Тёмный

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே... முடிவடையும் பயணங்கள்! | Manjolai | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 1,1 млн
50% 1

மெல்ல விடை கொடு விடை கொடு மனமே... முடிவடையும் பயணங்கள்! | Manjolai | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 563   
@SrideviSridevi-eq8lj
@SrideviSridevi-eq8lj 3 месяца назад
அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு மிக்க நன்றி❤
@SMS.3586
@SMS.3586 3 месяца назад
ரொம்ப நாள் இருந்த வாடகை வீட்ட விட்டு போக சொன்னாலே மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால் இங்கு மாஞ்சோலை கிராமமே கெளம்பி போகும் போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு😭😭😭 பாவம் அந்த மக்கள். இந்த வீனாப்போன விடியா அரசு என்ன தான் செய்தோ 😡😡😡
@selvakumarc5022
@selvakumarc5022 3 месяца назад
எல்லாத்துக்கும் காரணம் தளபதி ஸ்டாலின்
@aabdurravuf
@aabdurravuf 3 месяца назад
@@selvakumarc5022 இது central government order pa forest area , No Tourism everything will be stopped now
@jayaram2u
@jayaram2u 3 месяца назад
மலை வளைவில் அரசு பேருந்து அசைந்து செல்வதை காணும் போது ஏற்படும் அந்த மனதை வருடும் ஓர் உணர்வு!!! ❤
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 3 месяца назад
மக்களின் தேவையறிந்து சேவையாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்🎉🎉
@ramusoviyer6998
@ramusoviyer6998 3 месяца назад
இது மக்கள் பேருந்து தானே❤ .... என் வாழ்வில் முதல் முறையாக கேட்கிறேன்
@sivapriya12356
@sivapriya12356 3 месяца назад
நானும் எத்தனையோ பஸ் கண்டக்டர் டிரைவர் நல்லா பாத்து இருக்கேன் வெளியூர் செல்லும் பார்த்து இருக்கேன் உள்ளூர் பஸ் நிலையம் பார்த்து இருக்கேன் ஆனா இவங்க பேசுறத பாத்து ரொம்ப வித்தியாசமா இருக்குது. எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும் எல்லோரும்🙏🙏🙏
@visuvasamstephen323
@visuvasamstephen323 3 месяца назад
அரசுக்கு மாஞ்சோலை மலை வாழ் மக்களின் அனைவர் சார்பாகவும் தமிழக மக்களின் அனைவர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் அங்கையை அமைத்து தர உதவி செய்யுங்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அரசும் மகிழ்ச்சியாக இருக்கும். இது உண்மை.
@943rama
@943rama 3 месяца назад
டிரைவர் சந்தோசம் வாழ்க வளமுடன்
@vinothmvke6095
@vinothmvke6095 3 месяца назад
தமிழ் நாடு போக்குவரத்து கழகம் ❤
@SheelaSandhiya
@SheelaSandhiya 3 месяца назад
என்ன ஒரு புது விதமான உறவுகள் மாஞ்சோலை மக்களுக்கும் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும் கேட்கவே இனிமையாக இருக்கிறது. தம் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் தமது அரசுப் பயணம் தம்மை விட்டுப் பிரிந்து செல்வது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது..... வன தேவதை wow really amazing character all persons and especially driver. Really nice person thank you so much for your humble words மக்கள் பேருந்து தானே... 🎉🎉🎉❤❤❤
@mohanchandk3889
@mohanchandk3889 3 месяца назад
எஸ்டேட் அயும்,டீ plantation ayum அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
@JABA6055
@JABA6055 3 месяца назад
இது மக்கள் பேருந்து தானே 😍😍
@anaipattyvignesh
@anaipattyvignesh Месяц назад
Super Vera level ❤
@943rama
@943rama 3 месяца назад
இந்த இடத்தை எப்படி விட்டு போறீங்க????
@dhisantv
@dhisantv 3 месяца назад
மஞ்சோலையின் நினைவுகளை மறக்க முடியாமல் போகும் மக்களின் நிலை அறிந்து மற்றவர்களை வேதனை அடைய செய்துள்ளது புதியதலைமுறையின் செய்தி தொகுப்பு மனதை வாட்டியது தலைமுறைக்கு பாராட்டுக்கள்
@pradeepm6233
@pradeepm6233 3 месяца назад
மக்கள் பேருந்து மக்களுக்காக தான்
@ramasamykannan3800
@ramasamykannan3800 3 месяца назад
Great Salute for my loving Drivers and Conductors.
