Тёмный

மேஷம் ராசி - பரணி நட்சத்திரம் வாழ்வின் ரகசியம் l Mesham - BaraniNatchathiram 

Devotee Nation Tamil
Подписаться 412 тыс.
Просмотров 54 тыс.
50% 1

பரணி நட்சத்திரக்காரர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள்
=========================================
ஜோதிட கலையரசி Dr. சங்கீதா ராம்குமார் M.A. Astro
தொடர்புக்கு : +91 8124444424
=========================================
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/Devotee...
-------------------------------------------------------------
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#barani #meshamrasi #meshambarani #baranimesham #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@user-ml2yf1vq8k
@user-ml2yf1vq8k 7 дней назад
Super Ma..nathan. 👌👌👌👌💐💐💐💐💐🍫🍫🍫
@ezhumalaik9121
@ezhumalaik9121 12 дней назад
நன்றி அம்மா🎉🎉
@magilinban240
@magilinban240 16 дней назад
எல்லாமே உண்மை யா சொல்றிங்க அம்மா நன்றி 🙏🙏🙏
@LoganNathan-q8f
@LoganNathan-q8f Месяц назад
அதி காலை முதற் கண் வணக்கம் உங்கள் தகவலறிந்த நான் மிகவும் சிந்தித்து பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் குறித்து யோசிக்க நினைக்க பார்க்கிறேன் நன்றிங்க வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉
@manoh399
@manoh399 16 дней назад
16:47 16:47 16:47 பரணி நட்சத்திரதில் பிறந்தவர்கள் எந்தக் கடவுளை கும்பிட வேண்டும், எந்த மிருகங்களை வணங்க வேண்டும், எந்த கலர் பயன் அளிக்கும், எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும், வாழ்க்கையில் எந்த நட்சத்திரம் ஆகாது என்று பல விளக்கங்களை கூறிய Dr சங்கீதா ராம்குமார் ஆகிய உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் தொழில் மேலும் வளர்ச்சி பெற மீண்டும் வாழ்த்துக்கள்.
@deivegathedal-8236
@deivegathedal-8236 7 дней назад
மிக்க நன்றிகள்
@soundharrajan503
@soundharrajan503 16 дней назад
Arumaiyaga sonneergal amma....bharani natchathirathukku ku innum athigapadiyana details kodunga....🎉❤
@isaiarasi8650
@isaiarasi8650 3 дня назад
Super
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 23 дня назад
Perfect prediction. Wonderful. Thank you amma
@jacinthachristian3266
@jacinthachristian3266 День назад
90/100 right
@Devaki-tq7zx
@Devaki-tq7zx 14 дней назад
என் பையக்கு பரணி நட்சத்திரபெண்ணை திருமணம் செய்தோம்.அந்த பெண் என் மகனிடம் உன் அம்மா,அப்பாயுடன் பேச கூடாது.அதனால் என் மகனை விட்டு பிரிந்து அவளது அம்மா வீட்டீற்கு சென்றுவிட்டார்.என் மகனுடைய நட்சத்திரம் கிருத்திகை 2ம் பாதம்.
@lovequeen6124
@lovequeen6124 5 дней назад
Correct
@KalaiSelvi-ex5ko
@KalaiSelvi-ex5ko 28 дней назад
அனைத்தும் உண்மை நன்றி அம்மா
@krishnarajchennai
@krishnarajchennai 28 дней назад
பரணி நட்சத்திரத்திற்கா பரிகார கோவில் நல்வாடையிலிருக்கும் அக்னீஸ்வரர் அல்லவா. திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோவில் சத்ய நட்சத்திரத்திற்கானநுதானே
@murugananandham3315
@murugananandham3315 15 дней назад
ஆமாம்
@user-rh5hm4gl2l
@user-rh5hm4gl2l 11 дней назад
திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் மங்கள நாயகி கோவில் 🙏🏻🙏🏻🙏🏻சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻
@user-rh5hm4gl2l
@user-rh5hm4gl2l 11 дней назад
சூப்பர் அம்மா
@selvamuthu9226
@selvamuthu9226 19 дней назад
Madam, gud morning. I heard your RU-vid video. RU-vid prediction about bharani natchatram is perfect 100/100. You have indepth knowledge about astrology. Vaalthukkal ungaludaya panic sirakka enathu maelana vaalthukkal...hats off to you madam❤🎉
@selvamuthu9226
@selvamuthu9226 19 дней назад
