Тёмный

மூணாறு கிளம்பியாச்சு | Drive From Theni to Munnar | Episode 1 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 819 тыс.
Просмотров 189 тыс.
50% 1

Drive from Theni to Munnar | Episode 1
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

6 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@mariselvamt3507
@mariselvamt3507 Год назад
இரண்டு நண்பர்கள் பேசுவது ஏதர்தமாகவும், நகைப்பக்கவும் உள்ளது, அருமை 💕💕💕💕💕
@udhayakumar.sudhayakumar1755
அண்ணா மூணார் நாங்கள் நேரில் சென்று பார்த்தால் இவ்வளவு இடங்கள் இவ்வளவு வடிவான பார்வைகள் கிடைப்பது கஷ்டம்.நீங்க அனைத்து இடங்களிலும் அழகா கான்பித்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா இதைப்போன்ற வீடியோ அதிகம் போடவேண்டும்
@Uthayamobiles1258
@Uthayamobiles1258 Год назад
நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் பெருமைதான்😊 பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே ❤❤❤
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Год назад
மூணாறு என்னுடைய அப்பா போடிமெட் செக் போஸ்டில் (தாசில்தார்) வேலை பார்த்தார்கள். எங்களையும் கூட்டிகொண்டுபோய் காட்டியிருக்கிறார்கள். அருமையான இடம். கணக்கு கண் கோடி வேண்டும். நன்றி. மூணாறை இன்னுமொரு முறை பார்க்கப்போகிறோம்.
@sadhiyasandhiya7894
@sadhiyasandhiya7894 Год назад
உங்களுடன் நாங்களும் மூணாரை சுற்றிப் பார்க்க ப்போறோம் நன்றி மாதவன் 😊
@girichennai2756
@girichennai2756 Год назад
போகும் வழியெங்கும் இயற்கை காட்சிகள் அருமை. அருமையான சாலைகள். லேசான சாரல் மழையில் அட்டகாசமாக உள்ளது. Beautiful Video Bro. 👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚
@vasanthanayakisp9931
@vasanthanayakisp9931 Год назад
சகோதரரே உங்களால் நாங்களும் எல்லாஇடமும் சுற்றி பார்க்கிறோம் மிகவும் அருமை.
@massmaran5978
@massmaran5978 Год назад
அண்ணன் மாதவன் பொருத்தவரை தமிழ்நாடோ அல்லது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலமோ .அல்லது மற்ற நாடுகளோ.எங்கு சென்றாலும் வீடீயோவின் தரத்தில் எந்த குறைவும் இல்லை..சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 Год назад
One of the best video bro...foreign countries a பாத்து பாத்து நம்ம ஊர் இயற்கை அழகை பார்க்கவில்லை...Thanks madhavan bro
@premanathanv8568
@premanathanv8568 Год назад
ஆரம்பமே அசத்தலா ! பிரவீனுக்கு நன்றி 👌😅 வீடியோவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் மாதவன் ❤️
@graciespencil9940
@graciespencil9940 Год назад
Could see the pride on both faces of showing something from our own country.....kuddos to ur combo... sending love from madurai
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 Год назад
Me too from Madura
@periyasamyr7952
@periyasamyr7952 Год назад
Man!!!! Hats offs!!! Your are taking us to places by your videos...💖💖 Serious oru second naama mobile screen la dha unga video pakurom ndradha marandhutu video kulla vandhachi...
@dhinesh207
@dhinesh207 Год назад
Complete professionalism and neat presentation and high clarity world class quality. It's fortunate that madhavan bro is doing this for us. Thankyou bro
@GSumathi
@GSumathi Год назад
அருமை சகோதரரே.வாழ்த்துக்கள்.
@preethiusha3332
@preethiusha3332 Год назад
Much awaited India series❤ Sceneries are awesome Way to go bro ❤
@jebensen6278
@jebensen6278 Год назад
Excellent video experience and especially the bgm as always which makes mind refreshing. Keep going Maddy bro....😊
@nthurai6414
@nthurai6414 Год назад
அழகான மூணாறு. இலங்கையின் கண்டி, நுவரெலியா போன்ற அழகான காட்சிகள்.
@kumarsrinivasan8157
@kumarsrinivasan8157 Год назад
Last week I was searching your videos list for our Munnar trip...We went and had a very good time there.... this week you uploaded your video...Spr bro..Enjoy the journey..