@Bala-n2y
@Bala-n2y 3 месяца назад
என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது பதில் சொல்ல வார்த்தை
@kavikumarkavikumar4805
@kavikumarkavikumar4805 3 месяца назад
Salute ஓட்டுனர் நடத்துனர் ❤❤❤
@srinathvenkatr
@srinathvenkatr 3 месяца назад
மிக சிறந்த தொகுப்பு! நன்றி
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Месяц назад
Nandri
@mariyathangam6972
@mariyathangam6972 3 месяца назад
இப்படி உள்ள இடத்தை யாரும் அழிக்க கூடாது
@ezhumalaik9121
@ezhumalaik9121 3 месяца назад
நல்ல மனிதர்கள்
@PerumalPerumal-he5ul
@PerumalPerumal-he5ul 3 месяца назад
என் கண்ணில் நீர்
@SakiSakthi-o7u
@SakiSakthi-o7u 3 месяца назад
மக்கள் நல்லா இருந்தா தான் அரசாங்கம் நல்லா இருக்க முடியாதே அதான் இந்த நிலை
@ramasamykannan3800
@ramasamykannan3800 3 месяца назад
They should live there. Govt. should support in all the ways. They are our people. Tears in my eyes while seeing video. I will pray for the people to live there by requesting Almighty GOD.
@MuthuManickamRam1912
@MuthuManickamRam1912 3 месяца назад
யதார்த்தமான செய்தி நன்றி
@SelvakumarSelvakumar-fw4sw
@SelvakumarSelvakumar-fw4sw 3 месяца назад
அழகான பயணம் remba miss பண்ணுறேன் miss u my native place
@bommisgallery5987
@bommisgallery5987 3 месяца назад
Ethuku ungala veliya anupuranga.
@SelvakumarSelvakumar-fw4sw
@SelvakumarSelvakumar-fw4sw 3 месяца назад
@@bommisgallery5987 சிங்க பெட்டி ஜமின் பாம்பே பர்மா விடம் 99வருடத்திற்கு குத்தகை எடுத்து இருந்தது குத்தகை காலம் முடி வடைந்தால் வெளிரெற சொல்லுகிறார்கள்
@ShanmugapandiS-e2v
@ShanmugapandiS-e2v 3 месяца назад
இந்த மாதிரி நல்லவர்களும் இருக்காங்க
@தமிழன்-ய5ந
@தமிழன்-ய5ந 3 месяца назад
மனசு ரெம்ப வலிக்குது...
@GuruGuru-mr7gp
@GuruGuru-mr7gp 3 месяца назад
அடப்பாவிகளா மலைமேல் வாழ்வதுதான் எங்களோட வாழ்க்கை அதையும் நீங்க துண்ட பின்னமா ஆக்கிட்டீங்களேடா பாவிங்களா பண்ணிட்டீங்களாடா மெல்ல மெல்ல விடை கொடுக்கிறது மாஞ்சோலை மற்றும் மக்கள் பேருந்து ஓட்டுனர்கள் நன்றி நன்றி
@MagicalMeadows
@MagicalMeadows 3 месяца назад
True Responsibilities of Human More Than Government Officials ❤
@RajaRajamoorthi
@RajaRajamoorthi 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@IsreenCollections
@IsreenCollections 3 месяца назад
Vera level Drivers & Conducters
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 3 месяца назад
Tan tea can undertake this estate. However, the court should allow😢.
@nihaatv7463
@nihaatv7463 3 месяца назад
அரசியல் சூழ்ச்சியாலும் தனியார் தலை நுழைச்சியாலும் ஏதோ நடக்குது
@PkmMkp
@PkmMkp 3 месяца назад
மிகவும் வேதனையாக உள்ளது
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 3 месяца назад
Gentle peoples
@1risaalat
@1risaalat 3 месяца назад
இயற்கையை காப்பாற்றவா இந்த ஏற்பாடு
@Indian2285
@Indian2285 3 месяца назад
அரசியல்வாதிங்க எல்லாம் ஆட்டயபோட்டுருவாங்க..
