Тёмный
No video :(

மூன்றே பொருளில் பாரம்பரிய ஸ்வீட் அல்வா புட்டு/90 Kid's Special Snacks Halwa Putta/Rice Halwa Recipe 

Mangani Samayal
Подписаться 897 тыс.
Просмотров 749 тыс.
50% 1

மூன்றே பொருளில் பாரம்பரிய ஸ்வீட் அல்வா புட்டு துளிகூட நெய் வேண்டாம்/ Halwa Puttu Recipe in Tamil / Rice Halwa Recipe / Traditional Sweet Recipe / 90 Kid's Special Snacks
#traditionalsweetrecipe #halwaputtu #halwaputtuintamil #ricehalwarecipe #ricehalwarecipeintamil #halwaputturecipeintmil #manganisamayal

Опубликовано:

 

23 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 339   
@gokulpriyan5319
@gokulpriyan5319 2 года назад
சின்ன வயசுல எங்க பாட்டி அடிக்கடி செஞ்சி தருவாங்க சேலம் அம்மாபேட்டை எங்க பாட்டி ❤️1993 ரொம்ப ருசிச்சு சாப்பிடுவே இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை சகோதரி கோவையில் இருந்து சரண்யா ❤️
@ushahayath5888
@ushahayath5888 3 года назад
அடடே... எங்க ஊர் ஸ்பெஷல் அலோபுட்டு, நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன்... சேலம் மக்கா ஒரு வணக்கத்த போட்டு போங்க... Salem Special alwa puttu
@archanatamil9415
@archanatamil9415 3 года назад
Yessss 🙋
@viswasupersongilikeit2093
@viswasupersongilikeit2093 3 года назад
Vanakkam nanbarae
@viswasupersongilikeit2093
@viswasupersongilikeit2093 3 года назад
I am Salem from sangeetha
@ushahayath5888
@ushahayath5888 3 года назад
@@viswasupersongilikeit2093 hello Sangeetha, in Salem, which place u are
@ushahayath5888
@ushahayath5888 3 года назад
@@viswasupersongilikeit2093 வணக்கம் நட்பு,
@m.kumarsilambam7826
@m.kumarsilambam7826 3 года назад
நான் சிறுவயதில் இதை சாப்பிடும்போது இதன் விலை 5 பைசா இன்றும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு உணவு..., நன்றி.
@villagecookingchanneltamil5283
நல்ல கருத்து 👌
@TamilSelvi-md3lg
@TamilSelvi-md3lg 2 года назад
இதெல்லாம் நாங்க ஸ்கூல்டேஸ்ல சாப்பிட்டது. இப்போது மறந்தே விட்டது. ரெசிபிக்கு நன்றி
@vinayakaenterprises2451
@vinayakaenterprises2451 3 года назад
நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் எங்கள் ஊரில் இதை வெண்ணெய் புட்டுன்னு சொல்வாங்க சூப்பர் சகோதரி
@gayathridevi.k8804
@gayathridevi.k8804 2 года назад
இந்த அல்வா புட்டு ரெசிபியை நான் ரொம்ப நாளா எப்படி செய்யறதுன்னு எனக்கு தெரியாது இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 3 года назад
நல்ல பாரம்பரிய உணவு இதை பார்த்த உடன் சிறுவயது ஞாபகம் வந்துடுச்சி சகோதரி மிக்க நன்றி
@villagecookingchanneltamil5283
நல்ல கருத்து 👌
@meenakshis1136
@meenakshis1136 3 года назад
Hai very nice. I am also from Salem. எனக்கு சிறு வயதில் சாப்பிட்ட ஞாபகம் வந்து வாயில் எச்சில் ஊறியது.
@rgeetha771
@rgeetha771 3 года назад
Super
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
From srilanka
@prince_gaming_130
@prince_gaming_130 3 года назад
Super
@premagovindarajan1560
@premagovindarajan1560 3 года назад
@@rgeetha771 ยคทใ. .สดตาม
@pgee5838
@pgee5838 3 года назад
Hai I am Salem .my favorite puttu hmm.kuttysku mattum Ella periyavangalukum pudikum
@ananthisubramaniyam9576
@ananthisubramaniyam9576 2 года назад
இத வெண்ணபுட்டுனு சொல்வோம் சூப்பரா இருக்கும், இப்பவும் எங்கள் வீட்டில் நான் செய்வேன்
@srimathi9149
@srimathi9149 2 года назад
இந்த அல்வா புட்டு சேலத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. அருமையாக இருக்கும்.
@villagecookingchanneltamil5283
நல்ல கருத்து 👌
@arjunapj5452
@arjunapj5452 3 года назад
Super sister 90s food school pokum pothu saptu erukken Semma👌
@mynahmynah4683
@mynahmynah4683 3 года назад
Hi mam naa Salem Dan yeanakku Amma senjitarunga but yeanakku seiyateriyadhu sweet memories thank you mam naanum try pandrean
@amuthad3435
@amuthad3435 3 года назад
தோழி சிறு வயது ஞாபகம் வந்தது தோழி. ரொம்ப ரொம்ப நன்றி தோழி.நீங்க சேலமா.நான் சேலம் தான்.
@TamilSelvi-kh7yk
@TamilSelvi-kh7yk 3 года назад
நா திருச்செங்கோடு
@gajamass4959
@gajamass4959 2 года назад
நா ஆத்தூர் 😁
@chudamanin7868
@chudamanin7868 3 года назад
Super sweet. Easy to do. Will try
@citysalem7440
@citysalem7440 3 года назад
அருமை சகோதரி சின்ன வயது நாபகம்வந்தது
@s.nithyashree6442
@s.nithyashree6442 3 года назад
My school days snacks😋😋 beautiful memories😊😊😊 Naan romba naala try pannanumnu nenacha sweet recipe share pannathukku thanks sisy
@manganisamayal
@manganisamayal 3 года назад
Thank you
@simplycute9428
@simplycute9428 3 года назад
Super sweet recipe 😋
@aaravislifestyle
@aaravislifestyle 3 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்.. மிக்க நன்றி 🙏 செய்து பார்த்து சொல்கிறேன் எப்படி இருந்தது என்று
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Nice
@Priyakitchencom
@Priyakitchencom 3 года назад
சூப்பர் அக்கா நானும் வீட்டில் அதிக தடவை செய்திருக்கிறேன் 💐💝
@althasha9011
@althasha9011 3 года назад
Naanum salem daan ippo ange illlai, rombe naala thedine sweets idu
@jaipriyadharshini7282
@jaipriyadharshini7282 3 года назад
Yummy taste it's my favourite one😋
@vipralavani6356
@vipralavani6356 3 года назад
Super sweet madam. Easy & healthy sweet. Thank u
@rajeerajee8302
@rajeerajee8302 3 года назад
I am also salem...ithu romba nalla irukkumm.. intha video pakkaravanga nalla irukumoo illaiyoo nu bayapadathinga...semmaiya irukku...
@rumym71
@rumym71 2 года назад
Apdeya nalla erukuma.
@padmapriya4855
@padmapriya4855 3 года назад
Rmba thanks sister my childhood favorite recipe my grandmother seinji kuduthanga but ypdi seirathunu therilanu feel panen thq sisy
@deysiselvakumardeysiselvak5430
@deysiselvakumardeysiselvak5430 2 года назад
Na Selam junction la tha paticha....anga oru Patti rompa varushama halwa puttu panni vithutu erupanga sema taste ah erukum...swt memaries😋😋
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 года назад
Excellent sis amazing nice preparation
@michaelraphael8299
@michaelraphael8299 3 года назад
ரொம்பநல்லபாரமபரியவுஉணவுநன்றிஅம்மா
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Год назад
Thanks for sharing this recipe ☺😇
@kiddykirush4595
@kiddykirush4595 3 года назад
எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலில் பண்டிகை நாட்களில் தருவாங்க நாங்களும் வீட்டில் செய்வோம்
@saruks3611
@saruks3611 3 года назад
Enga ammamma pannuvaanga indha halwa, i miss u ammamm❤️❤️❤️
@dhanamjeeva2391
@dhanamjeeva2391 3 года назад
I am in Salem , idhu enga ooru dish 😍😍
@sumathiss2687
@sumathiss2687 3 года назад
Yes....
@manjuladevi6803
@manjuladevi6803 3 года назад
Enga amma special my favourite 👌👌👏👏
@rugminiparameswaran3119
@rugminiparameswaran3119 2 года назад
Wow. Madam very nice. Looks good and tasty and easy to make.
@shanthin7599
@shanthin7599 3 года назад
It's very nice.I'll try.
