Тёмный

மூன்றாவது கண் திறக்க இதை செய்தால் போதும் - BK Saravana Kumar 

B.K.Saravana Kumar
Подписаться 135 тыс.
Просмотров 431 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 399   
@y.ajaysankar1749
@y.ajaysankar1749 3 года назад
உங்களால் நாங்களும் சத்யுகம் வர போறோம் நன்றி அண்ணன்
@yogapriya3130
@yogapriya3130 3 года назад
நன்றி ஐயா என் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.பின் பற்றுகிறேன்
@madhanraj6827
@madhanraj6827 3 года назад
அற்புதம் ஐயா நீண்ட நாட்களுக்குப் பின்பு அற்புதமான நான் கண்ட இந்த வீடியோ பதிவு...
@sriraja2657
@sriraja2657 4 года назад
Hi 👋 ஐயா மிகவும் சிறப்பாக இருந்தது. நான் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேல் நீங்கள் சொன்னபடி செய்யப்போகிறேன். நன்றி ஐயா
@k.m.balakrishnanbalakrishn6965
@k.m.balakrishnanbalakrishn6965 2 года назад
Grateful thanks toBK,Sara anakumar sir wellguided explanation about 3rd eye opening pray to Almighty for longevity to continue your spiritual service by kmbalakrishnanTNDGL
@rajendhrankitchappan5771
@rajendhrankitchappan5771 3 года назад
Om shanti. Beautiful explanation.Thanks💐🌹🌺
@vajravelup7948
@vajravelup7948 4 года назад
I am very much interested in your discourses in the last few days. I am encouraged to do the kundalini Yoga. Before sleeping,I am doing this and during the day time. With your blessings, I pray to Shiva to reach the goal.
@prabhusumathi4787
@prabhusumathi4787 3 года назад
ohm Shanthi,i love you so much brother, baba knowledge evlo azhaga soldringa
@devarajanvr7159
@devarajanvr7159 3 года назад
நன்றியுடன் வணங்குகிறேன்.
@selvietamel5548
@selvietamel5548 4 года назад
அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றிகள் 🌸🌷🌾🍀🌷🍀🌹
@akashlourdhuraj6622
@akashlourdhuraj6622 4 года назад
Om shanti divine angel. Thank you. 🙏🙏🙏🙏
@saravananv298
@saravananv298 4 года назад
Thanks you
@saravananv298
@saravananv298 4 года назад
M. Tgangave
@vasundrymadhavan2141
@vasundrymadhavan2141 5 лет назад
Om shanti. Nice explanation. Tq mera sweet lovely BapDada tq divine athma.👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@kanagamurugan5360
@kanagamurugan5360 3 года назад
அருமை அருமை மிகவும் அருமை 🙏🌺🙏🌺🙏
@சிவமுருகன்
@சிவமுருகன் 4 года назад
மிக அருமையான விளக்கம் 👌. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த மனக்குறை நீங்கியது. நன்றி ஐயா.
@akashlourdhuraj6622
@akashlourdhuraj6622 4 года назад
God bless you and your family divine angel. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 4 года назад
மாயையின் ஆட்சி என்பது உண்மை. அருமை.
@jayakrishnas3793
@jayakrishnas3793 Год назад
நன்றி குருஜி அருமை ஓம் சாந்தி சாந்தி ஓம் நம சிவாய போற்றி
@user-fe6wc5op1q
@user-fe6wc5op1q 4 года назад
நன்றி , இறை வழி தூதுவராக , வந்துதித்த தாங்கள் " நலமுடன் வாழ்க வளமுடன் " நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே , இறைவனின் கட்டளைப்படித்தானே நாம் எல்லோரும் செயல் பட்டு வருகிறோம் , நாம் பாவம் செய்வதும் , புண்ணியம் செய்வதும் , நல்ல செயல்கள் செய்வதும் , தீய செயல்ள் செய்வதும் , நமது விருப்ப்படி நாம் செயல் படுவது இல்லை. நமது மூளையை இயக்குவதும் இறைவனாகிய அவன்தானே , நாமாக நமது மூளையை இயக்கவே முடியாது , அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது அனைவருக்கும் தெறிந்த ஒரு விஷயமே ! நாம் பிறக்கும்போதே இப்படித்தான் நீ செயல் படணும் என்று , இறைவன் நமது தலைவிதியை , தாயின் கருவறையில் நாம் உதிக்கும் முன்னமே எழுதி வைத்து விட்டான் . நமக்கு மூன்றாவது கண் திறக்க வேண்டும் என்றால் , அந்த இறைவன் நாம் பிறப்பதற்கு முன்பே நமக்கு இட்ட கட்டளைப் படித்தான் நாம் செயல்பட்டு மூன்றாவது கண்ணை திறந்து கொள்ள முடியும் .
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@mithrasenohmnamasivayamcha332
@mithrasenohmnamasivayamcha332 4 года назад
ஓம் நமசிவயம் ஐயா தங்கள்அன்பு மெய்உரை கேட்டுமிக அறிந்தேன்.பாவத்தை ஆத்மா எரிக்க முடியும். மன்னிப்பு தர எவரும் முடியாது. இறைவன் வரமாட்டார். ஆத்மாவை பரமாத்மா உடன் இனைப்பவனே கடவுள்.அவரவர் அனுபவித்துக் காணலாம்.
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@palaniveluherbs5983
@palaniveluherbs5983 3 года назад
Thanks Brother.Om SHANTHI.
@nithyadevi8444
@nithyadevi8444 4 года назад
Thanks ayya... Useful info... 🙂.. Good.. I understand..
@sujiastro1455
@sujiastro1455 4 года назад
Hi.you can search for rajayoga meditation.there is complete knowledge .search in youtube videos .
@shankarp.s5923
@shankarp.s5923 5 лет назад
Excellent....Daily night before sleep, naan god shiva nenaikkaren..
@user-pf8kb2dm4d
@user-pf8kb2dm4d 4 года назад
மிக மிக அருமை ஐயா
@Robinsonpaul1975
@Robinsonpaul1975 4 года назад
This approach is similar to Christian faith except the purification/sanctification is achieved by the Blood of Christ instead of looking at The star of Shiva with love. Also the birth cycle. Finally Oneness with Love And looking at other fellow being as a image of God. Very nice explanation. May the Love of God prevail in earth and let Thy kingdom come. Love never fails.
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Год назад
ஞானிகளுக்கு மூன்றாவது கண்டிருக்கும் அய்யா உண்மை அய்யா முற்றிலும் உண்மை அய்யா
@paroparo5433
@paroparo5433 3 года назад
Eanaku rompa puduchuruku pakrapo Enna ariyamal alugai odambu seluthu poiruthu eatho eanakula sakti theriyuthu nandri aiya om santhi
@narayanansenthil2426
@narayanansenthil2426 4 года назад
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் அனேக ஊர்களில் ஒரு வாசகம் கரி கட்டையால் எழுதப் பட்டிருந்தது. இப்போது இல்லை. அது என்ன வென்றால் " கடவுள் முரளி வாழ்க" உங்களது வீடியோக்களை பார்க்கும் போது சிறு வயதில் எல்லா ஊர்களிலும் எழுதி வைத்த அந்த சிறுவனும் தாங்களும் ஒன்றே என்று எனக்கு தோன்றுகிறது. எதற்கும் ஒருதடவை நல்ல மனநல மருத்துவரை சந்திப்பதில் தவறொன்றும் இருக்காது. நன்றி...