@thamizhthagaval
@thamizhthagaval 3 месяца назад
​@@Indian2285அது வனத்துறைக்கு கொடுக்கப்பட்ட நிலம்
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl 3 месяца назад
மிகவும் வருத்தம் அளிக்கிறது
@nandakumarnagarajan5817
@nandakumarnagarajan5817 3 месяца назад
மனிதம் என்றும் நிலைத்திருக்கும்
@ramkumar6858
@ramkumar6858 3 месяца назад
Super news
@KannanKm-vr4bp
@KannanKm-vr4bp 3 месяца назад
Thanks all drivers anna
@prakashmiranda554
@prakashmiranda554 3 месяца назад
😢தமிழ் நாட்டுக்கு சொந்தமான இடம். இந்த மக்கள் நிரந்தரமாக வாழ்க்கை யை தொடரவும் அவர்கள் தொழிலை தொடரவும் அரசாங்கம் வழி செய்யவும் 🙏 இன்னும் ஏன் மாஞ்சோலை பற்றி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ❓❓ திரும்பவும் குத்தகைக்கு விட போறாங்க ளா❓
@MariMuthu-og3hh
@MariMuthu-og3hh 3 месяца назад
தமிழக அரசு இதனை காக்க வேண்டும் ஒவ்வொருவரின் வார்த்தையும் கண்ணீர் வருகிறது.
@கசமாடசாமி
@கசமாடசாமி 14 дней назад
அவ்வளவு காடுகள் இருக்கு அரசு கவனம் எடுத்தால் ஆடு மாடு பண்ணை ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கா
@xavixav7363
@xavixav7363 3 месяца назад
Kannu kalanguthu yaaa....kekkumpothe😢
@naturalbabystalking7447
@naturalbabystalking7447 3 месяца назад
ஏன் போறாங்க 😮 கார்ப்பரேட் காரனுக்கு ஏதுவாக வா😅
@puppy2707
@puppy2707 3 месяца назад
Konjam konjama avanunga ulla varuvaanunga
@Kalaiyarasi-yo4xo
@Kalaiyarasi-yo4xo 3 месяца назад
Intha news three times pathuruken
@Raf_anokhi
@Raf_anokhi 3 месяца назад
Heart breaking
@narendranm7552
@narendranm7552 3 месяца назад
Great sir
@mohamedmusthafa7294
@mohamedmusthafa7294 3 месяца назад
வெளியேற காரணம் என்ன என்பதை யாரும் சொல்லவில்லை
@Unakaga-Oruvan-Nee.
@Unakaga-Oruvan-Nee. 3 месяца назад
Etha yethuku muduranga
@umabaranee2688
@umabaranee2688 3 месяца назад
Super nice
@pavithraa757
@pavithraa757 3 месяца назад
மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிறி யான நிகழ்வுகள்
@gowthemsvs120
@gowthemsvs120 3 месяца назад
Thank for you driver and contractor
@SunGankuli
@SunGankuli 3 месяца назад
மாஞ்சோலையின் ராத்தசரித்திரம் ❤
@RN-dq5hm
@RN-dq5hm 3 месяца назад
இது போன்ற பதிவுகளை மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்
@Aariya17
@Aariya17 3 месяца назад
tamilnadu government should take action for thses peopels
@KamilMaideen
@KamilMaideen 3 месяца назад
Bptc company லீஸ் எப்போது முடிவடைகிறது
@reahankhan8429
@reahankhan8429 3 месяца назад
Super Bro
@Arunkumar-ut5qi
@Arunkumar-ut5qi 3 месяца назад
Akka super speach for voice
@B.PALANIB.PALANISAMY
@B.PALANIB.PALANISAMY 3 месяца назад
சுமை மீன் சுமையாக மாஞ்சோலை மக்கள் சுமை
@suresharmyacademy
@suresharmyacademy 3 месяца назад
🎉🎉🎉🎉 good job
@pradeepkumar521
@pradeepkumar521 3 месяца назад
எல்லா இயற்கை அழகு நிறைந்த ஊர் ஹ அழிகபோரங்கனுக
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 3 месяца назад
Kannerai varavalaikirathu❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anubabukavin4014
@anubabukavin4014 3 месяца назад
அரசுக்கும் மக்களுக்கு என்று சொல்லாதீர்கள் அது அரசின் கடமை ஆனால் எந்த உறவும் இல்லை மக்களுக்கு எந்த பொருளும் வாங்கி தரும் கடமையும் இல்லை பேருந்தை ஒட்டுவது வழி நடத்துவது இதுதான் அவர்கள் கடமை இவைகளை தாண்டி ஒரு உறவாக பக்கபலமாக செயல்பட்ட அந்த ஓட்டூனர் மற்றும் நடத்துனர் வணங்க வேண்டியவர்கள் மக்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு என்று தொடர வேண்டும் பேருந்து நிறுத்தப்பட்டால் மக்கள் நிலை என்ன
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 3 месяца назад
மாஞ்சோலை மக்களுக்கு இந்த அரசு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் .அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும்.
