Тёмный

மைத்ர முகூர்த்தம் ஜூலை 2024 கடன்தீரும் சூச்சம நேரம் mithiru mukurtham july month பண பரிகாரத்துடன் 

DrSTAR ANAND RAM
Подписаться 674 тыс.
Просмотров 34 тыс.
50% 1

மைத்ர முகூர்த்தம் ஜூலை 2024 கடன்தீரும் சூச்சம நேரம் mithiru mukurtham july month பண பரிகாரத்துடன்
அருட்பெருஞ்ஜோதி அன்பு அன்பர்களே...
கடன் பிரச்சினையில் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு விஷயத்தில் நாம் மாட்டிக் கொள்கின்றோம். அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியுமா முடியாதா என்ற சிந்தனையிலேயே நம் உழைப்பில் கவனம் செலுத்துவது குறைந்துவிடுகிறது அதனால் அவை நம்மால் பெரிதளவு அந்த கடனை அடைக்க முடியாமல் போகின்றது. கடன் தீர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் இயல்பான ஆசை.
தொடர்ந்து பல ஆண்டுகளாக கடனை அடைக்க கூடிய சூட்சம நேரத்தை பதிவு செய்து வருகின்றேன். அதை பயன்படுத்தி பல நபர்களுக்கு கடன் சரியாகி உள்ளது. சென்ற மாதம் மட்டும் 48 நபர்கள் கடனை அடைத்து உள்ளார்கள். மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. அவர்களும் இதை ஆனந்தமாக பதிவு செய்துள்ளார்கள்.
இந்த மாதத்தில் நான் சொல்லக்கூடிய சூட்சமமான நேரத்தில் சொல்லக்கூடிய சூட்சமமான நாளில் சிறு விஷயத்தை செய்யுங்கள். பெரும் பிரச்சனை உங்களுக்கு சரியாகும்.
எளிய முறையில் சிறு தொகையின் மூலம் பெரும் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும், என்ன மந்திர ஜெபத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை நமக்காக இந்த வீடியோவின் மூலம் பதிவு செய்ய இருக்கின்றார் நமது குபேர குருஜி ஸ்டார் ஆனந்த் ராம் அவர்கள்.
முழுமையாக பார்த்து பயன்படுத்தி நாம் வளம் பெறுவோம்.
நன்றிகள் கோடி
ஜெய் ஆனந்தம்.
For more details: 78688 68899
#கடன்பிரச்சனைதீரவழி #கடன்பிரச்சனை #கடன்தீர #maithrumukurtham #julymonth #மைத்ரமுகூர்த்தம் #july #கடன் #may #mithirumukurtham

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@rajamsuresh8219
@rajamsuresh8219 Месяц назад
July 1, 6 am to 7 am July 17, 10.30 am to 12 noon July 28, 3 pm to 4 pm
@kathirvallikathirvalli1510
@kathirvallikathirvalli1510 Месяц назад
Thanks
@rodrickphilph
@rodrickphilph Месяц назад
Thank you Sir
@VithyaMuthu-qt6gx
@VithyaMuthu-qt6gx Месяц назад
Thank u
@secretdivinetips3368
@secretdivinetips3368 18 дней назад
Thank you sir
@sarojinisuresh2990
@sarojinisuresh2990 14 дней назад
Thank you sir
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Месяц назад
10 லட்சம் ரூபாய் வேண்டும் குருஜீ.9லட்சம் ரூபாய் கடன் அடைக்கனும் குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏
@bsavithab8347
@bsavithab8347 Месяц назад
மிகவும் நன்றி சார் எங்கள் வீட்டு கடன் நல்ல படியாக அடைந்தது சார் 🙏🙏
