Тёмный

மேலே ஒரு நாமக்கட்டி கீழே ஒரு குண்டு சட்டி பாடல் | நாம் தமிழர் | Naam tamilar songs 

BaraniTV Live
Подписаться 342 тыс.
Просмотров 99 тыс.
50% 1

@Naamtamilarsong

Опубликовано:

 

6 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 года назад
சீமான் தான் வாராரு தமிழ்நாட்டில் திராவிடத் இடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போறாரு💪💪💪
@jothisekar8442
@jothisekar8442 3 года назад
அன்றுஇந்தியன்.நேற்றுதிராவிடன்.சென்னைமாகானம்இன்று தமிழ்நாடு.தமிழன்பூமிநாளைக்கியார்.தென்தமிழகம்.தமிழனா வடதமிழகம்.எது.தமிழன்இடம்சீமான்செல்
@sjr4769
@sjr4769 3 года назад
அருமை அண்ணா எனது ஊர் மக்களின் மொத்த ஓட்டும்.. சீமானுக்குத்தான்
@jothisekar8442
@jothisekar8442 2 года назад
எந்த ஊர் சாமி உங்க ஊர்
@babugopal5054
@babugopal5054 Год назад
செந்தமிழன் சீமான் மானத் தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைத்த பெருமை அண்ணனுக்கு நாம் தமிழர்
@user-xj3bv5cq1l
@user-xj3bv5cq1l 3 года назад
நான் ஈழ தமிழன்.🥰 நாம் தமிழர் ❤❤❤❤
@sivadharma2760
@sivadharma2760 3 года назад
செம பாடல் நீங்க மட்டுமே ஒளிபரப்பி இருங்கிங்க
@user-bu2og5my9h
@user-bu2og5my9h 3 года назад
மிகவும் அருமையான பாடல் இந்த பாடல் பாடிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி வெல்லபோறான் விவசாயி💪💪💪🌾🌾🌾🌴🌴🌴🐅🐅🐅
@kalaikaviulur2587
@kalaikaviulur2587 3 года назад
அருமையான பாடல் சித்தன் அண்ணா அருமை அருமை
@user-xm5ne9ts8b
@user-xm5ne9ts8b 3 года назад
அருமையான இன்றைய நாட்டின் நிலையை விளக்கும் பாட்டு. பாராட்டுக்கள், நமது சின்னம் விவசாயி
@jrvinoth3002
@jrvinoth3002 3 года назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று கட்சி💪💪. தமிழக மக்களின் தன்மான சின்னம் விவசாயி🙏🙏. தமிழ் தேசியத்தின் ஒரே நம்பிக்கை 🔥 சீமான் 🔥
@bharathiarivumani1657
@bharathiarivumani1657 3 года назад
அற்புதம். நாமக்கட்டி குண்டுச்சட்டி - அருமையான பொருத்தமான உருவகம். வாழ்க.
@seethadevidoss766
@seethadevidoss766 3 года назад
கருத்தான பாடல். வாழ்த்துகள்
@manjunathans3710
@manjunathans3710 3 года назад
தம்பி உன்னை எப்படி சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறதென்று தெரியலை அப்பா
@sermanserman8284
@sermanserman8284 Год назад
மிகவும் அற்புதமான படல் சேர்மன் ஜொதிடர் நாம் தமிழர் பிரஞ்சேரி
@raniselvam814
@raniselvam814 3 года назад
இந்தப் பாட்டை ஒரே நாளில் 10 முறை கேட்டுவிட்டேன் .முதலில் கேட்கும்பொழுது பிடிக்கவில்லை .அதை திரும்ப திரும்ப கேட்கும்பொழுது அதிலுள்ள அர்த்தம் புரிகிறது .நாம் தமிழர் . இப்படிக்கு மலேசியா .
@pondsdeva3953
@pondsdeva3953 3 года назад
நான் நேரிலே நின்று கேட்டேன் .அங்கிருக்கும் உயர்மிகு ஒலிபெருக்கி மூலம்..அருமையான பாடல்கள் .
@raniselvam814
@raniselvam814 3 года назад
நன்றி நண்பா,வாழ்த்துக்கள் எனக்கும் சிறுவயதிலிருந்தே தமிழ் நாட்டுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கு.என்ன செய்வது பார்ப்போம்.
@elangologitharajah8428
@elangologitharajah8428 3 года назад
அருமை அருமை இதுபோன்ற விழிப்புணர்ச்சி பாடல்களை அடிக்கடி கொண்டு வாருங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் , சிலருக்கு தொண்டை கிழிய பேசி சொல்லவேண்டும் அண்ணன் சீமான் மாதிரி பலருக்கு பாடி சொல்லணும் அந்த வரிசையில் அருமையான பாடல்களை இனிமேல் கொண்டு வாருங்கள் நாம் தமிழர்.
