Тёмный
No video :(

மேக மீதில் இயேசு ராஜன் - பாடல் 151 | Mega Meethil Yesu | Music:Jebasingh.J | Voice: Evg.D.Stanly 

SingH_unto_the_Lord
Подписаться 876
Просмотров 595
50% 1

Keethangalum Keerthanaikalum Song No: 151
Voice: Bro.D.Stanly, Evangelist, Tirunelveli Christian Brethren Assembly
Song Recorded for Courtallam Bible Camp-2011
பல்லவி
மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே
அனுபல்லவி
ஆயத்தமுள்ளோ ரை ஆகாயம் சேர்க்க அவரே வருவாரே
சரணம்
1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார்
2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் உயிரோடெழுந்திடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே
3. பாடுபட்டோர்க்கும் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே கூவியேகொடுத்திடுவார்
4. அவருரைத்தஅடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கிறதே
அவர் வரும் வேலையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@chitramaharaj4243
@chitramaharaj4243 3 года назад
Singing and the background music/scenery super.
@israelbakhtsingh2656
@israelbakhtsingh2656 3 года назад
Very sweet
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн