Тёмный

மூஸா நபி ஓதிய அழகிய துஆ || அனைவரும் இதை ஓதுங்கள் || Imam Sadhakkathullah Baqavi 

Imam Sadhakkathullah Baqavi
Подписаться 48 тыс.
Просмотров 12 тыс.
50% 1

திருமணம்/வேலைவாய்ப்பு அமைய அழகிய துஆ:
رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
(ரப்பி இன்னீ லிமா அன்ஸல்த இலைய்ய மின் ஹைரின் ஃபகீர்)
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்”
(அல்குர்ஆன் : 28:24)
❤️Moulana Moulavi Alhaj:- Sadhakathullah Baqavi Hazrat
🕌Chief Imam:- Masjidhe Raheema, Rangarajapuram, Kodambakkam, Chennai.
❤️மெளலானா மௌலவி அல்ஹாஜ்
A.S.ஸதக்கத்துல்லாஹ் பாகவி ஹஜ்ரத்.
🕌தலைமை இமாம் ; மஸ்ஜிதே ரஹீமா,ரங்கராஜபுரம் கோடம்பாக்கம் சென்னை.
#மூஸா_நபி #துஆ #துஆக்கள் #tamildua #tamilduamuslim #tamilduabayan #tamilbayans #tamilislamicbayans #bayantamil #bayan #tamilislamicchannel #tamilbayannew #tamilmuslimtv #பயான்கள் #பயான்தமிழ் #பயான்
Tamil Bayan | Tamil Dua | Imam Sadhakkathullah Baqavi