@robertfrankson6567
@robertfrankson6567 3 года назад
Tamilar
@shanthithangam7130
@shanthithangam7130 3 года назад
Nam thamilar vazhka
@rrajaratnam
@rrajaratnam 3 года назад
கடைசி வரையும் இந்த ஒழுக்கம் தேவை.
@subramanian4321
@subramanian4321 3 года назад
கருத்துக்களுடன் கவனத்தைக்கவரும் இசையுடனும் சிந்திக்க வைக்கும் பாடல்! யார் இந்த குமரிக்கண்ட மாந்தர் போன்ற தோற்றமளிக்கும் தமிழ்ப்பாடகர்கள்!
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 2 года назад
மரண மாஸ் தலைவா 🔥 மத்திய, மாநில அரச வச்சி செஞ்சிடீங்க... 👏👏
@manjunathans3710
@manjunathans3710 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சகிக்காது
@nagarajv2270
@nagarajv2270 3 года назад
சகிக்காது அல்ல சலிக்காது.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 года назад
தம்பி சீமானின் அரச ஆட்சிக் காலம் சாத்தியம் சத்தியம் உண்மையாகட்டும் தமிழர் ஆட்சி நாம் தமிழர்
@kalaiking7681
@kalaiking7681 3 года назад
நாம் தமிழர் ❤️💜❤️
@kiresidens-ut6rj3pn7i
@kiresidens-ut6rj3pn7i 3 года назад
NTK ❤💪🌾
@sivadharma2760
@sivadharma2760 3 года назад
வெல்லபோகிறான் விவசாயி நாம்தமிழர்!!
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 3 года назад
நாமக்கட்டி :பிஜேபி குண்டு சட்டி :அதிமுக அருமையான வரிகள் அருமையான விளக்கம்
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 года назад
அதிமுக மட்டுமல்ல தி.முகவும் தான்
@user-ev7vu7tz7t
@user-ev7vu7tz7t 3 года назад
வாழ்த்துக்கள் தமிழர்களின் தெம்மாங்கு பாட்டுக்கு, புலவர்கள் தான் நீங்கள் தமிழர்கள்
@baskarbaskar8815
@baskarbaskar8815 3 года назад
நாம் தமிழர்
@ameerfaizal6980
@ameerfaizal6980 3 года назад
புரட்சி பாடல்கள் பரவட்டும் எட்டுத்திக்கும் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வோம் 🙏🙏🙏🙏
@sureshntk
@sureshntk 3 года назад
நாம் தமிழர்... 🔥🔥🔥
@tamilian1
@tamilian1 3 года назад
அருமையான பாடல் தமிழ் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் ஏமாந்தது போதும் தமிழையும் தமிழர்களையும் காப்பாற்ற ஒரு தலைவர் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு வேண்டும் அண்ணன் சிமாணை போன்ற ஒரு தலைவரை இந்தியாவில் பார்க்க முடியாது அடுத்த தலைமுறை வாழ வேண்டும் என்று நினைப்பவர் அண்ணன் சிமாண் தான் நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@mathalingamk5179
@mathalingamk5179 3 года назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 Год назад
இந்த பாடல் மத்திய மாநில.அரசுகள் நடத்தும் நாடகத்தை மக்கள் முன் இசை வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.எந்த ஒரு கருத்தும் இசை வடிவில் செல்லும்போது செறிவாக சென்று அடையும் என்பது எனது ஆழந்த நம்பிக்கை ஆகும். இது போன்ற பாடல்கள் மேலும் இசைக்க வேண்டும் . நாம் தமிழர் கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும்.
@teaem8872
@teaem8872 3 года назад
டேய் சூப்பர் சிங்கடா செம்மைப் பாட்டு
@pranovsakthi2911
@pranovsakthi2911 3 года назад
அருமையான பாடல்👌🏻👌🏻👌🏻
@Tamilalagu34800
@Tamilalagu34800 3 года назад
ஒன்று பத்தாகி பத்து நூறாகி படை நடுங்கும் படையாகும் ஆட்சியைப் பிடிப்போம்...
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 года назад
வாழ்த்துக்கள் இளையோரின் எண்ணங்களை இறைவன் ஆசீரால் நிரப்புவார். தொடர்ந்து செல் தம்பி ஆயிரம் லட்சமாகப்டும் லட்சம் கோடி ஆகப்டும். நாம் தமிழர்
@Karan20002
@Karan20002 3 года назад
வரிகள் செம💙💙
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
I support Vote please NTk for future great 👍 Thanks 🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
அழகான பாடல் வரிகள் மக்களின் தேசத்தின் எவ்வுயிர்களின் நலமே நலம் என்றும் அது வரவேண்டும் என்றால் நாம் தமிழர் நல் ஆட்சி மலர வேண்டும் நிச்சயம் மலம் காலம் நேரம் வருகிறது இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே 👍🏽👍🏽👍🏽👍🏽
@ManiMani-pv5qi
@ManiMani-pv5qi 3 года назад
சீமானின் காலம் நெருங்கிவட்டது இனி தலைவர் ஆட்சி தான்
@sathiyaseelansomu6527
@sathiyaseelansomu6527 3 года назад
அருமை.
@jeyanthinikanthappan6395
@jeyanthinikanthappan6395 3 года назад
very nice,,,,,NTK from USA....
@selvam.k2792
@selvam.k2792 Год назад
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நாம் தமிழர்.....
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 3 года назад
நாம் தமிழர் 💪💪💪
@prabatamilarasanKAZHUGU
@prabatamilarasanKAZHUGU 3 года назад
அருமை
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 3 года назад
சிறப்பு 👋👋👋 வாழ்க வளர்க 💪💪💪🙏🇲🇾
@subvin100able
@subvin100able 3 года назад
🏝வெல்லப் போறான் விவசாயி🏝 .🙏💪🐅🔥நாம்தமிழர்🔥🐅💪🙏....
@thasananth2692
@thasananth2692 3 года назад
சூப்பர் பாட்டு, நல்ல பாடகர்கள். நாம் தமிழர் விழாக்களில் தேனிசை செல்லப்பா ஏன் பாடுவதில்லை. பாடினால் சிறப்பாக இருக்கும்.👍👍👍👍
@kanggasubramaniam5996
@kanggasubramaniam5996 3 года назад
அவருக்கு நாம் தமிழர் பிடிக்காது . திமுக காரரு
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 3 года назад
சிறப்பான பாடல்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Great 👍
@ssraj4794
@ssraj4794 3 года назад
Good singing
@SivaSiva-qi8rk
@SivaSiva-qi8rk 3 года назад
🙏🏼👌👏🐐🦬🐓🐟🌳🏞️⛰️🌴🌊🌾🚰📚🇨🇦🤝💪 நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
@nagrec
@nagrec 3 года назад
நன்றி பரணி டிவி
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 3 года назад
நாம்தமிழர்
@chandran4319
@chandran4319 Год назад
தரமான🙏 பதிவு
@manikandanr4960
@manikandanr4960 3 года назад
சூப்பர்ப் சீமான் வேற லெவல்தான் போங்க, நாலு அஞ்சு MLA சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது
@dhanush_paraiyar
@dhanush_paraiyar Год назад
இந்த பாடல் கேட்கும்போது அண்மையில் சீமான் அண்ணா சொன்னாற்போன்று, மோடியும் ஸ்டாலினும் சரக் சரக் நு வந்து வந்து போறாங்க...😄😆
@indiantamilan5136
@indiantamilan5136 3 года назад
அற்புதமான படைப்பு மக்கள் சிந்திக்கனும் அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு ஓட்டு போடுங்க விவசாயி சின்னம் 🌴🌴🌴🌾 தயவு செய்து இலவசங்களை தவிருங்கள் அறிக்கைகள் வெறும் வெத்து அறிக்கை ஜெய்சதும் மோடி என்ன சொல்லுரானோ அதன் படி தலையாட்டி பொம்மை ஆயிடும். 🌴🌾🌴🌾 நாம்தமிழர் 🌴🌾🌴🌾🌾🌴விவசாயி சின்னம் 🌴🌾🌴
@jothisekar8442
@jothisekar8442 3 года назад
நல்லபாடல்தமிழ்நாடுமக்களின் இனியநல்வாழ்த்துக்கள்
@hari19931202
@hari19931202 3 года назад
Naam tamilar katchi 🇰🇬❤
@e.b.satheeshkumar9448
@e.b.satheeshkumar9448 3 года назад
Verithanam ❤️❤️
@shra3834
@shra3834 3 года назад
செம்ம
@vedamuthucharless1285
@vedamuthucharless1285 3 года назад
👌👌👌👌👌👌💪💪💪💪💪 NTK
@hstan912
@hstan912 3 года назад
NAAM THAMIZHAR NANDRI BRO
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 3 года назад
அருமையான கருத்துள்ள பாடல்💐💐
@anbalagananbu5505
@anbalagananbu5505 3 года назад
Ntk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@maheswariandivel1663
@maheswariandivel1663 3 года назад
Salute sitthan..
@jrvinoth3002
@jrvinoth3002 3 года назад
அருமையான விழிப்புணர்வு பாடல் 👌👌👌👌👌👌👌
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 3 года назад
Congratulations. You are men and women of courage and integrity. People of Tamilnadu should elect you to live with dignity in Tamilnadu.
@sundarapandian5299
@sundarapandian5299 3 года назад
நன்றி அண்ணா நாம் தமிழர்
@pandianarumugamtamil5777
@pandianarumugamtamil5777 3 года назад
அருமையான பாடல்
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 года назад
SAGODARAR ARUMAI NANDRI 👌⚘👍🌹💪👏🙏
@tamil.0047
@tamil.0047 3 года назад
நாம் தமிழர்💪💪💪
@aruleee2238
@aruleee2238 3 года назад
NTK 🔥❤️🔥
@inbarajuraj8242
@inbarajuraj8242 3 года назад
Vellga nam tamilar.
@jothisekar8442
@jothisekar8442 3 года назад
பாடல்சூப்பர்வாழ்த்து
@jothisekar8442
@jothisekar8442 3 года назад
இன்றுதமிழ்நாட்டில்தமிழனைபிரிக்களாம்நாளை.யார்.நாடார்றையாஇல்லையாகவுன்டறையாஇல்லை.இந்துவா.முஸ்லிமா.கிருஸ்துவாவேன்டாம்இந்தபிரிவினை இதுமனிதர்வாழும்பூமி.பிரிக்கதே
@KethaRasa
@KethaRasa 3 года назад
Naam Thamizhar 🇦🇺
@b.pillai4539
@b.pillai4539 3 года назад
ஐயா! தமிழால்கொன்றுவிடுவீர்கள், படலால் பா. கட்டி அவங்ககங்கைக்கே அனுப்பும் நிலை உண்மையில் தாழவாத்தியம்கிட்டநெருங்கமுடியுமா. நன்றி
@KannanKannan-yd2cm
@KannanKannan-yd2cm 3 года назад
Mass
@akshalmusicacademy3027
@akshalmusicacademy3027 3 года назад
நாம கட்டி மோடி குண்டு சட்டி எடப்பாடி சூப்பர் பாடல்
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 3 года назад
All his compositions are excellent. Live long like Tamzh.
@keerthirahu
@keerthirahu 3 года назад
ஒவ்வொரு தேர்தல் பகுதிக்கும் 234 பசுமை புரட்சி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அனைத்து தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகங்களுடனும் இதைத் திட்டமிடுங்கள்!!!
@augustinjames7584
@augustinjames7584 3 года назад
Wonderful song
@inbarajuraj8242
@inbarajuraj8242 3 года назад
Vellga nam tamilar
@kannankannan5579
@kannankannan5579 3 года назад
அருமை அருமை பாடல்
@kadasamyraji6488
@kadasamyraji6488 3 года назад
Super pattu vellattum ntk it is my prayer
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 года назад
💪🏾💪🏾💪🏾
@azizyacoob4443
@azizyacoob4443 3 года назад
அருமை விலக்கும் ஐயா
@thamaraiboopa
@thamaraiboopa 3 года назад
நாம் தமிழர் ❤️💛💪🏻
@DoctorsPal
@DoctorsPal 3 года назад
🙏 Dear TN youngsters.. kindly vote For Tamil nation Party... ❤NTK. ❣. we need strong TAMIL NATION for peaceful life. We want to build DAMS, water resources, need free education, free medicine, free water etc.. for all. WE STRONGLY SUPPORT to NTK @ ANNAN PORAALI SEEMAN..❣ Krishnagiri.....
@kalaivanan2861
@kalaivanan2861 3 года назад
Ntk
@karthimoorthi5575
@karthimoorthi5575 3 года назад
NTK support நாம் தமிழர் கட்சி விவசாய சின்னம்
@adaikalampalanivel1323
@adaikalampalanivel1323 3 года назад
அருமை அண்ணா
@natawinarchtamilnadu3847
@natawinarchtamilnadu3847 3 года назад
Superb
@snehagnanasekar3726
@snehagnanasekar3726 3 года назад
Engalin kaigal ongum nam tamilar👌👌✌
@happy6420
@happy6420 3 года назад
ஓட்ட சீமானுக்கு போடுங்கப்பா...
@stanleysenapathi3701
@stanleysenapathi3701 3 года назад
சொற்பொருள் அழகு
@dayalanignatius4515
@dayalanignatius4515 3 года назад
Super
@sakkammaldurai9223
@sakkammaldurai9223 3 года назад
NTK
@hibbadhdullahibbadhdulla1270
@hibbadhdullahibbadhdulla1270 3 года назад
Super padall anna
@user-co8hq3uz2t
@user-co8hq3uz2t 3 года назад
குன்டுசட்டியூம் மாறாது நாமகட்டியூம் மாறாது ஆனால் நீங்கள் எல்லாரும் மாறிவிடுவிற்கள்
@RajaGopal-et4iu
@RajaGopal-et4iu 3 года назад
Good song cmseman
Далее
🤔
00:28
Просмотров 452 тыс.
July 14, 2024
1:56
Просмотров 1 тыс.