Тёмный

மைக்கை வாங்கி மாணவி கேட்ட கேள்வி...! சட்டென பதில் சொன்ன அண்ணாமலை...! கை தட்டி ஆராவாரம் செய்த பெண்கள் 

Tnnews24 digital
Подписаться 414 тыс.
Просмотров 787 тыс.
50% 1

மைக்கை வாங்கி மாணவி கேட்ட கேள்வி...! சட்டென பதில் சொன்ன அண்ணாமலை...! கை தட்டி ஆராவாரம் செய்த பெண்கள்....!
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@FIGHTAGAINSTCORRUPTER
@FIGHTAGAINSTCORRUPTER 8 месяцев назад
வரலாற்று பதில் இன்று வரை எந்த கொம்பனாலும் சொல்லாத சொல் உண்மையான சொல் அண்ணாமலைர்
@RajeshKumar-ct4gj
@RajeshKumar-ct4gj 7 месяцев назад
நான் ஒரு கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் இவரைப் போல் ஒரு தலைவர் கிடைக்கவில்லை என்று வருந்துகிறோம் அண்ணாமலை ஜி 1000 வருஷம் வாழ வேண்டும்❤
@somasundharam4665
@somasundharam4665 4 месяца назад
ARUMAI.YANAPATYU.❤🎉
@BJPSANGI
@BJPSANGI 8 месяцев назад
நேர்மையின் சிகரம் எங்கள் அண்ணன் அண்ணாமலை... வாழ்க வளமுடன்.... வரும் காலங்களில் நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணன்.....❤❤❤
@mahboyys5170
@mahboyys5170 4 месяца назад
❤🎉❤😂🎉❤
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 8 месяцев назад
இவன் தான் டா தலைவன்... இப்படிப்பட்ட தலைவன் தான் வேண்டும் தமிழகத்திற்க்கு.... வாழ்க பாரதம் 🎉🎉🎉 வாழ்க தமிழகம் ❤❤❤ வாழிய செந்தமிழ் ❤❤❤ வாழ்க சனாதன தர்மம் 🙏🙏🙏
@user-rr6oo1mr9o
@user-rr6oo1mr9o 8 месяцев назад
தமிழக மக்களே நாம் விஜயகாந்தை இழந்தோம் ..அண்ணாமலை.lps honest man இவரையும் இழக்க வேண்டாம் .. சிந்தியுங்கள்..தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும்
@msivakumar3596
@msivakumar3596 8 месяцев назад
அற்புதமான பேச்சு. சமூக பொறுப்புள்ள தலைவனின் பேச்சு.
@asokansellappan5682
@asokansellappan5682 8 месяцев назад
இந்த மனிதன் எதை விட்டு வைத்திருக்கிறார்........ சிலிர்பாக இருக்கிறது எவ்வளவு அறிவு பண்பு 👍👍👍🇮🇳🇮🇳
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 8 месяцев назад
அண்ணாமலையபெரும்பாலன மக்கள் விரும்பும் காரணம் உடனடியாக சிந்திக்க கூடியதாக தரமான பதில்அளித்தல் ஆகும் இதுதான் அண்ணாமலை யின் தனிச்சிறப்பு அண்ணாமலை அல்ல அண்ணாமலையார் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
@chennaibusiness3936
@chennaibusiness3936 8 месяцев назад
உங்கள் பேச்சை கேட்டேன் ....இங்கே கமெண்ட் படித்து பார்த்தேன் !! தலைமை பண்பு உள்ள தலைவன் கிடைத்து விட்ட மகிழ்ச்சி தெரிந்தது !!❤
@DC-qn9ob
@DC-qn9ob 8 месяцев назад
அப்பப்பா, என்ன ஒரு பேச்சாற்றல்...,அருமை. ஒரு முதல்வருக்கான, பண்பு.🇮🇳👮🙏
@sargurunathans443
@sargurunathans443 8 месяцев назад
உண்மை யான மனிதர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@veeramania5354
@veeramania5354 8 месяцев назад
அற்புதமான சிந்தனையின் சாராம்ச பேச்சு. பாஜகவை தவிர்த்து வேறு எந்த கட்சி தலைவரும் இப்படி பேசவில்லை. ஜெய்ஹிந்த்
@sivasubramaniam6274
@sivasubramaniam6274 8 месяцев назад
உங்களை பெற்ற தாய் தந்தைக்கும், உங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர் பெரு மக்களுக்கும் தலை வணங்கி வீர வணக்கம். தமிழகத்தின் தவ புதல்வரே வருக வருக நல்லாச்சி தருக. தமிழகம் செழித்து ஓங்கி வளரட்டும்
@somasundharam4665
@somasundharam4665 4 месяца назад
ARUMAIYANAPATYU.❤🎉
@mahalakshmi1497
@mahalakshmi1497 4 месяца назад
Yes
@rajiraji7155
@rajiraji7155 8 месяцев назад
நமது பண்பையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுத்து மக்களை நல்வழிப்படுத்த வந்திருக்கும் மகத்தான தலைவன்..இவர் அண்ணாமலை தான். வாழ்த்துகள். நீடூழி வாழ்க..🇮🇳🇮🇳💐💐
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 8 месяцев назад
இவர் தான் சிறந்த தலைவர்🙏
@anuradhakannan776
@anuradhakannan776 7 месяцев назад
உண்மையான ஜனநாயக தலைவர். அருமையான பேச்சு. இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய தலைவர்.
