மலேசியா அரசு அந்த அம்மாவை இழந்து வாடும் அந்த குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் குறைந்தபட்சம் ஐம்பது லட்சம் வழங்க வேண்டும் இனி இப்படியான சம்பவம் நடந்து கொள்ளாமல் இருக்க மலேசியா அரசு மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
Sir We Are Waiting for Ur Update We also From Same Village Bro … Vijayalakshmi Anuty is Our Village only bro …plz Give his Max. updates bro … All our Village peoples are waiting for ur Updates Thank You bro
@@fadzillahfazi3941First she is a woman you have mentioned as he is second is they haven't laid the ground properly. You don't have the command sense..
@@fadzillahfazi3941i believe your family is the sub-contractor for dbkl for maintaining jamek area.. your words reflects your filthy and disgusting character.
Yes! We should be very careful in any rescue missions. I really hope and Pray that the authorities concerned would take the necessary steps IMMEDIATELY to prevent any such mishaps in the future. I find it hard to believe that the concrete floor is too soft to allow the poor victim to collapse under the weight of the flooring. I am sure that millions would have used the walkway to do shopping and it could be anyone in her shoes. Out of concern for the pedestrians and shoppers safety, immediate steps should be taken to ensure the safety using the walkway near Masjid India. It is not an isolated area but a popular area and the incident occurred in the morning of Friday, another busy day. May Allaah protect us all.
Very sad incident. We will pray to Almighty. You U Tube people please switch over other topics. We feel very sad. Please try to cover other topics. Why so much of Analysis about a most sad incident.
Planting trees and presence of tree will hold the soil. But now a days many trees were cut, especially in this area. I know the place and I'm from India and living in Malaysia.
சம்பந்தமில்லாமல் தவறான புகைப்படத்தை பரப்பாதீங்க டா. பலரால் பரப்பப்படும். தாயும் மகனும் இருக்கக்கூடிய புகைப்படம் எங்கள் சொந்தக்காரர்கள். தமிழகத்தில் இருக்கின்றார்கள்.
Camera விட்டு பார்க்கலாம் ,சிறிய போட் மாதிரி விட்டு பார்க்கலாம்.அந்த பையனுக்கு மலேசிய கவர்மென்ட் வேலை தரணும். அந்த குழியை இன்னும் ஆழமாக நோண்டி பார்க்கணும். ஏன்னா ! அவர்கள் குழிக்குள் ஒரு குழியிலிருந்து உள்ளே மண் மூடி போயிருக்கணும்.. இதை கட்டாயம் செய்படுத்தினா ஒருவேளை கிடைக்கலாம்...
Kejadian berlaku di hadapan bangunan Wisma Melayu (dulu ada Point B Emporium beroperasi tapi kini tutup dan bangunan ini kepunyaan syarikat tekstil dan pemborong terkemuka di Malaysia dan Singapura). Di tepi bangunan ini ada Wisma Yakin di bahagian kanan dan di bahagian kiri ada Bangunan Selangor Mansion serta di hadapannya ialah Bangunan Malayan Mansion. Di hadapan Wisma Yakin pula ialah Masjid India.
என்ன கொடுமை இது. அந்த பையன் கதறுது மனது துடிக்குது. கண்ணீர் தான் வருது. இறைவா ஏன் இந்த சோதனை. தன் உயிரை கொடுத்து மற்றவர்களை காப்பாற்றி உள்ளார். இறைவா அவர் பிழைத்திருப்பாரா, மனதில் சிறிது ஏக்கம். அந்த குடும்பத்துக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். மலேசியா.
This is the real story actually. In just 2 seconds, she disappeared as fast as lightning after falling. Yesterday what the man in blue shirt said was not true. Kai thukkunaangalam, mudi therijicham. Ungalukku matdum kai kaathirupaangalo. Enge irunthu pa varinge neenga 🤦♀ spreading fake news. Oruvelai netri kannu valiya therijitho ungalukku?!!! 😒
@@mayamelati6825 betul .cik.tapi kalu gov check dulu semua projek before approve.benda mcm ni x kan terjadi.kedai -2 semua da tutup.3 Ari punya business out.kecian betul la.
பாவம் அந்த அக்கா அந்த அக்காவோட உடல் கிடைத்தால் அவர்கள் குடும்பத்தினர்கள் உடலை இந்தியாவில் நம் தாய் தமிழகத்திற்கு எடுத்துச் செல்வார்கள் அந்த அக்கா இறந்து விட்டார்கள் அதுவே நமக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பு அதை விடு அந்த அக்கா உடல் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பத்தினர்கள் மனம் மிகவும் உடைந்து விடுவார்கள் பாவம் அவர்கள்
Bro...respectfully asking you to take down this video. Its a human life that has been lost. Stop using an incident that involved death as a chance to create content videos. This is very insensitive to do this. Please have some respect.