இப்போதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மேக் மேக் மேக் மேக் கரீனா மேக் மேக் மேக் மேக் கரீனா தான் அந்த அளவுக்கு மேக் என்ன என்னை கவர்ந்தது விட்டான் இங்ஙனம் மேக் ஆர்மி
Super sir ...... My kids like the video very much ...... Athuvum antha vaala meen poricha ..... 1thundu sethu porikka sollunga dialogue 4 times rewind panasolli paathuchunga my kids ...... Naanga pesura madri porichu .... Payapulla ithellam my kids likes ...... Nice sir . Aana veeta oru Vali aakuraan pola.....
Mac teaches a very beautiful lesson. It's just the simple things which makes us happy. But we humans search for the impossible. Siva& mac keep rocking with your friendship.
Anna semma cute na enga Mack, first enga Mack ku sutthi podunga intha world parvaiyea enga thambi Mack mela than erukkum ok .so pls first sutthi podunga . Enga thambi Mack eppavumea nalla intha madhiri happy aa erukkanumnu pray pannikiren. Bye Anna, bye bye Mack.
Anna unga Thottam evalavu useful information rommbu aarumaiyamum irruku adhe pol Mac Video rommbu semmaya irruku TV la comedy show parkavendaam Mac video parthale 1000 madangau santhosham
Sir very nice to see this video. It's look like a father playing with naughty child. U r looking all creatures equally like plants, birds, mac.... Little jealous on u sir.
Mac romba energetic...எங்க shivu vum நல்லா தேங்கா உரிப்பான்... உண்மையான சந்தோசம் பணத்திலயோ பொருள்கள் லயோ இல்லன்னு புரிய வக்கிறதே குழந்தைகளும் மிருகங்களும் தான்...
சந்தோசம் நம் அருகிலேயே உள்ளது நீங்கள் சொல்லுவது மிகச் சரி நண்பா. இவனின் ரகளைகள் தினமும் வந்தால் மிகவும் நல்லது. ஊரில் இருப்பது போல உணர்வு. அவனிடம் கேட்டு சொல்லுங்கள் நண்பா
I really liked your Mac Because even i m having eight months male puppy at home adopted from street only( local dog ) he is also doing mostly like your Mac.