@sundararamanm559
@sundararamanm559 8 месяцев назад
ஓட்டுக்காக இல்லாமல், உண்மை அக்கறையுடன் நிகழ்த்திய உரை. வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை.
@ganeshaimkanna3115
@ganeshaimkanna3115 8 месяцев назад
❤❤❤
@muruganathans2291
@muruganathans2291 8 месяцев назад
6:27
@muruganathans2291
@muruganathans2291 8 месяцев назад
நெஞ்சயோ தொடும் பேச்சு அண்ணாமலை பல்லாண்டு வாழ்க
@muruganathans2291
@muruganathans2291 8 месяцев назад
அருமை அருமை அருமை ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ramadossg9798
@ramadossg9798 8 месяцев назад
@nagarajanp8855
@nagarajanp8855 8 месяцев назад
நமது நாட்டிற்கு சுதந்திரத்திற்கு பாடுப்பட்ட அணைத்து குடும்பத்தையும் பெருமை படுத்தி உள்ளீர்கள் பாராட்டிற்கு உரிய விஜயம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இன்று நினைத்து பார்க்கும் போது கண்கள் கலங்குது நேர்மையான ஆட்சி நடக்க வேண்டும் பொது மக்கள் நிம்மதியா இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.
@rameshv62
@rameshv62 8 месяцев назад
தமிழகத்தில் இது போல எந்த கட்சி தலைவனும் மாணவர்களிடம் இப்படி பேசுவது இல்லை. வாழ்க அண்ணாமலையார்.
@suresh306
@suresh306 7 месяцев назад
ஏன் திமுகவின் நோரைமுருகன் பேசியிருக்கிறார் முதலில் குடுக்கும் 1000க்கு நல்ல செல்வாங்கிகொண்டு கண்டவங்கூட நல்லா ஜாலியா பேசலாமுன்னு சொல்லியிருக்கிறார் தெரியுமா.
@kumarj2619
@kumarj2619 6 месяцев назад
மலை அண்ணா மலைடா
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 6 месяцев назад
Dravidargal ippadi thelivaga Vilakkam thara mudiyuma...!!
@karthikas5342
@karthikas5342 6 месяцев назад
Super
@greatestcyrusmistykaligrea5355
@greatestcyrusmistykaligrea5355 5 месяцев назад
daeee thiruda
@narayanans4360
@narayanans4360 8 месяцев назад
பெயர் தெரியாத எவ்வளவோ தியாகிகள் மூலம் நாம் சுதந்திரம் பெற்றோம். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது நம் கடமை. அண்ணாமலை ஐயா பேச்சு பாராட்டுக்குரியது.
@seenivasan7167
@seenivasan7167 8 месяцев назад
பெயர் தெரிந்த தியாகிகள் கடைசி காலம் வ உசிஅய்யா கூலி வேலை செய்து வந்தார் நாட்டுக்காக நம் தேசத்திற்காக கப்பல் விட்டு சொத்து பத்து சொந்தங்கள் இழந்து பாரதியார் சாகும் போது நான்கு பேர் மட்டுமே உடண் இருந்தவர்கள் இப்படி எத்தனை எத்தனை தியாகிகள் இறைவா என் தமிழ் உறவுகளை என்ன வென்பது போரடி அடி உதை என் இனம் இன்று
@hemas6759
@hemas6759 7 месяцев назад
​@hbseenivasan7167
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 5 месяцев назад
"பெயர் தெரியாத" .இந்த வார்த்தையின் உண்மை ஒவ்வொரு தேசபக்தனையம் உலுக்கும்..