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
மிகவும் அருமை அற்புதம👍👍👍👌👌👌
@musni....57
@musni....57 Год назад
Eppa video poduvinga yanru wait pannide iruntha bro ongada notifications vantha athu oru vahayana feel..❤🎉
@praveenkumarn4903
@praveenkumarn4903 Год назад
Way to go...😊Always special 😊
@gpddigitalmediasites6128
@gpddigitalmediasites6128 Год назад
யாம் பெற்ற இன்பத்தை இவ்வயகமும் பெறட்டும் என உங்கள் நல்ல மனசு தான் கடவுள்!!! வாழ்த்துக்கள் way to go❤❤❤❤
@Mani_GraphicDesigner_Editor
way2go never fails to give his best... but this is something special... transferring the chillness to heart.....😍
@kumaresanvicky5559
@kumaresanvicky5559 Год назад
Very nice brother👍 Keep going on u travel✈️️
@johnkennadi599
@johnkennadi599 Год назад
நான் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா 👍👍👍 தமிழ்நாட்டின் தேனி மாவட்டமும்::; கேரளாவின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைக்கப்பட்ட மாவட்டங்கள் நான் தினமும் கேரளாவிற்க்கு சென்று தமிழ் நாட்டிற்கு வருவது என்னுடைய வழக்கம் 👍👍 மேலும் ஒரு தகவல் கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு நகரம் 🔥🔥 பெரியகுளம்
@vinothsurvival4100
@vinothsurvival4100 Год назад
Nice ❤ Congratulations enjoy your trip man🎉...
@ldragneel8024
@ldragneel8024 Год назад
Mesmerizing views of Munnar. Take care of your health too, Madhavan. REGARDS MRS MURUGAN from BANGALORE
@shanmugamisha
@shanmugamisha Год назад
மிக அழகிய மலை பாதை இயற்கை அழகு நிறைந்த மூணாறு அற்புதம்.
@abdrahman5953
@abdrahman5953 Год назад
You are just great man. best view. Good to go with way to go mady😊
@bharathsiva907
@bharathsiva907 Год назад
Take care of your health Madhavan Anna ❤ Love from Jolarpet ❤ Way2go 🔥
@banumathics4448
@banumathics4448 Год назад
Like potachu Maddy, Australia helicopter reef view seen now fantastic, thk u,now will enjoy now munnar.ready for the tour
@baladhanasekaran
@baladhanasekaran Год назад
I have never been to Munnar before but after watching your video I am thinking of going there ,,,,,,, thank you bro way2go 🖐️
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
தனியாக வீடியோ போடுவது ஒரு விதமென்றால் நண்பரோடு போடுவது இன்னொன்று ஆரம்பமாகிறது எங்களுக்கு விருந்து பசுமை அன்னையின் பாய் விரிப்பில் கருமேகம் கார்குழலாய் விரிந்து இருக்க நடுநடுவே வெண்மேகம் இளநரையாய் ஒளிர எம் கண்களுக்கு நல்லதொரு விருந்தும் மனதிற்கு நல்லதொரு புத்துணர்ச்சியும் வரவைத்தது அருமையான காட்சிகளை உங்கள் கேமரா எங்களை உங்களுடனே பயனிக்க வைக்கிறது மாதவன் புரோ எல்லா வெளிநாட்டு அழகை ரசித்தாலும் நம் நாட்டின் அழகு சிலிர்க்க வைக்கும் அழகு தான் புரோ வாழ்த்துக்கள்
@shanthia714
@shanthia714 Год назад
Lovely vedio Dr shanthi trichy
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
சூப்பர் டிராவல் ரொம்ப அருமையான இருக்கிறது
@sprasathtkm8381
@sprasathtkm8381 Год назад
அருமை நண்பரே...
@arunsr82
@arunsr82 Год назад
Very happy for you,felling like my brother bought new vehicle. Long Way to goooooo❤
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Год назад
Enga family oda favorite place ❤️ munnar last month kolukkumalai poitu vandhom
@guru_theachiever
@guru_theachiever Год назад
Madhavan bro ...!!! Welcome to BODINAYAKANNUR... My Hometown ❤
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Thanks for choosing Munnar. A hill station was long time due. The mist, drizzle, green valleys and sound of beatles captured through your magic lens took us to a totally different world. Eagerly awaiting forthcoming episodes. Please don’t delay. Take care of your toe Madhavan.
