@@yuvaraj4229 These nonsense dogs in the name of equality in Hindus , want to convert. There are lot of caste churches all over the India, instead of rectifying their house talking. Bible is hardly Tamizh, it is 80% sanskrit word , talk tamizh , tamizh.. Their ulterior motive is convert South India to Christian Country. We have to keep and identify and Kick these Fake Jesus followers.
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
ஜாதி கொடுமைகளால் தான் நிறைய பேர் இந்து மதத்தை துறந்து பிற மதத்தைச் சேர்ந்தார்கள்.ஜாதியை பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக கடவுளை வழிபட வேண்டும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் என மதங்களைப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக அன்னன் தம்பிகளாக வாழ வேண்டும். வழிபடும் விதம் தான் வேறு ஆனால் உலகத்திற்கு கடவுள் ஒன்று தான்.
Very well spoke mathivathani.... crystal clear .. ரொம்ப முக்கியமாக " சாதிய அடையாளத்தை விட்டு விட்டு இருவரும் செய்யும் திருமணத்தனால் சாதிய மனப்பான்மை மாறுகிறது" என்பது மிகச்சரி..
Lol what do yall know about traditions and values.... oh sry i forgot ur ancestors were converted to chirstianity for a bread piece...how will u know this
Sis Christianity is divided into many groups, Muslims is divided into many groups, if u want to convert, u covert to bramins, KsHATHRIYAS, vysyas, sudras. Hinduism is divided into 4 varnas.
Once you migrate to 'purest' relgions Christian and Islam, why Caste. It is equitable religion. Why to blame Hinduism. Please read the Quote of Desmond Tutu , he stated that Western had Bible in their hand and we had land, they asked us to close eyes and pray, when we opened eye land was with them , bible in our hand. this is how they are capturing land . Understand
@@sramay123 bro all three are shit and toxic, shall I tell u something in abroad Christianity is the most toxic thing but they came out of it but we r sticking to these three shits till now.
@@sramay123 yeah true bro. When we are in Christianity there should be no discrimination in castes. I know there are some churches where in caste related people are allowed in. I'm against of that bro. Christians should change. In USA there is no discrimination on the basis of caste. And in bible also Jesus never talks about caste. All are human being. Let's live as human being.
Aavudai I like your interviewing style Very sober, soft handling and not hurting anyone's sentiments Yet talking for all sect of ppl and their rights I admire your patience a lot Those goosebumps moments and expressions also On the whole, I had a good laugh many times in this situaiton Thou all were right in their own way
சங்கிகள்(அனுமார்) யார்? இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!! மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!! காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!! டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது! கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம்மை அப்படி மதிக்கிறார்களா?? சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர். ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை... தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக இதே அநீதி தொடர்ந்தால் இன்னும் பல ஆஞ்சநேயர் வெளிவருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...
கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரியார் தமிழ் படித்து தமிழின் சிறப்பை கூறியும், எழுதியும், நூலாக பதிப்பித்தும் உள்ளனர். தமிழர் யாவருக்குமான கல்வியை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிக்கிறனர். கிருத்தவம் மதம் சென்றாலும் தமிழே தான் அவர்கள். ஆங்கிலேயர் வருகை பலவிதமான சிக்கல் இருந்தாலும் அவர்களால் பலப்பல நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது.
@@MoorthySpecial ஆனா திராவிடம்தான் உதைக்குது தமிழன் என்றே சொல்லலாமே? தமிழனுக்கு குடிதான் ஜாதி என்பது இவனுகள் பூத்தினதுதான். ஜாதி சமஸ்கிருதம் தமிழ் கிடையாது சாதி பெயரை மட்டும் நீக்குவதால் ஜாதி ஒழிந்திடுமா? திராவிடம் ஜாதி பார்த்து சீட்டு கொடுக்குது. ஜாதி கட்சிகளை உருவாக்கி வளர்த்து விட்டிருக்கு தமிழனா ஒன்று பட்டால் தான் வாழ்வு
என்ன சரியா பேசினாங்க பேத்திராங்க நீங்க எல்லாம் பிராமணர் களை எதிர்க்கனும் ஆணவக் கொலை எந்த ஜாதியில் நடக்குது? பிராமணர்கள் ஒரு நாளும் இப்படி துணிய மாட்டார்கள். இங்கு இந்த பிரானணர் தவறாக பேசுகிறார்
தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்????? தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா?? தொழிலின் அடிப்படையில் இருந்த சமூகங்களே பிற்காலத்தில் சாதிகளாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரித்தனர். அரச குடும்பம், பூஜை செய்பவர், வணிகம் செய்பவர், கணக்குபிள்ளை வழிவழியாக ஆதிக்கம் செய்கிறது, உன்னை முன்னேற விடுவதில்லை என்று பேச்சை மாற்றி தற்போது திராவிட அரசியலுக்காகவும், மதம் மாற்றி அரபி, ஆங்கில வழி மதம் எண்ணிக்கை கூட்டவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பழங்காலமாக தமிழர்கள் (நம் முன்னோர்கள்) தானம்/தர்மம் செய்வதை வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்தனர். சன்னியாசம் செல்வோர், குழந்தை இல்லாத தம்பதிகள் சொத்தை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். அந்த வருமானத்தை ஏழைகளுக்கு முறையாக பயன்படுத்தி இருந்தாலே நமது சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்லி இறக்குமதி கடவுளுக்கு மாறி சென்றிருக்க மாட்டார்கள் இந்துக்கள். ஆனால் தற்போது கல்வி, வேலை, மருத்துவ உதவி செய்யக் கூட என் கடவுள் தான் நல்லவர், ஏற்றுக் கொள் என்று சில மத வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர், பணவசதி வந்தவுடன் புதிய மதம் தான் எல்லாவற்றையும் கொடுத்தது என்று காருக்கு பின்னால் ஏதோ ஹூப்ரு, அரபு வார்த்தைகளில் எழுதுகின்றனர். ஆண்டவா! சாதி வேண்டும்.....!!! 🤔 அரசு வேலைக்கு, அரசு சலுகைகளுக்கு, இட ஒதுக்கீடு அனுபவிக்க... பதவி உயர்வுக்கு🤗 சாதி வேண்டாம். ... காதல் திருமணத்திற்கு, அர்ச்சகர் ஆவதற்கு, மற்றும் சமூகத்தில் தீண்டாமை இருக்குகிறது என்போம். 🤔 என்னய்யா ஊரை ஏமாத்துறீங்க 😂 முதலில் சர்ட்டிபிகேட்டை ஒழிக்கவும். நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் பணவசதிகள் சாதியை குறைத்து விட்டன இப்போது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட திரு அருணாசலம் அவர்கள் கோபமின்றி நிதானமகாக ,யார் மணதும் புண்படாமல் பேசினார்.வாழ்க வளமுடன்.விவாதத்தில் கலந்து கொள்ள மிகவும் ஏற்றவர்.இவரால் விவாதம் மிகவும் கலகலப்பாக நகரும்
பிச்சை போட்டவன் தான் முட்டால். பிராமனர் வீடு வீடாய் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தியவர்கள். பின் அவர் மூடநம்பிக்கை பரப்பி மக்களை வழிப்பாடுகளை செய்ய வைத்தவர்கள். பல சங்க நூல்களை வாசித்தால் அறியலாம். பின் ஆங்கிலேயர்கள் வந்த பொழுது பிராமனர்கள் மன்னர்களின் இரகசியங்களை காட்டி கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தவர்கள் .
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பெயர் குறிப்பு தொகுப்பில் குறிப்பிட்டால் நல்லது.... ஆவுடையப்பன் நான் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன் சிரித்த முகத்தோடு அறிவோடு அழகாக நிகழ்ச்சியை வழிநடத்துகிறீர்..நன்றி
இந்த சகோதரி அருமையான கருத்துக்களையும் தெளிவான விளக்கங்களையும் கொடுத்துள்ளார் அவர் ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா. வாழ்த்துக்கள் சகோதரி நான் ஒரு கிறிஸ்துவன் நான் இந்து மதத்திற்கு மதம் மாற நினைத்தால் பூணுல் போட்டு இந்து மதத்திற்கு மாற முடியுமா
யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம் அதற்கான சரியான முறையில் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். இந்த முறை அனைத்து மதத்திலும் உள்ளது உதாரணமாக நீங்கள் பாதிரியார் ஆக வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி எடுத்து பாதிரியார் ஆகலாம். இந்த உலகத்தில் எல்லாமும் எல்லாராலும் செய்ய முடியும் என்ற நவீன காலத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.
😂😂 enga yella religion la yum caste problem eruku, yen avanga religion la ellaya evanga religion la ellayanu kkaratha vitutu athuku solution than kandupidikanum
@@nalinivijayakumar1808 na Christianity la caste ellanu sollavae ella... hindu la eruntha oru silar than Christians ah convert aagirukanga, so avanga matum yepdi caste ellanu solluvanga???
@@MysteryPrincess124 Neenga sonneenganu naan yengayum refer pannale. College padikkumbodhu yen kooda paditha pennai neengal Vellore serdhavangala yendra pozhudu, illa, illa, non Tirunelveli sendhava, Nadar Christian yendradhum I was thinking if I offended hereby asking if she was from Vellore. Adhe Pol oru get together nadakkum pozhudhu pakkathil irundha lady thannai introduce pannum samayam, naan Madurai serdhaval, vellala Christian yendrar. Indhukkalai madham matrum pozhudu one of the reasons given is unga indhu madhathila nee uyarndha jadhi serndha aal illai yendru torture pannuvanga. Aanal yenga madhatil yellarum ondrudhan Yendru oru statement koduthutu appuram jadhi pathi pesina yenna urtham? Neengadhan aakka poorvama velai seydhu jadhiya olikka yellaraiyum convert panreengale. Good job. Pat yourself on the back.
@@nalinivijayakumar1808 hey first of all India la eruka yella religion people um first Hinduism tha follow panunaga.. hindu la erunthu than Christianity, Islam, Jain, buddhism religion ku ponanga, so matha religion ku change aagum pothu enga yena caste erunthucho athae apdiyae than follow panranga... Enga yella religion la yum caste eruku, yarathu oruthar caste ah oppose pani pesu "hindu la matum than caste eruka Christianity la ellaya, islam la ellayanu" kkaratha vitutu namma religion la eruka problem ku solution kedanum..
“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான். (அல்குர்ஆன் அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.” (அல்குர்ஆன் : 7:13)
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நண்பா உண்மையில் கிறித்தவ சமயத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு பையனுக்கு உயர்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்து தருவார்களா
To erase cast you convert, won't they ask about religion? Are you an Indian, are you a Tamil nu there are so many discrimination. Saadi ennanu ketta mattumilla, mozhi, madam, naadu, Desam ellame oru vida segregation than.
@@jabinpaulasj.a.719 Tamizh historyna British kaaran ezhitheyathu thane. Hindukalin HISTORY 5000+ pazhamai aanathu ( Tholkaapaiyum, Thiruvalluvam, Aga, Pura naanuru Ena Pala ullana) British pear vaithavudam Hindu matham varavilai. Adayaalathai maraithu than mathathai parapa British seitha sathi. Christianity oru Multilevel Marketing pola aanathu. Naan SANGI enbathu enaku perumai than. Athu en Adaiyaalam.
@VFC GAMING தம்பி காட்டுல ஆடுமாடு மேச்சுட்டு கோமியம் குடிப்பிங்கனு நினைக்கிறேன்.கெட்டவார்த்தைகள் நல்ல மனிதர்களிடம் இருக்காது. நீங்கள் நல்ல மனித ஜென்மம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் இவர் பழுத்த பக்தி மார்க்கத்தை சேர்ந்தவர் சொல்லப்போனால் மற்ற மதத்தவர்களும் போல் அதாவது கிறிஸ்டியன்ஸ் முஸ்லிம் போன்று கிணற்றுத் தவளையாக இருப்பவர்கள் நீங்கள் கூறுவது அவர்களும் புரியாது அவர்கள் சொல்வது உங்களுக்கு புரியாது ஞான மார்க்கம் தெரிந்த வருடமும் நீங்கள் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுப்பார்கள்
@@k.vheama7551 அம்பேத்கர் ஐ பற்றி தெரிந்து கொள்ள Phd படித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை .அவரின் புத்தகங்களை படித்தாலே போதும்..அவர் பேரை கேட்டாலே வயிற்றெரிச்சல் போல...
@@hariharen5784 I am happy if you have read. Can you tell me his actual role in drafting of constitution? Enakenna vayatherichal? Ungaluku thaan 75 varushama polambing
Very good girl and boy, spoke about how they want the society to be or how it should be Very nicely spoke Ayyar also spoke well, tried to defend his beliefs There were some confusions in between thou Not to forget the online person, he spoke reality actually On the whole very thought provoking interview
நடுநிலை இந்துக்கள் யார்?? ... இவர்கள் உண்மையில் முன்னாள் இந்துக்களே... இந்துக் கடவுள்களை வழிபட மாட்டார்கள்... சடங்குகளை வெறுப்பார்கள்....ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.....சாதி மறுப்பு பற்றி பேசுவார்கள், ஆனால் அப்பாவி இந்துக்களின் படிப்பு, வேலை இட ஒதுக்கீடுகளை பயன்படுத்துவார்கள், இப்படி ஏமாற்றி விட்டு சோறு தின்றால் அது சோறு அல்ல 🤔 வேறு. இந்து வழிபாடு, சடங்குகளை இழிவாக பேசி அதன் உண்மைத் தன்மையை கேள்விக் கேட்பார்கள்?.....கேட்டால் நானும் இந்துதான் எனக்கும் கேள்வி கேட்க உரிமையுண்டு என்பார்கள்....அல்லது நான் இந்து இல்லை, சைவம், புத்தம், ஜைனம் என்பார்கள். இவை எல்லாம் வேறு என்பார்கள்... ஆங்கிலேயன் தான் இந்தியாவின் வரலாறு எழுதினான் என்பார்கள்!!!! தமிழ் பெயர் இருக்கும்...தனது முன்னோரை படிக்காத காட்டான் என்று மதிக்க மாட்டார்கள். அரபி, ஆங்கில மதத்தை தூக்கி பிடித்து பேசுவார்கள்...ஆனால் அதிலுள்ள மூட பழக்கத்தை(786, பாவ மன்னிப்பு, பெண் அடிமை) விமர்சனம் செய்ய மாட்டார்கள்!!!!.மாற்று மதத்தினருடன் சேர்ந்து இந்துமத அழிப்பிற்கு உழைப்பவர்கள். பெரியாரிசம் பேசுவார்கள், பிராமணரைத் தீவிரமாக வெறுப்பார்கள்.. ஆனால் பிராமண ராவணனைப் பிடிக்கும், அப்போ நாம் வழிபடும் ராமர் தான் இவர்களின் எதிரி. கிறிஸ்துமஸ் கேக், இஃப்தார் விருந்து இனிக்கும். கைபர், ஆரியம் என்று பேசி தமிழன் இந்து இல்லை என்று வாதிடுவார்கள். அதிகரிக்கும், நகரமயமாதலும், வேலைவாய்ப்பு, பண வசதியும் சாதிகளை இப்போது குறைத்து விட்டன. பள்ளி TC ல் முதலில் நீக்கவும்😁. வால்மீகி, கண்ணப்ப நாயனார், திருப்பாணாழ்வார் குலம் தெரியுமா?? படிக்கவும் வீடு, கார், நல்ல சம்பளம், Minority Quota என்று வசதியாக வாழும் கிறித்தவ பாதிரியார்கள், முகம்மதிய இமாம்களை கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் மிகவும் குறைந்த சம்பளத்தில், அர்ச்சனை தட்டில் விழும் காசில் வாழும் ஏழை இந்து பூசாரிகளை/அந்தணரை குறை சொல்லி கேலி பேசுவார்கள். போலி குருமார்கள் அனைத்து சமயத்திலும் உள்ளனர். சரிதானே? தமிழர்கள் இறக்குமதி கடவுளுக்கு மாறினால் இவை என்ன ஆகும்?? தமிழ்புத்தாண்டு, வணக்கம் சொல்வது, ஆடை, திருமண சடங்குகள், பண்டிகைகள், காவல் தெய்வ வழிபாடு, நமது மன்னர்கள் கட்டிய மற்றும் உயிர் நீத்து காப்பாற்றிய ஆலயம் செல்வது, தமிழ் நூல்கள்-இயல் படிப்பது, இசை, நாடகம், நடனம்-கலைகள், வாழை மரம் கட்டுவது, மனை வாஸ்து, சித்த மருத்துவம், வானவியல் பஞ்சாங்கம்????? தாய்நாடு, தாய்மண், தாய்மொழி, தாய்வீடு, தந்தைகுலம் என்று சொல்லும் நீங்கள் தாய்சமயம் (நம்பிக்கையை) பழிப்பது பெற்ற அம்மாவை அசிங்கப்படுத்துவது மாதிரி இல்லையா??
There are lot of Hindus from India coming to abroad and they say we need this citizenship. Thai naadae vaedam nu solravanga Thai religion ah pathi paesa koodathu .