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 8 месяцев назад
நினைத்துக் கூட பார்க்க முடியாத நிறம் மாறாத தலைவன். நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@user-ej5mn3ir8i
@user-ej5mn3ir8i 8 месяцев назад
ஒருத்தரே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுபோல் பேசறாங்க.பலருடைய தேசப்பற்றின் வீரத்தியாகம்தான் சுதந்திரம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்.பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! மாணவிகளிடையே நல்ல பண்பாட்டு விதைகளை விதைத்திருக்கிறார்.
@rajasekarglgl
@rajasekarglgl 8 месяцев назад
I used to get admired by Mr. Annamalai's speech. I never seen any political leaders like Annamalai. He is an asset of tamilnadu
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 8 месяцев назад
ஆஹா அருமையான பேச்சு மகனே. தங்களது கருத்துக்களை கேட்ககேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. Humanity க்கு அழகான விளக்கம். அண்ணாமலைஜி சொன்ன இடத்திற்கு நாம் செல்லவேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் எழுகிறது. அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இதே எண்ணம் தற்போது வந்திருக்கும். நல்லதே பேசி நல்லதே செய்யும் அண்ணாமலைஜி வாழ்க.
@RathinasabapathiD-xk6kl
@RathinasabapathiD-xk6kl 8 месяцев назад
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது சத்தியம் இதுபோன்ற தலைவன்தான் நாட்டை ஆள தகுதியானவர் இவர் தலமையில் தமிழகம் சிறந்துவிளங்கும் என்பதில் மாற்றம் இல்லை வாழ்கபாரதம் ஜெய்ஹிந் ❤❤❤❤❤❤❤❤❤
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 8 месяцев назад
உண்மை நண்பா
@prabhuchandergpc5204
@prabhuchandergpc5204 8 месяцев назад
Same feeling here sir, Thanks a lot
@vasanthivasanthi5732
@vasanthivasanthi5732 7 месяцев назад
​@@prabhuchandergpc52042
@sunjaiygaming275
@sunjaiygaming275 7 месяцев назад
பிஞ்சு மனதில் மனிதநேயத்தையும் தியாகிகளை போற்றி மதிக்கும் பண்பயும் ஊட்டி ஊக்கம் அளித்த பண்பாளருக்கு வாழ்த்துக்கள், வணக்கம்கள். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம். 👏👏👏👏👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 8 месяцев назад
என் எண்ணம் உங்கள் மூலமாக பார்க்கிறேன் அண்ணா...🥰🙏
@pragathim.d87
@pragathim.d87 8 месяцев назад
அருமையான பேச்சு அரசியல் கடந்த சமூக அக்கறை உள்ள சிந்தனை இத்தகைய தலைவர்கள் நாட்டிற்கு கட்டாயம் தேவை. வாழ்த்துக்கள்
@kidssomuvlog7655
@kidssomuvlog7655 8 месяцев назад
நல்ல சமுதாயம் வளர்வதுக்கு ஒருஅற்புதமான பேச்சு
@krishnanp6975
@krishnanp6975 8 месяцев назад
அண்ணன் அண்ணாமலை ஜி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤️
@senthilvelayutham8961
@senthilvelayutham8961 8 месяцев назад
Super, இது மாதிரி பேசுவதற்கே மோடிஜி க்கு அடுத்து இவர்தான் இன்று உள்ளார்,
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 8 месяцев назад
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை அண்ணாமலை அண்ணன் 🎉🎉🎉❤❤
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 8 месяцев назад
அருமை 👌 அருமை திரு அண்ணாமலை அவர்களின் அறிவும், பேச்சும்.❤ தமிழ் நாட்டை முன்னேற்றம் அடயவைப்பது அண்ணாமலை ஜி அவர்களால் மட்டும் தான் முடியும். பண்பான மனிதர், பண்பான பேச்சு.❤
@karthikkarunakaranmenon6785
@karthikkarunakaranmenon6785 8 месяцев назад
Annamalai is a gem that we have got in Politics... So clear, so down to earth, so matured, so much clarity, so much knowledge, so much data driven stats discussions, so much business knowledge..... This man is an example for how politicians should be...
@vellingirivellingiri234
@vellingirivellingiri234 8 месяцев назад
உண்மையான தலைவர் அண்ணாமலை. பெண்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார். ஜெய்ஸ்ரீராம்
@saarathychandru5564
@saarathychandru5564 8 месяцев назад
தாமரைக்கு வளமை பெருமை
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 8 месяцев назад
கல்லூரி மாணவமாணவியர்களிடம் அருமையாக பேசியுள்ளார்கள் நமஸ்காரம் 🙏🏽🙏🏽🙏🏽
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 8 месяцев назад
அருமையான பேச்சு. அருமையான தலைவர். தமிழக மக்களின் தலைவர்.
@manimekalaisurender3443
@manimekalaisurender3443 8 месяцев назад
அருமையான பேச்சு, அண்ணாமலையை தவிர வேறு யாரும் இவ்வாறு பேச முடியாது. நன்றி.
@raghu5661
@raghu5661 6 месяцев назад
பேச்சு மட்டுமே இல்லை...செயலும் உண்டு...
@santhosh.nrsanthosh4795
@santhosh.nrsanthosh4795 8 месяцев назад
இது போன்ற தலைவர்களை தான் தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
@sgkumar73
@sgkumar73 8 месяцев назад
அருமை தம்பி அண்ணாமலை அவர்களே... நீங்கள் நீடுழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@singaraja3907
@singaraja3907 8 месяцев назад
மிக அருமையான. பேச்சு.சகிப்புத்தன்மையும் மனிதநேயமும் இருந்தாலே ஒரு நாடு வல்லரசாவது எளிது.
@saisubhasrinivasan3135
@saisubhasrinivasan3135 8 месяцев назад
சுதந்திர போராட்டத் தியாகி அமரர் சங்கு கணேசன் அவர்களின் பேத்தியாக அண்ணாமலை தம்பிக்கு மனமார்ந்த நன்றிகள்.
@mahalakshmi1497
@mahalakshmi1497 4 месяца назад
Madam, உங்களுக்கு என் வணக்கம்
@user-je3tj5nr4g
@user-je3tj5nr4g 8 месяцев назад
குழந்தைகளே பெரிய புகழ் பெற்ற சுதந்தர போராட்ட வீரர்கள் மட்டும் அல்ல..உங்கள் வீட்டிலும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் இருக்கலாம்...உங்கள் வீடிற்கு அருகில் இருக்கலாம்...எல்லாரையும் தான் அவர் குறிப்பிடுகின்றார்
@kumaralagappan3140
@kumaralagappan3140 8 месяцев назад
வா என் முதல்வா தமிழ் நாடு முதன்னனமையாகட்டும் வாழ்க வளமுடன் என் மகனே 🎉
@krishnamurthysundararaman2983
@krishnamurthysundararaman2983 8 месяцев назад
மிகவும் சிறந்த பேச்சு
@panneerselvam964
@panneerselvam964 8 месяцев назад
நீ பாப்பானா...அதைச் சொல்லு.. நல்ல பேச்சா கெட்ட பேச்சான்னு நான் சொல்றேன்...
@tamilselvanponapalam8022
@tamilselvanponapalam8022 8 месяцев назад
​@panneerselvam964 Unfortunately, there are too many half baked, drunkard illiterates around.
@karupasamys6346
@karupasamys6346 8 месяцев назад
ஏன்டா டேய் உபி
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 8 месяцев назад
இவனுங்க எப்போது 200 ரூவாக்கும் பிரியாணி குவார்ட்டர் குடிக்கிறது நிறுத்தினத்தான் அண்ணாமலை பேசுவதை நிதானமாக கேட்க முடியும் புரிந்து கொள்ள முடியும்.
@jsaran7938
@jsaran7938 8 месяцев назад
​@gvsm👌👌👌anianganapathy6177
@manjunathmalakhed4724
@manjunathmalakhed4724 8 месяцев назад
Being a kannadiga. I respect and have utmost respect for this man Mr Annamalai Sir. We have seen his simplicity n helping nature tonthe needy but also seen his ferocious behaviour towards bad people. He was an IPS officee in Karnataka for several yesrs. I reqeust TN people to support him n do not loose this gem. He is much needed foe TN to be shining in future. Also I stronglt believe he will b a PM candidate in coming years provided you people give hom chance to serve TN for couple of terms atleast.
