Тёмный

மேய்ச்சல் சமூகத்தின் கதை | Zhagaram Thadam 

zhagaram thadam
Подписаться 3,3 тыс.
Просмотров 30 тыс.
50% 1

அலைகுடிகளாக தமிழகத்தின் மேய்ச்சல் பரப்பெங்கும் அலைந்து திரியும் வரத்தாட்டு கீதாரிகளின் வாழ்வியல் சிக்கலையும் வரலாற்றின் ஆதிகாலந் தொட்டு ஒரு திணை வாழ்வியலாக இருந்த இந்த மேய்ச்சல்சமூகத்தின் தற்போதைய இடர்பாடுகளை அவர்களே விவரிக்கும் காணொளி
நன்றி
ழகரம்-தடம்

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@bkbk8348
@bkbk8348 2 года назад
விட்டுட்டு போக மனசு வல்ல... வலி நிறைந்த சொற்கள் இவை விவசாயம் உற்பட பூர்வகுடி தொழில் செய்யும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
@bkbk8348
@bkbk8348 2 года назад
இந்த மேய்ச்சல் தொழிலுக்கு இன்றைய சாலைப் போக்குவரத்து முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.
@baskaranmarkandulingarasa8631
@baskaranmarkandulingarasa8631 2 года назад
👍உங்கள் தியாக உள்ளங்கள் போற்றுதலுக்கு உரியது. பழமை பேணுதலில் உள்ள இடர்பாடுகள் மனவருத்த மளிப்பனவாகும்!!
@Kavin-yh4xv
@Kavin-yh4xv 2 года назад
வாழ்க யாதவ்
@balagovindhmeena8198
@balagovindhmeena8198 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sivarajanrajamanickam3801
@sivarajanrajamanickam3801 2 года назад
சிறப்பு🙏
@pravinraj2784
@pravinraj2784 2 года назад
Super...nice
@muthukumarasamik8464
@muthukumarasamik8464 2 года назад
Super
@jeevajee6862
@jeevajee6862 2 года назад
உண்மையில் கண்ணீரை வரவழைத்தது 😭😭😭
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x 2 года назад
வேற தொழில் செய்ய தெரியாது போகவும் மனசு இல்ல
@gsmaniele
@gsmaniele 2 года назад
Vazhka valarka unkal kula thozil
@user-ci5ve9jo5m
@user-ci5ve9jo5m 2 дня назад
Unmai anna vaai kanai marunthu eilla
@susiyadhavb7788
@susiyadhavb7788 2 года назад
Fact.... 🥺... Einga life eputithn irukuu.. ☹️
@nisam1002
@nisam1002 Месяц назад
இப்போ உள்ள உலகத்தில் எல்லா வியாபாரங்களும் மிகவும் மோசமான நிலையில் போய் கொண்டுள்ளது அதில் உங்கள் தொழில் மட்டும் என்ன விதிவிலக்கா ஆனால் நான் ஒரு முஸ்லிம் எங்களில் கூறுவார்கள் இந்தத் தொழிலில் பரக்கத் உள்ளது என்று இந்தத் தொழில் எப்பொழுதும் அழியாது மாற்றம் மட்டும் ஏற்படும் மிகவும் நல்ல தொழில் மாற்றம் தேவை
@sangaiahraju6588
@sangaiahraju6588 2 года назад
Perum thuyaram pavam
@gurudeepak8966
@gurudeepak8966 2 года назад
உண்மை🙏🙏
@tamilmugilan3949
@tamilmugilan3949 2 года назад
🖤
@manojgjsrm2559
@manojgjsrm2559 2 года назад
Ayar kuzham 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@vasanth6039
@vasanth6039 Год назад
When did you give this interview?
@suryadharshini3775
@suryadharshini3775 10 дней назад
Cell no
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 года назад
Super
Далее
All About The Beef Hub Of Chennai - Dashamakan
4:37
Просмотров 17 тыс.
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 313 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,7 млн
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32
Maravaamal Ninaintheeraiyaa
8:28
Просмотров 8 млн
Flax to linen: from sowing to sewing.
20:21
Просмотров 3,5 млн
Ena enamo sonnangale 😬yellam poiya🙄
0:35
Просмотров 3,9 млн
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 313 тыс.