@venirani4888
@venirani4888 7 месяцев назад
என்ன சொல்ல வரீங்க
@sampath-dj9no
@sampath-dj9no 2 года назад
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@jayakannankannan4990
@jayakannankannan4990 4 года назад
good message thanks
@APR2777
@APR2777 4 года назад
Its ..really good message.......anyway if we avoid bad sense and sin .....we are all son and daughter to our God..Soul happiness is the best happiness
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@PradeepKumar-tp4wk
@PradeepKumar-tp4wk 3 года назад
Ayya arumayana vilakkam vazhga ungal yogam pairche
@krishanamoorthiv.kriskamoo5441
@krishanamoorthiv.kriskamoo5441 4 года назад
ஓம் நமசிவாயம்
@JISHNUPRABHUM
@JISHNUPRABHUM 3 года назад
Aathma enbathu nan endru Nyabaga paduthunathuku enathu nandri🙏🙏
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 года назад
Vanakam sir Good vedieo Thelintha neerodai pola erukirathu thangal vilakkam Ketpavargalai karai serka ninaikum thangal akkaraiyum velipafuhirathu Mikka nanri Ethuvum eraivan netroyin naduvil ninru solhirar yenre porul kolhiren entha nimidathilirunthu KRISHNA Aaha meedum prathal yenru Thaangal soneergal Naam pirakamal sivanin Athma vodu sernthida mudiyatha Param+Athman paranthaman(kannan) Thangal eraivan kanavil varvathu kurithu oru vedieo pathivu poda eyaluma Siru vayathilirnthu yenaku forethoughts eruku. Kanavil munkootiye nadakavirupavai theriyum Sila samyam vizhithukondirukum pothe sila katchigal kannil(ninaivil )thonruhirathu Narayanar krishnar narasimmar yen dhasavatharamum naan kanavil paarthullen .including kalki Sivan parvathi pillaiyar muruhan Lakshmi sarawathi brahma Vishnu Jesus madha Nabi fathima mumtaj Buddher Raghavendirar vallalar Ahathiyar Sithergal sadhasicam Erithatha padahacheri ramalinga swamigal Ennum pala erai katchi parthirken Etharkellam yenaporul Etharku oru vedieo podungal yenru migavum ketukolhiren. Tk u
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
Here is the video you asked for sister Om Shanti. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6SibzB2w6hU.html
@lawyerrekha1991
@lawyerrekha1991 4 года назад
your concept is very practical
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 5 лет назад
Simple. Interesting. Very nice. Let us practice. Thank you.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 4 года назад
👏👏👏🙏🏻👍🏻👍🏻👍🏻 (From Singapore)
@srikanthnv8541
@srikanthnv8541 4 года назад
Thank you Sir!
@nishanisha-gv7vg
@nishanisha-gv7vg 4 месяца назад
Thank u sir
@sasivasivakumar2833
@sasivasivakumar2833 4 года назад
ஓம் சாந்தி பாபா
@thavamnayaki7438
@thavamnayaki7438 4 года назад
ஓம் நமசிவாய நன்றி
@Nandhaa007
@Nandhaa007 4 года назад
Ha ha ha அட என் சாமி இது மிஸ்மரிஸம் பண்ண பயன்படுத்த மாதிரி சொல்றிங்க, சில பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பிரபஞ்ச செயலுக்கு முரணாது.
@manjulajaisankar880
@manjulajaisankar880 3 года назад
Thank you
@sandramalarsiva5964
@sandramalarsiva5964 4 года назад
Om shanti om. God bless ING. Om shanti om
@krsnarao7471
@krsnarao7471 4 года назад
Nandri Aiya om shanti
@anbukumar6523
@anbukumar6523 Год назад
அன்பே சிவம் அருமையான பதிவு நண்பரே
@gurumoorthiparamasivam9194
@gurumoorthiparamasivam9194 5 лет назад
ஓம் சாந்தி ஓம் நமசிவாய போற்றி சிவனே போற்றி நாதன் வாழ்க நாதன்தாழ் வாழ்க
@SMBUBUU
@SMBUBUU 5 лет назад
S
@abvishnuram3990
@abvishnuram3990 4 года назад
Nalla pathivu nanri iyya
@sekarmarc8680
@sekarmarc8680 4 года назад
ரொம்பநன்றிஅன்னா
@dineshv2971
@dineshv2971 5 лет назад
ஆன்மிகத்தை புரிய ஒரு புது விதமான விளக்கம், எளியொருக்கும் புரியும் படி ஒரு விளக்கம். உங்களது ஆன்மிக புரிதல் மற்றும் அதன் புது வித கற்பித்தல். மிகவும் அழகு, எளிமை, ஞானம் நிறைந்தது.
@muthuvelms356
@muthuvelms356 4 года назад
ஓம் சாந்தி, ஆத்மா நமஸ்காரம், நன்றி.