@Sat356
@Sat356 8 месяцев назад
Definitely bro. . I've garnered 16 to 20 votes for Bjp
@user-xd4we2gg9r
@user-xd4we2gg9r 8 месяцев назад
அருமையான விளக்கம்.🇮🇳சகோதரிகளே இதை கேட்க கொடுத்து வைக்க வேண்டும்.🇮🇳🚩
@unnikrishnann2917
@unnikrishnann2917 8 месяцев назад
தெய்வம் தந்த வரம் திரு.அண்ணாமலை அவர்கள்.
@somasundharam4665
@somasundharam4665 4 месяца назад
ARUMAI.YANAPATYU.❤🎉
@ouslfactor5352
@ouslfactor5352 8 месяцев назад
39 வயது மனிதனுக்கு என்னவொரு அறிவு / தெளிவு அடுத்த முறை ஈழத்திற்கு வரும் போது நிச்சயம் உங்களை சந்திக்க முயற்சிப்பேன். எமது தேச விடுதலைக்கு நீங்கள் நிச்சயம் உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.❤❤ தமிழக மக்களே இவரை தவற விட்டுவிடாதீர்கள்.
@somasundharam4665
@somasundharam4665 4 месяца назад
ARUMAIYAN.PATYU.❤🎉
@bragadesht6188
@bragadesht6188 8 месяцев назад
My Vote only for Mr Annamalai . please change Tamilnadu......
@paramesnataraj
@paramesnataraj 8 месяцев назад
அருமையான மற்றும் அர்த்தமுள்ள இளம் தலைமுறை மாணவிகளுக்கான பேச்சு இளம் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுடையது... வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@SENTHILKUMAR-td9ep
@SENTHILKUMAR-td9ep 4 месяца назад
தற்போது உள்ள தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம் அண்ணாமலை.வாழ்க வளமுடன்
@ravimurthy2041
@ravimurthy2041 8 месяцев назад
அருமையான அற்புதமான பண்பான பேச்சு! நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து நாட்டை எல்லா வளத்திலும் செழுமையாக்க வேண்டும்! நாங்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக நிற்போம்!
@mu.ganesan6305
@mu.ganesan6305 8 месяцев назад
இந்த இடத்தில் வெற யாராவது இருந்தால் தன் கட்சிக்கு ஓட்டு கேட்டு இருப்பார்கள்
@user-jj4wj7zf7x
@user-jj4wj7zf7x 8 месяцев назад
ஆழமான அறிவுரை! பாராட்டுகள் அய்யா!
@tenc1550
@tenc1550 8 месяцев назад
He is right Discipline is must for country Discipline is the culture 👏👏👏
@murugesan9774
@murugesan9774 8 месяцев назад
அண்ணா மலை.சார்.நீங்கள்.சொல்வது.💯 உண்மை.எஎங்கள்.ஓட்டு‌உங்களுக்குதான்
@user-ol3iw3rc6k
@user-ol3iw3rc6k 7 месяцев назад
Mmm
@tamilarasantamil1894
@tamilarasantamil1894 8 месяцев назад
This iz my college ❤ i studied 7years .... Now i am see thiz after 4years.... I miss my college... Gland to see thiz..❤... Charman sir and my princess and price less shoba mam... Both of them work hard for women education... And there culture... 😊god bless them for all..🙏
@rajendranpk.panchanatham7827
@rajendranpk.panchanatham7827 8 месяцев назад
திரு அண்ணாமலை சார் அவர்கள் போல ஒரு தலைவர் சுதந்திரம் அடைந்ததில் இருந்து பேசியது உண்டா.மிக சிறந்த கருத்து சாதாரண மனிதன் இல்லை. ஈசனின் உருவமாக நான் கருதுகிறேன். சிவாயநம.
@rajendranpk.panchanatham7827
@rajendranpk.panchanatham7827 8 месяцев назад
அனைத்து உள்ளங்களுக்கும் எனது சலிட். நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சிவாயநம.
@srimuruganprinters2159
@srimuruganprinters2159 8 месяцев назад
Suitable situation timely speech
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 8 месяцев назад
நானும் கடவுளின் அம்சமாகத்தான் நினைக்கிறேன் சார்.அண்ணாமலைஜியின் வாயில் சரஸ்வதி தேவி இருக்கிறார். வாழ்க அண்ணாமலைஜி.
@rajendranpk.panchanatham7827
@rajendranpk.panchanatham7827 8 месяцев назад
நன்றிங்க மேடம்.சிவாயநம.
@rajendranpk.panchanatham7827
@rajendranpk.panchanatham7827 7 месяцев назад
நன்றி அனைவருக்கும். உண்மையை சொன்னேன். சிவாயநம.
