நீண்ட நாட்களாக எனது மனதில் தோன்றிய topic இது... பக்க விளைவு அப்படின்னா என்ன, எப்படி மருந்து சாப்பிடணும் ,சாப்பிடக்கூடாது என்று மிக தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவர் அவருக்கும், இந்த topic எடுத்து பேட்டி கெட்ட நெறியாளர் சகோதரர் வில்சன் அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
என் கணவர் 10 வருடமாக இரவு படுக்கும் போது 23:03 திரிபலா சூரணம் குடிக்கிறார். தலைவலி கூட வந்ததில்லை. சைனஸ் இருப்பவர்கள் திரிபலா சூரணம் எடுக்க கூடாது. நான் மூலத்தால் அவஸ்தை படுவேன். அதனால் மூலசூரணம் நித்தம் குடிப்பேன். நல்ல பதிவு. அருமையான விளக்கம்.
மாற்று மருத்துவத்திற்கு மக்கள் மாறி வரும் நேரத்தில் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை இது போல பேட்டியில் தங்களைப்போல எளிமையாக தெளிவாக சித்த மருத்துவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தினசரி வருமுன் காக்கும் மருந்துகளை சிபாரிசு செய்ய வேண்டும்படியும்கேட்டுக்கொள்கிறேன் மருத்துவருக்கு நன்றி வளர்க தமிழ். வளர்க தமிழ் மருத்துவம் நன்றியுடன் எம். கநதசாமி. பெங்களூரு.
🎉🎉தேவ வைத்திய இரகசியம்., அகத்தியம், வாகடம். Siddha Chemists are forerunners of all types of Scientists. Forefathers of Hippocrates, Aristotle.😮 Siddha Chemistry is a hidden treasure. Leave all other types allopathy etc.😮
Brother.yesterday i taken trirubala tablet with English medicine.but inside my mind i have doubt shall i take or not.nu ore confusion but you clear my doubts today...your selection questions and asking behalf of us..that's great bro.thank u..this channel is very useful for all...keep post new interviews...
Either due to the recording or their speaking , it is difficult to hear them clearly. கொஞ்சம் நிதானமாக உச்சரித்தருந்தால் , this information can be useful. 🙏
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
இரண்டு வெவ்வேறு மூலக்கூறுகள் / சக்திகள் ஒன்றாக சேரும் போது சில மாறுதல்கள் ஏற்படும் அது சேரும் சக்தியை பொறுத்து மாறுபடும்... சரியான முறையில் பயன் படுத்தி பயனடையலாம்😅
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
Sugar add பண்ணாத plain தாளிசாதி சூரணம் சாப்பிட வேண்டும்...2 preparation இருக்கு... இந்த சூரணம் சாப்பிடுவதால் sugar நிச்சயமாக கூடாது என்று நினைக்கிறேன்... நன்றி
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
எனக்கு உடல் சூட்டினால் பாதம் முழுவதும் மோசமாக வெடிப்பு ரத்தம் வரும் பாதம் rough ஆ இருக்கு. பித்தமா தெரியல. சித்தா டாக்டர் திரிபலா குக்குலூ 3 வேளையும் 2,2,2 மாத்திரை எடுக்க சொன்னாரே motion problem iruku sir pl reply