும் இவ்வாறு செய்தால் நல்ல வருமானம் உறுதியே. பூபதி அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 3 года назад
Vaalthukal
@allbertrose6275
@allbertrose6275 Год назад
Valka vivasaya kudikal 🙏
@arasimurungaiproducts8990
@arasimurungaiproducts8990 3 года назад
விவசாயின் தொடர்பு எண் கொடுக்காமல் எதற்காக இந்த வீடியோவை போடுகிறீர்கள்? அவருடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காதீர்கள் 🙏
@sivanpriya4461
@sivanpriya4461 3 года назад
முருங்கை இலையை அறுவடை செய்து விற்பதற்கான சந்தை நிலவரங்கள் எப்படி உள்ளது
@sadeeshselvaraj
@sadeeshselvaraj 3 года назад
இதனை முருங்கை இலை என்று சொல்லாமல், முருங்கைக்கீரை என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 года назад
சிறப்பான தகவல்கள் !
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 года назад
வாழ்த்துக்கள்
@rkarthirkarthi5154
@rkarthirkarthi5154 3 года назад
Arumai sir
@pannerselvam3653
@pannerselvam3653 3 года назад
பசுமை விகடன்ல யூடுப்ல நல்லாத்த பேசறீங்க போடுறீங்க விற்பனை வழி காட்டாம யாருக்கு இந்த விசயங்கள் பிரயோஜமாகும் இதை எதுக்கு போடுறீங்க நாங்க ஆர்வமா பார்த்து ஏமாந்து போறம்
@thilagaprincess5052
@thilagaprincess5052 3 года назад
Correct nanba
@PriyaSamayal
@PriyaSamayal 3 года назад
வாழ்த்துக்கள்👏👏👏
@maharaja6706
@maharaja6706 3 года назад
Super sir👍👍🙏
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 3 года назад
Every detail is fine. But guide lines and buyers details are not given to encourage people who are interested, simultaneously for the economic growth of the nation.
@jagajaga456
@jagajaga456 3 года назад
எப்படி விற்பனை செய்கிறது
@Mohan-yp5pr
@Mohan-yp5pr 3 года назад
Income 5l. Profit how much?
@jenishp305
@jenishp305 3 года назад
1laks
@ARUNKUMAR-kq2xu
@ARUNKUMAR-kq2xu 3 года назад
முருங்கை காய் வேணும்னா சொல்லுங்க
@jpjayapaul4983
@jpjayapaul4983 3 года назад
எந்த ஊர் இது...?
@appavubaskaran3787
@appavubaskaran3787 3 года назад
இலை விற்பனைக்கு என்ன வழி?
@cuteboy8174
@cuteboy8174 3 года назад
முருங்கை கட்டை கிடைக்குமா பூபதி sir
@sujithasuresh7795
@sujithasuresh7795 3 года назад
Murungai illai vivasayam doubt kekka vivasayee no kudunga sir
@thanjaizerox9247
@thanjaizerox9247 3 года назад
அத சொல்ல மாட்டாங்க
@adit9794
@adit9794 3 года назад
Bahasa Indonesia ada??? 🇲🇨
@sachidanandamarumugam4585
@sachidanandamarumugam4585 3 года назад
Try google translate
@madhusrivi_cthirumalaivasa1334
@madhusrivi_cthirumalaivasa1334 3 года назад
வணக்கம் ஐயா விதை எங்கிருந்து பெறப்பட்டது
@manochitrasaravanan9378
@manochitrasaravanan9378 2 года назад
Sir avaru number solluga
@natarajank3524
@natarajank3524 2 года назад
எந்த புன்னியமும்ில்லாத இந்த வீடியோ எதுக்குபாக்கனும்
@muthukumar-kh8xb
@muthukumar-kh8xb 2 года назад
உண்மையிலேயே இதை பார்ப்பது வேஸ்ட் போன் நம்பர் தராத எந்த வீடியோவும் பாக்குறது வேஸ்ட்
@snarayanasamy4915
@snarayanasamy4915 3 года назад
Contact plz
@jagajaga456
@jagajaga456 3 года назад
நம்பர் சொல்லுங்கள்
@paranthamansomasundaram9566
@paranthamansomasundaram9566 3 года назад
why the camera is so shaky? worst video
@cuteboy8174
@cuteboy8174 3 года назад
பூபதி sir no
@indianagrifarm221
@indianagrifarm221 2 года назад
For more videos related to drumstick cultivation available here .. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ShSPRQBohZY.html
Далее