@pugalg5151
@pugalg5151 8 месяцев назад
❤ சிறப்பு 🙏 நல்ல சமுதாயத்தை உருவாக்கும் தலைவர், மக்கள் அனைவரும் உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் பதிவுக்கு நன்றி 🙏
@user-tr4uz4pr2e
@user-tr4uz4pr2e 8 месяцев назад
Iam from karnataka i like annamalai ❤ ..Tamil Nadu people are very lucky😊🎉
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 8 месяцев назад
Jaihind Jai bharath Jai bjp Jai modi ji Jai annamalai
@PaulrajM-qu6ci
@PaulrajM-qu6ci 8 месяцев назад
Really Annamalai ji is great, He has explained very nicely in front of up comming young generation, This school and college people are very lucky to listen this type of Motivation and patriotic speech. Jai Hind
@madhanprabhusupper4503
@madhanprabhusupper4503 8 месяцев назад
திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் நன்றி...
@panneerselvam964
@panneerselvam964 8 месяцев назад
நீ பூநூல் புஷ்பமாடா...???
@tamilselvanponapalam8022
@tamilselvanponapalam8022 8 месяцев назад
​@@panneerselvam964 You are a half-baked nut that fails to value a true leader.
@tamilselvanponapalam8022
@tamilselvanponapalam8022 8 месяцев назад
​@@panneerselvam964 Are you the stinking slumdog that roams around Tasmac?
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 8 месяцев назад
@@panneerselvam964ஜாதியைத் தவிர வேறு சிந்தனையே வராதா..? பூணூல் பெருமை பேசியவன் அதற்கு சம்பந்தமே இல்லாதவன். அவன் பின்தான் அணி சேர்க்கிறீர்கள்.
@knowyourselfgreat3850
@knowyourselfgreat3850 8 месяцев назад
​@@panneerselvam964பண்பாடு என்றாலே பூநூல் என்று தான் நினைவில் வருகிறதா!
@ramachandran4251
@ramachandran4251 8 месяцев назад
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் எனும் வள்ளுவனின் வாக்கிற் கிணங்க இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைப் பெற்றுத் தந்த அவருடைய தாய் தந்தையருக்கு முதலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@somasundharam4665
@somasundharam4665 4 месяца назад
ARMAI.ARUMAI.❤🎉
@sethuramanj7926
@sethuramanj7926 8 месяцев назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்வளற்கநலமுடன் வெற்றிநமதே பாரத்மாதா கி ஜெய்
@kayalniki2717
@kayalniki2717 8 месяцев назад
அருமையான பேச்சு.பணக்காரனாக வாழ்வதை விட பண்பாளனாக இருப்பது சிறந்தது.நல்ல அணுகுமுறை நம் கலாசாரத்தை வளர்ப்பதற்கான முதல் படியாக உள்ளது இந்த பேச்சு.
@muthukrishnannatarajan1971
@muthukrishnannatarajan1971 8 месяцев назад
தமிழ் நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் தலைவர் அண்ணாமலை. ஒரு சிறந்த மனிதர் 🎉🎉🎉
@ruma1323
@ruma1323 8 месяцев назад
கேப்டனின் உருவமாக
@ponsuvitha3319
@ponsuvitha3319 8 месяцев назад
❤❤❤
@nishokp.k.5932
@nishokp.k.5932 8 месяцев назад
தங்கத்தலைவன் தமிழ்ச்சிங்கப்புதல்வன் நமதுதிரு. அண்ணாமலை அவர்கள் வாழ்க வளர்க வெல்க 💞🧡💞🧡💞💛💞💛💞💛 ஆதரவு ஊடக நண்பர்களுக்கு நன்றி
@tamilselvamp7626
@tamilselvamp7626 8 месяцев назад
தஞ்சாவூர் கோவில் உள்ள போகலயா அண்ணாமலை ஏன்
@Krishna-iy6vf
@Krishna-iy6vf 8 месяцев назад
மாணவிகளிடம் என்ன ஒரு நாகரீகமான, ஒழுக்கமான பேச்சு. நமது தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நேர்மையான தலைவர் அண்ணாமலை,IPS அவர்கள். தமிழ் நாட்டு மக்கலாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அண்ணாமலை அவர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து நல்ல ஆட்சி அமைய கை கொடுப்போம்
@sureshjayaraj3288
@sureshjayaraj3288 8 месяцев назад
Excellent speech..It surely help young generation to go good path..Great Leader
@gopalsamyrajavel4524
@gopalsamyrajavel4524 8 месяцев назад
பத்து வருடங்களுக்கும் முன்பு நெர்கட்டுஞ்செவல் போய் பூலித்தேவன் நினைவகம் சென்று அதிகம் நேரம் தங்கி திரும்பினோம்
@ramasamymurugappan6098
@ramasamymurugappan6098 8 месяцев назад
மருது பாண்டியர் வாழ்ந்த சிவகங்கை போய் அருகில் உள்ள காளையார்கோயில் போய் அவன் கட்டிய கோயில் ராஜாகோபுரத்தை பார்த்து வாருங்கள். அந்த கோபுரத்தை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று பறங்கியன் சொன்னதால்தான் பெரிய மருது சரணடைந்தார்.