@vijilakshmi560
@vijilakshmi560 24 дня назад
2 கோடி 50 இலட்சம் கடன் அடைக்க வேண்டும் வாழ்வில் மேன்மை பெற வேண்டும்
@priyadharshinijeyakumar373
@priyadharshinijeyakumar373 9 дней назад
ஒரு கோடி ரூபா கடன் தீர பிராத்தித்துங்க குருஜீ நன்றி நன்றி நன்றிகள் கோடி குருஜீ
@KalaiselviNagaraj-fb3sn
@KalaiselviNagaraj-fb3sn 28 дней назад
Kodana kodi nanrigal guruji vazhga valamudan
@srinivasanp3383
@srinivasanp3383 Месяц назад
குருஜி எங்களுக்கு 3000000 கடன் உள்ளது. எங்களோட கடன் சீக்கிரம் அடைய பிராத்தனை செய்ய வேண்டும்🙏
@anbuv4017
@anbuv4017 Месяц назад
நன்றி குருஜி
@Janupapa18
@Janupapa18 Месяц назад
July 1 6am to 7 amount July17 10.30am to 12pm July 28 3pm to 4 pm
@nagarathinamthenappan6095
@nagarathinamthenappan6095 Месяц назад
Thank u
@user-dr4xu1lt4k
@user-dr4xu1lt4k Месяц назад
நன்றி
@vasanthivasanthi1796
@vasanthivasanthi1796 Месяц назад
Narpavi narpavi gurujii.🙏👍
@annalaxmyannalaxmy6039
@annalaxmyannalaxmy6039 Месяц назад
Valga valamudan
@guga5545
@guga5545 Месяц назад
நன்றி குருவே
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 Месяц назад
Tq guru ji
@vasanthiselvaraj8499
@vasanthiselvaraj8499 Месяц назад
Thank you Guruji 🙏🙏🙏
@SreenivasanSathya
@SreenivasanSathya Месяц назад
நன்றி நன்றிகள் கோடி குருஜி
@vijayakarikaalanr1089
@vijayakarikaalanr1089 Месяц назад
Nanri guru ji
@sivaneyruban66
@sivaneyruban66 13 дней назад
எனக்கு 7.50000.கடன் உள்ளது குருஜி.கடன் தீர வேண்டுகிறேன்.
@manimalakumar1907
@manimalakumar1907 21 день назад
50 லட்சம் கடன் அடைய வேண்டும் குருஜி❤❤❤❤❤ உயிர்வாழவழிகாட்டுங்கள் சகோதரா.❤
@user-ki3rx6ew9f
@user-ki3rx6ew9f Месяц назад
Thank you guruji
@karthik4162
@karthik4162 21 день назад
Nandri Guruji ❤
@gowri5078
@gowri5078 Месяц назад
வீட்டு கடன் 20லச்சம் அடைய வேண்டும் 🙏🏼🙏🏼
@basakaranrathan8228
@basakaranrathan8228 Месяц назад
Ananthavanagamnandri
@selvipavendra4078
@selvipavendra4078 Месяц назад
Nandri Kodi ayya 🙏
@rajanantony412
@rajanantony412 Месяц назад
July 1st Monday 6 am to 7 am use pacharisi and pachai karpuram veythalai July 17 th Wednesday 10.30 am to 12 pm use Pachapayaru July 28 th Sunday 3pm to 4 pm use kothumai
@praveen-qt9ug
@praveen-qt9ug 28 дней назад
Nandrigal kodi gurujii engalathu kadan viraivil adaya prathiyungal 🙏🙏🙏🙏🙏
@mythilidharaniniranjanakut8482
@mythilidharaniniranjanakut8482 Месяц назад
நன்றி குருஜி நன்றி
@HemalathaLatha-wz6rz
@HemalathaLatha-wz6rz Месяц назад
100000கடன் உள்ளது கடன் அடைய பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் குருஜி🙏