@devimariyammal267
@devimariyammal267 3 года назад
Super ma arumai alapputtnu sollavanga
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 3 года назад
செய்தேன். சூப்பர் டேஸ்ட் ம்மா. அளவு கரெக்டா இருந்தது.
@jag333
@jag333 3 года назад
Wow my husband was talking about this that his periamma will do ,finally i got it
@sujithas216
@sujithas216 3 года назад
My favourite in childhood. Chinna வயசு niyabagam.. கண்டிப்பா வந்துச்சி. Thank you so much. Sure I will try in my home.👍🙏🙏🙏💖💖🙋
@ganapathi7648
@ganapathi7648 3 года назад
Nice
@krmfamily9229
@krmfamily9229 2 года назад
@@ganapathi7648 n
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 года назад
My miniature cooking wishing you ... super 👏
@sivasubbulakshmi324
@sivasubbulakshmi324 3 года назад
My favorite dish 😋😍 👌👌👌🍯🍯
@lathachakravarthi6197
@lathachakravarthi6197 3 года назад
My mother told to watch this video thank you mam
@muthumanimuthumani616
@muthumanimuthumani616 3 года назад
Enaku rompa pidikkum
@swatilakshmikolamdesigncooking
@swatilakshmikolamdesigncooking 3 года назад
Super halwa recipe ! 😍
@s-housecooking9198
@s-housecooking9198 3 года назад
Nice recipe mam.
@nithyaosmmlifestyle9298
@nithyaosmmlifestyle9298 3 года назад
My all time favorite.. Alaputtu🥰🥰🥰🥰😝🤪
@gayathrikumaresan5907
@gayathrikumaresan5907 3 года назад
I am salem super recipe sister thanks for you
@vgsubramanian861
@vgsubramanian861 3 года назад
My mother do it I like it very much 👌👌
@Shaselviews
@Shaselviews 3 года назад
12/7/21... Enoda native ramanathapuram ..enga periyamma seivanga indha dish alwa puttu....3naku romba pidikum... Avungaloda native Salem aathoor...
@sruthipriyasinger
@sruthipriyasinger Год назад
I am going to try this😊
@gayathripalaniappan368
@gayathripalaniappan368 3 года назад
Semmma sis nanu Salem dha ...en favorite dish ithu
@sharmisharmi9004
@sharmisharmi9004 3 года назад
90 s kids Favorite👌👌👌👌👌👌
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
I will try try
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 года назад
I am from Bangalore. Mudaliyarfamilya. It is our traditional sweet. My mother used to prepare this.It. Coconut used to be ground along with the rice, poured in a plate and cut like my sore Pakistan. A very delicious healthy sweet called thengaiputtu.Dear u brought my mother's love into picture
@krishnamoorthykrishnamoort4431
Mudalayar famaliy enna sapduvinga
@manjurecipescorner9844
@manjurecipescorner9844 3 года назад
Super sister👌👍
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 года назад
Nanum Alvaputtu Kelvipattu Irukkiren, Aanal Seimurai Patri Ippozhudhu dhan Therindhukonden.Valthukkal.
@jagadeeshjagadeesh1590
@jagadeeshjagadeesh1590 3 года назад
Very nice
@Sairam-ek4wn
@Sairam-ek4wn 3 года назад
I am salem this is our elabaalittu sweet so nice
@elakkiyar4025
@elakkiyar4025 3 года назад
My favourite dish 😋😋😋
@krishnaveni6949
@krishnaveni6949 2 года назад
TQ for remembering my grandma ,she prepared for me in childhood I'm from attayampatti
@saraswathieaswaran9988
@saraswathieaswaran9988 2 года назад
எனக்கு ம் தெரியாது .நானும் இப்போது தான் தெரிந்து கொண்டே ன்.நன்றி மாங்கனி சமையல். பார்க்கவே சாப்பிடலாமுன்னு இருக்கு.
@nago69
@nago69 3 года назад
அருமை..அருமை...
@balasubramanithiyagarajan978
@balasubramanithiyagarajan978 3 года назад
90's kid's special super
@villagecookingchanneltamil5283
நல்ல கருத்து 👌
@Bhuvaneshwari555
@Bhuvaneshwari555 3 года назад
Nalla iruku
@srimadurambalsanthanam2736
@srimadurambalsanthanam2736 3 года назад
தெளிவான குரல்.