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@jafarullapondy2765
@jafarullapondy2765 Месяц назад
السلام عليكم ورحمة الله وبركاته உங்கள் பதிவு அனைத்தும் அருமை நல்ல பதிவு
@shamsudeensa8191
@shamsudeensa8191 14 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹஹூ அல்ஹம்துலில்லாஹ்
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi 14 дней назад
Wa alaikum salaam wa Rahmatullah wa Barakkathuhu
@muhammadifnas-8665
@muhammadifnas-8665 Месяц назад
فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏ ஆகவே அவர் அவ்விருவரு(டைய கால்நடைகளு)க்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டினார். அதன்பின்னர் அவர் ஒரு (மரத்தின்) நிழலின் பக்கம் திரும்பி, “என் இரட்சகனே! என்பால் எந்த நன்மையை நீ இறக்கிவைக்கிறாயோ நிச்சயமாக நான் (அதற்குத்) தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 28:24)
@nazirazi4433
@nazirazi4433 26 дней назад
Wa alaikkum salam wa rahmatullahi wa barakathuhu
@sahithabanu5646
@sahithabanu5646 Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ
@a.m8343
@a.m8343 28 дней назад
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
@mkmaideenmkmaideen1627
@mkmaideenmkmaideen1627 Месяц назад
இன்ஷா அல்லாஹ்.
@mohamedhasanrefayee691
@mohamedhasanrefayee691 20 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் எனது மகனுக்கு பொருத்தமான ஸாலிஹான மனைவி அமைவதற்கு துஆ செய்யுங்கள் வஸ்ஸலாம்.
@hakkimbhai
@hakkimbhai Месяц назад
அமீர்சாப்.நான்இதைஒதிகெரன்டுவர்றேன்
@user-k-ticRaja
@user-k-ticRaja Месяц назад
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
@SiyamMalik-sq4xq
@SiyamMalik-sq4xq Месяц назад
Alhamdulillah.ameen
@TajudeenKamaldeen-ss8wg
@TajudeenKamaldeen-ss8wg Месяц назад
ماشاءالله ماشاءالله
@OneseVen-vx5lb
@OneseVen-vx5lb Месяц назад
Rabbi inni lima anjaltha illaiya min khairin fakeer..
@muhammatawath6642
@muhammatawath6642 28 дней назад
நினைத்தது கிடைக்க துஆ sollunga
@user-cv4zo5vo3c
@user-cv4zo5vo3c 28 дней назад
Ameen ameen
@muhammatawath6642
@muhammatawath6642 28 дней назад
உண்மை 👌🏽👌🏽🤲🏽🤲🏽❤️❤️
@yasminkhan7149
@yasminkhan7149 23 дня назад
Aamin
@armasker8622
@armasker8622 16 дней назад
உம்ரா போஹ என்ன செய்ய வேண்டிய முக்கியமான அமல்கள்
@user-wi7gv2pp2j
@user-wi7gv2pp2j 29 дней назад
Alhamdulillah
@majeethmajeeth4680
@majeethmajeeth4680 27 дней назад
Alhamdulillah ❤
@shasashasa9055
@shasashasa9055 Месяц назад
W.salam v.v. Sir inshaallah I used this though inshaallah I lost more than 4 cross money now Allah pothumanvan. Enta business again reupdate though kalunge sir please. Sir though kalunge sir...🤲
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk Месяц назад
❤❤❤❤❤❤
@user-yq9rn4tb7q
@user-yq9rn4tb7q 17 дней назад
Yen kanavan yen mithu priyam selutha vasiyathu thua asallamu alaikum
@R_F_R_F
@R_F_R_F Месяц назад
As'Salaam Alaykum warahmatullahi wa barakathuhu. How many times it should be recited?
@user-rj2px2md6d
@user-rj2px2md6d Месяц назад
Assalamualikkum
@ParveenAdham-n9b
@ParveenAdham-n9b Месяц назад
Assalamalikum
@user-og7nz4kz6o
@user-og7nz4kz6o Месяц назад
🎉🎉🎉🎉🎉
@fawazfawaz7375
@fawazfawaz7375 26 дней назад
Payam ninja dua sollunka usthad
@sowdhamasowdhama02
@sowdhamasowdhama02 29 дней назад
Panum vandhal thanguvadhillai romba kadtama irukku pathavizhi
@ayisharahim8826
@ayisharahim8826 28 дней назад
Alhamthulillah
@fawwazfawwazfarheenfarheen17
@fawwazfawwazfarheenfarheen17 Месяц назад
Vidu pateila nikutu dua Soulja Hajirath
@mohammedrajivi
@mohammedrajivi Месяц назад
Assalamu alaikum enakku gadan eruku
@mohamedabdullahksabdullah937
@mohamedabdullahksabdullah937 27 дней назад
ஹஜ்ரத் அவர்களே நான் buyback முறையில் business செய்ய ஏற்பாடு செய்துவிட்டேன் ஆனால் அச்சமாக உள்ளன, நான் அதற்க்கு அல்லாஹ்விடம் எப்படி முறையிடுவது?.
@fawazfawaz7375
@fawazfawaz7375 26 дней назад
Kai jal sayal illa 8 yrs Achu romba kastapadukiren dua sollunka
@aljas5093
@aljas5093 Месяц назад
Enku engagement Aagi stop agirchu mrg pannarathuku byama iruku mappilai pidicha maari abaya dua seiga
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi Месяц назад
Alhamdulillah.. Allah podhumanavan
@jafarparveen
@jafarparveen Месяц назад
Assalamualaikum varahmatullahitaala va barakathuhu hajarath. Kadan , velai kidakka vendi endru iru thevaikkavum inda dua ketkalama.Allah vin nesam and pavaamanippu irandum kidaikka yedava dua sollungal hajarat.
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi Месяц назад
தாராளமாக ஓதலாம். இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவு செய்கிறோம்
@AjmalKhan-ct8vd
@AjmalKhan-ct8vd Месяц назад
Assalamu alaikum ustad
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi Месяц назад
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்
@mohideenaboobitha8138
@mohideenaboobitha8138 Месяц назад
துவா ஸ்க்ரீனில் வரும் என்று சொன்னீர்கள் துவா வரவில்லை. யேன்..
@muhammadifnas-8665
@muhammadifnas-8665 Месяц назад
فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏ ஆகவே அவர் அவ்விருவரு(டைய கால்நடைகளு)க்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டினார். அதன்பின்னர் அவர் ஒரு (மரத்தின்) நிழலின் பக்கம் திரும்பி, “என் இரட்சகனே! என்பால் எந்த நன்மையை நீ இறக்கிவைக்கிறாயோ நிச்சயமாக நான் (அதற்குத்) தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 28:24)
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00