Sir தண்ணி அதிகமாக இருந்தாலும், அல்லது கம்மியாக கொடுத்தாலும் இந்த problem வரும். அதை சரி பார்க்கவும். வாழை போல மன் ஈரமாக இருக்க கூடாது. மீன் அமிலம் கொடுங்கள், சத்து குறைபாடு சரியாகும். காய் இளம் பச்சையாக உறுதியாக இருக்கும். செயற்கை fertilizer வேண்டும் என்றால் NPK கொடுக்கவும்.
இவர் போட்ட பதிவு ஜனவரியிலிருந்து மே மாத காலத்தில் முருங்கையின் காய்க்கும் பருவம்.அதற்குமேல் டிசம்பர் வரை மரமுருங்கை என்ன உரம் கொடுத்தாலும் காய்க்காது.விதை போட்டு முளைக்கும் செடி முருங்கை காய்க்கும்.அது ஒரு பருவகாலப்பயிர்.ஆறு மாதம் காய்ந்தபின்னர் சிறிது காலம் விட்டு பயிர் செய்யலாம்.எங்கள் வீட்டில் உள்ள முருங்கையில் வெயில் காலத்தில் முருங்கைக்காயும், மழைகாலத்தில் வெட்டிவிட்டு வருகின்ற கீரையினை விற்பனை செய்வோம்.மீன்அமிலம் பயன்படுத்துவதால் பூச்சி,புழுத்தாக்குதல் வரவில்லை.(என்று நினைக்கிறேன்)