@julymalargal4344
@julymalargal4344 3 года назад
சூப்பர்♥🙏♥
@valarmathivalar2661
@valarmathivalar2661 3 года назад
நாங்கள் இதில் கடலைப்பருப்பு வேகவைத்து சேர்ப்போம் ப்ளஸ் தேங்காயையும் தான் சூப்பரா இருக்கும் வெண்ணைய்புட்டு
@elangomonisha1141
@elangomonisha1141 3 года назад
I am from Salem my favourite recipe 😄😋
@pramisalin697
@pramisalin697 3 года назад
Super sister
@deesacooking6418
@deesacooking6418 3 года назад
Yummy yummy
@ItsJollytime75793
@ItsJollytime75793 3 года назад
Super super
@mayuradelights909
@mayuradelights909 3 года назад
Super 👍🏻👍🏻
@sairithvick1738
@sairithvick1738 3 года назад
Thank you so much mam
@sivadeepa8919
@sivadeepa8919 3 года назад
Super ra irukum palaya niyapakam varuthu guys
@shanmugamshanmugam1277
@shanmugamshanmugam1277 Год назад
Naanum salem than enakku rommpo pidikkum sppitu eruken
@jayapriya1561
@jayapriya1561 2 года назад
My grandmother prepared for me my youngest age.my sweet memories 😋
@VIJAYSfamily
@VIJAYSfamily 3 года назад
Super
@suseelamerlin4142
@suseelamerlin4142 2 года назад
Iam also in Salem. This is my favourite dish also...
@vishnuvardhini3975
@vishnuvardhini3975 3 года назад
Hmm my fvrt ahzva puttu....am from Salem.... missing this
@monaagtvtamil5693
@monaagtvtamil5693 3 года назад
Thank you sis
@suganyasuganya9327
@suganyasuganya9327 Год назад
I m from salem, its my favourite dish.
@meeriakamal4085
@meeriakamal4085 3 года назад
Adhirasamaavu madhiri taste irukum
@kavitharaja3234
@kavitharaja3234 3 года назад
My favourite dish
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 2 года назад
Superb
@jebaranic4691
@jebaranic4691 3 года назад
புதுசா இருக்கே செய்து பார்த்து சொல்கிறேன்
@naturebeauty9891
@naturebeauty9891 3 года назад
Diffrentta irukku try panren
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 3 года назад
Soooopper mma.👍
@manganisamayal
@manganisamayal 3 года назад
Thank you
@sivanpoonkothai2511
@sivanpoonkothai2511 3 года назад
ஆஹா சேலம் ஸ்பெஷல் அல்வா புட்டு
@sivanpoonkothai2511
@sivanpoonkothai2511 3 года назад
சிறு வயதில் சாப்பிட்டது.ஞாபகம் வருகிறது.
@balaskitchen5310
@balaskitchen5310 2 года назад
Supeer sister 👌❤
@selinrosecookingandothers8854
@selinrosecookingandothers8854 2 года назад
Sema parkkava aasaiya irrukku
@srisakthivinayaka9573
@srisakthivinayaka9573 3 года назад
My husband one of the favorite sweet...ennum avanga amma va seinju thara solli sapuduvaru....
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 года назад
Super
@kaviskitchen3951
@kaviskitchen3951 3 года назад
My favourite sweet
@ashsmiley1853
@ashsmiley1853 3 года назад
idli alwa enaku romba pidikum
@user-pr4sg8xf5p
@user-pr4sg8xf5p 3 года назад
Super alaavaa putu
@Vaangajaikalam
@Vaangajaikalam 3 года назад
My Patti's special recepie 🙏🏻
@kamalavenisundaram7113
@kamalavenisundaram7113 2 года назад
I like this Alva putu eating 70years as iam also Salem native
@stephenb1673
@stephenb1673 Год назад
Naa per theriyaamal romba naalaa thedittu irundha ,sinna vayasula saptadhu adhukapparo paakka kooda illa,I am so happy 😊😁
@sudhassudhas9681
@sudhassudhas9681 3 года назад
my favorite recipe
@suseelar7319
@suseelar7319 2 года назад
Super super madam👌👌👌👌👌👌👌
@lakshmis6545
@lakshmis6545 3 года назад
எங்க அம்மா இந்த புட்டு செய்வார்கள் ஐ மிஸ் இந்த புட்டு.
Далее
Daltonik qiz (QVZ 2024)
00:53
Просмотров 194 тыс.
Daltonik qiz (QVZ 2024)
00:53
Просмотров 194 тыс.