I will send my jathagam..you predict and tell me. Becoz financially I lost 20 lachs in bitcoin and crypto currency platform. Four times I was cheated by different peoples locally and abroad.
@selvamuthu9226
@selvamuthu9226 19 дней назад
😢😢😢😢
@selvisurendren9024
@selvisurendren9024 16 дней назад
En payanukku moolam star ponnu than kalyanam panni irukirom. Parikaram unda. Pirachanai varuma please sollunga
@karthikababu1051
@karthikababu1051 Месяц назад
Thank you very much ❤🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎈🎈🙏
@AbdulAjeeth
@AbdulAjeeth 17 дней назад
Story screen Play super
@AnishaAni-m4z
@AnishaAni-m4z 25 дней назад
Everything is correct mam
@manimegalaisenthilkumar102
@manimegalaisenthilkumar102 26 дней назад
Thank you Akka
@loaganathank1624
@loaganathank1624 16 дней назад
OK mam
@murugananandham3315
@murugananandham3315 15 дней назад
இல்லற வாழ்க்கை என்றால் எல்லோரும் பொருளாதாரம் பாற்றியே சொல்கிறார்கள், கணவன் மனைவி பற்றி தெளிவாக சொல்லுங்கள் வாய்ப்பு இருந்தால்.
@dr.malinihariharan3931
@dr.malinihariharan3931 19 дней назад
Almost correct
@kamalam1709
@kamalam1709 22 дня назад
🙏🙏valka valamutan
@Vasantha-cu5nh
@Vasantha-cu5nh Месяц назад
Thanks Amma🙏🏻🙏🏻🙏🏻
@ChandrawathananRamachandran
@ChandrawathananRamachandran 23 дня назад
Super ❤❤❤❤❤
@KalaiSelvi-ex5ko
@KalaiSelvi-ex5ko 28 дней назад
Madam super
@AbdulAjeeth
@AbdulAjeeth 17 дней назад
Time waste
@arunachalamlingesh2075
@arunachalamlingesh2075 26 дней назад
Madam Bharani pottu adikaranga
@srinivasan.1234
@srinivasan.1234 24 дня назад
ஓகே அம்மா நான் 4பாகம் அணைத்து உண்மை ❤
@vishwanahtank1857
@vishwanahtank1857 17 дней назад
நன்றி அம்மா.யாரும் இவ்வளவு தெளிவா இதுவரை சொல்லலை.நீங்க அருமையா தெளிவா சொல்றீங்க.வளர்க உங்க வளர்ச்சி.
@ramyamathi2111
@ramyamathi2111 20 дней назад
Ellam izanthu niken
@loganathanm9061
@loganathanm9061 16 дней назад
👍
@Parameshwaran-ln4kt
@Parameshwaran-ln4kt 16 дней назад
S😂ச.லோகநாதன்.கோவை.தடைகள்.கடன்...😂
@ramyamathi2111
@ramyamathi2111 20 дней назад
🙏🏻
@vijaykumar-fg7si
@vijaykumar-fg7si 19 дней назад
எனது பெயர் விஜயகுமார் 28.7.1978 மேஷ ராசி பரணி நட்சத்திரம் லக்கனம் என்னவென்று சொல்ல முடியுமா
@paramasivamarunnvalliyamma1753
@paramasivamarunnvalliyamma1753 17 дней назад
Arun Ramasamy 13 11 1970 mesham Barani nakshatram kadaga laganam
@ramyamathi2111
@ramyamathi2111 20 дней назад
Ethume illa ipa enkita
@thirumalaisudalai8170
@thirumalaisudalai8170 26 дней назад
என் வயசு 63ஜாதகம் இல்ல ஆனால் பரணி 29.03 1960ஜாதகம் சொல்ல முடியுமா
@lakshmisubha2036
@lakshmisubha2036 21 день назад
Time iruntha pakalam
@bigbazar6723
@bigbazar6723 15 дней назад
தாத்தா இந்த வயசுக்கு மேல வாழ்றதே பெரிய பலன்தான்🎉 என்சாய் தி லைப்
@neelambujan5404
@neelambujan5404 29 дней назад
நீங்க சொல்லுறது எதுவும் இல்ல கடங்கரியா இருக்கேன்
@user-ol5zc2jq6p
@user-ol5zc2jq6p 29 дней назад
சேம் பீலிங்
@krishnarajbalaram3498
@krishnarajbalaram3498 Месяц назад
Ethuvum illay
@VinekVikram
@VinekVikram 22 дня назад
Aptilam onum illa uruttu
@user-ke4en1cy6f
@user-ke4en1cy6f 29 дней назад
நன்றிஅம்மாஅனைத்துவார்த்தையும்உண்மை❤🎉🎉🎉
@Devaki-tq7zx
@Devaki-tq7zx 14 дней назад
என் பையக்கு பரணி நட்சத்திரபெண்ணை திருமணம் செய்தோம்.அந்த பெண் என் மகனிடம் உன் அம்மா,அப்பாயுடன் பேச கூடாது.அதனால் என் மகனை விட்டு பிரிந்து அவளது அம்மா வீட்டீற்கு சென்றுவிட்டார்.என் மகனுடைய நட்சத்திரம் கிருத்திகை 2ம் பாதம்.
@Dhanam_shine
@Dhanam_shine 21 день назад
@ChandrawathananRamachandran
@ChandrawathananRamachandran 23 дня назад
Далее