@subburaj1396
@subburaj1396 4 года назад
nice messege
@manonmani6391
@manonmani6391 5 лет назад
ஓம் சாந்தி ஓம்நமசிவாய போற்றி நன்றி தம்பி.
@RaviShankar-qc2qv
@RaviShankar-qc2qv 5 лет назад
Om nama sivaya
@doraisamyk5156
@doraisamyk5156 4 года назад
அருமையான விளக்கம் அனைவரும் ஆத்மா சுத்தி ஆகட்டும் நன்றி ஆத்மா
@thangarajs8378
@thangarajs8378 4 года назад
Tks bro super
@vivithav4161
@vivithav4161 Год назад
நன்றி என் உடன் பிரவாதாத்மாவுக்கு
@shankarshastry8006
@shankarshastry8006 2 года назад
நீங்க சொல்ற விஷயங்கள் செய்யுறதூ ஒன்னும் அவ்வளவு சுலபமில்லை. மேலும் சொல்ற விஷயத்தை சுருக்கமா சொல்ல பழகுங்க. ரொம்ப போரடிக்குது.
@yuvarajraj8267
@yuvarajraj8267 12 дней назад
❤❤
@shaliniramamurthy3716
@shaliniramamurthy3716 4 года назад
arumaiyana padhivu thozhamai. sirappana migavum payanulla thagavalgal.ungaludan inaigiren. en pakkathaiyum paarungal. nichayam ungaluku pidikum. thangal aadharavai edhirpaarkiren.
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@shaliniramamurthy3716
@shaliniramamurthy3716 4 года назад
@@BKSaravanaKumar nandri Anna. Naan thangai ☺
@muthukrishnan1828
@muthukrishnan1828 3 года назад
ஓம் நமசிவாய அன்புடன்
@anbutamil4053
@anbutamil4053 4 года назад
நமது தாத்தா பாட்டியின் பெற்றோர்கள் அனைவரும் ஆத்மாவை உணர குடும்ப வாழ்க்கையை நிராகரித்து இருந்தால் இந்த காணொளியை பதிவிட தாம் இருந்திருப்பீர்களா???
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@pokkiridhana3580
@pokkiridhana3580 4 года назад
சூப்பர் அண்ணா
@p.velmurugan6231
@p.velmurugan6231 4 года назад
மூன்றாவது கண் பாவம்கண் சிவன்(ஆதாம்) முதல் எல்லா மனிதருக்கு திறந்து விட்டது.
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@rajeshr367
@rajeshr367 3 года назад
Ok bro, can u pls tell for the animals athma.
@Kanimozhi977
@Kanimozhi977 5 месяцев назад
மூன்றாவது கண் திறக்க வைகிரோம்னு சொல்லி அங்க தொடுவதும் அழுத்துவதன் மூலம் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்... உங்களுடைய இந்த வீடியோ தெளிவான விளக்கத்தோடு உள்ளது
@sangeethasrinivasan8376
@sangeethasrinivasan8376 4 года назад
Awesome
@kandhan3569
@kandhan3569 4 года назад
அருமை ஐயா😍🙏🙏🙏🙏🙏
@sajeersajeer9195
@sajeersajeer9195 4 года назад
നിങ്ങളെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@PriyaPriya-qq4ud
@PriyaPriya-qq4ud 4 года назад
Super explain
@user-yv5gf2wt6c
@user-yv5gf2wt6c 8 месяцев назад
புதிய விளக்கம் அறிந்தேன்
@subramanyamr9036
@subramanyamr9036 2 года назад
நான் ஐய்யாவிடம் பேச என்ன செய்யவேண்டும்
@Jack53881
@Jack53881 5 лет назад
Super thank u so much nalla visayam sonninga
@ammasimurugan6683
@ammasimurugan6683 5 лет назад
Om shanti good morning baba i love you baba 🌹💞🌹🌼🌼🌼🌹
@Belighted
@Belighted 4 года назад
Nala yeepaamm...super saapadu pola
@packiyaraj6900
@packiyaraj6900 4 года назад
நன்றி ஆத்மா 🙏
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 4 года назад
Sprrr good news
@shankarraji8006
@shankarraji8006 2 года назад
Thanks
@gunaal8370
@gunaal8370 4 года назад
Om Shanti
@meenameena5977
@meenameena5977 3 года назад
அண்ணா 🙏ஒரு விசியம் சொன்னால் உறுதியா 💪உச்சகம்மாக சொல்லும் பிறர் மனதில் தொடவேண்டும் 🙏
@saisharmithaservicesai9341
@saisharmithaservicesai9341 4 года назад
Nandri
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 4 года назад
Better understanding third eye
@sriram-xo2nb
@sriram-xo2nb 4 года назад
Om Santhi 😊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@baladevi522
@baladevi522 3 года назад
ஓம் சாந்தி
@AnuRadha-sd8ej
@AnuRadha-sd8ej 4 года назад
Nice
@tmchandramohantmchandramoh1881
@tmchandramohantmchandramoh1881 4 года назад
Arumai ayya
@JKRuthraa
@JKRuthraa 3 года назад
எப்பொழுதும் நாம், இப்படி உண்ணும்போது, நடக்கும்போது, வேலை செய்யும் போது, உறங்கும்போது,நமது புருவ மத்தியை கவனிக்கலாமா?