@thirumalaikumar3295
@thirumalaikumar3295 Месяц назад
ஆனந்த வணக்கம்6 லட்சம் ரூபாய் வீட்டு கடன் அடைய பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் குரு ஜீ நன்றிகள் கோடி
@mahithvigasini7294
@mahithvigasini7294 Месяц назад
Thank
@selvipavendra4078
@selvipavendra4078 22 дня назад
Nandrikal Kodi ayya 🙏
@yedhuvumamudham9841
@yedhuvumamudham9841 Месяц назад
தொழில்வளர்ச்சி அடைய வேண்டும் ஜி
@sumathir9390
@sumathir9390 Месяц назад
வணக்கம் குருஜி எனக்கு 70 லட்சம் கடன் அடைய பிராத்தனை செய்ய வேண்டுகறேன் குருஜி,நன்றி குருஜி
@HemalathaHemalatha-xz9kv
@HemalathaHemalatha-xz9kv 20 дней назад
நன்றி கோடி
@ThillainesanRajani
@ThillainesanRajani Месяц назад
10 லச்சம் கடன் உள்ளது குருஜி கடன் தீர வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@ramlingam4375
@ramlingam4375 29 дней назад
எனக்கு 13 லட்ச ரூபாய் கடன் உள்ளது. வட்டி கட்டும் வாழ்க்கையில் இருந்து நான் விடுபட்டு மன நிம்மதியோடு வாழ வேண்டும்
@sarabeebi6527
@sarabeebi6527 Месяц назад
எங்கள் கடன் அடைய பிராத்தனை செய்ய வும்
@user-ki3rx6ew9f
@user-ki3rx6ew9f Месяц назад
Namburen guruji ungalai
@babynataraj7487
@babynataraj7487 Месяц назад
வணக்கம் குருஜி எங்கள் கடண் அனைத்தும் தீர வேண்டும்
@vasanthymariappan7917
@vasanthymariappan7917 20 дней назад
En maganukku 1000000 kadan irukku. Viyabaram, buisness nadraga irukkavendumm. Nandri gurugi.
@gdpdpg1084
@gdpdpg1084 29 дней назад
குருஜி நமஸ்காரம். எனக்கு 2100000 கடன் அடைய பிரார்த்தனை செய்யுங்கள். நன்றி குருஜி
@muralibarani2425
@muralibarani2425 Месяц назад
Vanakkam guruji 50 lKhs panam thevaipaduthu guruji engalukkkagapray pannavum nandri nandri
@KamsavalliLoganathan
@KamsavalliLoganathan Месяц назад
எங்கள் கடன்தொகை ரூபாய் 35லட்சம் அடைய பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் குருஜி
@anitham6362
@anitham6362 Месяц назад
22 lakhs guruji ...nandri plz pray for us
@velselvam
@velselvam Месяц назад
10 லட்சம் கடன் அடைய வேண்டும் நன்றி நன்றி நன்றிகள் கோடி 💐
@SureshsankaranUSA
@SureshsankaranUSA 11 дней назад
Sir. I am in the US. Which time zone should I follow to do the Poojas? Convert the time which you suggested to the US time zone or at the same time in the US time zone. Please let me know your thoughts.
@LatchaLatcha-ms1by
@LatchaLatcha-ms1by Месяц назад
❤Guruji, eankku,, 6Lacham, kadam, releif,, vandem
@gangaguna4832
@gangaguna4832 Месяц назад
100000000 kadan erukku gurujee pray for us. Every month the debts increase interest increase so stress for us.