@jsaran7938
@jsaran7938 8 месяцев назад
🙏🙏🙏
@unnikrishnann2917
@unnikrishnann2917 8 месяцев назад
இப்படி(யும்) ஒரு மாமனிதன் நமது தமிழக அரசியல்வாதிகளிடையே இருக்கிறாரா ?? இப்படி ஒரு IPS (ex)அதிகாரி இருக்கிறாரா ? இப்படி ஒரு காவல்துறை அதிகாரி இருக்கிறாரா ? இப்படி ஒரு ஆசிரிய தலைவர் இருக்கிறாரா???
@srimathytsv6904
@srimathytsv6904 8 месяцев назад
எப்பேர்ப்பட்ட தலைவர்... எப்பேர்ப்பட்ட அறிவுரை....வழிகாட்டுதல்.....கடவுள் கொடுத்த வரம் அண்ணாமலைஜி.....
@ponsuvitha3319
@ponsuvitha3319 8 месяцев назад
❤❤❤❤❤
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 8 месяцев назад
பணப்பெட்டிக்கு பக்கத்திலிருந்தே பழகிப்போச்சு.இதுக்கெல்லாம் நேரம் இனியாவது ஒதுக்குவோம்..பண்பாட்டை பாதுகாப்போம் வாருங்கள் ‌.
@shivramsharma3212
@shivramsharma3212 8 месяцев назад
we require a honest and intelligent person like Annamalai to rectify Tamilnadu
@saravanans8949
@saravanans8949 8 месяцев назад
என்ன கமெண்ட் செய்யறதுன்னே தெரியல அண்ணாமலை சார் அவர்களே என்ன கமெண்ட் செய்வது ஐயையோ சாமி அருமை வாழ்த்துக்கள் இந்த கல்லூரியில் உங்கள் பேச்சை கேட்ட மாணவிகள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்
@m_techwala
@m_techwala 8 месяцев назад
நான் அரசியலில் அன்னாமலை யை பார்த்து வருகிறேன்... படித்தவன் தலைமை ஏற்றல் நாட்டின் முன்னேற்றம்.
@gramesh5017
@gramesh5017 8 месяцев назад
My best wishes to Next CM of Tamilnadu...and future PM of our country.
@kumars3798
@kumars3798 8 месяцев назад
நான் இவரை தமிழ்நாட்டின் முதல்வராகவே பார்க்கிறேன்.❤🎉🎉
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤..
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 5 месяцев назад
Annamalai is king of tamilnadu.
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 5 месяцев назад
All rounder annamalai ji vazga.
@girikumargirikumar9403
@girikumargirikumar9403 4 месяца назад
@postbook1281
@postbook1281 8 месяцев назад
World’s No - 1 Leader Sri Modi 🇮🇳🪷🕉️🙏 World’s….. Annamalai 🕉️🪷💪🇮🇳🇨🇦💛 Bharat Mara Ki Jai 🇮🇳🇨🇦🕉️🪷🙏
@ramadurairajagandhi4265
@ramadurairajagandhi4265 8 месяцев назад
பிஞ்சிலே பழ்த்தவர்...what an intellectualism.....he speaks his mind...he does not require to fool others. At the young age, he became an Engineer, IIM man, and an IPS, it's next to impossible to achive this mile stone. Even then, he has shelved this profession for the benefit of people of India and Tamil nadu. Therfore try to think twice, thrice whether we have to follow this man's idealism? He is from a grassroots, his father is a farmer and poor, from that a Diamond appear, he is none other than our GOAT Annamalai. ( GOAT- Greatest of All Time leader) All the best...