@karthimg3589
@karthimg3589 3 месяца назад
❤❤❤❤❤
@adnansyed5174
@adnansyed5174 3 месяца назад
Drivers and conductores...they..Only..the Social welfare...Officers.❤they know all family. Knowledge....M...True...
@prasanthv4567
@prasanthv4567 3 месяца назад
Think 💬🤔 for whom we are voting what is the justification???
@kbhavani1645
@kbhavani1645 3 месяца назад
Good driver
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 3 месяца назад
Arasuku makkal otrumaya irunthaal pidikathey 😢😢😢
@rameshkutty3909
@rameshkutty3909 2 месяца назад
மக்களை வெளியேற்ற காரணம்...
@karuna1971
@karuna1971 2 месяца назад
@abinyaselvan89
@abinyaselvan89 3 месяца назад
What is the reason
@anbuji7267
@anbuji7267 3 месяца назад
I miss my manjolai estate
@UmadeviS-cc1in
@UmadeviS-cc1in 3 месяца назад
மின்டும் வருவாய் ஐயா
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 3 месяца назад
😢😢 tamil nadu strula thuraiyai uruvakungal angey pin meendum perunthai iyakungal
@rajeshbanumathi4118
@rajeshbanumathi4118 3 месяца назад
Edhukkuda close pandrenga ...adha modhalla sollungada
@kalakumar1256
@kalakumar1256 3 месяца назад
தொடர்ந்து பேருந்து போக விடுங்க
@v.ranjithpattukutty9605
@v.ranjithpattukutty9605 3 месяца назад
Antha idathai entha company ku vikk poraingalo😢
@dhassr9247
@dhassr9247 2 месяца назад
Tasmac ah eduthu nadathura government easy ah oru tea estate nadathulamae.andha makkal ku nyayamana oru salary kidaikum avargalum anga irundha enge povargal.
@MEDICAL965
@MEDICAL965 3 месяца назад
Why?
@darksage2334
@darksage2334 3 месяца назад
Kalla kurichi 60 per sethadhu pathi pesa koodathu. Vidai kodu maname
@Jeyachitra-wn9ym
@Jeyachitra-wn9ym 3 месяца назад
Why tea estate aa govt run panna kudathu
@rajeshkrishnamoorthy3767
@rajeshkrishnamoorthy3767 3 месяца назад
Please free bus for this type of area we don't need a free bus for ladies. Share with the government all this video to help and care like these interior remote areas and real nature enjoying.
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 3 месяца назад
Estate should be sold to another estate owners and continue their jobs
@asanpakrim4181
@asanpakrim4181 3 месяца назад
❤❤
@kareemmanzur5678
@kareemmanzur5678 3 месяца назад
Idhu pondra Nalla vishayangal magizhchiyaga irundhalum ippodhu mudivukku varuvadhu manam yaerkka marukkiradhu.
@seetharamankirubakaran8770
@seetharamankirubakaran8770 3 месяца назад
Tourist place ah mathuvagala
@abdulkhalid.m8025
@abdulkhalid.m8025 3 месяца назад
Nalla manithargal valgha
@ravichandran01
@ravichandran01 3 месяца назад
அரசுபேரூந்துகள்என்றால்மக்கள்பேரூந்துகள்தானே
@deepanvijay1165
@deepanvijay1165 3 месяца назад
Yaa stop pandraga?
@Fp1512-ub1yd
@Fp1512-ub1yd 3 месяца назад
😢😢😢😢😢😢😢😢
@MythiliManju-yu3jq
@MythiliManju-yu3jq 3 месяца назад
ஏன் மக்கள் போகிறர்கள் தயவு செய்து சொல்லுங்க
@rajanivetha8679
@rajanivetha8679 3 месяца назад
😢😢
@girijakj5782
@girijakj5782 3 месяца назад
சல்யூட் ஓட்டுநர் நடத்துநர் அவர்களே
@adhimoolamadhimoolam7811
@adhimoolamadhimoolam7811 2 месяца назад
😢
@pandi697
@pandi697 3 месяца назад
Court la case poduinga
Далее
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51