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 года назад
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--fnjQz3tAh8.html ru-vid.com/group/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@bhagavathysd9135
@bhagavathysd9135 5 лет назад
வள்ளல் பெருமான் கருத்துகளோடு ஒரளவு ஒத்துபோகிறது உங்கருத்துக்கள் bro..
@thangapushpam.
@thangapushpam. Год назад
Thanks baba❤❤
@prameswary8913
@prameswary8913 5 лет назад
Wonderful amazing incredible I'm sure in SYURGAM I'm is the LAKSHMINARAYANAN😀❤
@gnanajothiv2251
@gnanajothiv2251 5 лет назад
என்னுடைய 60 வயதில் ஆத்மா விற்கான தெளிவான விளக்கம் தந்த மஹான். கோடான கோடி நனறிகள ஐயா.
@karthikapratheev2202
@karthikapratheev2202 5 лет назад
உண்மையான விளக்கம் நன்றி..
@nagarajkanniyappan6677
@nagarajkanniyappan6677 4 года назад
Hi
@TheArulmozhi1
@TheArulmozhi1 4 года назад
Makes sense
@Devi-cc4pd
@Devi-cc4pd 4 года назад
Oru doubt appo life cycle sorgathula epadi irukkum for example lion & other creatures enna saapidum Sir??
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 4 года назад
animals also will eat plants only in satyug sister
@allirani8628
@allirani8628 2 года назад
Super baba 👌👌🙏🙏🙏🌻🌹
@iamcrystalized6872
@iamcrystalized6872 4 года назад
Sir how to wake up kundalini power within us
@siamalamuniandy4152
@siamalamuniandy4152 4 года назад
🙏🙏🙏
@YenShivaThedalAnupavangal
@YenShivaThedalAnupavangal 5 лет назад
அருமை Brother Om Shanthi💐💐
@user-wz7ri9zk7o
@user-wz7ri9zk7o 5 лет назад
திருவருப்பா அனைத்துக்கும் சரியான வழியும் தெளிவும் காட்டும்.
@elumalaia117
@elumalaia117 5 лет назад
திரு வாசகம்
@SivaSiva-gz9gt
@SivaSiva-gz9gt 4 года назад
Um I'm
@NirmalaDevi-kz7bo
@NirmalaDevi-kz7bo 5 лет назад
Thank you brother! Om Shanti🌟🌟🌟
@bk.v.moorthyomshantibaba8670
@bk.v.moorthyomshantibaba8670 4 года назад
om shanti baba
@bhuvanasrii4249
@bhuvanasrii4249 4 года назад
Moondravadhu kan thirakka 14 vayasukkula dhane ayya agum... 15 vayadhuku melayum thirakkuma
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 11 месяцев назад
👳🙏
@kumarm9131
@kumarm9131 3 года назад
How many days follow this proceger
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,7 млн
Они захватят этот мир🗿
00:48
Просмотров 761 тыс.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,7 млн