Hi friends good morning! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-36J-j9FVWiI.html. pls watch and give your 👍 likes and support love you all ❤️
அக்கா முள்ளங்கி சாம்பார்செய்து பார்த்தேன் செம செம டேஸ்ட் எங்க வீட்டுக்காரர் நல்லா இருக்குன்னு சொல்லி வாரம் ஒருமுறை முள்ளங்கி வாங்கி வந்துருவாங்க நாளைக்கு உங்க முள்ளங்கி சாம்பார் பூசணிக்காய் கூட்டு செய்யப் போறேன் பூசணிக்காயில் ரெசிபி போடுங்க அக்கா ப்ளீஸ்
Unmaiyalume super ah irunthuchu my husband super ah irukkunnu sonnaru avaru mullanki sapta mattaru but unga sampar vacha mullangi super ah irukkunnu saptaru tq sister
இன்று நான் ரேஷன் கடை துவரம் பருப்பில் சாம்பார் வைத்தேன் அருமையாக இருந்தது அதோடு மாங்காயும் போட்டு வைத்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி உங்களின் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤😍💐
Sister mullangi sampar smells pudikathu athanala naa mullangi vaaga matte but neega senchamathiri naanum mullangi sambar cook panren. Recipe super while you eating I was tempted
Wow super sangee . Once I asked you different recipe with raddish. I know to do mullanghi sambhar and chutney. I will try with garlic and katti perunghayam. I am following your method of adding karuveppilai kambuoda podradhu and adding oil at last.
Haha.sangee sangee both r same nw both r same now know.actully what ever u said that's really important that only make more taste.u mak normal n make as my style then u say which is nice.actuly small small thinks if u add r change that wil giv good taste pa
பருப்பு வேகவைக்கும் போது மஞ்சள் தூள் விளக்கென்னையுடன் பெருங்காயமும் இரன்டு பல் பூன்டும் சேர்த்து தான் நாங்க வேக வைப்போம்! 👌👌👌👌 சாம்பார் செய்தேன் அருமையா இருந்தது நன்றி சங்கீதா மா! 💐💐💐
அருமையான சாம்பார் சொல்லி கொடுத்து இருக்கிங்க நன்றி நன்றி சங்கீமா.லவ்யூ. செல்லக்குட்டி கிருஷ்ணாவை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது சங்கீமா ஒரே ஒரு முறை கிருஷ்ணாவை காண்பிக்கவும் சங்கீமா. நன்றி.
Wonderful healthy recipe I have tried your drumstick kulambu Sister wowwwwww, was so yummy and tried the same method in fried bitter guard kulambu as well, was amazing 🥰🥰🥰🥰🥰
ஏந்த ஊர் கண்ணு நீங்க உங்களுடைய பேச்சில் கோயமுத்துர் வாசம்வருதோ recipes are super I made your pongal and tiffin samber recipe it came out well thank you
Good morning sister Nan ungha yella kitchan samayal parthu panna kathukiddhen nanum maghanum than veddhula Erukkirom yen wife narsh home narsh veddhukku Vara maddhal 5 monthu ku pin than varuval nangha Mumbai la Erukkirom ungha kitchan samayal parthu nanum maghanum samayal parthu panni sandhosama Erukkirom thanks 🙏 sister
Hai dr ma good evening da mullangi Sambar recipe supper pa ammaku romba pidithathu colourful looking with ghee Sangeetha style asam ma sapidum alagu Thani style dr valthukal ma take care n love you lots dr bye ma gd nt dr
Tku sister 4 this recipe. Sister today i prepared pudiya sadam and pudiya chutney it was very amazing. My husband convey the message yr name அன்னபூரணி என்கிற சங்கீதா. மிக்க நன்றி தெரிவித்து உள்ளார் sister.
Yes dear.good for health.more over we have coconut tre.so we make coconut oil our own.haur growth n skin shyne lik many benefits then no chemical dear.we use to it from my childhood
புல்லட் அரிசி நன்மைகள் தெரியாதுப்பா மீனா அதுல பிரியாணி செய்வாங்க அதில் அரிசி வந்து நல்லா இருக்கும் சாதம் செய்யும் போதும் சோ பிரியாணி செஞ்சு இருந்தா நல்லா இருக்கும் ஃபுல்லா செஞ்சீங்களா நல்லா இருக்கும் போது உடைந்து போகாது இதுதான் எனக்கு தெரிஞ்சது
Hi akka am a big fan of ur cooking and the way u present all ur videos...because of u i have gained some confidence over cooking...all ur recipes looks mouth-watering...the way u explain the recipe even with small details...i have had tried many of ur recipes it came out very well all credit goes to u