@dhanalakshmibabu4372
@dhanalakshmibabu4372 Месяц назад
60 lacks panam vendum 54lacks kadan teravendum guru jie nandri nandri nandrigal kodi 🙏🙏🙏
@PraveenaB-il9io
@PraveenaB-il9io Месяц назад
12லட்சம் கடன் அடைய வேண்டும் குருஜி. மிக்க நன்றி அய்யா
@chandrusekaran3935
@chandrusekaran3935 Месяц назад
10 லட்சம் கடன் அடைய வேண்டும் குருஜி🙏
@covaiuma5099
@covaiuma5099 Месяц назад
10 lakh debit close by july guruji bless me, thanks to universe ,thanks to guruji
@abiramimuthusamy57
@abiramimuthusamy57 Месяц назад
எனக்கு 20 லட்சம் கடன் அடைய வேண்டும் குருஜி கோடான கோடி நன்றி குருஜி 🎉🎉🎉
@jayabharathi6909
@jayabharathi6909 Месяц назад
குருஜி எங்களுக்கான 14 லட்சம் இருக்கிறது அதை அடைப்பதற்கு நீங்கள் o பிரார்த்தனை வழிபாடு செய்யுங்கள் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤❤
@HemalathaHemalatha-xz9kv
@HemalathaHemalatha-xz9kv 20 дней назад
குழந்தை Kal ku education ,நகை seiya,பிரபஞ்சம் tharatum.nanji kuruji
@govindangovindan1504
@govindangovindan1504 Месяц назад
🙏🙏🙏
@veluamsa1586
@veluamsa1586 Месяц назад
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@arumugammuthusamy5553
@arumugammuthusamy5553 Месяц назад
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal Kodi valaka panamudan guruji sir narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi 10 KODI panam vadum guruji prthani seyku guruji sir
@pushpalathaa6940
@pushpalathaa6940 Месяц назад
எனக்கு 12லட்சம்கடன்உள்ளதுதீரவேண்டும்குருஜிவாழ்க வளமுடன்
@passportpassport6060
@passportpassport6060 Месяц назад
This time thaan correctta sollitingha gurujee
@user-xp4sc3gm7r
@user-xp4sc3gm7r Месяц назад
விரைவில் கடன் அடைய நல்ல வழி வேண்டும்
@jayanthisatya7429
@jayanthisatya7429 Месяц назад
குரு ஜீ எனக்கு கடன்கள் மற்றும் நகை அடகு வைத்த இருக்கிறேன் தற்போது இருபது லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும் என்று நீங்கள் தயவு செய்து எனக்காக பிராத்தனை செய்ய வேண்டும்
@palanimurugan5046
@palanimurugan5046 Месяц назад
Guruji Vanakkam En kadan 20 lacs problem sikkram adaikkavendum please pray pannungahal ayya
@subaraju416
@subaraju416 Месяц назад
❤❤❤❤❤
@srcollectionsrcollection1602
@srcollectionsrcollection1602 Месяц назад
2200000 லட்சம் கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோன் குருஜு கோடான கோடி நன்றிகள் குருஜு
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 Месяц назад
Ten thousand wanted guruji
@LakshmiSUNDERMOORTHI
@LakshmiSUNDERMOORTHI Месяц назад
ஓர் லட்சம் ரூபாய் கடன் அடையவேண்டும் நன்றி குருஜி
@vinayagapurambharathiyarsa1655
@vinayagapurambharathiyarsa1655 Месяц назад
7லட்சம் ருபாய் எங்கள் கடன் உள்ளது கடன் அடையா பிரத்தானை செய்யுமாறு கேட்டுக்கெள்கிறேன் குருஜீ மிகவும் நன்றி குருஜி
@SaravananSaravanan-ki5gt
@SaravananSaravanan-ki5gt Месяц назад
❤🎉❤
@TheSriharini
@TheSriharini 20 дней назад
July 17th 2.23pm to 4.15 is i t correct . That time is coming virushika lagnam
@SaikalaSasi
@SaikalaSasi Месяц назад
2 lakes adikkanum iraivaa.. .
@templeanddevotionalinforma8115
@templeanddevotionalinforma8115 Месяц назад
30 lak kadana adtanumn guruji, astham star kanni rasi rajamohan.
@lathad4510
@lathad4510 Месяц назад
AmbathuLakshmi KadamUdane theera VendumGuruji
@pavithrapavithra7864
@pavithrapavithra7864 Месяц назад
பத்து லட்சம் கடன் அடைய வேண்டும் குரு ஜி
@gowrisankari5561
@gowrisankari5561 23 дня назад
Punuku eppadi vakuvathu tellmesir
@lathad4510
@lathad4510 Месяц назад
Ayyappa laksham kadan udane theera Vendum guruve
@puniselva1477
@puniselva1477 Месяц назад
Kadan tholil munatrem sariyaha vendum sontha veedu amaiya vendum guruji
@rajamanik7204
@rajamanik7204 29 дней назад
Kuriji vanakkam engal kadan 1000000 kadan adiyanum kuriji pirathanai seingal kuriji
@shanthipoco5482
@shanthipoco5482 Месяц назад
10.lakes vendum guruji gurujii nanri
@mahalakshmis1855
@mahalakshmis1855 Месяц назад
6000000 என் கடன் காணாமல் போக பிராத்தனை செய்யுங்க குருஜி
@LakshmiSUNDERMOORTHI
@LakshmiSUNDERMOORTHI Месяц назад
ஐந்து லட்சம் ரூபாய் கடன் அடையவேண்டும் நன்றி குருஜி
@vengateshwarir.v2389
@vengateshwarir.v2389 27 дней назад
Mythra mugurtham 100 per cent true true
@tamilselvyramakrishna5134
@tamilselvyramakrishna5134 Месяц назад
1800000 lacham kadan Tera vendum guruji nandrigal Kodi 🎉
@rodrickphilph
@rodrickphilph Месяц назад
Rodrick George Total credit 15 lakh.