@nsgovindarajan9764
@nsgovindarajan9764 8 месяцев назад
ஒரு நாட்டின் தலைவன் எப்படி பேச வேண்டுமோ அப்படி அண்ணாமலை பேசினார். நாம் எப்படி பட்ட ( இப்போது இருக்கும்) மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்திருக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.
@baskarv1638
@baskarv1638 8 месяцев назад
Super sir arumai ❤❤🎉🎉. vaztukal Annamali sir. Vazga valamudan Nalamudan.nixt cm Tamil Nadu your.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 8 месяцев назад
மக்கள் தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯🤘🤘🤘🌹
@malarvizhi638
@malarvizhi638 7 месяцев назад
Supper 🙏
@Radhakrishnan-ur6fm
@Radhakrishnan-ur6fm 4 месяца назад
கண்ணாரக் கண்டு களிப்புறும்!! அண்ணாமலை என்னும் அருந்தவச் செல்வா!! நின்னை பணிந்தேன் நினைவில் வருவோய்! நீங்கா புகழ் பெறுவோய்!!!
@tamiltamilan3804
@tamiltamilan3804 8 месяцев назад
We support Annamalai sir 🚩🇮🇳💪
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 8 месяцев назад
பண்பாட்டை வளர்க்க நினைக்கும் இவர் தான் நாம் எதிர்பார்க்கும் தலைவன்.🔥🔥🔥
@user-dx1lh9vx6d
@user-dx1lh9vx6d 8 месяцев назад
Super super
@karuppananl9652
@karuppananl9652 8 месяцев назад
மிக நன்று
@nammalvart5543
@nammalvart5543 8 месяцев назад
இந்த பிரசங்கத்தை மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும், தப்பேயில்லை! எந்த அரசியல்வாதியாவது இதுவரை இப்படி பேசி பார்த்தது உண்டா! மக்களை நேசிப்பவரால் மட்டுமே முடியும்.
@tamaraimalar3710
@tamaraimalar3710 8 месяцев назад
Nalla karutukkal.
@MariyappanMariyappan-zx4ur
@MariyappanMariyappan-zx4ur 8 месяцев назад
தலைவரின் பேச்சுதிறமைமிகவும்சிறப்பு
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 8 месяцев назад
எத்தகைய அற்புதமான ஊக்கம் மாணவிகளிடம் எதை.பேசணும்னு இவரிடம் கர்கணும் மற்ற அரசியல்வாதிகள்
@psundarrajan4311
@psundarrajan4311 8 месяцев назад
உண்மை .சரியாக சொன்னீர்கள்.
@lalithakrishmurthy4992
@lalithakrishmurthy4992 7 месяцев назад
Very motivating speech with full positive vibration. Annamalai ji should live long more than 100 years n change the date of Tamilnadu first n then India. VAZGHA VALAMUDAN Annamalaiji
@MrDan-zf6hr
@MrDan-zf6hr 8 месяцев назад
Only young leader who is having guts to speak the truth..
@pichumaniseshadri4903
@pichumaniseshadri4903 8 месяцев назад
EXCELLENT
@baskaranv9311
@baskaranv9311 8 месяцев назад
இதில் பதிவிட்ட நண்பர்களை நான் வணங்குகிறேன்.பண்பாடு என்று பேசிய முதல் அரசியல் வாதி வாழ
@kalidosssreema1996
@kalidosssreema1996 8 месяцев назад
அருமை தெளிவு உண்மையான வார்த்தை பிரவாகம்.நன்றி
@natarajvarsha97
@natarajvarsha97 8 месяцев назад
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்
@prabakarn1564
@prabakarn1564 8 месяцев назад
Can any politician can give a speech like this. Simply opening eyes of the students for not only their benefits but also for Nation becoming strong. Great vision. Here stands Annamalai. Salute and we are with you always
@user-ez3xi3yn3y
@user-ez3xi3yn3y 8 месяцев назад
Agree with you totally. I have also seen him address the members of the CA institute in Chennai. He is so comfortable and relevant in any surrounding. Simply brilliant 🙏
@baktharajagopalan2144
@baktharajagopalan2144 8 месяцев назад
Oh my god We should be eternally grateful for this great person God sent Long live sirji
@ponmanir6574
@ponmanir6574 8 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉❤
@GokulGowtham
@GokulGowtham 8 месяцев назад
Vera Vera Vera level!! And he doesn't spoken politics here, a leader should show a path to his future generation. And he is the one, as a leader doing at his best ❤ Anna super anna
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28