Bro bike travels panrangala avanga helmet la cobra camera use pantranga antha mathari vangikonga romba use ful ah irukkum phone kaila pidikkanum avasiyam illa
Go pro சார்ஜ் ரொம்ப நேரம் நிக்காது,Go pro வியூ பைக் ரேஸுக்கு ட்ராவலுக்கு நல்லா இருக்கும், கடல் தொழிலில் கடலுக்குள்ள எடுக்கிற வீடியோக்கு Go pro சூப்பரா இருக்கும்