@TNSTCTVD
@TNSTCTVD Месяц назад
4000000 கடன் அடைய பிராத்தனை செய்யுக குருஜி
@BhavaniBhavani-rg7vs
@BhavaniBhavani-rg7vs Месяц назад
2lakhs irugu kuruji ippo than life start agi irugu 2kids iruganga avangaluga save pannanum
@kathirKatal2528
@kathirKatal2528 Месяц назад
8000000lak Amt debt pray for me guruji nandrill kodi
@kkamakshi3972
@kkamakshi3972 Месяц назад
Om namashivaya 95 laks
@priyakirubbanandam6561
@priyakirubbanandam6561 Месяц назад
Want 60 lakhs loan to be cleared! Please bless Us!!
@vatchalaj32
@vatchalaj32 Месяц назад
எனக்கு ₹.1650000 LIC வீட்டு அடமான கடன் விரையில் அடைய வேண்டும் குருஜி. நன்றி நன்றிகள் கோடி குருஜி
@karuppayee3987
@karuppayee3987 Месяц назад
GURUJI ENAKKU 7 lakh kadan please pray for me
@prakashdevi8203
@prakashdevi8203 Месяц назад
கடன் தீர வேண்டும் 25 லேக்ஸ்
@vennilasasi5847
@vennilasasi5847 Месяц назад
வணக்கம் Gurujii. Vennila kumbakaonam. என் கடன் 2000000 தீர வேண்டுகிறோம்.
@kalingarajdharmalingam382
@kalingarajdharmalingam382 9 дней назад
6500000 கடன் அடைய பிராத்தணை செய்ய வேண்டும் அய்யா 💐🙏🏼
@umathuraikarupusamy4621
@umathuraikarupusamy4621 20 дней назад
1100000 laks kadan தீரவேண்டும் ஜி நீங்க வெண்டிககள் ஜி
@vioceofkishore
@vioceofkishore Месяц назад
Jewel loan 6 lacks adayavendum guruji
@KalpanaSankar-q1q
@KalpanaSankar-q1q 20 дней назад
எனக்கு 200000 கடன்உள்ளது வட்டிகட்டமுடியவில்லை எங்கள் கடன்அடைய பிராத்தனை செய்யுங்கள் குருஜி
@manikishanth940
@manikishanth940 10 дней назад
Sir. 500000.lakes.katan.ataya. prathanai. Panunga
@MuthuSamy-sj8sf
@MuthuSamy-sj8sf Месяц назад
வணக்கம் குருஜி எனக்கு வீட்டு லோன் கடன் 16 லச்சம் ரூபாய் தனிநபர் கடன் 7 லச்சம் நகை |லச் சத்து 10 ஆயிரம் கடன் உள்ளது இது மிக விரைவில் அடைய பிரார்த்தனை செய்யுங்கள் குருஜி மிகவும் கஷ்டமாக உள்ளது நன்றி வணக்கும்
@user-wc2ud9ck3j
@user-wc2ud9ck3j Месяц назад
25 , லட்சம் கடன் உள்ளது குருஜி . எங்களுக்கு பிரத்தனை செய்யுங்கள்
@vijayalakshmi1337
@vijayalakshmi1337 Месяц назад
10lakhs kadan relief guruji🙏🙏🙏🙏
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн