Тёмный
No video :(

மூலத்தை போக்கும் துத்தி இலை துவையல் Piles Food | Thutthi ilai thuvaiyal | how to solve problem piles 

Sri vinayaga chettinadu samayalarai
Подписаться 282 тыс.
Просмотров 1,5 тыс.
50% 1

Whatsapp Order : 6382788221
மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் 👆👆👆மேலே உள்ள இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
To Purchase Masala items, Contact the Number given above👆👆👆.
மூலிகைப் பெயர்......................துத்தி
மாற்றுப் பெயர்கள்...................கக்கடி, கிச்சகி, வாதி
தாவரவியல் பெயர்.................Abutilon indicum
சுவை...............................................கைப்பு
தன்மை...........................................குளிர்ச்சி
=========================================
1) இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலை உடம்பில் பட்டால் சற்றே அரிக்கும்.
2) துத்தியில் பலவகை உண்டு. எலிச்செவி துத்தி, ஐயிதழ்த் துத்தி. ஒட்டுத் துத்தி, கண்டு துத்தி, காட்டுத் துத்தி, கொடித் துத்தி, சிறு துத்தி, செந்துத்தி, நாம துத்தி, வயல் துத்தி, பணியாரத் துத்தி, பெருந் துத்தி, பொட்டகத் துத்தி, இரட்டகத் துத்தி ஆகியவை அவற்றுள் அடங்கும்.
3) துத்தியின் இலை, வேர், பட்டை, பூ ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.
4) இலையை ஆமணக்கு நெய் விட்டு வதக்கி, ஒற்றடம் கொடுத்துக் கட்ட, இரத்த மூலம், சீழ் மூலம், மூலத்தில் உண்டாகும் கட்டிகள், புண்கள் நீங்கும்.
5) இலையைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, அந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்து ஒற்றடம் கொடுக்க வலிகள் நீங்கும்.
6) இலை அல்லது வேரின் குடிநீரால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.
7) இலையை எந்த வகையில் உண்டாலும் வெப்பத்தினால் உண்டாகும் எல்லா நோய்களும் நீங்கும்.
😎 இதன் பூவை உலர்த்திப் பொடித்து, பாலும் கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வர, குருதி வாந்தி, அழல் நீங்கும். தேகக் குளிர்ச்சி உண்டாகும். ஆண்மை பெருகும்.
9) விதையைப் பொடித்து, சர்க்கரையுடன் கலந்து 2 கிராம் அளவு காலை மாலை உண்டு வர, கரும்புள்ளி, உட்சூடு, பெருநோய் நீங்கும்.
10) இலையைக் காரமின்றிப் பொரியலாய்ச் செய்து முதல் சோற்றுடன் பிசைந்து 40 முதல் 120 நாள் வரை சாப்பிட்டு, புளி, காரம், புகை, புலால் நீக்க மூல நோய் முற்றிலும் நீங்கும்.
#துத்தி #pilesproblems #பொரியல் #thutthi keerai poriyal #lettuce #மூலநோய் க்கு தீர்வு
It is very easy to make and I have also shared a link to that recipe below.
Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
Subscribe Here 👇👇👇
/ @rajamanisamayal
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
Instagram id - / rajamaniamma195
For business queries contact : rajamanisamayal@gmail.com
குஷ்பு இட்லி
• குஷ்பு இட்லி | Kushboo...
ரேஷன் அரிசியில் instant இட்லி
• ரேஷன் அரிசியில் instan...
1 batter in 6 Breakfast
• ரேஷன் அரிசியில் 1 மாவு...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
• How to make Soft Idli ...
ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
• ரேஷன் அரிசியில் மினி இ...
கருப்பு உளுந்து இட்லி
• ரேஷன் அரிசியில் கருப்ப...
வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
• How to make Soft Idli ...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• ரேஷன் அரிசியில் பஞ்சு ...
பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
• பச்சரிசியே சேர்க்காத ர...
செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
www.youtube.com/watch?v=6HplX...
பன் பரோட்டா
• பன் பரோட்டா |Bun Parot...
கோழி மிளகு மசாலா
• Pepper Chicken Gravy /...
செட்டிநாட்டு நண்டு குழம்பு
• செட்டிநாட்டு நண்டு குழ...
கிராமத்து நண்டு ரசம்
• Nandu rasam in tamil /...
பாறை மீன் குழம்பு
• பாறை மீன் குழம்பு | pa...
ஆட்டுக்கால் பாயா
• Aatukal paya | Mutton ...
ஜிலேபி மீன் வறுவல்
• How to make crispy Fis...
ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
• Video
செட்டிநாடு முருக்கு
• செட்டிநாடு முருக்கு/ C...
மட்டன் கோலா உருண்டை குழம்பு
• மட்டன் கோலா உருண்டை கு...
பழ சாலட்
• Fruit Salad in tamil /...
செட்டிநாடு அதிரசம்
• செட்டிநாடு அதிரசம் | C...
ரசகுல்லா
• ரசகுல்லா/ Tasty & Spon...
DIYA 2020 Day 2
• Chicken Biriyani with ...
Veg Biriyani & Mutta Gravy
• Veg Biriyani & Mutta G...
குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
• குலாப் ஜாமுன் செய்வது ...
மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
• மொறு மொறு பேபி உருளைக்...
காளான் கிரேவி செய்வது எப்படி?
• Mushroom gravy in tami...
காளான் சில்லி65
• Mushroom fry/ காளான் ச...
சத்தான தண்டு கீரை சாம்பார்
• சத்தான தண்டு கீரை சாம்...
கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
• கறிவேப்பிலை சட்னி மிகச...
Hotel style Soft & Fluffy Poori
• Hotel style Soft & Flu...
ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
• ரேஷன் அரிசியில் பூ போன...
tanni sambar
• tanni sambar in tamil ...
Gobi Manchurian Gravy
• கோபி மஞ்சூரியன் | Gobi...
#Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@chitraashok919
@chitraashok919 29 дней назад
Wow,Sis first time watching and hearing about the medicinal benefits abt the thuthi leaves.Thuthi thuvayal looks so tasty.Thanks a lot for sharing information abt such amazing medicinal benefits of such leaves and for those healthy recipes,Sis❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Rajamanisamayal
@Rajamanisamayal 29 дней назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhika7209
@radhika7209 29 дней назад
நன்று.
@Rajamanisamayal
@Rajamanisamayal 29 дней назад
🙏🏼🙏🏼🙏🏼
@kanchana4257
@kanchana4257 29 дней назад
சூப்பர் அம்மா அற்புதம்
@Rajamanisamayal
@Rajamanisamayal 29 дней назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sudhaskitchen9866
@sudhaskitchen9866 22 дня назад
Puli vaikalama amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 21 день назад
மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுக்கு புலி வேண்டாம்
@Selvakumar-ol7qo
@Selvakumar-ol7qo 25 дней назад
எந்த என்னை
@Rajamanisamayal
@Rajamanisamayal 25 дней назад
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்
@santhoshselvam8957
@santhoshselvam8957 18 дней назад
உப்பு போடக்கூடாதா
@Rajamanisamayal
@Rajamanisamayal 18 дней назад
உப்பு போடணும்
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Китайка Шрек всех Сожрал😂😆
00:20