@riderprithivi1157
@riderprithivi1157 Год назад
Madhavan bro namma nanbar intha video la than konjam nallave pesirukarau....eppomae silent ah than 😂😂But semma
@Aravinda_Raj
@Aravinda_Raj Год назад
Waiting for your video on weekend❤️
@jyothir1120
@jyothir1120 Год назад
வீடியோ மூலம் பார்க்கவே மிகவும் அற்புதமான இயற்கை காட்சி. மாதவன் அவர்களுக்கு நன்றி
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Beautiful volgs interest journey munnar.super.
@chellathaiganapathy2422
@chellathaiganapathy2422 Год назад
உண்மையில் நான் அதிக சந்தோசம் அடைகிறேன் எல்லா இயற்கை அழகும் அங்கு இருக்கும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் மிக்க நன்றி
@karthikeyaninehrudhas8306
@karthikeyaninehrudhas8306 Год назад
We are watching your videos regularly. It feels like virtual tour. Thank you for giving us wonderful experiance
@jeffreyalex8292
@jeffreyalex8292 Год назад
After a long time.. wonderful and expected vlog from madhavan anna 😍
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Hi Madhavan! That was a looong wait. Ever since you posted the short video( tree top cottage) all of us were eagerly waiting and checking you tube throughout the day. Finally you have posted. Shall give feedback after seeing the episode.
@karthiranjith
@karthiranjith Год назад
Wow most expect video❤️‍🔥
@KD-KOMBANYT
@KD-KOMBANYT Год назад
சூப்பர் ஸ்டார் மாதவன்பெருமைதான்பயணம்🎉🎉🎉இது சூப்பர்
@manivel2349
@manivel2349 Год назад
Madhavan bro theni my native place ..I am in Theni ..welcome to Theni ...Munner is breezly and wonderful place ...🎉🎉🎉🎉🎉
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Год назад
Gorgeous places, congratulations on your video ❤❤
@Jothykannann
@Jothykannann Год назад
I got my spine injured. so off roading ellam pannave mudiyathu.. thanks for taking me there.. it’s surreal ❤
@lathabalakumar6495
@lathabalakumar6495 Год назад
Nice to see you both. take care of yourself.
@krishnakris78
@krishnakris78 Год назад
Super bro, last month na Tamil naddil 2 weeks yirunthen, triple Munnar yirunthathu ana angge kaatrum malaiya irunthathu poga mudiyavillai missed panniden.😔.
@rabinsonepsiba3244
@rabinsonepsiba3244 Год назад
Super Anna Ur video always super ❤
@pradeep_kr_13
@pradeep_kr_13 Год назад
Car vittu veliya vantha neenga driver seat aah puduchiduveenga nu Praveen bro veliya vae varalayo😅. Everyone likes to drive in the hills 😊.
@estermary1109
@estermary1109 Год назад
Thank you, Madhavan Sir🙏. I am going there next month. Your video gives me some ideas and it's very useful to me. May God bless you 🙏
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh Год назад
super bro... happy journey
@nagarathnambalasubbunaidu1188
ரொம்ப அழகான இடம் பதிவுக்கு நன்றி தம்பி
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Год назад
Good Morning bro happy Saturday ❤❤#way2go once a way2go fan always way2go fan 😊😊
@senthilsp2421
@senthilsp2421 Год назад
hallo bro i stayed there one day in chill berg very nice hospitality and accommodation superb, thanks for your comments. enjoy your trip. nice exploring the Mauritius happy to see in India
@seenivasaganv1816
@seenivasaganv1816 Год назад
After seeing your munnar vlog, today we went to bodi mettu chill berg resort and have a coffee and view from that resort. It was so beautiful.
@vinothmaster1265
@vinothmaster1265 Год назад
தேனி மாவட்டம் சொன்ன போது ,மறைந்த DIG sir vijayakumar நியாபகம் வருது RIP🌻 sir. And Love u Madhavan 💚💚💚
@rhanishkumar9470
@rhanishkumar9470 Год назад
Nice vlog enjoyed your munar travel ❤️
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 Год назад
Video ellam super 👍👍👍👍👍
@nameisudhayavarma
@nameisudhayavarma Год назад
Annae neega verae level ❤️😁😁
@bharathkumart
@bharathkumart Год назад
Anna apadiye Wayanad ponninga na video podunga
@womensbeautykitchen
@womensbeautykitchen Год назад
ரொம்ப நாள் நினைச்சேன் மூணாரை உங்க வீடியோ மூலம் பாக்கனும்ன்னு
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
மூணாறு, ஏதோ அயல்நாடு போல காட்சி அளிக்கிறதே👍
@HanishSamuel
@HanishSamuel Год назад
Me and my mom are addicted to your travel vlogs. Keep rocking Anna. Please try to visit some new holiday destinations too. We love your politeness and humbleness you deserve to reach heights in your career and also in your passion towards traveling.🎉🎉❤❤❤
@kandhavelm3012
@kandhavelm3012 Год назад
Excellent tour.
@RAJARAM-bb2ug
@RAJARAM-bb2ug Год назад
Madhavan health pathu kollavum. Valga valamudan❤
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 Год назад
A long time wish to visit munaar.. thank you for taking us along with you
@mariselvamt3507
@mariselvamt3507 Год назад
கவனமாக விளையாடுங்கள் அண்ணா ❤❤❤❤❤
@user-ze8ei6ok2b
@user-ze8ei6ok2b Год назад
Beautiful bro!
@Habibulla.M
@Habibulla.M Год назад
அருமை. 🎉
@murugangan7613
@murugangan7613 Год назад
Good still we expect more places in India Good experience to us also
@guhannavaneetham4158
@guhannavaneetham4158 Год назад
All your videos are super bro...
@jagadeesanp6246
@jagadeesanp6246 Год назад
Super India seriesaa anna❤
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Год назад
So beautiful place superb 🌹🌹 ❤️🌹❤️ madhav
@mariselvamt3507
@mariselvamt3507 Год назад
போகலாமே.. 😊😊😊😊😊😊😊😊😊😊
@richyhani6448
@richyhani6448 Год назад
Hope your doing well Maddiee now. As usual your videos are excellent. Take care. Bye
@kalistore1632
@kalistore1632 Год назад
எடிட்டிங் சூப்பர் ஏரியா சூப்பர்
@KeerthiM-cd2pc
@KeerthiM-cd2pc Год назад
Way2Go Annaaaaa 🔥🔥🔥🔥
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l Год назад
❤UR VLOGS...MUNNAR ..HEAVEN ON EARTH
@magheswaran6201
@magheswaran6201 Год назад
அருமை மாதவன்.எனது சொந்த ஊர் தேனி.
@yohanajai4514
@yohanajai4514 Год назад
அருமை அண்ணா❤
@vaniharu6975
@vaniharu6975 Год назад
Always super👌
@jaya5372
@jaya5372 Год назад
It's an amazing place to visit
@Thsfthsf3510
@Thsfthsf3510 Год назад
Super baas❤
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
Hi Madhavan! As usual kalakkrenga! ❤
@exploringeverythingonearth2273
Praveen sir awaru ottadhy road illai pogadhaaa oru illai...and awaru colifornia ly irky bend roadly yellam drive panni irkaru neenga dhaan steering tightaaa podikiringhaaaa..... Naamm talaivar veraaa marriii veraaa mariiiii... 2x8 10x4 steering vainga kai....ok va praveen bro...
@jayaprakashk25
@jayaprakashk25 Год назад
Finally Praveen Anna back 😍
@s.vivekanandan2037
@s.vivekanandan2037 Месяц назад
Sema climate bro nalla erukku 😊
@geethanagarajan4357
@geethanagarajan4357 Год назад
Bodi is my native place, very happy to see ur in our native exciting to see this places around Bodi
@geethanagarajan4357
@geethanagarajan4357 Год назад
Now vr in Chennai, Totally disconnected from my native ,thanks for sharing this video Madavan regularly watching ur videos Superb
@Ramkanagaraj
@Ramkanagaraj Год назад
Excellent 👌 bro super ❤
@Hiddengem13
@Hiddengem13 Год назад
Delight to watch❤
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
ஹலோ மாதவன் சகோ. நானும் இந்த வழியாக மூனாறு சென்று இருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவு மூலம் பார்க்கும்போது மிகவும் அருமையாக வும் அழகாகவும் இருக்கின்றது. மேலும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். காலில் பட்ட காயம் இப்போது குணம் ஆகிவிட்டதா??. Take care bro💯👍💯
@VNP679
@VNP679 Год назад
என்ன ஒரு Vibe and 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Далее
кажется, началось
00:45
Просмотров 1,7 млн